உண்மையான பேச்சு. எதற்கும் சந்தேகப்படத் தேவையே இல்லை. பரிசுத்தமான எண்ணங்கள் வெற்றியைத்தான் இறுதியில் சுமக்கும். இஸ்லாம் முழுக்க முழுக்க பரிசுத்த செயற்பாடுகளையே போதிக்கின்றது. அதில் சொல்லப்பட்ட பரிசுத்த தன்மைகளுடைய செயற்பாடுகளை வாழ்க்கையில் யார் கடைப்பிடித்தாலும் அதற்கு உலக வாழ்க்கையில் உதவி செய்வது அல்லாஹ்வுடைய சுன்னத்து. ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு நியதி உள்ளது. சர்வாதிகாரத்துடைய காலத்தில் அதிகாரம் பலத்துக்கே இருந்தது போல் காட்சியளிக்கும். கடந்த கால ஆட்சியாளர்கள் இதனையே செய்தனர். எவ்வளவு ஆட்டம் போட்டனர். மக்களை இனவாதம் என்ற மயக்கத்தில் வைத்துக்கொண்டு இட்டகாசங்கள் செய்தார்கள். ஒவ்வொரு அநியாயங்களுக்கும் பின்னல் செழுமை மறைந்திருப்பது எப்போதும் மறைந்தே இருக்கும். அதற்காக தியாகம் செய்பவர்கள் மன நிம்மதியுடனேயே செயல்படுவர். அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு பிரதிபலன் பாராது இக்லாசோட உதவி செய்பவர்கள் நிச்சயமாக நல்லவர்கள். வரலாறுகள் நமக்குச் சொல்வது, பொதுவாக வயது அதிகரிக்கும் போது அறிவு அதிகரிக்கும். ஆனால் பலமோ குறைவடையும். எனவே பலத்தில் சார்ந்துள்ள அரசுகளின் வீழ்ச்சி ஒருநாள் தவிர்க்க முடியாததாகும். நமது நாட்டில் இது அந்தக்காலத்தில் ஆரம்பம் போல் தெரிகின்றது. இன்றைய காலம் சமூகப் பிரதிநிதித்துவத்துக்குரிய காலம் என்பது வெளிப்படையாக நாம் காண்கின்றோம். அப்படியான காலத்தின் அச்சாணியாகவும் ஆத்மாவாகவும் பலமாகவும் இருக்கப் போவது உண்மையும், புத்தியும், விவேகமும் தீன். இன்றுள்ள அநுர வின் காலத்துக்கு இது நன்கு பொருந்தக் கூடியது. நேர்மையான இலக்குகள். விடா முயற்சி, தடைகளை பொறுமையோடு வெற்றி கொள்ளல் போன்ற உயர் பண்புகள் அவற்றின் பாடங்கள். எனவே அவசரப்படாமல், நிதானமாக, மடையர்களுக்கு செவி மடுக்காமல், பரிசுத்த எண்ணத்தில், அறிவில் சார்ந்திருக்கும்போது, அவற்றை வைத்திருக்கும் காலம் எல்லாம் வெற்றியின் ஆயுள் நீடிக்கும்.. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். எதிர்காலம் உங்களுக்கே. சுற்றி தாண்டவமாடும் சலசலப்புகளுக்கு அஞ்ச வேண்டாம். பாராளுமன்றம் செல்வதுதான் வெற்றி என்பது மாயை.சிறந்த எதிர்காலம் எம் பிள்ளைகளுக்கு கிடைக்குமாயின் அதுவே வெற்றி.
@JdjdhbJdbd-uh3sg
4 сағат бұрын
நல்ல பதிவு
@MohamedMuyeendeen
3 сағат бұрын
என்ன உண்மைகள் இருந்தாலும் வஹியை தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்துவது பொருத்தமில்லை.
@Abdullah-s6i9p
3 сағат бұрын
இன்ஷா அல்லாஹ் , மூன்று இனங்களுக்கும் நேர்மையான குரலாக இருப்போம்
@UthayaSatkunam-vv8qi
42 минут бұрын
உங்களது பேச்சு மிகவும் பாராட்டிற்குரியது நாம் எல்லோரும் ஓற்றுமையாக இவங்கையராக வாழ இறைவன் அருள்ஃபுரிவான் உங்களைப் போன்றவர்களே நாடாளுமன்றம் செல்ல வேணாடும் வாழ்த்துகள்❤❤
@MlmSuhail
5 сағат бұрын
திசைகாட்டி வெற்றி பெற நாமும் துவா செய்வோம்
@hasanhaniffa9598
4 сағат бұрын
நாத்திக கொள்கையுடைய கொள்கையை பின்பற்றும் அவர்களின் அரசியல் கொள்கையை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இடையில் இருந்த வஹியுடன் தொடர்புபடுத்தி இந்த மூடர்கள் நாளை இஸ்லாத்துக்கு எதிராக நாத்திக கொள்கையையும் ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார்கள், சமத்துவம் எனும் கொள்கையினூடாக நாளை கம்யூனிச கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
@godblessme3242
3 сағат бұрын
நான் என்றும் கேளாத ஒரு அருமையான பேச்சு
@m.mukthar7054
4 сағат бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையான உறை
@mohamedabdulkareem
5 сағат бұрын
மாஷா அல்லாஹ் அறிவார்ந்த அறுமையான மணிதம் களந்த பேச்சு இதுதான் அரசியல் பேச்சு இப்படியானவர்கள் பாராளமன்றம் செல்லவேன்டும் மக்கள் பிறதிநிதியாக இன்ஷா அல்லாஹ்
நாத்திக கொள்கையுடைய கொள்கையை பின்பற்றும் அவர்களின் அரசியல் கொள்கையை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இடையில் இருந்த வஹியுடன் தொடர்புபடுத்தி இந்த மூடர்கள் நாளை இஸ்லாத்துக்கு எதிராக நாத்திக கொள்கையையும் ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார்கள், சமத்துவம் எனும் கொள்கையினூடாக நாளை கம்யூனிச கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
@hilmy7772
4 сағат бұрын
Very good❤❤npp
@atheekfareed4691
Сағат бұрын
That's an excellent speech.
@sabrymohomad-pl4gw
Сағат бұрын
Allah akber ❤❤❤
@KmmNajimudeen
3 сағат бұрын
Valha valamudan.
@seevaratnamshangar8994
3 сағат бұрын
வாழ்க வளர்க
@liyassiddeek4963
Сағат бұрын
Masha Allah ❤❤❤❤
@mohamedsafan7679
Сағат бұрын
Superb voice, excellent
@JabarUllah-vf4ix
3 сағат бұрын
இன்ஷா அல்லாஹ முயற்சி
@deenala
2 сағат бұрын
அருமையான பேச்சு
@AbdulRasak-bq7eb
3 сағат бұрын
ජයවෙවා ජයවෙවා ජයවෙවා සහෝදරයා
@Marzook6
4 сағат бұрын
முஸ்லீம் சமூகத்தின் புதிய அரசியல் பாதையின் ஒரு உதாரணம்.
@hasanhaniffa9598
4 сағат бұрын
நாத்திக கொள்கையுடைய கொள்கையை பின்பற்றும் அவர்களின் அரசியல் கொள்கையை அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இடையில் இருந்த வஹியுடன் தொடர்புபடுத்தி இந்த மூடர்கள் நாளை இஸ்லாத்துக்கு எதிராக நாத்திக கொள்கையையும் ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார்கள், சமத்துவம் எனும் கொள்கையினூடாக நாளை கம்யூனிச கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
@ifthikarmohommed7943
4 сағат бұрын
Amen
@mohamedhussain3948
5 сағат бұрын
මාලිමාවට ජයවේවා
@AlaviyaJawhar-j8x
Сағат бұрын
வாழ்த்துக்கள்
@mhmnawas269
3 сағат бұрын
அல்ஹம்துலில்லாஹ்... JVP ல் தொடங்கிய அன்றைய புனித கொள்கை இன்று NPP ல் தான் சமூகம் முற்றும் முழுதாக விளங்கிக் கொண்டது. இந்த தியாகப் பணியை உயிர் போயினும் கைவிடக்கூடாது. சிங்கள தமிழ் சகோதரர்கள் எமது உடன் பிறந்தவர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤
@mohamedrashid9896
3 сағат бұрын
🎉
@ahmedilyas1675
3 сағат бұрын
Good speech
@Plastech-v9m
53 минут бұрын
அருமையான பேச்சு .
@kiyasa.haleem361
2 сағат бұрын
இதற்கு முன் ஒருவர் உமர் ரலிக்கும் இன்னொருவர் அமலுக்கும் ஒப்பிட்டு பேசினார்கள்.இப்ப ரஸுலுல்லாஹ் வின் வஹிக்கு.pls யாரும் இது போல் ஒப்பிட்டு உதாரணம் காட்டுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
@akthammohideen5262
3 сағат бұрын
சூப்பர்
@ashraff5114
4 сағат бұрын
Masham. Allah
@mohamednawfer7525
4 сағат бұрын
நீங்ஙளும் வெற்றி பெர நாகளும் தூவா செய்கிரோம்
@smkalid9313
4 сағат бұрын
Npp❤🎉❤
@ifthikarmohommed7943
4 сағат бұрын
Masham Allah
@AbdulMajeed-c9m2f
3 сағат бұрын
MASHAALLAH
@hammydeen9772
4 сағат бұрын
AKD ❤
@ashraff5114
4 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akthammohideen5262
3 сағат бұрын
வெற்றி நிச்சியம்
@realmi-j9s
4 сағат бұрын
Congratulations 👏
@MohammedFarsan-mh6xd
4 сағат бұрын
akd❤
@rubansaniyo3321
4 сағат бұрын
Get the challenge brother's we are duck or eagles what your opinion brother's and sister's open your eyes watching from Saudi Arabia ⚘⚘🙏🌏 Ruban Hatton ❤ I love all
@RislyRislyjubair
4 сағат бұрын
Super
@mohammedrizwan2576
2 сағат бұрын
Varum ana varathu 😂😂😂😂
@mohammedrizwan2576
2 сағат бұрын
Npp valagum sonagum
@Mohamed-o4m5k
4 сағат бұрын
அரசியல் லுக்ம். .... . நபிய இப்படியன.அரசியல்தேவையா
@athamlebbai4967
4 сағат бұрын
மாஷாஅல்லாஹ். ஒரு அறிவுரை உரையில் முஸ்லிம்களுக்கு என்றோ அல்லது எமது இனத்துக்கென்றோ ஒரு வசனம் வர பேசாமல் பொதுவாக எமது நாடு எமது மக்கள், எமது உரிமை என்று பேசுவது மிகவும் ஏத்தமாக இருக்கும் நன்றி. 👍👍👍මාලිමාවට ජයවේවා

Пікірлер: 93