🪔🌹நவ வீரர்கள்🪔🌹 தோன்றினர்.
🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹
ஆறு பொறிகள் வெப்பம் தாளாது பார்வதி தேவி அந்தப்புரத்தில் ஓடுகிறார். ஓடும்போது அவர் காலிலிருந்து கொலுசின் நவமணிகள் உதிர்கின்றன. சிவபெருமானின் அருட் பார்வையால் நவமணிகள் பார்வதி தேவியின் அம்சமாக ஒன்பது காளிகா தேவியர். தோன்றினர்.
அவர்களை இறைவன் திருநோக்கம் செய்யும்போது கர்ப்பம் தரிக்கிறார்கள். ஒன்பது தேவியரின் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்படுகிறது. இறைவன் அருட்பார்வை பட்டு இலட்சம் வீரர்கள் தோன்றுகிறார்கள். ஈஸ்வரன் ஈஸ்வரி அருட் கடாட்சம்
பெற்று காளிகா தேவியர் நாபியிலிருந்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இறைவன் அவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி எமது குமாரன் அசுரர்களை சம்சாரம் செய்யும்போது நீங்கள் அவனுக்குத் துணையாக இருந்து படை காத்து
விளங்குவீர்களாக என்று வாழ்த்தினார். அனைவரும் இறைவன் இறைவியுடன் சரவணப் பொய்கையை அடைந்து பார்வதி தேவி குழந்தையை வாரி அணைத்து ஞானப் பால் ஊட்டுகிறாள். இறைவனிடம் குழந்தையை வணங்கச் செய்கிறார். முருகர் இறைவனை வணங்கி இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவே இருக்கும் காட்சி சத்து சித்து ஆனந்தமாகச்
சோமாஸ்கந்தமூர்த்தியாகக் காட்சி அளித்து அனைவருக்கும் ஆசி வழங்குகிறார். #yourube Vedio #tamil
#somasjandha moorthy#kandha kadavul#nava veerarkal #laksham veerarkal#navaveerargal @Meensank
1. • கந்தன் கதை எளிய முறையி...
2. • குமரக் கடவுள் தோன்றுவா...
3. • ரதி மன்மதன் விளையாட்டு...
4. • 🌹ஸ்ரீ பார்வதி திருமணம்... .
5. • 🪔🌹குமரக் கடவுள் அவதரித...
Негізгі бет 💥🪔நவ வீரர்கள், 💥🪔💥இலட்சம் வீரர்களும்💥 தோன்றினார்கள்
Пікірлер