இந்த பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இதனை பாடுவது அவ்வளவு சுலபம் அல்ல. நன்றாக பாடியுள்ளீர்கள்.
@rameshkumarshylaja2113
3 ай бұрын
❤ மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஈழத்தில் இருந்து
@subashiniparisithu-wq8jx
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivaKumar-ic4nj
Жыл бұрын
En நிலா - பாடும் நிலா பாடிய ,நிலா பாடல்களில் ,மிகவும் பிடித்த பாடல் இந்த நந்தா ! என் நிலா! நிலா!வெண்ணெய் போல உருகும் குரலில் ,நம் இதயத்தை உருக்குவார் அந்த பாடும் நிலா!நீங்களும்🎻❣️🎤❣️🎻💙🙏💙
@muthuvinayagamsivam3518
4 ай бұрын
Coming here to re hear this awesome song after listening to this song at Saregamapa Seniors 4 Audition . This song was sung by Indrajit from Sri Lanka and his awesome presentation captured the hearts by the judges. Your performance too Sir was awesome. What a beautiful song.
@pramilajay7021
3 жыл бұрын
அடடா...!என்ன அருமையான பாடல்...!!SPB sir அப்படியே குழைந்திருப்பார்..😘உங்கள் குரலும் சற்றும் குறைவில்லை...😇சங்கதிகள் சிதறி கிடக்கின்றன..சிரமமான பாடல்..இதில் அந்த புல்லாங்குழலும் வீணையும் உங்கள் குரலுக்கு இணையாக கூடவே வருகிறது..ஈடு இணையற்ற இந்த பாடலை உங்கள் குரலில் இந்த ஏகாந்த இரவில் கேட்கும் போது அத்தனை சுகம்..😘😍
@sathishtjl7195
3 ай бұрын
இந்திரஜித்❤❤❤❤❤❤❤
@anbunanban457
4 ай бұрын
இந்திரஜித் அருமையா பாடி இருப்பார்.
@pramilajay7021
3 жыл бұрын
எப்போது கேட்டாலும் என்னை எங்கோ அழைத்துச் செல்லும் பாடல்..ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் அவர்களின் மகத்தான இசை.. இரா.பழனிச்சாமி என்பவரின் வரிகள்..அவரது முதல் பாடல் என்று கூற முடியாத அளவு என்ன இலக்கிய நயம்..🎵!! தங்கள் குரலில் இந்த சரணம் கேட்கும் போது மிக வித்தியாசமாக உணர்கிறேன்..🎤🎧வார்த்தைகளால் கூற முடியாத ஒரு தெய்வீகம்..உணர்வுகளை வருடும் அற்புதமான குரல்.❤. எப்போது இரவில் கேட்டாலும் சரணத்தில் இதை உணர முடிகிறது..❤🌹👍🙏
@geethavel8890
2 жыл бұрын
அருமையான பாடல் இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@sivamsuresh4583
3 ай бұрын
You nailed it mr siva
@jeyagowrysarawanapalan9093
3 жыл бұрын
Excellent voice 👌👌👌 Lovely song and music Superb 👌👌👌😍
@YamunaThilakeshwari
4 ай бұрын
Music essithirupadhu arumai
@arputhadevi9201
9 ай бұрын
Your voice is still the best.......I'm glad I get to hear your enchanting and mesmerising singing..people out there are missing your singing definitely.👌👌what a beautiful melody ❤❤..just here after hearing qfr..😶
@subramanians173
4 ай бұрын
👍 super Ji
@A.JohnPeter-t2v
6 ай бұрын
🎉nicevocieseva🎉
@mohanrajh7678
3 жыл бұрын
Romba kastamana padal sir idhu but ungada thiramaikku edu inai yarumillai sir valthukkal,,,,,,, indha padala orunal wedding showla na pada poyitu padhila nippati nippati padinen mudiyala pitch vidupattu poyitu
@agneesivakumar
3 жыл бұрын
Intha paadalai paada muyarchithal mattume ithilulla kashtangal puriyum. illayenil etho oru paadal. Thank You mohan
@pramilajay7021
3 жыл бұрын
@@agneesivakumar Aamam...miha periya pallavi..SPB sir kooda romba muyatchi seidhu paadiya paadal..vimarsanam easya solli vittu povargal..unarndha rasigargalukku adhu theriyum..ungal ella muyatchiyum mind blowing...keep it up..👍😇🙏
Пікірлер: 30