#navagrahapeedaharastotra #navagraha #navagraha_mantra #நவகிரஹபீடாபரிஹாரஸ்தோத்திரம் #navagrahaslokasmanthras
#ekaslokinavagrahastotram
#நவக்ரஹங்கள் நன்மை செய்ய
ஒரே ஸ்லோகத்தில் #நவக்ரஹத்யானம்
Ek Shloki Navagraha Stotra
சூர்யன் முதல் ஒன்பது கிரஹங்களின் பரிபூர்ண anugrahaத்தை இந்த ஒரு ஸ்லோகத்தை sonnale அடையலாம் .
ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்திகள் நேர்ந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை படித்து ஒவ்வொரு முறை நமஸ்காரம் செய்யவும் !!
கோவிலில் நவகிரஹ சன்னதியில் வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
आरोग्यं प्रददाथुनो दिनकर चन्द्रो यशो निर्मलम्
भूमिं भूमिसुता सुधां शु तनया प्राज्यं गुरुर गौरव
काव्य कोमल वाग्विलास मथुलम् मन्धो मुदं सर्वदा
राहुर् बहु बलं विरोध शमनम् केथुर कुलsyoन्नतिम्
நம: ஸுர்யாய ஸோமாய மங்களாய புதாய ச
குரு: சு’க்ர ச’நிப்யச்’ச ராஹவே கேதவே நம:
ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர சந்த்ரோ யசோ நிர்மலம்
பூமிம் பூமி ஸுதா ஸுதாம் சு’ தனய: ப்ராஜ்யம் குருர் கௌரவ
காவ்ய: கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோமுதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம் கேது: குலஸ்யோன்னதிம் ஓம்
Aarogyam Pradadathuno Dinakara
Chandro yasho nirmalam
Bhoomim Bhoomisutha Sudhaamshu Thanaya
Prajyam Gurur gourava
Kavya komala Vagvilasa mathulam
Mandho mudam sarvada
Rahur bahu balam virodha shamanam
Kethur kulasonnayathim
விளக்கம்:-
எல்லோருக்கும் ஆரோக்கியத்தை அருளும் சூரிய பகவானே, கீர்த்தியைக் குறைவின்றி வழங்கும் சந்திரனே, ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அங்காரகனே, நல்ல புத்தியை நல்கும் புதன் பகவானே, நல்ல மதிப்பை அருளும் குரு பகவானே, பிறர் போற்றும் வண்ணம் அழகிய பேச்சுத் திறமையை வழங்கும் சுக்கிரனே, சுகத்தைக் குறைவின்றி தரும் சனிபகவானே, நல்ல உடல் பலத்தையும் விரோதிகள் மேல் வெற்றியும் நல்கும் ராகுவே, குல அபிவிருத்தி அருளும் கேதுவே, உங்கள் அனைவருக்கும் நமஸ்காரம். நவகிரகங்களும் நற்பேறுகளை அளிப்பீர்களாக.
நவகிரக பீடஹர ஸ்தோத்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம், ஒன்பது கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபடலாம்
नवग्रह पीड़ाहर स्तोत्र ||
Navagraha Peeda Hara Stotram
ग्रहाणा-मादिरात्यो लोक-रक्षण-कारक:।
विषमस्थान-सम्भूतां पीड़ां हरतु मे रवि: ।।1।।
க்³ரஹாணாமாதி³-ராதி³த்யோ லோக-ரக்ஷண-காரக꞉ |
விஷமஸ்தா²ன-ஸம்பூ⁴தாம் பீடா³ம் ஹரது மே ரவி꞉ || 1 ||
रोहिणीश: सुधामूर्ति: सुधागात्र: सुधाशन:।
विषमस्थान-सम्भूतां पीड़ां हरतु मे विधु: ।।2।।
ரோஹிணீஶ꞉ ஸுதா⁴மூர்தி꞉ ஸுதா⁴கா³த்ர꞉ ஸுதா⁴ஶன꞉ |
விஷமஸ்தா²ன-ஸம்பூ⁴தாம் பீடா³ம் ஹரது மே விது⁴꞉ || 2 ||
भूमिपुत्रो महातेजा जगतां भयकृत् सदा।
वृष्टिकृद् वृष्टिहर्ता च पीड़ां हरतु में कुज: ।।3।।
பூ⁴மிபுத்ரோ மஹாதேஜா ஜக³தாம் ப⁴யக்ருத் ஸதா³ |
வ்ருஷ்டிக்ருத்³வ்ருஷ்டிஹர்தா ச பீடா³ம் ஹரது மே குஜ꞉ || 3 ||
उत्पात-रूपो जगतां चन्द्रपुत्रो महाद्युति:।
सूर्य-प्रिय-करो विद्वान् पीड़ां हरतु मे बुध: ।।4।।
உத்பாதரூபோ ஜக³தாம் சந்த்³ரபுத்ரோ மஹாத்³யுதி꞉ |
ஸூர்யப்ரியகரோ வித்³வான் பீடா³ம் ஹரது மே பு³த⁴꞉ || 4 ||
देवमन्त्री विशालाक्ष: सदा लोकहिते रत:।
अनेक-शिष्य-सम्पूर्ण:पीड़ां हरतु मे गुरु: ।।5।।
தே³வமந்த்ரீ விஶாலாக்ஷ꞉ ஸதா³ லோகஹிதே ரத꞉ |
அனேகஶிஷ்யஸம்பூர்ண꞉ பீடா³ம் ஹரது மே கு³ரு꞉ || 5 ||
दैत्यमन्त्री गुरुस्तेषां प्राणदश्च महामति:।
प्रभु:h तारा-ग्रहाणां च पीड़ां हरतु मे भृगु: ।।6।।
தை³த்யமந்த்ரீ கு³ருஸ்தேஷாம் ப்ராணத³ஶ்ச மஹாமதி꞉ |
ப்ரபு⁴ஸ்தாராக்³ரஹாணாம் ச பீடா³ம் ஹரது மே ப்⁴ருகு³꞉ || 6 ||
सूर्यपुत्रो दीर्घ-देहा विशालाक्ष: शिवप्रिय:।
मन्दचार: प्रसन्नात्मा पीड़ां हरतु मे शनि: ।।7।।
ஸூர்யபுத்ரோ தீ³ர்க⁴தே³ஹோ விஶாலாக்ஷ꞉ ஶிவப்ரிய꞉ |
மந்த³சார꞉ ப்ரஸன்னாத்மா பீடா³ம் ஹரது மே ஶனி꞉ || 7 ||
अनेक-रूप-वर्णेश्च शतशोऽथ सहस्त्रदृक्।
उत्पातरूपो जगतां पीडां पीड़ां मे तम: ।।8।।
அனேகரூபவர்ணைஶ்ச ஶதஶோ(அ)த² ஸஹஸ்ரஶ꞉ |
உத்பாதரூபோ ஜக³தாம் பீடா³ம் ஹரது மே தம꞉ || 8 ||
महाशिरा महा-वक्त्रो दीर्घ-दंष्ट्रो महाबल:।
अतनुश्चोर्ध्व-केशश्च पीड़ां हरतु मे शिखी: ।।9।।
மஹாஶிரா மஹாவக்த்ரோ தீ³ர்க⁴த³ம்ஷ்ட்ரோ மஹாப³ல꞉ |
அதனுஶ்சோர்த்⁴வகேஶஶ்ச பீடா³ம் ஹரது மே ஶிகீ² || 9 ||
|| नवग्रह पीड़ाहर स्तोत्र सम्पूर्ण ||
நவகிரஹ பீட ஹர ஸ்தோத்திரம் சம்பூர்ணம் நிறைவு
Navagraha Peeda Hara Stotram Sampurn ||
Dhinamum intha stotraththai parayanam seythu நவக்கிரகங்களின் தோஷங்களில் இருந்து நிவாரணம் பெற வும்.
Негізгі бет நவக்ரஹங்களும் நன்மை செய்யும் ஏகஸ்லோக நவக்ரஹ த்யானம் நவகிரஹ பீடா பரிஹார ஸ்தோத்ரம் சொல்ல. Navagraha
Пікірлер: 13