நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2 நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2 நெஞ்சம் நிறை படைப்புக்கள் இறைவனின் தஞ்சம் கொண்டு வாழும் பெருமை எண்ணியே 1. அலைகடல் வான்முகில் மலையழகே ஆண்டவன் புகழைப் பாடுங்களே அலைந்திடும் மனதை நிலையாய் நிறுத்தி மன்னவன் பெருமை கூறுங்களே 2. ஒளியைப் போர்வையாய் கூடாரமாய் - வான் வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2 மேங்கள் நீர் வரும் தேரோ - ஓடும் வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2 உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2 3. நிலத்தில் உண்பொருள் விளையச்செய்தீர் - வான்விலங்குகள் உண்டிட உணவுதந்தீர் - 2 உம்கைகள் திறந்தோடும் மடயோ - எம் உள்ளங்கள் பருகிடும் நலமோ - 2 உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2
@antonysamy7339
3 жыл бұрын
Good service thankyou brother
@stabinstabin4143
3 жыл бұрын
Thank you bro for the lyrics
@arulyoutubemaths8248
3 жыл бұрын
Thank you very much for lyrics
@johnbaskarssavarimuthu9183
2 жыл бұрын
Thank you Br... 💐
@arunr5489
2 жыл бұрын
👍👍👍
@nirmalraj8985
Жыл бұрын
ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த பாடல். மிகவும் அருமை. எங்கள் பள்ளிக்காலத்தில் காலை நேரத்தில் பள்ளி வழிபாட்டில் இசைக்கப்பட்ட பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த அருமையான பாடலை பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@magdalinesophia3610
6 ай бұрын
Praise the Lord Amen... ❤❤❤
@johnbaskarssavarimuthu9183
3 жыл бұрын
Graceful song to our almighty God. Praise the Lord. Beautifully sung by Vani jayaram mam... 💐💐💐
@PaulineV-x8t
10 ай бұрын
Nice song❤
@johnbaskarssavarimuthu9183
2 жыл бұрын
Super song. Praise the Lord. Ave Maria.
@johnskumari5326
3 жыл бұрын
Heart touching song 😇😇👼👼
@nithiyaselvaraj
2 жыл бұрын
Amen... super song
@renishrinu4749
3 жыл бұрын
I like this song
@amalisat6329
3 жыл бұрын
Very nice Psalm & song.Beautifully sung.Superb.
@godofdeathvasi4826
3 жыл бұрын
Unforgettable song
@RobertEdison1984
10 ай бұрын
Superb song
@gracejesudoss4689
Жыл бұрын
Nice song
@jfidelis522
2 жыл бұрын
Nice to hear
@stabinstabin4143
3 жыл бұрын
Fantastic song
@BDolrylFernando
3 жыл бұрын
Great song
@antolivin2588
3 жыл бұрын
Superb
@abineshks6969
4 жыл бұрын
Nice song 👌
@sudhagracy6106
3 жыл бұрын
Thanks for d relics
@jackson41438
Жыл бұрын
Meenu your song is very good
@hydonb.m.1407
3 жыл бұрын
Awesome
@shylydavid5182
Жыл бұрын
❤😢
@jennet6108
3 жыл бұрын
நெஞ்சம் நிறை படைப்புக்கள் இறைவனின் தஞ்சம் கொண்டு வாழும் பெருமை எண்ணியே 1. அலைகடல் வான்முகில் மலையழகே ஆண்டவன் புகழைப் பாடுங்களே அலைந்திடும் மனதை நிலையாய் நிறுத்தி மன்னவன் பெருமை கூறுங்களே 2. ஒளியைப் போர்வையாய் கூடாரமாய் - வான் வெளியை விரித்து விளங்குகின்றீர் மேகங்கள் நீர் வரும் தேரோ - ஓடும் வெள்ளங்கள் உம் உறைவிடமோ உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே
@rukhaaloysious4525
2 жыл бұрын
ஃஃஃஃஃஃசூப்பர்
@joejosephine1381
5 жыл бұрын
Lyrics Iruntha nalla irukum
@dineshkumarrathinam7289
5 жыл бұрын
God bless u can u update this casit all songs.like pathangalai kazhuvinaar, thanthen en eraiva, thaayin madiyil kuzhanthai pole yenrum en aanma. This 3 songs
@iraiisai153
4 жыл бұрын
Thanks for your comments...I'm working on it. Pls help me more with your valuable comments
Пікірлер: 34