தொழிற்புரட்சி காலத்திலிருந்து ஏற்பட்டிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளுக்கு காரணமாக இருக்கும் இந்த புதைபடிவ எரிபொருள் துறையை நாம் நம்ப முடியுமா? இயற்கை எரிவாயுவால் ஏற்படும் ஆபத்தை நாம் எப்படி சமாளிக்க முடியும்? இந்த காணொளி மூலம் விரிவான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Natural Gas பூமிக்கு பேராபத்தா? இயற்கை எரிவாயுவை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்? | DW Tamil
Пікірлер: 20