தென்னீரா
சிறந்த தேவையான மிக முக்கியமான இயற்கை பானம். தென்னீரா, இயற்கையான நன்மைகள் ஏராளமாய்க் கொண்ட ஒரு சுவையான பானம் ஆகும். இந்த பானத்தில் போதைப் பொருள் ஏதும் இல்லை; ரசாயனக் கலவையோ , பதப்படுத்தும் பொருள்களோ ஏதுமில்லாத 100% இயற்கையானது.
தென்னீரா பேரானந்த உணர்வு
இயற்கையாகவே ஒட்டும் தன்மை இல்லாதது
பதப்படுத்தும் பொருள் சேர்க்கப் படுவதில்லை
ஐ சி ஏ ஆர் (நடுவன் அரசு பயிர் ஆராய்ச்சி நிறுவனம்) சான்றிதழ் பெற்றது.
[தென்னை தேனமுது]
தென்னீரா பேரானந்த உணர்வு.
(தேங்காய்) தென்னை அமிர்தம் ஊட்டச்சத்துக்கள்:
தென்னீரா என்பது என்ன?
தென்னீரா தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. அடிப்படையில் தென்னீரா தென்னை மரத்தின் உயிர்ச்சாறு ஆகும். தெளிவான இந்த பானம் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இளநீரைக் காட்டிலும் இனிப்பாகவும், வளமானதாகவும் இருக்கிறது. இதனடிப்படையில் இருந்து பெரிதாக மாற்றப்படாத நிலையில் இதனை ‘நீரா’ என்கிறோம்.
உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டமைக்கப் பெரிதும் உதவும், தேவையான அமினோ ஆசிட்டுகளும், தாதுப்பொருட்களும், சி வைட்டமினும் வளமாக இந்த நீராவில் நிறைந்துள்ளது.
தென்னீராவின் நன்மைகள்
• இரும்புச்சத்து, வைட்டமின் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
• எல்லா வயதினர்க்குமான உயர்ந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
• செரிமானத்தை மேம்படுத்துகிறது.
• நீரழிவுக்கு நட்பான குறைந்த க்ளிசிமிக் குறியீட்டைக் கொண்டது. முழுமை அடைதலை தவிர்க்கும் சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பான்.
Негізгі бет Neera Making (தென்னீரா)
Пікірлер: 5