எங்கள் ஊருக்கு தூத்துக்குடியில் இருந்து தான் மீன் கொண்டு வருவாங்க தம்பி புதன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இந்த மீன் ஒரு கிலோ 200 சொல்வாங்க எங்க ஊர் உடுமலை பேட்டை டெம்போ வேணில் கொண்டு வந்து விற்று விட்டு போயிடுவாங்க காலையில் 5மணிக்கு வருவாங்க எங்க வீடு இருக்கும் பக்கம் தான் ரோட்டில் கடை போட்டு விற்று விட்டு 8 மணிக்கு எல்லாம் எல்லா மீனும் காலியாகிடும் அப்புறம் போயிடுவாங்க தம்பி மீன் ரொம்ப பிரஸ்ஷா இருக்கும் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😍😍😍😍
@a.subikshaa.subiksha8438
9 ай бұрын
Same thirunelaveli 1 kg 200
@RajiRaji-bb7cj
9 ай бұрын
என்ன சொல்ல வர
@AJS923
9 ай бұрын
உங்களிடம் மீன் வாங்குவதற்கு எப்படி தொடர்பு கொள்ளுவது. ..நாங்களும் சினகண்ணுபுறத்தில் தான் இருக்கிறோம்....என்னுடைய உறவினர் இந்த தொழிலை தான் செய்கிறார்கள்.. உங்களிடம் மீன் வாங்க விருப்ப படுகிறோம்
@nilameganathan8014
9 ай бұрын
புதிய மீனைப் பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.
@adaikkannatarajan4490
9 ай бұрын
Super Rajadanram thambi valthukkal😮
@tamilmanjumanju7600
9 ай бұрын
சூப்பர் அண்ணன்.எருமையான மீன் அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌👌👌.
Пікірлер: 94