Thirumantiram is a Tamil poetic work written in 2nd century by Thirumoolar and is the Tenth of the Twelve volumes of the Tirumurai, the key texts of Shaiva Siddhanta and the first known Tamil work to use the term. Tirumantiram's literal meaning is “Sacred mantra” or
"Holy incantation".
-----------------------------------------------------------------
▶Episodes Mentioned in this Video :
▸Story Thirumoolar :
• ThiruMandhiram Unchart...
▸இறைவனுக்கும் அணுவுக்கும் உள்ள
உறவு :
• கடவுளின் உண்மையான உருவ...
----------------------------------------------------------------
▶பாடல் எண் : 1773 | சிவலிங்கம் | தந்திரம் : 07
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செய்யுமாறு அறியேனே
குரைக்கின்ற - ஒலி எழுப்புகின்ற
குவலயம் - உலகம்
நீண்டு அகன்ற - வானம்
------------------------------
▶பாடல் எண் : 1774 | சிவலிங்கம் | தந்திரம் : 07
வரைத்து வலம் செய்யுமாறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணர வல்லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே
புரைத்து - மறைந்து போதல்
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram :
t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes :
/ naan_naani_alla
▫️Whatsapp :
chat.whatsapp.com/FtrLwzukOMaJ...
▫️ Spotify :
open.spotify.com/show/5LXA1Km...
-------------------------------------------------
#Naan_Naani_Alla #VARA²
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Негізгі бет நெற்றிக்கண் திறந்தால்? | ≥Ḏ E C 0 D 1 N G*** திருமந்திரம்
Пікірлер: 81