அருமை சார் மிக்க நன்றி அருமையான வீடியோ பதிவு உங்களுக்கும் ராகு கேது மாற்றம் தொடங்கி விட்டது போல் சார் மிக விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@astrobarath03
9 ай бұрын
👍
@lathapaulraj6643
5 ай бұрын
Romba theliva solreenga bro good good
@BabuR-ky5qm
9 ай бұрын
இந்த வீடியோவை வெளியிட காலம் நேரம் பார்க்க வேண்டுமா
@user-bf8cw5hg6w
5 ай бұрын
Thanks
@marimuthuthiruvarasan5679
9 ай бұрын
உங்க பதிவ பாத்துட்டுத்தான் சார் ஜோதிடம் கத்துக்கவே தொடங்குனே இன்னும் நிறையவே கத்துக்கனும் சார்..😊 ❤❤
@astrobarath03
9 ай бұрын
👍
@malasridharan9126
8 ай бұрын
மிக அருமை🎉🎉
@AjithRaj-ep4pg
Ай бұрын
லக்கினாதிபதி செவ்வாய் எனக்கு கடகத்தில் இருக்கிறார்.. அவரை குரு பகவான் 9வது பார்வையாக பார்க்கிறார் ❤
@rajendrababu8518
7 ай бұрын
Very good predictions thank you very much 🎉🎉🎉
@chandrasekarana1916
9 ай бұрын
Good explanation 🎉
@abiramiiswarya5394
9 ай бұрын
Sir ipo bavaga matrathil oru Graham exaple ragu avaru thulam la irrunthu bavaga matrathil kanni la irrukaru antha bavathuku avaru matum pothu avaru varkothama palana seivara sukiran 7degree sevai 29degree ragu 2degree ipo ragu desa palan na epdi sir ipo thulam 12 aam bavam ragu 11 aam bavathula irrukaru na epdi sir palan
@karpagamanand6117
3 ай бұрын
Very good explanation sir
@manogaryselvaraj4868
9 ай бұрын
Waiting 🔥🔥🔥 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@muruganp3508
9 ай бұрын
If 5th and 8th lord cancellation of debilation happened in 2nd house then will he give good result or not?
@msdian18
3 ай бұрын
ayya na kumba lagnam viruchiga raasi so chandhiran enaku 10th house la so neechan ana veedu kodethavan chevvai 3 rd house la aatchi so chandhiran neecha banga raja ugam anal kumba lagnam ne avayogar chandhiran 😢, aprem sani 4 th house la irundhu 7th parvai aa chandhiran pakethu , idhu nalllathaa ??
ரிஷபம் லக்னம் 7 ல் சந்திரன் நீச்சம் ஆனால் 12 ல் செவ்வாய் ஆட்சி எப்படி இருக்கும்
@poobathitamil2827
9 ай бұрын
நீசம் பெற்ற கிரகம் திக்பலம் பெற்றால் கிடைக்கும் பலன்?
@jeevasb8394
6 ай бұрын
ஐயா பரிவர்த்தனையை பற்றி வீடியோ பன்னுங்க. நான் மகர லக்னம், தனுசு ராசி, லக்கினத்தில் செவ்வாய் இருக்கார், குரு 2 ல் இருக்கார் அதாவது கும்பத்தில். சூரியன் சுக்கிரன் புதன் 10 ல் இருக்கார் அதாவது துலாம் வீட்டில், சனி 11 ல் இருக்கார் அதாவது விருச்சிகம் வீட்டில். வளர்பிறை சந்திரன் 12 ல் உள்ளார் அதாவது தனுசு வீட்டில். ராகு 3 ஆம் வீட்டில் அதாவது மீனம் வீட்டில் கேது 9 ல இருக்கார் புதன் வீட்டில் லக்கினத்தில் இருந்து... எனக்கு என்ன சந்தேகம் என்றால், லக்கினத்தில் செவ்வாய் மகர வீட்டில், 11 ல் சனி விருச்சிகம் வீட்டில், இது பரிவர்த்தனை மாதிரி அமையுமா... அதே மாதிரி குரு 2 ம் வீட்டில் கும்பத்தில், கும்பத்தில் இருந்து 9 வது இடத்தில், அதாவது துலாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன் 3 கிரகம் இருக்கு,இந்த அமைப்பு எப்படி இருக்கும் எனக்கு... இந்த வீடியோ பார்த்ததில் இருந்து எனக்கு நிறைய கேள்வி எழுகிறது..
@SenthilKumar-ir6ct
6 ай бұрын
Ennku 9il guru atthan athipathy chandran neisam nenga chollara mari illa sir illa ennku puriavillya sir
@chandrasekarsivaparakasam6731
9 ай бұрын
great
@manikandanrajagopal9675
9 ай бұрын
Ayya enakku mithuna rasi mithuna lagnam lagnathil guru meenathil puthan kethu palan sollunga sir
@maryrathnajohnvictor
9 ай бұрын
நான் விருச்சிக லக்னம், செவ்வாய் கடகத்தில் உள்ளது (நீச்சம்) எண் 6ஆம் அதிபதியும் செவ்வாய். இதற்க்கு என்ன அர்த்தம்.
சார் வணக்கம் என் மகனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது இது எப்போது எப்படி வேலை செய்யும் சார் 20.11.2002 காலை 5.58 துறையூர் செல்வி ப்லீஷ் சொல்லுங்கள் சார் உங்கள் பதிவு அனைத்தும் பார்பேன் சார் நன்றி சார்
@user-oc8gp5kl4u
9 ай бұрын
Bro Neechabanga raja yogam epodhu velai seiyum...andha desai vara vendumaa..
@VannanVel-xf5dd
9 ай бұрын
Vanakkam anbu nanba,yaar yaarukku enna kidaikka veendum enpatheejee plan panni thaanee iraivan nava gragangalaijee nippaattiraan,appa Avan thiddaththai miiri ontrum seyal pada mudiyaathu.moththaththil Avan thaan jeyippaan.
@user-mo7hb9jf2g
9 ай бұрын
Sir maharam rasi avittam natchathiram 2 patham mudiyala sir ......avittam natchathirathukku oru video podunga sir
@chandramohankalimuthu1465
5 ай бұрын
எனக்கு 6 ம் இடத்தில் மகரத்தில் குரு நீச்சம் ஆனால் ஆட்சி பெற்ற சந்திரன் குருவை பார்க்கிறார் என்ன பலன்
சார் , எனக்கு சந்திரன் நீசம்... இவர் எப்படி நீச்ச பங்க ராஜ யோகம் அடைய முடியும்???
@kiritharanshutharshanan5083
6 ай бұрын
அம்சத்திலும் இதே அமைப்பைபெற்றால் நீசபங்க ராஜயோகத்தை தருவாரா
@ramanivenkataraman887
9 ай бұрын
சனி பகவான் துலாவில் உச்சமாகவும், விக்கிரமாதித்தன் என்ன ப் பலனைத் தருவார்?
@user-ci6zl7qz1e
9 ай бұрын
Mesalaknam kanniyil sukiran vargothamam
@Punitha-mr6jf
5 ай бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா?
@karthikeyankarthikeyan156
7 ай бұрын
M
@suseelaramasamy2362
9 ай бұрын
👌👏👍🙏💐
@sengottuveljaykumar7518
9 ай бұрын
நீச்சம் பெற்ற கிரகத்தின் திசையில் தான் பலன்கள் நடக்குமா
@DMK-Dengue-Malaria-Koisshu-DMK
3 ай бұрын
Very very lengthy video
@user-pc8wo1xs5h
9 ай бұрын
நீச பங்க ராஜயோகம் துலாம் லக்கினம் புதன் ஒன்பதாம் அதிபதி 12 ஆம் அதிபதி 6 றில் தானே நீசம் இது எப்படி இருக்கும் 6 றும் 12 ரெண்டும் சம்மந்தம் வருதே புதன் கூட சுக்கிரன் உச்சம் சூரியன் வர்கோத்தமம் குரு தனுசுவில் வர்கோத்தமம் வளர்பிறை சந்திர கேந்திரம் பாவர் பார்வை யோ சேர்க்கை யோ இல்லை இது எப்படி வேலை செய்யும் சார் அடுத்த வீடியோவில் விளக்கவும்
@santosh.tsanto2303
9 ай бұрын
Nice video sir, please do love failure video
@astrobarath03
9 ай бұрын
Sure
@kuttyhari7085
9 ай бұрын
🙏
@tamizharasi6645
9 ай бұрын
🙏🙏💐💐👍👍
@srvkrish
9 ай бұрын
4, 11 அதிபதி பாதகராகி 3ல் நீசம் பெற்று குரு ஆட்சி 7 பார்வையாலும், வீடு கொடுத்தவன் பரிவர்தனை பெற்று நீசம் பங்கமானால் பாதகாதிபதி என்ன பலன் தருவார்
Пікірлер: 69