This is much better than a 2.30hours film nowadays ! Kamal deserves more than anyone in film industry!❤
@rishiv8376
9 ай бұрын
Exactly
@azeenakabrie6568
Жыл бұрын
How a man can be this much knowledgeable ❤❤❤❤
@__la
Жыл бұрын
If the questions and answers are already given to them... they can be with this much knowledge
@HariHari-lx1wb
Жыл бұрын
Truth,honest hardwork
@jaikeys1918
Жыл бұрын
Really
@bharathang4615
Жыл бұрын
It's God's grace
@googleuser7286
Жыл бұрын
Not knowledge.Experience.
@charlesprestin595
Жыл бұрын
பார்க்க ஆரம்பித்து நிறுத்த முடியவில்லை இரவு 12.30 வரை முழித்து பார்த்து முடிச்சாச்சு Great கமல்ஹாசன் 🙏❤
@nasizulfi6251
Жыл бұрын
me too the same time too....
@son_karthi_
Жыл бұрын
Me too
@son_karthi_
Жыл бұрын
Me wantedly search after watch shorts
@vinothkumarselvam1482
Жыл бұрын
Me too its 1 O’clock now
@rajaselvam3019
Жыл бұрын
Na 1.25
@kirupalini
Жыл бұрын
Oh my god.... how a single man can have this bunch and bunch of knowledge...really mindblowing....🔥🔥kamal haasan is the biggest gift for tamil cinema...❤🤩🔥
@sivaKumar-ic4nj
Жыл бұрын
Yes ! Ulaganaayaganukkku - உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஞானம் உண்டு ! பள்ளி படிப்பு கம்மிதான் என்றாலும் ,அனுபவம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் ,முன்னோக்கி சிந்திப்பது extra extra ! அதனால் தான் அவர் உலகநாயகன் ! ❤️❤️❤️❤️❤️💙🙏💙
@charlesprestin595
Жыл бұрын
இவ்ளோ வருடம் கழித்து இந்த வீடியோ internet இல் நிறைய பேருக்கு விருந்தாக அமையும் 🙏
அவரின் நடிப்பை மட்டும் நான் ரசிக்கவில்லை, அவரின் அறிவு ஆற்றலையும் வியக்கின்றேன் , இந்த காணொளியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@sandhyarani1760
Жыл бұрын
One of the finest brain's in Indian cinema industry. ❤️❤️.
@mahendranmaha3973
Жыл бұрын
@@muhammedyoonus2942 pp 90s 0⁰0ppp p p⁰
@deepthik2360
Жыл бұрын
Yes
@sowmiyas1953
Жыл бұрын
Fact 💯
@ancienttimes2474
11 ай бұрын
Many of the Stupid brains can be found in TN people for voting to DMK & ADMK.
@Sathar987
Жыл бұрын
பயனுள்ளதாக என் நேரம் செல்கிறதை முதலில் உணர்கிறேன். நன்றி உண்மையில், உயர்திரு .பத்மஸ்ரீ அவர்களே.
@NachiYappanbt
Жыл бұрын
Kamal naalae yepothume suprising thaane! 9 years Munna.. school la tv la paatha show iniku paatha kuda avolo avolo avolo info! Andavare! The person i inspired a lot!! Oru thadava andavara paatha pothum!! 🥺🥺
@arifshareef1862
Жыл бұрын
After many time schering today I'm lucky to watch thank you vijay tv. Kamal Hassan never give up. He always will be with us till cinema 🎥. Encyclopedia & legend of Indian cinema
@ajeeth_creation
Жыл бұрын
என்ன ஒரு தெளிவும் சிறந்த பேச்சாற்றலும். Awesome uncle , Still waiting to மருதநாயகம்.
@mohammednabi_01
Жыл бұрын
This 2 and half hours should always be preserved!!
@pravinjebadoss6355
Жыл бұрын
Kamal is born to Learn.. He is a ultimate student..
@karthikanandhakumar9699
3 ай бұрын
Who are all watching now in 2024
@user-yq9vh8bv2w
Ай бұрын
Yes I am here ❤❤
@SKRJN
Ай бұрын
Yas Yas Yas ❤❤❤
@annuarun2249
Ай бұрын
me also
@mohammedibrahim1971
9 күн бұрын
yes
@logeshwaran6946
Жыл бұрын
💥 Once A LEGEND Always A LEGEND 👑
@deepaknaresh6765
Жыл бұрын
No one can be hereafter this legendary man 🙏❤️
@subramanisubramanimani2239
Жыл бұрын
கமல்ஹாசன் ஒரு அதிசயம்
@sugarjankabil
Жыл бұрын
,
@baeboy_
Жыл бұрын
after 9 years it's still fresh encyclopedia of knowledge, cinema, culture, religion, languages, slang ohh man👑 take this KH👑❤
@jeevaniteshkumar6174
Жыл бұрын
When Vasool Raja meets dr visvanath ❤
@vishwinm2713
Жыл бұрын
When ragavan meets arrokiyaraj
@Taletellerscreations
Жыл бұрын
When Virumandi meets Muthu pandi
@prathikshajayasankar
Жыл бұрын
Nanu adha yosicha 😂
@nothinmuchimani6411
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உலக நாயகன் கமல்சார் பிரகாஷ் ராஜ் சூப்பர்
@user-zw2qz5ds5s
Жыл бұрын
26:50 100% உண்மை... நான் நேத்து தான் முதல் முறையா கமல் சார் நடிச்ச உத்தமவில்லன் படம் பார்த்தேன். அதுல kb சார் டைரக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. Believe it or not அந்த படத்துக்காக நாகேஷ் சார் kb சார் க்கு டப்பிங் வாய்ஸ் குடுத்துட்டாரோ ன்னு எனக்கு தோணுச்சு..... அந்தளவுக்கு ரெண்டு பேரின் குரல் கூட ஒரே மாதிரி இருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்
@kuttykutty4795
Жыл бұрын
Exactly!!! Naanu antha scene la confuse aagiten
@KanyaRaguArts
Жыл бұрын
Late uh paathutinga antha masterpiece padatha... But paathu antha perumaya purinjukittinga... So happy 😊
@user-zw2qz5ds5s
Жыл бұрын
நான் ரொம்ப வருசமா தேடிட்டு இருந்த ஒரு எபிசொட்..... கமல் சார் பேசப்பேச நேரம் போறதே தெரியல..... ரொம்ப நன்றி அப்லோட் பண்ணதுக்கு. இந்த மாதிரி என் வாழ்க்கை அழகான அற்புதமான என்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளைக்கொடுத்த விஜய் டிவி இன்னைக்கு அப்படியே தலைகீழாக இருக்குறத பாக்குறப்போ இந்த மாற்றம் எப்படி நடந்தது, இதுக்கு நாமளும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்கிறோமா ன்னு யோசிக்க தோணுது
@RameshK-ju4yp
Жыл бұрын
pa
@RameshK-ju4yp
Жыл бұрын
Llp
@RameshK-ju4yp
Жыл бұрын
Apl
@rameshaj4743
Жыл бұрын
Me too
@y2RingtoneHQ
Жыл бұрын
Thanks 😮
@SridharSwamynathan
Жыл бұрын
1M+ Views for a 2.5 Hrs video. And this is not entertainment based but Knowledge based. Lucky, I watched it in TV during its Telecast and repeating now..
@akashvelavan5529
Жыл бұрын
Golden memories with kamal sir...😍🥰
@dinformative9534
Жыл бұрын
Man of encyclopaedia 😎🔥 The name is KAMAL HAASSAN
@Si-jw9gq
Жыл бұрын
There’s a lot to lot learn from him! He says he didn’t go to school but still speaks many languages, his English accent I would say is the best. Such a great human being and a versatile actor. Proud of you
@karthikkumaravel7029
Жыл бұрын
18:05 he said in 2012. jallikattu protest happened in 2016. that's his vision...
@jijikal
4 ай бұрын
and விருமாண்டி came long way back.
@raghulsurendran1880
Жыл бұрын
148 minutes of wholesome❤️
@VishnuVarthan-ZappyLad
Жыл бұрын
Whenever I feel down or blue, I frequently visit this episode. Such a catharsis for every problems, learned a lot from Mr. Kamal hassan sir and PrakashRaj sir and Gouthami mam through out the episode, we are blessed to have this man in our Tamil-Nadu(Tamilagam)
@Gamingrookie72
Жыл бұрын
பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் அவரே ஒரு பல்கலைக்கழகம் 💚
@nishanthinir7737
Жыл бұрын
🙂
@sridharkarthik64
11 ай бұрын
உண்மை
@nanpenmaiyinkural3626
11 ай бұрын
Padippu mudivu ila.. knowledge mattum tha growup. State 1st edukura yaraium kanum ana viliya varathu ella. Last benches is interesting lif
@Divya-be8xv
11 ай бұрын
நம்மவர் மாஸ் 🔥🔥🔥🔥
@sridharkarthik64
10 ай бұрын
👏👏👏
@Vijayakumar-jn9dp
Жыл бұрын
கமல்சாரின் மனம்திறந்த நட்பு ரீதியான பேட்டியில் இதுவும் முக்கியமானது என்றால்....ஐயமில்லை.... அருமையான பகிர்வு நன்றிகள் பல
@aseebee8519
Жыл бұрын
Fantastic show... Experienced reading a encyclopaedia
@pavithrangs1672
Жыл бұрын
What a learning, thank you kamal sir for this wonderful time (2.30 hrs), in my life time, I spent a valuable time for one thing is seeing this precious speech from loveable kamal sir❤❤❤❤
@sudharsank3206
Жыл бұрын
Kamal sir's general knowledge is excellent 🫡🫡😀
@buvaneswarir4667
Жыл бұрын
When I watching this, I feel got inspiration which going to my soul...such a wonderful personality.. knowledge in all the fields. Wonderful sir. After a long time, I saw a good and enough inspired TV show.
@antonyviji3310
Жыл бұрын
super
@arunsrinivasan7064
Жыл бұрын
Really mesmerizing brilliant from Kamal sir as he denoting Pro Jallikattu idealogy, current cricket politics etc.. before 10 years. Great salute to you sir.
@athimulambalaji4803
Жыл бұрын
தமிழ் படிக்காத நீர் தமிழை கற்றுக்கொண்டு இவ்வளவு அழகாக ஆழமாக தமிழ் பேசும் உம்மை ஆழமாக நேசிக்கறேன். வாழ்க வளமுடன்
@sowmiyas1953
Жыл бұрын
Seriously., He is an Inspiration 💯
@madhumitha8174
Жыл бұрын
Yaaru saami nee... Ivlo therinju vachurkaare ya namma aandavar uh! Really a big inspiration! 👌🔥🔥
@viviliabeya7949
Жыл бұрын
He is not only giving an answer but also explaining the answer...
@JK.2630
Жыл бұрын
ONCE A KING ALWAYS A KING 👑
@srinivasanvasan1486
Жыл бұрын
Kammal sir speech Kettute irukalam pola iruku🤩😘🥰💕❤💘
@kalibose3942
Жыл бұрын
Very interesting episode. Aandava!!! Enna speech, knowledge no one beat him.
@krishyuvi5831
Жыл бұрын
Always kamal sir rocks with his intelligence 🔥
@__________________________517
Жыл бұрын
I never watched a 2hr film in one attempt but this video I finished in an one attempt,how knowledgeable this man is 🐐
@mujeebrahman9039
7 ай бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அறிவு பெட்டகம் எங்கள் உலக நாயகன்
@jayspriya
Жыл бұрын
Wonderful episode! It's like "Knowledge transfer" from one era to another! Always admired Kamal Sir for his humble nature of respecting his mentors and peers! He exactly is the epitome of "Continuous Professional Learning " ! (Btw, I wish Kamal was just alone talking without Gowthami brought in here! )
@nakeerakeetu7873
Жыл бұрын
Exactly
@aparunan
Жыл бұрын
Same thought
@parvathirao9446
Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅 17:48 😅 17:50
@muthusmuthus9265
Жыл бұрын
இந்த பதிவிற்க்கு நன்றிகள் பல
@OnTheRoadOnceAgain
Жыл бұрын
தான் அறிந்த விசயங்களை அடுத்தவருக்கு பகிராதோரை அறிவு திருடன் என்று தான் நான் நினைப்பேன். தான் அறிந்ததை, வாழ்க்கை பாடம் கற்றதை, படித்ததை என்றென்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உண்மை உள்ளம் கொண்ட மகா கலைஞனுக்கு நூறாயிரம் முத்தங்களும் வணக்கங்களும்..
@KarthikNatarajan23
Жыл бұрын
1:30:42 Kamal Sir Speech About Super Star RajniKanth 😎😎
@giridharannagarajan
Жыл бұрын
இவர் இருந்த காலத்தில் நாமும் இருப்பது பெருமையே
@sunderbabu5852
Жыл бұрын
Truly honest man....student for life..
@vanithamuthu1789
Жыл бұрын
Ippadi oru nadigar namma Tamil cinema ku kedachathu periya pakkiyam love you kamal sir 💜💜💜
@sivaKumar-ic4nj
Жыл бұрын
Thank u for your comt!!! We love always Kamal sir! ❤️🌹❤️💙🙏💙
@kannanssm8834
Жыл бұрын
Nearly decade but now reach is high,, old is gold
@MR-mw4cy
Жыл бұрын
Kamal - an inspirational iconic actor 🤩
@munnaabidullah4892
Жыл бұрын
என்ன நடிப்புயா…. எல்லா நடிகர் மாதிரியும் நடிக்கிறார்யா… Best Actor of All Time
@tk.updates4375
Жыл бұрын
நீண்ட நாட்களாக தேடியது இன்று கிடைத்தது (18.12.2022) மிக நீண்ட நேர வீடியோ ஆனால் சிறிதும் சலிக்காமல் பார்த்து மெய் சிலிர்த்தேன் கமலுக்கு நிகர் வேறு யார்?
@vjkarthi4135
Жыл бұрын
Ivlo days indha video enga dhan paa irundhuchu..thanks for uploading
@madhu6627
Жыл бұрын
Thanks to prakash Raj sir to take valuable interview with our inspiring kamal sir🔥🔥🔥🔥❤❤❤
@tomhillerz
Жыл бұрын
If Kamal is not born, not us but our future will be in trouble....
@YUVASARAVANAN1983
10 ай бұрын
நாம் கொண்டாடியே ஆகவேண்டிய ஆகச்சிறந்த மனிதர்
@sanju85ful
Жыл бұрын
A wise man said, Kamal Haasan is Intellectual among actors and actor among intellectuals.
@safnasafuz
Жыл бұрын
After 9 yrs im here 😅
@smartjawa4420
Жыл бұрын
😂😂
@tamizylnathan4306
Жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது 2017. ஆனால் ஜல்லிக்கட்டு என்கிற வார்த்தைப் பற்றி திரு. கமல் ஹாசனின் விளக்கங்களை கேளுங்கள். தமிழ் நாட்டில் அறிவாளிகள் ஏராளமான பேர்கள் உண்டு. ஆனால் ஒரு பிரபலம் இவ்வளவு சிந்திப்பவராக இருந்தது கிடையாது. அதிலும் கூடுதலாக நேர்மையாளராகவும் இருப்பது அரிது. மக்கள் சிறந்த தலைவனை அடையாளம் காண வேண்டும். அப்பொழுது தான் நாடு நலமாக இருக்கும்.
@ziyananatheer1178
Жыл бұрын
Great truth. It’s sad that the Tamil Nadu people don’t understand this
@sumathisumu9775
Жыл бұрын
💯
@ssbskujnsgvs12
Жыл бұрын
Bigboss la vibacharam nadathuravaru Politician solraru oru makal prachanaiku poratam ila onum ila
Never before ever after! Only one #Ulaganayagan 🙏❤🛐
@rajasekar-gh4cf
Жыл бұрын
We proud of you our UN as Tamilian...need to celebrate him more !
@alapparaikal3291
Жыл бұрын
Man with many talents ❤
@roshankumar6594
Жыл бұрын
2:30 half hours gone like a second....Can watch his speech the whole dayyy👑🛐
@santhoshmani619
Жыл бұрын
Iam missing this show 😞😔😣😳😢😿
@sivagamisivagami660
Жыл бұрын
Love love love love love love love love love love love love Kamal sir....தனிமை உனருபவர்கள் ... அதை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭💗💗❤️💓💕💕💗❤️❤️💓💕💗💓❤️💗u speach 💗❤️❤️❤️💓💕💗❤️❤️💓💕
@beawizard9563
Жыл бұрын
Wowwww epitome of knowledge.... Kekurathuku evlo alaga iruku ❤️💯
@3kkidsblock523
Жыл бұрын
Very talented person KH sir such a brilliant person
@mohamedrafeek5552
Жыл бұрын
Ulaganayagan kamalahassan multitalented human being
@AkashS007
Жыл бұрын
The man who knows infinity👑
@gvrajan-ld1xi
Жыл бұрын
Kamal Hassan our pride in world
@devadhas4692
Жыл бұрын
எழுத வார்த்தைகள் இல்லை கமல் சார் ரொம்ப ......ரொம்ப பிடிக்கும்
@jagatesh666
Жыл бұрын
Truly Genius! It’s like a complete life lesson. Thank you Kamal Sir ❤️
@sreeramchandarastro8674
Жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்ததது கமல் , பிரகாஷ் ராஜ் மனம்விட்டு சிரித்தது எவ்வளவு அழகாக இருந்தது . இந்த பெரிய இரு நடிகர்கள் சிறிது கூட நடிப்பு இல்லம்மாள் யதார்த்தமாக இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது .
@pharmacistgugan5006
Жыл бұрын
Wow👏👏👏👏lot of information Aandavar is a Institute 💥💥
@krithikagokulnath4160
Жыл бұрын
Revisiting the third time after a while..
@karthicksrinivasan1897
Жыл бұрын
The 9 yrs of search ended with a full video of episode ✌️
@kiranuday4575
Жыл бұрын
I was searching this since so many years now finally found thanks 🙏🏼
@NoorulSahabudeen
Жыл бұрын
Intellectuals like you should have a podcasts sir.. Great Inspiration sir..
@ragumoorthi6234
Жыл бұрын
Finally that புத்தகப்பரிந்துரை 🔥❤
@Alif7
Жыл бұрын
Excuseme what is the procedure to buy the knowledge of KamalHassan Book ❤️ love you Kamal sir ❤️
@Prashu94Haasan
Жыл бұрын
Hatts off to this Visionary Genius, Truely Encyclopedia, .. Aandavar Dharisanam.. No one can knowledge transfer like Him.. Romba naala thedittu wait pannitu irunthom,Intha Video Thirumba paakaa.. Aandavaaaa kamal Sirrr you deserve better people sir..Seriously Inga Irukka Vendiya Aalae illa.. You're the God Absolutely the Lord ❤️❤️❤️🛐🛐🛐💥💥💥
@adhiyamaanpon4168
Жыл бұрын
A Masterclass for Youths..Real Slumdog Millionaire Vibes( connecting each question with his life experiences)..A Smart,Suave and charismatic Personality..Who else can conduct all this except Our Ulaganayagan !!
@JithinTayi
Жыл бұрын
💫🔥👏I hv watched this full show of 2 hrs 28 Mins & 26 secs in one go without a single break just bcz of "The Great Legend Kamal Sir" Excellent Episode👏
@karthikcind1981
Жыл бұрын
Kamal just keeps giving new info!! incredible
@iamvkabhinav25
5 ай бұрын
Which year was this?
@JithinTayi
5 ай бұрын
@@iamvkabhinav25 Not sure. But.. It might be the year of 2012 i guess.
@madarauchiha33318
Жыл бұрын
Ivlo years kalichu indha video ithana perukuu recommended agiruka
@sathishbk7732
Жыл бұрын
GENIUS……He knows something about everything……..
@ohmystatus8163
Жыл бұрын
Yappaaa.. This man... Have a tons of information that we didn't know in 2023...and now we know that... He is ulaganayagan, ulagamarintha nayagan! ❤🌎
@Kiruthick_45
Жыл бұрын
Nee ellam manushane illa theriyuma Aandavare😮🙏🏻
@karthikmohan136
Жыл бұрын
One and only uzhaghanayagan KAMAL HASSAN sir. He breathe, he love, he live for cinema industry. He the ultimate technician on our indian cinema industry.
@leninwilliamswilliams8023
Жыл бұрын
The legend performance 😇💯
@sowndharyasownd3972
Жыл бұрын
நான் ஒரு உலகநாயகன் ரசிகை இந்த வீடியோ ரொம்ப நாளாவே தேடுன கிடைக்கல இப்போ யூடியூப் சஜஸ்ட் பண்ணி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்க போறேன்
@neetuv5327
9 ай бұрын
I don't understand 100 % Tamil but it is brilliant to watch after 10 years, both Kamal Hasan jiand Prakash are wonderful great actors... Kamal ji is a university by himself of cinema
Пікірлер: 1 М.