என் காதலன் மனம் மாறி என்னிடம் திரும்ப வர வேண்டும் அம்மா...
@BujjiDinesh
3 ай бұрын
என் கணவர் குடி பழக்கம் நிறுத்த வேண்டும் அம்மா
@Aishwarya543
2 ай бұрын
Same sister en hus kudi than atha sari akka nanum itha try pana poren
@Kaaramittai_10686
3 ай бұрын
இது 💯 உண்மை, வராஹி அம்மன்னை வலிபட்டபின் என் வாழ்வில் பல மாற்றங்கள். வராஹி அம்மன் கடைகன் பார்வை ஒன்று போதும் நமது வாழ்க்கை மகிழ்ச்சி நிரைந்ததகிவிடும். ஓம் வராஹி தயே போற்றி
@Janki2023-n5f
2 ай бұрын
Ama🙏🙏🙏
@bvani7233
3 ай бұрын
Good afternoon mam Thank you mam நான் நீங்கள் சொன்ன மாதிரி 33 முறை 369 எழுதினேன்.எனக்கு வேலை கிடைத்தது mam. Thank you so much mam... 100% உண்மை mam....
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Congratulations 💐
@SeatsSss
2 ай бұрын
அக்கா இந்த பதிவு நான் இப்பதான் பார்க்கிறேன் இந்த தேதி இருந்து ஆரம்பிக்கலாமா உடனே சொல்லுங்க ப்ளீஸ்
@almosteverywhere1250
Ай бұрын
Ithu yenna vdo link send pannunga
@ஸ்ரீருத்ரஸ்ரீருத்ர
Ай бұрын
😊
@sirajnaazi9603
Ай бұрын
Ethana naal la kidaithadhu
@kalpanakalpana497
7 күн бұрын
Kodutha kadan thirumpa kidaikka vendum thaye....😢
@nagarathinamjothi1914
3 ай бұрын
நன்றிமா நான் போனமாதம்369 USE பண்ணின 33 நாள் எழுதியதால் என் பையனுக்கு 3மாதம் வராமல் இருந்த அரசாங்க சர்டிகேட் வந்துவிட்டது மா நான் 2மாதம் தான் உங்கள் சேனல் பார்த்து 2தடவை எனக்கு நல்ல பலன் நடந்ததுமா
@RamarajanRam-v7p
2 ай бұрын
எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் வேண்டும் தாயே 😢😢😢
@girijaa3416
3 ай бұрын
நாங்கள் சொத்து வழக்கில் வெற்றி பெற வேண்டும் வாராகி தாயே போற்றி🙏🙏🙏
🙏🙏🙏 ஓம் வராகி அம்மா துணை 🙏🙏🙏 என்னை குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு போக வைத்ததுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ ஓம் வராகி அம்மன் துணை 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏 ஓம் வராகி அம்மன் துணை 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@yasothadeepanyasothadeep-yl8lm
3 ай бұрын
mam 333 angle numbers எழுதி நான் பயன் அடைந்து உள்ளேன் thank you very much mam
@IlakkiyaVaratharajan
2 ай бұрын
Sister indhu yeppo pannanum berife ah sollunga
@poomanip5856
28 күн бұрын
Akka mrng time la pannuninkala ella night thonka porathukku munnadi pannuninkala please reply me please
என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடைபெற வேண்டும்.
@thayakanthysenthooran8001
3 күн бұрын
என்னுடைய கணவனை வருமானத்துக்காக அவரது அக்காவும் தம்பியுமi என்னுடன் வாழ விடாது தங்கள் வீட்டை மறித்து வைத்து இருக்கினம் எனக்கு என்ன செய்வது என்று தெரியல செத்து போன என்ன என்று மனம் நினைக்க தோணுது தாயே நான் என்ன செய்ய
@princess-d4t
2 ай бұрын
அம்மா எனக்கு நான் காதலிச்சவர் திரும்ப வேணும் 😢
@ramyaashok8968
15 сағат бұрын
வாராகி தாயே போற்றி போற்றி கடன் அதிகமாக இருக்கு இருக்கவே பிடிக்க ல அம்மா
@Veea-zu6mg
20 күн бұрын
Varagi amma ketta varam tharuval I love you varagi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nallammalk6098
2 ай бұрын
அம்மா என்னோட கணவர் குடி பழக்கத்தை விடணும் 😢😢😢
@YT360YTZons-yj7cl
Ай бұрын
Akka I am studying 12th std 😢😢😢 enaku Ethilum aarvam ilai. ..... Naa munadi semmaya interested ah padipen ipo padikarathee ilai... Athavathu na 10th la school 1st eduthen but ipo antha mari ilai... Enakuu enaa achine theriya enoda mana kuzhapam thirrnthu munadi mathiri time waste panama serious ahpadikanum 😢😢😢😢😢😢Pls mah reply panunga😢😢😢😢
என் கணவர் மனம் மாறி என்னுடன் சேர்ந்து விடுவாரா அக்கா 😭😭😭😭😭😭
@Nithyakala-m4j
Ай бұрын
என் கணவர் மற்றும் என் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். கடந்த 7 வருடங்களாக பிரிந்து கஷ்டப் படுகிறேன். தவறேதுவும் செய்யாமல் மாமனார் மாமியாரின் சதியால் இந்த பிரிவு நிலை. சேர்ந்து வாழ வேண்டும் என்ற வழக்கிலும் அப்பீல் வழக்கிலும் சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பு வர வேண்டும். என்ற தீர்ப்பு தான் வர வேண்டும். நாங்கள் மூவரும் பாசமாக மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என் அன்னையே வாராகி தாயே 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakijanaki5010
Ай бұрын
Kandipa nadakum
@manjularadhakrishnan6667
Ай бұрын
Happy togetherness life forever ❤️ sister. Be confident
@SakthisakthiSakthisakthi2
26 күн бұрын
வழித் துணை வந்துடுவாய் முருகா
@umakalai1984
25 күн бұрын
Kandi pa nadakum ma
@sweety6019
3 ай бұрын
இந்த ஏஞ்சல் நம்பர கடன் அடைக்கிறதுக்கும் எழுதலாமா அக்கா.அப்பறம் இத நம்மள நெருங்கின சொந்தக்காரங்களுக்காக நம்மளே வேண்டிக்கிட்டு எழுதலாமா
@DevikaDevika-p4u
Күн бұрын
Akka nan December jlpt exam elutha poren . exam pass pannanum naan nalla marks vanga vendum
@srisaitex-ou4rf
Ай бұрын
அம்மா கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன்...எனக்கு நல்ல பலன் கிடைக்க இதை எழுத தொடங்குகிறேன்...நன்றி
@GayuGayu-jd4kd
4 күн бұрын
17000 amount guduthu yammathitan thirumpa kidaiga intha parigaaram saira amma
@saranyasaranya1407
Ай бұрын
அக்கா வணக்கம் என் தம்பிக்கு கல்யாணம் தடைப்பட்டு போகுது அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க ப்ளீஸ் அக்கா
@mahalakshmimahalakshmi2687
3 ай бұрын
Varahi amma மகாலெட்சுமி நான் VAO exam yezutha poran pass pannunanum pray pannunga amma
@sivagamianandhan6882
3 ай бұрын
குடிப்பழக்கத்தை மறக்க ஓருபரிகாரம் சொல்லுங்க அம்மா
@susilamurugan9517
3 ай бұрын
Oru korikai matum than eluthanuma? Next week vera korikai eluthalama? Plz
@ManiMani-gt2wo
8 күн бұрын
அம்மா எனக்கு கடன் பிரச்னை அது தீர்ந்த போதும்
@vanithashankar251
2 ай бұрын
சத்தியமான உண்மை..... அன்னையிடம் மனதார வேண்டினால் கண்டிப்பாக வழிகாட்டுவார் அன்னை.....
@suyambus8619
Күн бұрын
Madam enku velai Kadaikaum varahi thaya
@harinip1805
2 ай бұрын
வீட்ல பிரச்சனை அதிகமா இருக்குமா குடும்பத்தோட தற்கொலை செய்லாமா னு யோசிக்கிறோம் அம்மா
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
இப்படி யோசிக்க வேண்டாம்
@333narpavi5
3 ай бұрын
3 theivanai 6 Valli 9 murgan Allready tamilzhan format 👏👏👏👏👏😊😊😊😊😊✍️✍️✍️✍️
@gnanaananthi
3 ай бұрын
அம்மா நான் ஞான ஆனந்தி குரூப் 4தேர்வில் பாஸ் பண்ணி எனக்கு வேலை கிடைக்க செய்ங்க இது எனக்கு கடைசி வாய்ப்பு தயவு செய்து இந்த வேலை வாங்கி தாருங்கள் அம்மா.
@sathyakavi1431
3 ай бұрын
ஓம் நமோ வாராஹி ஐயும் கிழியும் சவ்வும் வாராஹி சுவாமி வர வர சுவாஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shalinid5435
3 ай бұрын
ஓம் வாராகிதாயே போற்றி நாளை குரூப் தேர்வில் நான் வெற்றி பெற வேண்டி கொள்ளுங்கள் mam
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
👍🏻👍🏻
@Krmarevathi
Ай бұрын
Amma என்னோட கடன் பிரச்சனை தீரவேண்டும்
@umamaheswari7838
21 күн бұрын
Onna renda kastangal yellam solavey oru nal podhuma yenatha solla
@harishjp4632
3 ай бұрын
என்னோட தேவை என்னோட கடன் பிரச்சனை மட்டும் முடிஞ்சா போதும் நான் வட்டிக்கு மேல வட்டியா குடுத்துட்டு இருக்கேன் என்னால முடியல நான் இருக்கிற நிலைமைக்கு செத்த எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன் ஆனா எனக்கு இந்த அம்மா வாராகி அம்மா ஒரு நல்ல வழி காமிச்சால் போதும்
@ammukutti7927
3 ай бұрын
செவ்வாய் கிழமையில் 1.15 மதியத்தில் வெள்ளை நிற கவரில் பிங்க் கலர் பென்னில் வெள்ளை நிற பேப்பரில் யாருக்கு அல்லது கடன் பெற்ற வங்கி எண் எழுத வேண்டும் அந்த கவரில் 5 &10 என முடிந்த தொகையை வைக்கவும் தொடர்ந்து செய்யவும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8:30 ஏ எல் பி சம்பத் என யூ டியூப்ல சர்ச் செய்து பாருங்கள்
உப்பு மூட்டை பரிகாரம் செய்து பாருங்கள் கடன் பிரச்சினை நிச்சயமாக அடையும்எனக்குபாதிநகைகடன்அடைந்துள்ளது@@ssarawathi9837
@vadivelanvinothini2851
3 ай бұрын
Enakkum kamicha pothum
@thiru_asc1
3 ай бұрын
Solution is Pls goto Tiruvannamalai girivalam(day time/evening )on Tuesdays 6weeks or on Tuesdays (min 6weeks) pls go to thiruverkadu temple and do parigaram including the entrance Pillayar and inside sanadi archana ,flowers etc..50% issues will solve by 3 months or 100%by 6,months ,Pl try thanks
@Ramadevi-ly6ck
3 ай бұрын
என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்த வேண்டும் எனக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் அவர் முழுசாக மாற வேண்டும் பொறுப்பாக,பாசமாக நல்ல கணவராக தந்தையாக இருக்க வேண்டும் 🙏🪔🪔🪔
@srihari5916
3 ай бұрын
🙏🙏🙏
@gunasekaranr248
3 ай бұрын
நல்லதே நடக்கும்
@poongodimcom1605
3 ай бұрын
வாராகி தாயே போற்றி
@Sowndhu3
Ай бұрын
Enaku post office vela ketakainum Amma pls
@jothibharathi3045
Ай бұрын
Same
@SleepyBirds-nb3sm
3 ай бұрын
அக்கா இரண்டு விஷயங்கள் சேர்த்து எழுதலாமா எனது உடல் நலம் சரியாக வேண்டும் கடன் தீர வேண்டும் இது ரெண்டும் எழுதலாமா அக்கா நைட் படுக்க போறதுக்கு முன்னாடி எழுதலாமா ரிப்ளை பண்ணுங்க அக்கா எனக்கு உடம்பு சரி ஆகணும் வேண்டிக்கோங்க அக்கா
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
Yes
@SleepyBirds-nb3sm
3 ай бұрын
Tq akka ❤
@SudhaSadhana-r9w
3 ай бұрын
அம்மா எனக்கு அரசாங்க வேலை கோர்ட் வேலை கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் வாழ்க்கை மில் இந்த வேலை அவ்வளவு முக்கியம் அம்மா தாயே
@ThamizharasiBalamurugan
3 ай бұрын
🙏🏻🙏🏻
@DivyaSathish-y5n
3 ай бұрын
வணக்கம் முருகனே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் தாயே
@tamilboyvlogs4429
3 ай бұрын
S.நாகவள்ளி மருத்துவர் ஆகவேண்டும்🙏🙏🙏🙏வாராஹி அம்மா🙏என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கனும் அம்மா அப்பா அண்ணா நல்லபடியா (ம) எல்லாரும் நல்லா இருக்கனும்🙏🙏நா +2 இப்பதான் முடிச்சேன் அம்மா எனக்கு Dr ஆகனும் ஆசை ஆன அது நடக்குமானு தெரியல வாராஹி அம்மா நீ என்கூட இரும்மா pls pls
@bhuvivenkey3664
2 ай бұрын
என்னுடைய பையன் நல்லா படிக்க வேண்டும் 🙏🙏🌺🌺 ஞாபக மறதியாக இருக்கக் கூடாது
@vilvarani6178
Ай бұрын
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் வாராகி அம்மா❤❤
@vickymano6540
20 күн бұрын
அக்கா எனக்கு வராகி அம்மனை ரொம்ப பிடிக்கும்
@rajnathrajnath7067
3 ай бұрын
அக்கா நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை அக்கா ரொம்ப ரொம்ப நன்றிஅக்கா
@p.prakashp.prakash7983
Ай бұрын
எனக்கு வீடு கட்டனும் அதுக்கு பாண தேவை இருக்கு
@SheevithSheevith-dj9ew
7 күн бұрын
Vaalrake estam ella na setharanum varagii thayeee
@SaranyaM-ms2il
Ай бұрын
Mam three days full ah vae non veg sapida kudathatha ...illa mrng na eluthiren na afternoon sapita thappa konjam solungalae ....conceive aga switch word solunga,kadan kuraiya switch word solunga
@ThamizharasiBalamurugan
Ай бұрын
You can have nv
@padmaiyer4645
2 ай бұрын
Enaku sonda veedu vanga vendum. Atharku prathanai seithu kolungal.
@litheesh.v3155
Ай бұрын
மேம் எனது அக்கா வீட்டுகாரர் முதுகுதண்டுவடம் அடிபட்டு நடக்க முடியாம இருக்காங்க இதை பண்ணலாமா ப்ளீஸ்
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes sister
@Samayam-f7v
2 ай бұрын
என் கணவர் இதயப் பிரச்சினை சரியாக வேண்டும்
@SivaselvanSivasiva
Ай бұрын
பெயர் சேர்த்து எழுதலாம்ம
@kamalikiran0231
29 күн бұрын
Amma yenaku visa sikarama kadaikanum amma
@sithayanramansithayanraman9820
Ай бұрын
சிஸ்டர் எங்க தம்பி குடிக்கிறான் அவன் குடியை மறக்க உன் பிரண்ட்ஸ் கூட சேரவே கூடாது சிஸ்டர் அதுக்கு எந்த மாதிரி எழுதி நம்ம அந்த நம்பர் எழுதணும் சிஸ்டர் ப்ளீஸ் சொல்லுங்க சிஸ்டர்😢
@sankaramedical5018
Ай бұрын
அம்மா எங்களுக்கு இறப்பு தீட்டு உள்ளது நாங்கள் வீட்டில் பதிகங்கள் ஸ்லோகங்கள் பாராயணம் செய்யலாமா? & நெற்றியில் விபூதி பூசலாமா?
@KamalaKamala-fv1ub
3 ай бұрын
அம்மா எனக்கு என் காதலன் என்னிடம் போடவேண்டும் அம்மா❤
@mahalakshmi7824
3 ай бұрын
T.மகாலெட்சுமி நாளை குரூப் 4 தேர்வு எழுத போகிறேன் அக்கா அதில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் அக்கா பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா
@MarathiFashion-tamil
3 ай бұрын
All the best sis
@kalamohankalamohan5632
3 ай бұрын
All the best sister
@Dhusvinrajchannel
3 ай бұрын
All is well akka❤❤
@ushap9378
3 ай бұрын
All the best
@mahalakshmi7824
3 ай бұрын
Thank u all
@MadhiVanan-t1u
23 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி. நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எங்கள் இருவரும் சேர்த்து வையுங்கள் தாயே வாராகி போற்றி.
@sindhujasindhuji3976
Ай бұрын
என்ன விரும்பிட்டு இப்போ அவங்க வீட்ல பொண்ணு பாக்குறாங்க என்ன வேண்டான்னு சொல்லிட்டேன் அக்கா எனக்கு அவன் தான் வேணும் அக்கா அதற்க்கு இந்த செய்யலாமா அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Users16257
3 ай бұрын
Madam ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான் எழுதனுமா. பல பிரச்சனைகள் இருக்கு. எல்லாமே எழுதலாமா
அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா என் கணவர் வேரோட பொண்ணோட தொடர்பு இருக்கிறார் அதை விட்டு வெளியே வரவேண்டும் அதற்கு நான் எப்படி எழுதுவது என்று தயவு செய்து பதில் குடுங்கம்மா ப்ளீஸ் நன்றி
அம்மா வாராகி தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே
@SoniyaP-h9l
3 ай бұрын
கண்டிப்பா குழந்தை பிறகும் சிஸ்டர்
@SakthisakthiSakthisakthi2
26 күн бұрын
வழி துணை வந்திடுவாய் முருகா
@Ravisanth1234
3 ай бұрын
🔥🔥🔥 Om varahiye potri potri 🪔🪔🪔 yenakku arasu velai vendum amma 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️Tq soooo much akka 🙏🎉🎉🎉
@SasiSasi-vf1wj
Ай бұрын
Amma ennakku en mama vennum
@LakshmiJithin-c5h
2 ай бұрын
புருஷன் எப்படியாச்சும் வேலைக்கு போ எனக்கு அந்த புருஷன் வேலைக்கு போகாம வீட்ல கிடக்குறாரு நான் கர்ப்பிணியாக இருக்கிறேன் தொந்தரவு இருக்கு அந்த தொந்தரவு இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு எனக்கு புருஷனை எப்படி அது வேலைக்கு போகணும் அதுக்குள்ள ஏதாவது வழி எனக்கு சொல்லுங்கம்மா இந்த தீர்வு வேலைக்கு போகணும் என்ன புருஷன் எப்படியாவது எனக்கு வேலைக்கு போ நல்லா ஆகும் என குழந்தையும் நல்லபடியா பொறக்கும்
@VaniMVani-wu7pn
3 ай бұрын
என் மகள் சுபாவிற்கு நல்ல வேலை கிடைக்கனும் அம்மா
@bhupoorni8376
3 ай бұрын
அக்கா நாgroup 4 தேர்வு எழுதிருக்கிறேன் இதில் வெற்றி பெற்று அரசு வேலை வாங்க வேண்டும் . எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என் பெயர் புவனேஸ்வரி
@periyasamym5754
2 ай бұрын
Amma enakku nalla velai vendum.om varaki thaye potri
@dhevasuthadiruchchelvam6651
3 ай бұрын
ஹாய் சிஸ்ரர்🙏 நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை தான்.எல்லா பிரச்சனையும் ஒன்றாக வந்து நிற்கும்.அப்போது தான் என்ன வாழ்க்கை என்று தோன்றும். ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை.மிக நல்ல பதிவு சிஸ்ரர் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடிய வில்லை. எதிலும் நாட முடிய வில்லை.thankyou so much Sisiter Sisiter thankyou 🙏🙏🙏👌👍💐💐😍❤️❤️🙏
@rajakarthiga3613
3 ай бұрын
369, my motion problem is very quickly cure akanum angels. I am very healthy person in this world. Thanks universe. Thanks angels. Thanks madam. Very useful information to me.
@SelvaammuAmmuselva
27 күн бұрын
Vadugarani😢😢😢selvakumar
@RajaKing-x5j
Ай бұрын
Ennaku குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@SembaSemba-fg8hg
3 ай бұрын
🌺🙏🌺🙏🌺 Tq amma nega sona mathi engum ergu வேலிலா சொல்ல முடியா பிரச்சனை இருக்கு.... இந்த பதிவு நான் நாம்பிகை யோடு செய்வேன் அம்மா மிக்க நன்றி🌺🙏🌺🙏
Пікірлер: 613