தொழிலாளிகள் வாழ்க வளமுடன் ...ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இங்கு இல்லை
@akarun0621
7 ай бұрын
வீடியோவை ஷேர் பண்ணுங்க தலைவா
@Gilkrist
9 күн бұрын
Can I get yelneer dealer contact number please
@akarun0621
9 күн бұрын
Contact number no sir
@akarun0621
9 күн бұрын
Landmark. Madurai hobulapadi thurai area
@kanagarajp-hn9uf
7 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் தலைவா.
@akarun0621
7 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@malikbasha3638
7 ай бұрын
மக்களிடம் இதயம் கவர்ந்த தொழிலாளிகள்🤩 👍✔️💐🌄
@rajeevrajan1875
2 ай бұрын
Wholesale price ? Contact number ?
@akarun0621
2 ай бұрын
தலைவா நீங்க மதுரைக்கு வந்தீங்கன்னா ஓபுளா படித்துறை ஒரு ஏரியா இருக்கு அங்க போனீங்கன்னா இளநீர் பஜார் இருக்கு அதுக்கு பக்கத்திலேயே வாழைக்காய் மண்டி இருக்கு உங்களுக்கு என்ன வேணுமோ நீங்க வந்து வாங்கிக்கலாம் வாங்க மதுரைக்கு வாழ்க வளமுடன்
@ignatiusdayalan3277
7 ай бұрын
I love only tender coconut
@balajipethe8888
4 ай бұрын
Hi
@akarun0621
4 ай бұрын
Hi bro subscribe pannunga
@akarun0621
4 ай бұрын
Frnds ku share pannunga
@MaaShardajyus
6 ай бұрын
I want 16000 tender coconut per week
@akarun0621
6 ай бұрын
Your phone number sir
@MaaShardajyus
6 ай бұрын
Rate wholesale
@akarun0621
6 ай бұрын
Sir. Season ku season rate differ aagum. Enaku sariya teriyala
@akarun0621
6 ай бұрын
Ipo 38 rs naatu pacha elani poitu iruku ninaikiren
@lekshmanans3605
7 ай бұрын
தேவையா இப்போ
@akarun0621
7 ай бұрын
Ena bro??
@andrewsart7
7 ай бұрын
இளநீர் phone number please
@akarun0621
7 ай бұрын
மதுரை ஓபலா படித்துறை பக்கத்துல இருக்க இளநீர் கமிஷன் மண்டிக்கு போனீங்கன்னா நாலு அஞ்சு கடை இருக்கு உங்களுக்கு எந்த கடையில வேலை விலை கம்மியா இருக்கோ பார்த்து வாங்கிக்கோங்க நண்பா
@vinuarolinlourd8157
6 ай бұрын
எணக்கு பேண் நம்பர் வேண்டும் அண்ணா
@akarun0621
6 ай бұрын
நண்பா நம்ம வந்து மக்களுக்கு பயனுள்ள கருத்து மாதிரி தான் வீடியோ எடுக்குறோம். Paid ப்ரோமோஷன் எதுவும் பண்றது இல்ல அதனால வந்து நம்ம எந்த கடைக்காரங்காட்டயும் phone நம்பர் வாங்குறது இல்லை. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நான் வாங்கி தரேன் நண்பா
@akarun0621
6 ай бұрын
நம்ம சேனல்ல வர்ற வீடியோ எல்லாத்துக்கும் rate எதுவுமே சொல்ல மாட்டோம்.. என்ன சீசனுக்கு சீசன் rate மாறும் அதனால ரேட் மற்றும் போன் நம்பர் வீடியோல சொல்ல மாட்டோம்
Пікірлер: 31