நான் பல காலமாக தேடிய விளக்கம். அல்லா உங்களுக்கு ஹிதாயத்துச் செய்வாயாக. ஆமீன்.
@Mujeerahmed-xs1xl
8 ай бұрын
நன்றி
@yaqupm5665
8 ай бұрын
Masha Allah உண்மை சொன்னீர்கள்
@ahamedshah-i7m
9 ай бұрын
alhamdulilah
@abbasraja5688
9 ай бұрын
Subhanallah
@nasarlabbai6251
9 ай бұрын
அல் குரான் இன்றும் எனக்கு ஆச்சரிய ஊட்து
@humayunraja9898
8 ай бұрын
Avar nilavai pilandhar ivar mariyadhayai izhandhar
@sulthanalaudeen3426
9 ай бұрын
சந்திரன் பிளந்தது அற்புதமாக இருந்தாலும் : அது அந்த காலத்திற்கு மட்டும் அத்தாட்சி : மக்கா காபிர்கள் அதை நிராகரித்து விட்டார்கள் : நிராகரித்து விட்ட படியால் அது அத்தாட்சி யாகாது : குரானை இன்று வரை மறுக்க முடியவில்லை : இதுவே கியாமத் நாள் வரை அத்தாட்சி:
@najirahmed5278
2 ай бұрын
நிலவில் பிளவு உள்ளதாக மேற்கத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அதற்கு அரேபியன் ஸ்பிலிட் என்று சொல்லப்படுகிறது.
@Tamilguy-m9c
8 ай бұрын
The adhan "calling for prayer"sound is coming in the background, even non Muslims also respecting for that and keeping silence until completing the adhan,😢 but u advising others and not respecting for a while 😢 it's so sad 😢
@ayyashimam7809
9 ай бұрын
மறுமை நெருங்கிவிட்டது சந்திரன் பிளந்துவிட்டது என்று இறந்தகாலத்தில் உள்ளது ஆனாலும் மறுமை பற்றி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகள் குர்ஆனில் அதிகம் இறந்த காலத்தில்தான் வந்துள்ளது. எனவே மறுமை நிகழும்போது சந்திரன் பிழந்துவிடும் என்று எடுத்தால் என்ன?¿?
@gkmwinJalaluddinjalal
9 ай бұрын
அல்லாஹு அக்பர்🎉😂❤
@KaleelKaleel-u9d
9 ай бұрын
Don't be crazy and wait for work, man
@thameetm
9 ай бұрын
நீங்கள் பிறப்பதற்க்கு முன் என்னவாக இருந்தீர்கள் எந்த பொருளாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது ஒன்றுமே இல்லாததில் இருந்து மனிதனை படைத்தான் ஆகையால் குர்ஆனை பற்றி உங்களுக்கு எந்த ஒரு ஞானம் இல்லை நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம் யாரும் தடுகக்வில்லை நாங்கள் எங்கள் இறைவனையும் உலக அனைத்து மனித குலத்திற்க்கும் அனுப்பப்பட்ட தூதரையும் நம்புகிறோம்
@Antii_Fascist
9 ай бұрын
@@thameetmஅனைத்து மனிதர்களுக்குமான தூதர் என சொல்லாதீர்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கான தூதர் என சொல்லுங்கள்.
@thameetm
9 ай бұрын
@@Antii_Fascist முகம்மது நபி இறுதி சமூதாய மக்கள் அனைவருக்குமான தூதர் அவர் முஸ்லிமோ இல்லையோ எல்லாருக்குமான தூதர் போயி முழு குர்ஆனையும் படித்தால் தெரியும்
@sulthanalaudeen3426
9 ай бұрын
@@Antii_Fascist மக்களாட்சியை அறிமுக படுத்தியதே நபிகள் தான் : பெண்களுக்கு சொத்துரிமை: மறுமணம் : இன்று அனைவரும் பின்பற்றுகிறார்கள்
@agsitaraman3270
8 ай бұрын
Very good We will mind our business.you continue with what ever belief you choose to have .no issues
Пікірлер: 25