இஸ்லாமிக் தமிழன் யூடியூப் சேனல் நடத்தும்
நபிகள் நாயகத்தின் திரு்முடி முபாரக் மற்றும் 50க்கும் மேற்பட்ட புனிதப்பொருள் கண்காட்சி.
நமது நபிகள் நாயகத்தின் மீலாது விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவர்கள் உபயோகம் செய்த புனித பொருட்கள் மற்றும் நான்கு கலீபாக்கள்,வலிமார்கள் உபயோகம் செய்த பொருட்களின் சிறப்பு கண்காட்சி நமது இல்லத்தில் நடைபெற இருக்கின்றது.
அனைவரும் கலந்து கொண்டு நாயகத்தின் பிரியத்தையும் அல்லாஹூவின் பொறுத்தத்தையும் பெரும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக..ஆமீன்
நாள்: 23/09/23(சனிக்கிழமை)
நேரம்:
மாலை 4 மணி முதல் மஃரீப் வரை
இடம்:
எண் 27 ஹாஜி TSA ரஹ்மத்துல்லாஹ் நகர்,வத்தலகுண்டு ரோடு,பேகம்பூர்,
திண்டுக்கல்.02
தொலைபேசி எண் +91-82482-95742
#பத்தாயிரம்மக்கள் #சந்தோசம் #மீலாதுவிழா
Негізгі бет நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி
Пікірлер