இவ்வளவு அருமையான அருள் கொண்ட குரல் குரல் கொண்ட இசையரசி எங்கள் நெஞ்சில் நீங்காது இருக்கிறார்
@AVRAMANAN1
3 ай бұрын
அப்படியே சுந்தரம் .நன்றி
@MaduraiKasiKumaran
3 жыл бұрын
இன்று திருமண விழாக்களில் இந்த பாடல் வெகு பிரபலம். அருமையான பாடல். தெளிந்த நீரோடையில் தொட்டுச் செல்லும் தென்றல். மனதை சாந்தப்படுத்தும் பாடல். உங்கள் இருவரின் குரலில் கேட்க மிக இனிமை. தம்பதி ஒற்றுமையை உணர்த்தும் பாடல். பல முறை கேட்டும் சலிப்பதில்லை. வாழ்த்துக்கள்.
@AVRAMANAN1
3 жыл бұрын
உங்கள் ரசிப்புத்தன்மைக்கு மிக்க நன்றி காசி
@sinnappubrintha1605
3 жыл бұрын
மிகத் தெளிவான சங்கதிகளுடன் பிரமாதமாக பாடியுள்ளார்கள்.அனைத்துலக ஆசிகளும் கிடைக்கட்டும் 🙏🙏🙏
@AVRAMANAN1
3 жыл бұрын
சின்னப்பு பிரிந்தா நன்றி
@koilmani3641
3 жыл бұрын
இசை துல்லியம் பாடல் Super.AV ரமணன் சார் உங்கள் குரல் எல்லோர் குரலுக்கு மேச் ஆகுது. அருமை.
@AVRAMANAN1
3 жыл бұрын
தேவன் கோயில் மணியோசை .நன்றி
@711photography3
7 жыл бұрын
What a Wonderful Presentations, Really Amazing A.V.Ramanan Sir s Voice and EVer Green Uma Ramanan's Glittering Sining.. Tks GOD to give birth this Legends Era
@AVRAMANAN1
4 жыл бұрын
7 AND 11 THANKS
@rajasekaranp6749
3 жыл бұрын
🌹 டியர் ரமணன் சார், நீங்களும் மனைவி உமாவும், இறையால் இசைவிருந்தளிக்க படைக்க பட்டவர்கள்.இருவர் குரலும் மிக இனிமை.வாழ்த்துக்கள்🎤🤗😘
@AVRAMANAN1
3 жыл бұрын
ராஜ சேகரன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் .நன்றி
@sundaresansita4458
6 жыл бұрын
கவிஞர், இசை அமைப்பாளர், பக்க வாத்திய வித்தகர்கள், ,அருமயான பாவத்துடன் முக அசைவு சிறிதும் ,வெளியிடாது பாடும் திறன் கொண்ட பாடகி, அனைத்து பாவங்கள் Bavangal வெளியிடும் உடல் அசைவு டன் பாடலை ரசிக்க விக்கும் திறன் கொண்ட பாடகரின் திறம், ஒரு பாதி. ரசிகர் கூட்டம், மறு பாதி, 2உம் இணைந்து ஒன்றானால் ஆனந்தம்.
@AVRAMANAN1
4 жыл бұрын
SITA THANKS
@lakshmigururajan2554
3 жыл бұрын
Yes sita.
@tharavenkat8630
3 жыл бұрын
Hello sir superb Neenga rendu perum padinathu avlo inimaiyaga irunthathu my favourate song tk u so much
@AVRAMANAN1
3 жыл бұрын
THARA V THANKS FOR YOUR THOUGHTS
@777carpenter
5 жыл бұрын
Listening this awesome song and enjoy the blessed voices....love from Cochin, Kerala
@AVRAMANAN1
4 жыл бұрын
NIBIN THANKS
@chandrasekar394
5 жыл бұрын
Fantastic made my day listening to this performance
@AVRAMANAN1
4 жыл бұрын
CHANDRA SEKAR THANKS
@vshankar73
3 жыл бұрын
Nice rendering.better than original version.When I was an young boy I used to enjoy this so much.After marriage I have learnt more meaning for this song.Nowadays my is not passing without hearing this song
@AVRAMANAN1
3 жыл бұрын
VIDYA SHANKAR KEEP ENJOYING WHAT IS IN STORE GIVEN BY GOD.MANY THANKS
@muthusaravanan2259
Жыл бұрын
ஆஹா... அருமை அருமை மிகவும் அருமை Sir.
@AVRAMANAN1
Жыл бұрын
முத்து சரவணன் தங்கள் உணர்வுகள் அருமை .நன்றி
@Soldier85409
3 жыл бұрын
What a singer Uma Ji is. Fantastic. Ever green hits.
@AVRAMANAN1
3 жыл бұрын
AYYAPPAN MANY THANKS
@Soldier85409
3 жыл бұрын
@@AVRAMANAN1 AVR Sir, U R welcome. I am really very happy that a legend AVR is responding to people like me. I pray God to bestow you and Uma mam a good health. Roger AVR Sir.
@PreethiPurushoth8617
3 ай бұрын
One of my most most favorite song of Madam. Your voice goes very well for this song Sir. 👌👌👌👌.I m just getting lost into this performance by both of you,Sir. Orchestration is excellent 👌👌👌.
@AVRAMANAN1
3 ай бұрын
EVEN 4TH HAND JOB SHOULD BE EXCELLENT ACCORDING TO ME,GONE ARE THOSE DAYS PREETHI
@PreethiPurushoth8617
3 ай бұрын
@@AVRAMANAN1 Me too having the same opinion as of you Sir.What u said is two hundred percent true.Now most people are not ready to work or study but wants to indulge in every possible crooked way.
@AVRAMANAN1
3 ай бұрын
CROOKEDNESS ,GOODNESS AND OTHER NESS ARE NEEDED AS LONG AS IT IS GOOD
@PreethiPurushoth8617
3 ай бұрын
@@AVRAMANAN1 😀😀
@rajkanthcj783
3 жыл бұрын
சிவசக்தி.. இசையோடு இணைந்து நாவசைத்து நாத கமலத்தில் இருந்து வரும் கீதம் உயிருக்குள் ஒளிந்திருக்கும் இனிமையை ரசித்தபடி அருமையாக வெளிப்படுத்தியது.. நீ பாதி நான் பாதி அல்ல என்பதை அறிந்து கொள்ளும் அளவில் முழுமையாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤️❤️... தாய் நாடு. தந்தை நாடு. என்ற கேள்விக்கு.. இந்தப் பாடலில்.. இரண்டும் ஒன்றுதான் என்ற பதில் அளிக்கிறேன்..
@AVRAMANAN1
3 жыл бұрын
உங்கள் சிந்தனை உங்கள் கருத்து உங்கள் வார்த்தைகள் சிறப்பு .நன்றி ராஜ் காந்த்
@noushadabdul4803
5 жыл бұрын
amazing,ammavaippatti sollave venaam.Ramanan sir neenkal enna summaava great.super,super.
@loganathangujuluvagnanamoo733
2 жыл бұрын
Excellent music by orchestra and talented melodious voices of Ramanan and Mrs.Ramanan.Unforgettable.
@AVRAMANAN1
2 жыл бұрын
MANY THANKS G GNANAMOORTHY
@jeyamenterprisesjeyamenter4127
3 жыл бұрын
இசைதம்பதியர் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் 🙏
@AVRAMANAN1
3 жыл бұрын
நீங்களும் .நன்றி ஜெயம்
@sssw6813
3 жыл бұрын
superb. Ramanan sings exhorbitantly well. Throw is very good
@AVRAMANAN1
3 жыл бұрын
YOUR THROW IS WELL TAKEN!!!.THANKS SS
@eelamsri
2 жыл бұрын
I love you. I want to hear your voice all my life. thank you.......appa
@AVRAMANAN1
2 жыл бұрын
ENGLISH SOME TIMES MISLEADING EELAMSRI ,WANT OR WONT .ANY WAY THIS IS WHAT IAM
@suryasuba8431
3 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் முத்து முத்தான பாடல்
@AVRAMANAN1
3 жыл бұрын
THANKS A LOT SURYA
@muthiahpalaniappan9438
6 жыл бұрын
Good rendition. Song meanings absolutely match for both of you.long live with happiness.
@AVRAMANAN1
4 жыл бұрын
MUTHIAH THANKS
@musiclover-555
6 жыл бұрын
You never ever disappointed any singers who came to Sapthaswarangal..Humble soul...Music makes us happy ...rejuvenates mind..
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS J
@jeshinjose7881
3 жыл бұрын
Raman sir, uma madam no words..... awasom
@AVRAMANAN1
3 жыл бұрын
J JOSE LOT OF THANKS FROM RAMANAN
@muralidharanar9505
3 жыл бұрын
MRS.UMA MADAM AND MR RAMANAN SIRஇந்த பாடலை கேட்டு கொன்டே இருக்கலாம் எந்த நாலும்
@AVRAMANAN1
3 жыл бұрын
முரளிதரன் நன்றி
@thivyasubbukutty4396
2 жыл бұрын
Uma ammaa what a voice..both of you have rocked this song....uma ammaa your voice is so soulful to me...it's so soothing to my ears..crystal clear clarity in all sangathees ..unique voice
@AVRAMANAN1
2 жыл бұрын
THIVYA SUBBUKUTTY UNIQUE THANKS
@madhavsugumar4867
6 жыл бұрын
Favorite song... Wonderful singing.. Thanks for the lovely song.
@mouliram2404
4 жыл бұрын
Wow super super super super super super super super anna
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS MOULI R
@kathiravanroche1564
5 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவை யாவது கேட்டு விடுவேன் அருமை வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS KATHIRAVAN
@dhandapanichinnusamy1943
5 жыл бұрын
தெய்வீக குரல்கள். அருமை ஐயா
@AVRAMANAN1
4 жыл бұрын
DHANDAPANI THANKS
@abdulmazeed1786
6 жыл бұрын
அருமையான குரல் .சூப்பபர்.கடவுள் உங்களுக்கு நீன்ட ஆயுள் வழங்கி இது போல் மென்மேலும் பாட பிராத்திக்கிறேன்.
@jacobsylas9872
4 жыл бұрын
Extraordinary couples...
@KSS8517
6 жыл бұрын
wonderful combination of Ramana sir and Uma madam. The calm and cool composure of Uma madam while singing is unbelievable. Truly a magical and divine voice.
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS S S
@kalaivani2662
5 ай бұрын
Legendary singer superb mam❤ I am your biggest fan 🎉
@AVRAMANAN1
5 ай бұрын
BIG THANKS KALAIVANI
@kalaivani2662
5 ай бұрын
@@AVRAMANAN1 sir you and Mam ,if when you plan to come USA please come to my house.
@kalaivani2662
5 ай бұрын
@@AVRAMANAN1 kzitem.info/news/bejne/kpuBnYegh4J2oqQsi=gl_mzHKq2hN-6niS I am hearing this song everyday. Wow udambu silirkudhu Mam voice kekumpodhu . I love this song forever.
@AVRAMANAN1
5 ай бұрын
@@kalaivani2662 MANY THANKS VANI
@AnandAnand-hs3cp
6 жыл бұрын
woderfull musiano..music..👏👏👏 nice voice both👫👫👫 of you.🎤🎤🎤👍👍👍
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS ANAND
@muruganmuru1938
5 жыл бұрын
ilayaraja sir always great nobody beat raja sir in melody world best music director ilayaraja sir only👍👌👍👌👌👌
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS MURUGAN
@krishnareddy6107
3 жыл бұрын
Uma mam's voice, perhaps the most beautiful voice I have ever listened to.I may run out of words If have to describe AVR sir. It's very much hurting inside that these people did not get too many chances.
@AVRAMANAN1
3 жыл бұрын
பிய்த்துப் போடுவதில் மிக சந்தோஷம் .யாரையும் குறை கூறி பிரயோஜனமில்லை .என்னால் நீ கெட்டாய் ,உன்னால் நான் கெட்டென் என்று மனைவியிடம் சொல்வதுண்டு .நன்றி கிருஷ்ணா
@sethupathypathy282
4 жыл бұрын
நீ பாதி நான் பாதி என பாடினாலும் பாடலில் உங்களிருவரின் பங்கு முழுமை
@AVRAMANAN1
4 жыл бұрын
சேதுபதி பதி மிக்க நன்றி
@muhammedmuhaideen6656
4 жыл бұрын
உங்கள் பாடலை கேட்டால் ஒரு மன அமைதி நிலவியது
@AVRAMANAN1
4 жыл бұрын
நீங்களும் உங்கள் பரிவாரமும் சுகமாக இருக்க கடவது .நன்றி முஹம்மது
@bhaskarji9200
3 жыл бұрын
இருவரின் மொழி உச்சரிப்பு பிரமாதம்....
@AVRAMANAN1
3 жыл бұрын
உங்கள் தமிழ் சரியானதே பாஸ்கர்
@ponnaiahempee9150
5 жыл бұрын
இந்தப்பாடல் உங்கள் இருவருக்கும் மிகப் பொருத்தம்
@AVRAMANAN1
4 жыл бұрын
EMPEE THANKS
@WycliffStudios
6 жыл бұрын
When a musician is playing an exceptional piece the camera man should focus on that instrument player
@TV-mj5vf
4 жыл бұрын
Probably, the keyboard player didn't buy dinner for the camera man. Or, the cameraman thought the tabla player and flautist are playing the entire score!
@jamalmohamed4825
4 жыл бұрын
A V RAMANAN UMA RAMANAN MEDAM INAITHU KELADI KANMANI THIRAIP PADATHIL VARUM PATTAI PADIYA VITHAM SUPPER O SUPPER MY FAVOURITE SONG 11 08 2020
@AVRAMANAN1
4 жыл бұрын
jamal super.thanks
@nellaikattathurai6995
3 жыл бұрын
இவ்வளவு அருமையாக பாடும் உமா,ரமணன் ஸார் அவர்களை தமிழ் திரையுலகம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளாதது வருத்தமான செய்திதான் இவர்கள் இன்னும் சிறப்பாக வளர்வார்கள்
@AVRAMANAN1
3 жыл бұрын
KATTATHURAI கஷ்டப்பட்டோம் கஷ்டப்படுகிறோம் .தும்பை விட்டு வாலைப்பிடிப்பது !!!!!.நன்றி
@jamalmohamed4825
4 жыл бұрын
KELADI KANMANI THIRAIP PADATHIL VARUM PATTAI UMA RAMANAN MEDAM RAMANAN SAR INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 01 05 2020
@AVRAMANAN1
4 жыл бұрын
JAMAL MD THANKS A LOT
@ayapan872
6 жыл бұрын
Beauty of this song is in flow of tabla. Simple but powerful. Congrats to tabla players
@AVRAMANAN1
4 жыл бұрын
NANDIGAL.THANKS JOKER
@kathiravanroche1564
3 жыл бұрын
மீண்டும் இன்று ஒரு மகிழ்ச்சி
@AVRAMANAN1
3 жыл бұрын
கதிரவன் மிக நாட்கள் கழித்து !!!!.நன்றி
@punithankanniappan939
4 жыл бұрын
திருமதி உமா ரமணனை எப்படி வாழ்த்துவது என தெரியவில்லையே.
@AVRAMANAN1
4 жыл бұрын
PUNITHAN THANKS.LISTENING IS GOOD
@vijayakumargovindaraj1817
3 жыл бұрын
இரவில் காரில் தூர பயணம் மேற்கொள்கையில் இது போன்ற பாடல்கள் நெஞ்சை அள்ளுகிறது.ரமணன் அவர்களுக்கு திரை இசையில் வாய்ப்பு கிடைக்காத து கேள்விக்குறியே ?.
@AVRAMANAN1
3 жыл бұрын
எங்கு பார்த்தாலும் கேள்விக்குறியே !!!!நன்றி கோவிந்தராஜ்
@gowrinatarajan9150
3 жыл бұрын
Uma madam பாடின அத்தனை பாடல்களும் super hit. No words to say... Absolutely mesmerizing! But Ramanan sir's voice is such a unique one...Very unfortunate that he dint sing many songs. But its ok! I have heard about their fantastic music kacheris by my dad during my school days. I have watched sabthaswarangal &thoroughly enjoyed the way Ramanan sir was doing. He is the pioneer of musical reality shows on television. You have a huge fan base sir. Keep rocking...
@sarathipartha2083
3 жыл бұрын
இந்த பாடலை நான் தினமும் ஒருமுறையாவது கேட்டு விடுவேன்
@AVRAMANAN1
3 жыл бұрын
சாரதி பார்த்தா மகிழ்ச்சி
@jegansuby4570
4 жыл бұрын
Perfect rombhaaaaaaa nalla iruku sir . God bless u .
@AVRAMANAN1
4 жыл бұрын
SUBY THANKS
@mann8293
3 жыл бұрын
Beautiful voice nice singers fantastic sir and madam,..... 😘 😘 😘 🥰
உங்களுக்கும் என் நமஸ்காரங்கள் .நமஸ்ஸ்வீட்டுகள் .நன்றி ஜீவநந்தினி
@sivaramakrishnanvenkataram677
4 жыл бұрын
முகத்தில் பாவனை மட்டுமல்ல, அநாவசியமான அலட்டல்களும் இல்லாமல் இம்மாதிரி பாட்டுகளை பார்த்தும் கேட்டும் வர அலுப்பதில்லை
@AVRAMANAN1
4 жыл бұрын
VENKATRAMAN THANKS
@sunder9709
2 жыл бұрын
Beautiful miracle voices God bless u 👏👏👏👏👏🙏🙏🙏💯
@AVRAMANAN1
2 жыл бұрын
GOD BLESSED YOU AND GO AHEAD SUNDER
@abinayat2598
2 жыл бұрын
காதலின் உயிரின் உச்ச பாடல்
@AVRAMANAN1
2 жыл бұрын
அபிநயா மிக்க நன்றி
@shanthiuma9594
3 жыл бұрын
தேன் தேன் தேன் தேன் தேன் தேன் 💖💖💖
@AVRAMANAN1
3 жыл бұрын
shanthi thanks a lot
@ashokans4999
2 жыл бұрын
அருமை....
@AVRAMANAN1
2 жыл бұрын
நீங்களும் அருமை அசோகன்
@jamalmohamed4825
3 жыл бұрын
KELADI KANMANI THIRAIP PADATHIL VARUM PATTU A V RAMANAN SAR UMA RAMANAN MEDAM INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 07 12 2020
@AVRAMANAN1
3 жыл бұрын
JAMAL MD THANKS FOR YOUR COMMENT
@themovieanalyst4203
3 жыл бұрын
Any malayalees here what a composition
@AVRAMANAN1
3 жыл бұрын
A COMPOSITION TRANSCEND BARRIERS.KUDOS TO YOU T M A
@jamalmohamed4825
3 жыл бұрын
KELADI KANMANI THIRAIP PADATHIL VARUM PATTAI AV RAMANAN UMA RAMANAN MEDAM INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE FILM 14 11 2020 DEEBAVALI NAL VATHUKKAL
@AVRAMANAN1
3 жыл бұрын
JAMAL MD THANKS A LOT
@savithri9392
3 жыл бұрын
Lovely song
@AVRAMANAN1
3 жыл бұрын
நன்றிகள் பல சாவித்ரி
@lathapalani5425
5 жыл бұрын
I. like you. Songs. Vazzgà valamudan
@AVRAMANAN1
4 жыл бұрын
LATHA THANKS
@WycliffStudios
6 жыл бұрын
The quality is superb. Excellent rendition too.
@AVRAMANAN1
4 жыл бұрын
WYCLIFF THANKS
@marimuthu7326
3 жыл бұрын
Sir I LOVE YOU YOUR VOICE
@AVRAMANAN1
3 жыл бұрын
MARI MUTHU MANY THANKS
@revathis1342
3 жыл бұрын
💐💐👌👌👍👍 ப்ப்பா 🙏🙏
@AVRAMANAN1
3 жыл бұрын
அம்மா ரேவதி
@suvendhran
3 ай бұрын
Good Morng sir I proud sir because ungakitta pasenadhuku I happy happy happy but one sad uma madam irukum bodhu pesiirundhal nalla irundhiruk ujj m. But I am unlucky anyway sif ungakitta pesinadhu very very happy
@AVRAMANAN1
3 ай бұрын
THANKS
@jeyaxeroxbalu5139
6 жыл бұрын
"நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே மானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல் மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான் நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே" ~~~~~~~~~~~~~~~~~~ ¤✔கேளடி கண்மணி(1990) ¤✔ரமேஷ் அரவிந்த் ~ அஞ்சு ¤✔ஜேசுதாஸ் ~ உமா ரமணன் ¤✔இளையராஜா
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS BALU
@k.radhakrishnank.radhakris8818
5 жыл бұрын
Beautiful singing. -- Sita Radhakrishnan
@k.radhakrishnank.radhakris8818
5 жыл бұрын
Beautiful song sung most beautifully. Sita.
@AVRAMANAN1
4 жыл бұрын
SITA THANKS
@rajuravikumar2509
3 жыл бұрын
Super Super
@AVRAMANAN1
3 жыл бұрын
MANY THANKS RAVIKUMAR
@safiabanu0607
4 жыл бұрын
Fantastic performance 👌👌👌👌 congrats 💐💐💐
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS A LOT.SAFIYA
@arjunasnalin8415
3 жыл бұрын
Nice song.
@AVRAMANAN1
3 жыл бұрын
நன்றிகள் பல அர்ஜுன்
@sriramsrini5041
4 жыл бұрын
So happy to see Vignesh accompanying his parents in a professional way... My prayers fr u all
@AVRAMANAN1
4 жыл бұрын
SRIRAM VIGNESH IS NOT I THIS VIDEO.THANKS
@gitavinoth622
4 жыл бұрын
Salanam atra neer odai, ,,,,Uma amma
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS GITA
@madhavsugumar4867
6 жыл бұрын
Paaraatta waarthaikale illa. Enna inimai.. God bless to u all.
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS M S
@mouliram2404
6 жыл бұрын
Sri ur group super super super super
@AVRAMANAN1
4 жыл бұрын
THANKS MOULI
@mouliram2404
4 жыл бұрын
My name sriram
@mouliram2404
4 жыл бұрын
9841580048 8778481437 This my cell number pls I talk to u pls
@mouliram2404
4 жыл бұрын
I am in tambaram Rajakilpakkam
@balanbalan3855
3 жыл бұрын
Balan..Tailor.M.N.M.super.. Padal..Due at..sir..
@AVRAMANAN1
3 жыл бұрын
நன்றிகள் பாலன்
@palanisamytharmaraj2945
5 жыл бұрын
Excellent mam
@AVRAMANAN1
4 жыл бұрын
THARMARAJ THANKS
@ournewworld4690
2 жыл бұрын
🎧Amazing song with cute pair👩❤️👨. . . Thank you so much sir 😇
@AVRAMANAN1
2 жыл бұрын
ZING ZING.ZINGEST THANKS NEW WORLD .IN THAT LOT OF PEACE!
@nsamudhan6853
3 жыл бұрын
Brilliant rendition sir. Made for each other.
@AVRAMANAN1
3 жыл бұрын
THIS IS MADE FOR YOU!!!!.THANKS NS A
@kanthav6933
4 жыл бұрын
semma voice mam super madam talented person 💐💐💐💐💞💞💞💞💖
@AVRAMANAN1
4 жыл бұрын
மிக்க நன்றி காந்தா
@oneerashareen3239
5 жыл бұрын
I love this song😃😃😃😊
@AVRAMANAN1
4 жыл бұрын
LOVE!!!!.THANKS ONEERA
@thambirasaarsath8879
5 жыл бұрын
இந்த பாடலை நான் ஒவ்வொரு நாலும் கேட்பேன் உங்கள் இரண்டுபரின் குரல் அற்புதம்
@AVRAMANAN1
4 жыл бұрын
ARSATH THANKS
@divyafilmschokkalingam3720
5 жыл бұрын
என்ன ஒரு அற்புத தத்ரூபம். என்ன அழகாக நோட்ஸ் எடுத்துள்ளீர். வாழ்க நீங்கள் பல்லாண்டு நலமாய்
Lyrically this song suits you couple the best!!!! So beautifully rendered by both of you... What an outstanding composition on Chakravagam by our own Isaignani!!! Kudos to you..
@k.s.kanchana2006
3 жыл бұрын
அருமை அருமை உங்கள் இருவர்க்காகவே இந்த பாடல் உருவான மாரி என்ன ஒரு அற்புதம் 🙏அடடா ஒவ்வொரு வரியும் உங்கள் குரலில் உயிரோட்டம்🙏🙏🙏🙏
@AVRAMANAN1
3 жыл бұрын
காஞ்சனா மிக்க நன்றி
@anuradhaanu5290
5 жыл бұрын
Very apt wordings.suits you both personally also. Thanks for the Lovely rendition.love you both God be with you.
@AVRAMANAN1
4 жыл бұрын
ANU THANKS
@kadermeerasahib3523
6 жыл бұрын
P susila s janaki lam Uma mam kita vara mudiyadhu. Honey voice. Venum ne Uma mam ah music directors ignore panitanga. Uma mam and swarnalatha ji legends of indian music
@maangamandai
5 жыл бұрын
@@AVRAMANAN1 It is not the volume of songs that matter for music lovers like me. The few Uma madam has sung have all been all time hits and they would be cherished for years to come.
@Venkat.266
5 жыл бұрын
Yennudaiya Amma swarnalatha 😭😭😢😢
@rajeshsmusical
5 жыл бұрын
Umaramanan is unique but at the same time we cant speak ill about legendary singers especially Susheelamma is music goddess.
@kesavansuganya
4 жыл бұрын
S correct ha sonnenga, she is talented girl also, wat a voice, tamil cinema missed
AS I SAID EARLIER THIS IS NOT DONE FOR KZitem IN MIND.VIDEOGRAPHY WAS ARRANGED ON THAT DAY WITH OUT ANY PREPARATION.UMA'S MOTHER WAS IN THE ICU.TOTAL CHAOS.EXCUSE
Пікірлер: 637