தாயைத் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்லுகிறோம் தாய்க்கு பின் தாரம் என்று சொல்லுகிறோம் அப்படியானால் தெய்வம் தந்த தெய்வம் என்பது மிகவும் பொருத்தமான பொன்னான வார்த்தை பெண்ணை மதிப்பவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் 🙏💐
@bharathi524
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.... மிகவும் நல்லவர்
@sakthimithu
3 жыл бұрын
என்னுடைய சிறு வயதுகளில் நான் கண்ட எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக இருந்ததால் நம்பியார் அவர்களை பிடிக்கவே பிடிக்காது.. ஆனால் விபரம் அறிந்த பிறகு மிகவும் பிடித்த நபராகிப்போனார் மகா குரு சுவாமி நம்பியார் அவர்கள். சுவாமியே சரணம் ஐயப்பா..
@sudhakarsudhakar6313
3 жыл бұрын
M N. நம்பியார் சின்ன வயதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்து மிக கொடுர மனிதன் என்று நினைந்தேன் ஆனால் உன்மையில் சராசரி மனிதர்களிலேயே மிக உயர்ந்தவர், மிக பெரிய ஆன்மிகவாதி
@gnanamsundari9123
2 жыл бұрын
நம்பியார் வந்தாலே சும்மா அதிரும். திரையில் இருக்கும் அவரை திட்டி பலர் பேசியதையும் அவரை அடிக்க எழுந்து நிற்பதையும் சிறுவயதில் நான் கண்ணால் கண்டேன் எனது நீங்காத நினைவுகள்
@kabilanentertainment7598
3 жыл бұрын
Dear 2k kids or whomever change their lover once in year kindly see this man ,This is known as true love ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyankadevi1707
2 жыл бұрын
2k kids panrathu love eh illa..apparam mathuna enna mathulanna enna
@thulasiram449
2 жыл бұрын
இவரைப் போல் நல்ல மனிதர் இவ்வுலகில் கிடைப்பது அரிது 👏👏👏👏
@vksekar4382
3 жыл бұрын
💃🕺சினிமா துறையில் நல்லொழுக்கத்துடன் திகழ்ந்த சிலரில் இவரும் ஒருவர். வில்லன் தனமான இவருடைய நடிப்பு நிஜவாழ்க்கையில் விதவிதமான கேரக்டர்களை நினைவூட்டும். வாழ்க அவர் புகழ்!! 🍁🌻🌸🌷🌼🌺☘️🌹🍀💐🌾🌿🙏
@rajesparismuthuvelloo1951
3 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaàaaaaaaaàaaaaaaaaaaaaaaaa
@rajesparismuthuvelloo1951
3 жыл бұрын
By
@aravamudhanaravamudhan6734
3 жыл бұрын
@@rajesparismuthuvelloo1951 j
@senthilmadurai9070
3 жыл бұрын
@@rajesparismuthuvelloo1951 . , . .,., . ,,
@senthilmadurai9070
3 жыл бұрын
@@rajesparismuthuvelloo1951 . , . .,., . ,,
@haarshanhaarshan7553
2 жыл бұрын
This is called a complete life.perfect example for couples.. where on earth can find this kind of couple now adays..nambiar Samy the great 👍
@anony2255
2 жыл бұрын
i love the way he respects his wife.
@kabilanentertainment7598
3 жыл бұрын
இது தான் உம்மையான காதல் ❤️💐
@fathimarihana4210
2 жыл бұрын
From Sri Lanka Masha Allah Thanks🏖
@greenparrot449
3 жыл бұрын
So intresting..thanks
@sureshthakkar291
3 жыл бұрын
Good information. Thanks for uploading. Wanakam. Ok
@sounakaramia1396
3 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@babuprakash5745
3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இந்த கடவுள் போன்ற இதயத்திற்கு இதை விட வேறு என்ன வேண்டும் கிரேட் மனிதர்
இவர் நடித்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும்விஜயகாந்திற்கு தந்தையாக வருவார்
@ananthivalli1377
3 жыл бұрын
அய்யப்பன் பக்தர். அசைவம் சாப்பிட மாட்டார். பிஸ்கேட் கூட சாப்பிட மாட்டார். ரொம்ப நல்ல மனிதர்.
@user-xo5lo5pi9x
2 жыл бұрын
நான் கூட கேக் கூட சாப்பிட மாட்டேன்.ரொம்ப நல்லவன்.
@manimekala1538
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌❤🙌
@peteramutha8921
3 жыл бұрын
சினிமாவில் தான் வில்லன் நிஜத்தில் நல்ல மனிதர்
@gangadevienterprises6149
3 жыл бұрын
55y45y44y556555
@samymuthu757
2 жыл бұрын
🙏 nandri aiya ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu Nandri 🙏
@gunasekarkrishnan4947
3 жыл бұрын
Great villian best pair with mgr
@snambirajan8659
3 жыл бұрын
GOOD THANK YOU.
@ArulAnga2017
Жыл бұрын
அன்பு மிகுந்த அய்யா அவர்களை கண்டது மிக்க மகிழ்ச்சி
@Raja-up896
2 жыл бұрын
The best actor NAMBIYAR SIR
@jayakumarkannan7137
2 жыл бұрын
Actor (late)M.N.Nambiar was a great Villan character doing in many films in all languages.BOTH MGR (former CM late) and Nambiar were in friends in real life but in cinemas Nambiar was holding a great villan characters to all other heros.He had been insulted by the audiences because of his villan characters most of the women audiences are disliked his films.But in his real life he is noble hearted human nature hero.Every year he went to Sabarimalai for praying God Ayyappam and dedicated his life for devotional thoughts.Most of Villans are not having the same mentality in their life But one thing we appreciate them because of their acting all films are succeeded and HIT. Most of the audiences are wanted to see the films on the first day release to see THEIR MGR NAMBIYAR fighting scenes without fail.Both are great Legend in the Cine world. We remember their services rendered to all peoples.Jk
@ssenthilkumar4293
3 жыл бұрын
வில்லன்.நம்பியார்.நிஜத்தில்மிகமிக.நல்லமனிதர்
@selvarajv1858
2 жыл бұрын
Q
@durgaprasadhv4822
2 жыл бұрын
The great ledgent.
@sramachandran6068
3 жыл бұрын
Very good
@vraghavan45
3 жыл бұрын
Really a great personality. I am very happy that he is from Kannur, my native place and many of our relatives and myself are related to Late Manheri Narayanan Nambiar (MN NAMBIAR).
@divyapatil6583
2 жыл бұрын
Im also frm kannur so am i related to him what non sense
@vinothkumar-kx7mg
3 жыл бұрын
எம்ஜியாரை விட மிகவும் நல்லவர், நிஜத்தில் Hero
@welcometokarthikaskitchen3648
2 жыл бұрын
Mgr not aa great man.he was character less.burnambiar is gentle man
@veeravendanvikram2390
2 жыл бұрын
@A. Zakir ahamed XI-A பாய்க்சின்ஹார்மோன அதிகமாக சுரபபதால என தேரடவரும்
The Great son of Mother India. Let his soul rest in peace in the Heaven.
@shobnaquest
3 жыл бұрын
The Real Hero and Teetotaller MN Nambiar! 👏👏👏
@welcometokarthikaskitchen3648
2 жыл бұрын
Sss
@dhanalakshmis7820
3 жыл бұрын
Interesting not boring. Good.
@nallaiya579
3 жыл бұрын
மறக்க முடியாத வில்லன் நம்பியார்
@renuga5662
Жыл бұрын
FC ma.
@kingstarreview1576
3 жыл бұрын
Real hero.....
@sranganathans6560
3 жыл бұрын
A very great actor and a humble person
@selladuraikaliyapan8695
2 жыл бұрын
திரையில் வில்லன் நிஜவாழ்க்கையில் கதாநாயகன் வாழ்க நம்பியார் புகழ்
@ravichandiranl5298
3 жыл бұрын
Golden character ✨💛
@karthikeyan5318
3 жыл бұрын
Best actor
@ambigayinaalayangal6132
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Raghu-mi6db
3 жыл бұрын
இவருடைய தனித்துவத்தை மிஞ்சுவதற்கு எவருமில்லை !
@sarathim7302
2 жыл бұрын
In my village there were no theatres for 10kms radius and travelling and bus waiting takes hours. On temple festivals sometimes they screen open air. Huge crowd. Movie starts. After few scenes nambiar makes entry...some women said " sandalan vanthuttan". Some started cursing. This is an acting sucess. Also nambiar's negative roles may have pushed people to love MGR more in rural areas. Is my observation.
@Vibhavijay1
2 жыл бұрын
You are correct. Your observation is correct bro 👍
@nithyamytheabi2964
3 жыл бұрын
Enku roomba piditha appa
@user-mq8pv8jf6h
3 жыл бұрын
En vittuk pakathilathan Kannanoor endra idam irukirath 😍😍😍😍
@muruganemurugane527
3 жыл бұрын
Good
@dharmasastha9732
2 жыл бұрын
🙏Engal GURUSAMY 🙏
@lavanyagaja4000
3 жыл бұрын
Tha great actor 👌👌👌👌👌
@csuthanthiramannan3965
3 жыл бұрын
நம்பியார்தான் நடிகா திலகங்கள் எல்லாம் இவருக்கு பின்னாலதான்🙏🙏🙏
@srinivasaragavan8063
3 жыл бұрын
Super actor
@Yousufkhan-gk2md
3 жыл бұрын
Vary good actr
@sriganapathypaintingcontra6624
3 жыл бұрын
🙏
@somusudha5886
3 жыл бұрын
Miss you sir
@samrajgsn9993
2 жыл бұрын
Nambiyar ( நல்லவர்)
@chandrasekar-dw5jw
3 жыл бұрын
Super actor and great man
@prakashs7620
3 жыл бұрын
Great Sir
@hema6301
3 жыл бұрын
A great human🙏
@asmamustafa6157
2 жыл бұрын
👌👌👌👌👌
@kumudhagovindh9575
3 жыл бұрын
Super legend actor
@sundarraju8846
2 жыл бұрын
Nambiyar avarkal theivam...🙏🙏🙏🙏
@suryakanal3805
2 жыл бұрын
👍🤝👌
@gunapueshanam8674
3 жыл бұрын
OK super okmycellmy gunaa ooooooooooooooooooooooo you
@sreedarramanathan2902
2 жыл бұрын
Enna pa title, nambiyar veedu ok, kudumbam ok Nambiyar jaaathi therinchu enna Panna poram
@rajasekaranmayandi6050
3 жыл бұрын
இவரது மருமகன் சரத்பாபு👈, தனிப்பிறவி படத்தில் எம்ஜிஆர் ஹீரோ, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன், எம்ஜிஆர் வில்லனாக நடித்த படங்கள் இரண்டு, ஒன்று சாலி வாகணன் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜி ஆர் வில்லன் இந்த படம் 1945ல் வெளியானது, அடுத்ததாக அனைத்து வில்லன்களை நல்லவர்களாக நடிக்க எம்ஜிஆர் கதாநாயகனாகவும், கொடிய வில்லன் பாத்திரத்தில் மிரட்டலாக நடித்த படம் நினைத்ததை முடிப்பவன் 👈
@mansurik1922
2 жыл бұрын
நீரும் நெருப்பும் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்ததை மறந்து விட்டீர்களா?
@ravishankarbabud3039
2 жыл бұрын
True gentleman
@shanke300
2 жыл бұрын
Let's erase casteism.
@jessicafrancis4229
2 жыл бұрын
Great actor and a good man!
@vlogsofnila
3 жыл бұрын
Great 💐
@Sucess839
3 жыл бұрын
Real hero 🙏🙏
@kuthuvoosi6734
2 жыл бұрын
இவருடைய குரு நவாப் ராஜமாணிங்கம் பிள்ளை பற்றி கூறவே இல்லையே. நன்றி
@gpr2047
3 жыл бұрын
Ramarajan, mohan, karthik house
@divyapatil6583
2 жыл бұрын
Greatest villain of Tamil Cinema i dnt know y ppl hate him although hes a good soul
@bhavanim5791
3 жыл бұрын
Adu thanipiravi illai ,ninaythathai mudippavan.🌹
@hyurfarhan3130
3 жыл бұрын
Ì
@sagadevansagadevan7868
3 жыл бұрын
THANIPERAVIELUM. APPATETHAN
@sathiyat6807
2 жыл бұрын
திரையுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு NM நம்பியார்
@balabalu1342
3 жыл бұрын
om nammbiyar aiyanne poatri 🙏🙏🙏
@kuppansharmasharma5024
3 жыл бұрын
Kuppan
@venkatramanpr3566
2 жыл бұрын
M G R In Nambiar . Nambinor Kai vidamaattar . M G R 's Right hand .
@muralir5179
3 жыл бұрын
He is a good villain in cinema but heis a good hero in real life
Пікірлер: 182