ராம் ராம் ராம் ராம் ராம் மிகவும் அருமை. பரம பாக்யம். இந்த ஸத்ஸங்கத்தின் நாம ஸங்கீர்த்தன ப்ரசாரம்/கைங்கர்யங்கள் அபரிமிதமாக வளர வேண்டும். அனைவரும் பாக்யம் பெற வேண்டும். ராம் ராம் ராம் ராம் ராம்
@skmani7530
Жыл бұрын
🌷🌷🙏✌️namame gathy.gurupadame saranagathy. Bhajananandam mokshanandam. Vittala vittala jai jai vittala.🌷🌷🙏
@krishnamoorthyvaradarajanv8994
Жыл бұрын
கலி தோஷஹரம் பக்தி பாவ நாமஸங்கீர்தன ஸத்ஸங்கம் ராதே..ராதே ராதே கிருஷ்ணா கோவிந்த க்ருஷ்ண... கோபால நந்தகிஷோர..நவநீத சோர..சோர ததி க்ருத சோர சோர மேர ப்யாரி லால மேர மன சோரி.... இதே...பிறவியிலே ஞான அமுது உண்ட சிசு....... காதலாகிக் கசிந்து உள்ளங்கவர் கள்வன் என்றும்...பித்தா...என்றிரைந்து பற்றறுத்து பின்சென்றவனும்...அச்சுவைப்பெறினும் வேண்டாது அரங்கன் திருவடியில் கரைந்தவனும் ..கள்ளப்புலன்களை உள்ளேயுள்ள ஜீவனை விளக்கும் மணிவிளக்காக கண்ட திருமூலனும் இன்னும் நாம் இன்று உய்ய அன்றே வழிகாட்டிய கோடானுகோடி பக்த ஞானிகளும் கலியின் துயர் துடைக்க க்கண்ணன் நமக்கு அளித்த வரமும் கலியின் சிறப்பே...அறிந்தவனே அறிஞன்......ராதே ராதே ❤️🌹🙏
@deviduraicookey4416
Жыл бұрын
.அருமை அருமை சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று உள்ளது நன்றி
@malasivakumar4140
Жыл бұрын
Vilangudi radhe Krishna மிகவும் அருமையாக இருந்தது மிகவும் அருமை ராதே கிருஷ்ணா நமஸ்காரம் 🙏🙏🙏✌️
@kamakshiSrikrishnan2023
Жыл бұрын
Vilangudi Excellent மிகவும் அருமையாக இருந்தது மிகவும் Arumai Radhe Krishna ✌️🙏🙏
Пікірлер: 39