Aringar avargalin tholugai vilakkam Ella muslimkalukkum migavum avasiyam pinpatra vendiya miga sirantha Nabi Vali Masha allah
@salmansheriff8243
7 ай бұрын
you are a man of knowledge masha allah
@rajshalini727
4 жыл бұрын
Alhamduillah 🕋🌃🕋 MASHALLAH 🙏
@supernaina
5 жыл бұрын
Clear Explanation.... Masha Allah....
@ashwakahamed8822
3 жыл бұрын
Jazakallah khair
@mohamednazar5869
3 жыл бұрын
அல்ஹம்தில்லாஹ் பயனுலள்ள பயான்
@mohamedumar2884
4 жыл бұрын
MASHAALLAHA
@khathijaamiroudine8268
3 жыл бұрын
Alhamthu lillah nalla telivu kidaithadu
@meharunisha5708
4 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் தெளிவாக சொன்னீர்கள்
@noortheentheen8223
2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@saharbanu9061
4 жыл бұрын
ஆமீன் ஆமீன்
@mohamedkamaluddin3696
3 жыл бұрын
Masha Allah
@kareemarahil1406
3 жыл бұрын
there are many muslims in srilanka Still following the book call ' tholuhai shaafih," so please write the correct book and publish for the Muslim umma who is living in srilanka.
@mohamedafridi8231
3 жыл бұрын
1:47:20 super aah sonninga moulavi
@thafilnadha8372
2 жыл бұрын
Alhamdhulillah
@kadharhussan1940
3 жыл бұрын
Alhamdulillah
@onecircuit481
5 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம் கிடைக்கப் பெற்றேன் நீங்கள் பேசுகிறபொழுது பின்னால் தொழுகையின் முறையை ஸ்க்ரீனில் காண்பிக்கிறீர்கள் அதையும் இந்த வீடியோ உடன் இனைத்தால் நன்றாக இருக்கும்
@@uroshan6901 Wa alaikum salam.... before sunrise antha tholugai name fajr thanae?? Or fajr tholugai vera subuh tholugai veraya ??
@user-ri5qo2ei4l
5 жыл бұрын
👌👌👍👍👏👏👏👆
@aliakberaliakber6725
3 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் மிக்க மகிழ்ச்சி
@user-bi1by3dj7v
7 ай бұрын
Assalamu alaikum
@farhanafarz7289
Жыл бұрын
WE
@MOHAMED-dl3mp
5 жыл бұрын
அருமையான பதிவு. நான் இவ்வளவு நாள் ஷாபி புக்கில் உள்ளது தொழுது வந்தேன் உங்கள் பதிவு பார்த்த பிறகு திருத்தம் செய்து கொண்டேன்.அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இன்நொறு தெளிவாக சொல்லவேண்டும். அத்தஹயாது எப்படி தெளிவாக ஓத வேண்டும். இதன் தொடர்ச்சியாக வரும் வாஜிஹாத்தும் எப்படி தெளிவாக ஓத வேண்டும்.pls சொல்லுங்கள்
@roshrosh9991
2 жыл бұрын
தொழுகைக்கு தக்பீர் கட்டிய பிறகு وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمٰوَاتِ وَالْأَرْضَ حَنِيْفًا وَّمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ لَا شَرِيْكَ لَهُ وَبِذٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّٰهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوْبِيْ جَمِيْعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ وَاهْدِنِيْ لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِيْ لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرِفْ عَنِّيْ سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّيْ سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ بِيَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ வானங்களையும் பூமியையும் படைத்த (இறை)வனின் பக்கம் கலப்பற்றவனாக எனது முகத்தை நான் முன்னோக்கச் செய்துவிட்டேன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்ல! "நிச்சயமாக எனது தொழுகையும், எனது மற்ற வணக்க வழிபாடுகளும், நான் வாழ்வதும், நான் மரணிப்பதும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ்விற்காகவே ஆகும். அவனுக்கு இணை துணை அறவே இல்லை. இப்படித்தான் எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் அவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிம்களில் ஒருவனாவேன்.' அல்லாஹ்வே! நீதான் அரசன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; நீயே என் இறைவன்; நான் உனது அடிமை; நான் எனக்கு அநீதி இழைத்துக் கொண்டேன்; எனது குற்றத்தை ஒப்புக் கொண்டேன்; என் குற்றங்கள் அனைத்தையும் நீ மன்னித்துவிடு! நிச்சயமாக உன்னைத் தவிர குற்றங்களை மன்னிப்பவர் வேறு யாருமில்லை. குணங்களில் மிகச் சிறந்ததற்கு நீ எனக்கு வழிகாட்டு. குணங்களில் மிகச் சிறந்ததற்கு உன்னைத்தவிர வேறு யாரும் வழிகாட்ட முடியாது. குணங்களில் தீயதை விட்டும் என்னைத் திருப்பிவிடு! குணங்களில் தீயதை உன்னைத்தவிர வேறு யாராலும் என்னை விட்டுத் திருப்ப முடியாது. உன் அழைப்புக்கு பதில் அளித்து விட்டேன்; உனக்குமுன் ஆஜராகி விட்டேன்; நன்மையெல்லாம் உனது இரு கரங்களிலேயே இருக்கிறது! தீமை உன்னைச் சார்ந்தது அல்ல; நான் உன்னைக் கொண்டே (வாழ்கிறேன்). உன் பக்கமே (திரும்புகிறேன்). நீ மிக்க பரக்கத் உடையவன்; மிக உயர்ந்தவன்; உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்; உன் பக்கமே மீளுகிறேன்.(ஸஹீஹ் முஸ்லிம்)
@roshrosh9991
2 жыл бұрын
முதல் இருப்பில் اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللّٰهِ الصَّالِـحِيْنَ أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ காணிக்கைகள், தொழுகைகள், மற்றும் நன்மைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகட்டும். நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் கருணையும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டும். நம் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதருமாவார்கள் என்றும் சாட்சி சொல்கிறேன். (ஸஹீஹுல் புகாரி)
@roshrosh9991
2 жыл бұрын
ஷஹாதா ஓதிய பிறகு ஸலவாத் ஓதுதல் اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ அல்லாஹ்வே... இப்ராஹீமின் மீதும் இப்ராஹீமுடைய குடும்பத்தார் மீதும் நீ விசேஷமாக அருள் பொழிந்தது போன்று, முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் விசேஷமான அருளைப் பொழி! நிச்சயமாக நீ புகழ்மிக்கவன்! கண்ணியத்திற்குரியவன்! அல்லாஹ்வே... இப்ராஹீமின் மீதும் இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்தது போன்று, முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்! நிச்சயமாக நீ புகழ்மிக்கவன்! கண்ணியத்திற்குரியவன்!(ஸஹீஹுல் புகாரி)
@Vidiyal9700
7 ай бұрын
இதெல்லாம் கிடையாதே
@mhdsiyam9043
2 ай бұрын
@@roshrosh9991izu mattumalla Aththahiyyaath innum sila hathees sil veru muraikku Aththahiyyaath undu
@sabiyabegum6901
4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பெண்கள் தொழுகை முறை பற்றி சொல்லித்தாருங்கள் .
@allahcreation522
4 жыл бұрын
Thani thani murai yedhum ila yellam thukm orae murai thaan
@O--aaat
Ай бұрын
பெண்கள் தொழுகை முறை சில தருணங்களில் மாறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. அதைத்தான் அவர்கள் கேட்கிறார். விளக்கம் அவசியம் @@allahcreation522
@zeenathbasheer9750
3 жыл бұрын
Assalamu Alaikum, always listen to your banyan. I have a question. Could you please explain? Is it compulsory for a person to do circumsition kathna to become a Muslim ?
@-thadaham-thepond6849
2 жыл бұрын
Pls send your questing to this number via what's app +94 75 185 1811
Пікірлер: 65