வணக்கம் 🙏🙏நீங்கள் கூரும் விலைச்சல் 40மூட்டை ஏக்கருக்கு என்பது 40kg அல்லது 60kg வா
@Kmsfarm50k
9 ай бұрын
வணக்கம் ஏக்கருக்கு 40 மூட்டை என்பது 60 கிலோ ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30 முதல் 40 முட்டை வரும் என்று தான் சொல்லி உள்ளேன் நாம் செய்யும் பராமரிப்பை பொறுத்து தான் நெல் விளைச்சல் அமையும் வாழ்த்துக்கள்
@Kmsfarm50k
9 ай бұрын
60 கிலோ மூட்டை
@sasimech69
9 ай бұрын
நன்றி
@gopikrishnan8412
10 ай бұрын
அண்ணா தக்காளியின் புகைப்படத்தை வைத்து ரகத்தின் பெயரை கண்டுபிடிக்க முடியுமா
@Kmsfarm50k
10 ай бұрын
தக்காளியின் புகைப்படத்தை வைத்து கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்று நினைக்கிறேன் தம்பி அதைப் பற்றிய தெளிவு இல்லை
@allrichguna5974
10 ай бұрын
Yenna marunthu adichinga... details sollunga
@Kmsfarm50k
10 ай бұрын
என்ன மருந்து அடித்தோம் எவ்வளவு விலை என்பதை வீடியோவில் தெளிவாக சொல்லி உள்ளோம்
@aruncivil1200
10 ай бұрын
மீன் அமிலம் அடித்தால் சரியாகுமா..
@Kmsfarm50k
10 ай бұрын
இயற்கை முறையில் சாகுபடி செய்து உள்ளீர்கள் என்றால் மீன் அமிலம் ஓகே மற்றபடி இப்பொழுது மழை அதிகம் பெய்து வருவதால் அந்த அளவிற்கு ரிசல்ட் இருக்காது மருந்து பயன்படுத்துவதே பயிருக்கு நல்லது எப்படி என்று பார்த்துக் கொள்ளவும்
@poyyamozhik4540
10 ай бұрын
மருந்தின் கம்பெனி பெயருடன் அதன் உள்ளே உள்ள மருந்தின் பெயரையும் சொல்லவும். கிடைக்கவில்லையென்றால் வேறு பெயரில் உள்ள அதே மருந்தை வாங்கலாம் அல்லவா?
@Kmsfarm50k
10 ай бұрын
மருந்தின் விலை என்ன கம்பெனி எவ்வளவு ஏக்கருக்கு அடிப்பது என்பதை தெளிவாக சொல்லி உள்ளோம் வீடியோவை பார்க்கவும் ஒரு மருந்து இல்லை என்றால் இன்னொரு மருந்து வாங்கிக் கொள்ளலாம்
@kidsplaycorner1156
10 ай бұрын
Anna 3nd uram yenna podunum karudhu vara time la
@Kmsfarm50k
10 ай бұрын
பயிரின் வளர்ச்சியை பொருத்து நன்றாக தண்டுருண்டு திரட்சியாக இருந்தால் உரம் தேவையில்லை அப்படி தேவை என்றால் யூரியா மட்டும் ஒரு ஏக்கருக்கு ஆறு மறக்க போட்டால் போதும் அதிகமாக போட வேண்டாம் மழை பெய்து கொண்டு உள்ளதால் புகையான் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது தம்பி
இந்த இரண்டு நாட்களாகவே இந்த பாதிப்பு அதிகமாக வருகிறது காரணம் கிளைமேட் சரியில்லாதது தான் மலை அடித்து பெய்தால் சரியாகிவிடும் ஓரளவு மழை நின்றவுடன் மருந்து அடித்துக் கொள்ளலாம்
Пікірлер: 16