Dear sir, Your last 3 minutes was a extraordinary speech on the main uses of other varga chakras, This speech was a significant one Sir, Lots of astrologers speak about varga chakras dont aspect each others So pls prove which is true which is flaw words. With request sir Thankyou
@RJ-mh6rs
5 жыл бұрын
ஐயா, வணக்கம். சிறப்பாக இருந்தது. நன்றி.
@baskarm4922
5 жыл бұрын
பயனுள்ள விளக்கம்.
@suriyan4589
5 жыл бұрын
THANKS again THANKS G.THIRUPATHY ☆
@murthyshankar5074
5 жыл бұрын
ஜயா அருமையான பதிவு 🙏
@nkausalya851
3 жыл бұрын
Fine sir. Also appreciate your taste of wearing different colour shirts
@vadivelunakshatranadi2773
5 жыл бұрын
Thanks a lot sir .
@manoharmano2202
5 жыл бұрын
அருமை ஜி
@venkatalakshmivishvanathan3281
5 жыл бұрын
நவாம்சம் என்பது நடசத்திர பாதவாரியாக எழுதுவது, இதில் எப்படி உச்சம், நீசம், நட்பு, பகை, சமம் என்பதெல்லாம் வருகிறது. ஜோதிட நூலில் உள்ளதா?
@nishan858
5 жыл бұрын
Thanks sir 👍
@puhalnagarajan9438
5 жыл бұрын
Super. Sir
@astros.r.v.saminathanastro3964
5 жыл бұрын
நன்றி சார்.
@rvinodh86
5 жыл бұрын
Beauty Beauty !!
@porkodirm3006
4 жыл бұрын
👍👌
@kannanramakrishnan2745
5 жыл бұрын
super
@krsvivek
5 жыл бұрын
வணக்கம் sir. நவாம்சம் என்பது ஒரு கிரகம் வாங்கிய சாரம், அதன் வலிமை தன்மை போன்றவை சொல்லும் என்று ஒரு வீடியோவில் சொன்னீர்கள். இது சற்று குழப்பமாக இருக்கிறதே.
@astrokumarg
5 жыл бұрын
இதுவும் தான்
@guhanguna9406
5 жыл бұрын
Pls upload tamil puthandhu palan for all lagna
@sivakumarsubramanian3378
5 жыл бұрын
சார் வணக்கம் ராசியில் சுக்ரன் ஆட்சி (ரிசபத்தில்) (துலாலக்னம்) ஆனால் அம்சத்தில் சுக்ரன் நீசம் இதை எவ்வாறு எடுத்துக்கொள்ளவோண்டும் சார் நன்றி வணக்கம்
@gopalvenu2910
5 жыл бұрын
ஒரே குழப்பம் சார்
@MrKumaryt
5 жыл бұрын
Main matter குள்ள வரதுக்கு 3 நிமிஷம் ஆயிடுதே சார்?
@gopalvenu2910
5 жыл бұрын
மகர லக்னம் சனி ராசி கட்டத்தில் உச்சவக்ரம் விசாகம் 1ம் பாதம் பெற்று நவாம்சத்தில் நீட்ச வக்ரம் எப்படி பலன் தரும்? குரு12ல் ஆட்சி
@555shekha
5 жыл бұрын
Mostly oota vayaghavum arivaliyagha pesum muttalgha iruparggal budhan stronggha iruthal konjam improvement irukkum but he will find of hearing the secrets of others. But he is like a radio to announce the news. These things might be changed according to other plants in his birth star.
@rajendrangovindaraj3110
5 жыл бұрын
நவாம்சத்தைப் பற்றிய கொஞ்சம் இன்னும் விவரமாக சொல்லலாம்
@renuk.p.astrology5016
5 жыл бұрын
ராசியில் நீச்சம் என்றால் நீசம்தான் நவாம்த்தில் உச்சம் பெற்றாலும் அது நீச பலன்தான் என்று நீங்கள் Old vedio வில் ஏண் சொன்னீர் ?விளக்கம் தரூவீரா?
@astrokumarg
5 жыл бұрын
நான் தான் சொன்னேன். அதுவும் உண்மை. ராசியில் நீசம்தான்.நவாம்சத்தில் உச்சம் என்பது திருமண வாழ்வில் பாதிப்பை தராது என்று தான் சொல்கிறேன். ஒட்டு மொத்த கிரக வலு அறிய ஷட் பலத்தை அறிய வேண்டும். please don't misunderstand me
@renuk.p.astrology5016
5 жыл бұрын
@@astrokumarg thanks guruji
@vetryvelwellness
5 жыл бұрын
சார் அப்போ நவாம்சத்தில் பரிவர்த்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா ???🤔
Sir navamsathil paraivarthanaiyundaa??? Please answer me?????????? ????????????
@thanurabixonr8535
5 жыл бұрын
ஆதித்த குருஜி ஐயா அவர்கள் நவாம்சத்தில் எண்ணும் பார்வையும் இல்லை என்கிறார்.நீங்கள் இருக்கிறது என்கிறீர்கள்.ஒத்த கருத்துடைய ஜோதிடர்களே முரணான கருத்துக்களை சொல்லும் போது நாம் எதை தான் சரி என எடுத்து கொள்வது.தயவு செய்து விளக்குங்கள்
@susilachandrasekaran7214
5 жыл бұрын
Sariyaga soneirgal...
@veeralekshmanan634
5 жыл бұрын
Sir..meethunathuku guru 3il thanithu puram3naam kaal vaanki..amsathil thulamil guru suriyan enaivil...paathaga athipathi nicham suryan udam enaivil...marriage&babe prblm panuma...
@shanthipiramanayagam8197
5 жыл бұрын
ethanbutol
@sakthivelt5756
4 жыл бұрын
Sir d9 means what. What is d1
@spotlight1997
4 жыл бұрын
D1 is rasi chart D9 is navamsam chart
@anbarasanramachandran2270
5 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு துலாம் ராசி ரிஷப லக்னம் ராசி கட்டத்தில் சுக்கிரன் மகரத்தில் உள்ளன. நவம்சத்தில் ரிஷபத்தில் உள்ளன என்ன பலன் கிடைக்கும்
@swaggeronlineshopping7563
5 жыл бұрын
Sir, where is your residence ? Are you staying near Chettinad ? How to contact you directly sir ?
Пікірлер: 45