மனமார்ந்த நன்றி. நீதியரசர் திரு.இராமசுப்ரமணியன் என்று ஒருவர் இருப்பதும் அவர் பேசியதும் இன்றுதான் எனக்கு முதன் முதலாக தெரியும். என் தாய் மொழி தமிழ் ; தமிழ் நாட்டிலே பிறந்தவள் ; எப்போதும் அசட்டு இலௌகிக பட்டிமன்றங்கள் நடத்தாமல் இராமாயணம் மட்டுமே நிதம் இப்படி என்னைப்போன்ற சிலர் கேட்க வழி வகுத்த திருப்பூர் கம்பன் கழக விழா , பேசிய அனைத்து பேச்சாளர்கள் , அதி முக்கியமாக அருமை , அருமை , அருமை ஆஹா ..அருமையான தீர்ப்பு சொன்ன நீதியரசர் திரு..ராமசுப்ரமணியன் அவர்களுக்கு என் அளவில்லா நமஸ்காரங்கள். இவையனைத்தும் youtube -இல் எனக்கு பார்க்க , கேட்க வைத்த மதிப்பிற்குரிய Gsengottaiyan Gurusamy அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தினமும் , சதாசர்வகாலமும் இப்படி தமிழ் நாட்டின் கற்றறிந்தோர் இறைவனை பற்றி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@GsengottaiyanGurusamy
4 жыл бұрын
நான்கு கோடி நன்றிகள் வருடத்திற்கு ஒன்று.
@srinivasanvenkatesh7037
8 жыл бұрын
Justice Ramasubramanian is simply great. The Ottakuththar - Pughazhendi "sandham exchange" if published with meaning will help Tamil enthusiast like me to read / enjoy. Hats off Justice. Great depth in talking.
@balasubramanian615
4 жыл бұрын
அருமை. சில விசயங்களை மேலோட்டமாக சொ ல்கி றார். உம்.வக்கீல் தொழில் செய்தபோது R.I க்கு கலப்புத்திருமணம்சான்றிதழ்தொடர்பாக ஏற்பட்டநிகழ் வு முழுமையாக இருந்தால் நன் றாகயிருக்கும்
@rajeswariveerabadran4049
10 жыл бұрын
KAMBAN KALAKAM MUST ARRANGE LOT OF TAMIL ILAKKIYA PATTIMANRAM AND JUSTICE RAMASUBRAMANIAN MUST SPEAK AND WE NEED TO HEAR HIS GREAT SPEECH PLS ARRANGE
@user-kl2jo1xz8q
Жыл бұрын
அருமை
@plc1948
11 жыл бұрын
Justice Ramasubrmanain is very simple man and very good Tamil speaker. I also like to hear more of his speech
Lordship you are not only make laws through your activism but also make the simple way to motivate young juniors to read literature.valka neer yemman.
@erodebalu7789
4 жыл бұрын
இவருடைய பேச்சைக் கேட்க கேட்க இனிக்கும்
@rajagopalans7461
8 жыл бұрын
such great men like Sri V.R.S.
@rajiutbe1
11 жыл бұрын
Wonderful. If possible please arrange kambha Ramayana speech by neethiarasar. Really great person. Judgement is awesome.
@murugans1412
4 жыл бұрын
அருமை 👌.
@thyagarajanvaidyanathan2315
5 жыл бұрын
ARUMAI. ARUMAI. ARUMAI
@dilipvangal
9 жыл бұрын
superb
@rajagopalans7461
8 жыл бұрын
should be prevailed to come back to our honourable high Court from telengana where he is transferred so that our society will benefit through his equity based judgements and Tamil oratory.
@ayyappanchokkiah9836
2 жыл бұрын
அய்யா ஒட்டகூத்தர் பாடல் மிகவும் அழகா இருந்தது இராமன் சீதை திருமணத்தில் மிதிலையில் நடந்த கல்யாண விருந்து பற்றி கம்பன் பாடல் உள்ளதா அதை விளக்கவும் ஆர்
@sakthixerox8666
5 жыл бұрын
Excellent speech
@bagyamadhiyaman9689
5 жыл бұрын
Sir you're judgement is beating around bush irrespective of the podium.
@manomano403
5 жыл бұрын
Paarththen.. rasiththen.. - allaah v uth een -
@parvathia6855
6 жыл бұрын
Does anyone know how to contact him? Very urgent
@chithiraiselvanc2102
4 жыл бұрын
எல்லா பட்டிமன்றங்களிலும் கம்பராமாயனம் பற்றித்தான் பேசப்படுகின்றது இதை தவிர சிலப்பதிகாரம் இவைகளைப் பற்றித்தான் பேச படுகின்றது இதை தவிர பட்டி மன்ற பேச்சாளர்கள் பேசுவது இல்லை ஏன்? நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
Пікірлер: 22