ஆஹா இனிமை..இனிமை சிறந்த ஒரு வெளிப்படுத்தல் பாடலையே கேட்பதுபோன்றபிரம்மை..இவரதுஅங்க அசைவுகள் bodylanguage பாராட்டுக்குரியது.பக்கவாத்தியங்கள் interlood music மகிமை. எத்தனைமுறைகள் பார்த்தாலும் ரசித்து மகிழலாம்.நன்றிகள்.
@subramaniammaniam5868
6 жыл бұрын
இது மறக்ககூடிய பாட்டா இது. பாட்டில்லை. வாழ்க்கையில் நமக்கு கிடைத்த காவியம்.
@johnsonjoelv3164
2 жыл бұрын
இதயம் தொட்ட பாடலை,தேர்வு செய்து உங்கள் இசையால் மேலும் கண்கள் களங்கியே விட்டது ......
@kumaranl330
3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை Sir..... அருமையா வாசிச்சி இருக்கீங்க.......❤❤❤❤❤❤❤❤❤
@ranibhathrachalam6024
5 жыл бұрын
அந்த நாதனுக்கே நாதம் சொல்னும் இந்தநாதன் காற்றின் மொழி சொல்ல வார்த்தைகள் இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி
@cherrybrama
5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசை.வாழ்த்துக்கள் திரு.நாதன் சார்
@sithamaargasanmaargamarabu1881
7 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை அற்புதம்
@boopathiraja6020
6 жыл бұрын
அழகான தமிழ் பாடலுக்கு, எத்தனை பாராட்டுக்கள் ஆங்கிலத்தில் ! வாழ்க நம் தமிழ் பற்று!
@vish2553
2 ай бұрын
Get your head out of Tamil parochialism and smell some filter coffee . Even in music you want to bring in cynical garbage! Try to be a happy person and see world with a broader vision.
@pushparaju9025
3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான இசை எப்போது கேட்போம் உன்னை சொல்லி குற்றமில்லை சாக்ஸ் போனில் திரு நாதன் இசையில் கேட்க ஆசை
@jamessmuthu9936
2 жыл бұрын
நாதன் அவர்களே, நலம்தானே? நலமாகத்தான் இருப்பீர்கள், ஏண்ணா, உங்களிடம் இசை இருக்கிறதே...... நான் கூட நலம் தான்,.... உங்கள் இசையை கேக்குறோம் ல்ல....
அருமை அருமை நெஞ்சம் மறப்பதில்லை நாதன்சார் soooooo great
@jagubarsadhik3532
4 жыл бұрын
My name is jahubar My native place kilakarai Nathan Sir excellent Your sax play Outstanding Performs Really your Great
@SounthaArul
7 ай бұрын
பாராட்டுக்கள்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்-இசை இனிமை சூப்பர்- நன்றி--Denmark சௌந்தா-இலங்கை வானொலி அந்த நாள் அறிவிப்பாளர்நான் -
@rengasamyramasamy7911
Жыл бұрын
What a beautiful song n Sexaphon musical instruments performance super 👍👌👌👌
@sivasivagnanam6750
Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை எப்படி சொல்வது என்று தெரியவில்லை அருமை பெருமையாக உள்ளது
@EachDayEachLesson
7 ай бұрын
Excellent and wonderful music. Congratulations sir
@Queen-ff9vz
Жыл бұрын
Wow... amazing job...❤🎉❤ thank you soooooo much ...
@sundharrajan7360
4 жыл бұрын
மனமுருகும் இசை நாதன் சாரின் நாதம் பாடல் முடிந்தபின்னும் பல மணிநேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது
@c.prabaharan9713
6 жыл бұрын
இசை இதயத்தை பிழிகிறது..... உயிருக்குள் வந்து புகுந்து ஏதோ செய்கிறது......
@kgeorgethomas8282
10 жыл бұрын
Awesome! I loved the superb saxophone playing. . The orchestra was excellent. Thank you for the presentation.
@mizbas364
4 жыл бұрын
Super
@madhudanan1686
Жыл бұрын
Really my eyes are watering.mezmerised by the performance of the artist.golden days of the tamil cine world.
@madhudanan1686
Жыл бұрын
Nathan the name is perfectly suitable to you.
@UdayashankarUdayashankarNalliS
4 ай бұрын
What a exelent I can't carry-on please submit my sulute to this great saksphonist🎉
@ganeshaniyathurai444
8 ай бұрын
Amazing Nathan. Incredible.
@josephalbert3399
4 жыл бұрын
Nathan's music is sublime and it elevated the soul. He doesn't miss a single note. Orchestra is also good.
@vincentpaulraj5557
2 жыл бұрын
Sir Iam vincent sax player , I am enjoy for your play vidio sir, nice and good melody.
@shanmugamp8365
Жыл бұрын
இனிய இசை மீண்டும் மீண்டும் மனதை லயிக்க வைக்கும் இன்னிசை இளமை இனிமை சேர்க்கும் ராஜா இளையராஜா மனக்குறையான நேரத்திலும் இதுபோன்ற இசையை ரசிக்கும்போது மனது இதமாகிறது
@ashwinpadmanaban4536
11 жыл бұрын
No words to express Mr.Nadhan sir's playing... You are a genius sir.. Excellent feel..!
@kavithahari4562
7 жыл бұрын
super
@muthukrishnan1915
6 жыл бұрын
நாதன்...சொக்குதே மனம்...சிக்குதே தினம்...
@sunilroyalnestedavanaparam5142
5 жыл бұрын
super
@karunanithykarunanithy941
4 жыл бұрын
@@muthukrishnan1915 Nathan you have taken me to A realm of eternal bliss to recollect an atmosphere that will not come.
@duraiswamiangamuthu4127
3 жыл бұрын
கண்ணில் நீரை வரவழைக்கிறது
@seetharamans26
3 жыл бұрын
அற்புதம்!
@NarendranKalidoss
Ай бұрын
Well done Sir, Hats off to you Sir, I enjoyed to my optimum level. The inconvenience caused to you is highly regretted Sir. For hearing this song, I squeezed your breathe to your optimum level. Narendran Kalidoss Rao Gaikwad
@babyk9586
Ай бұрын
My favourite song too.... Good to hear by Sax.....
@sundararamank2290
4 жыл бұрын
Gifted talent. Thanks for playing wonderfully such a song in Saxophone. Heart never forgets. Thanks Nathan Sir.
@b.vaiythilingam8375
Жыл бұрын
சூப்பர்.மிக.மிக.இனிமை
@sivagamasundarit2087
Жыл бұрын
MY FAVOURATE SONG ME MELTED WHAT A WONDERFUL JOB
@prabaharan6
8 жыл бұрын
what a mesmerizing play by NATHAN i salute u brother god bless u !
@natarajantn631
8 жыл бұрын
Prabaharan Neelamegam
@anbupillai9817
2 ай бұрын
Excellent performance.. congratulations
@anishyougen9279
3 жыл бұрын
Sax enaku romba pudikum super
@suganthiarul4220
3 жыл бұрын
Starting vibration super 👏👏💐💐 Thanks for pothigai channel
@sathyaseelan3012
8 ай бұрын
Sir U playing shakes beautiful Excellent performance Arrumai.❤🎉❤🎉
@mangaikalyani6009
5 жыл бұрын
Superrrr arumai enimai excellent
@muralidharanbs7086
2 жыл бұрын
Super Sir. I used for my mobile Ring tone
@balrajd7311
2 жыл бұрын
You are fantastic saxophone player 👍🙏🙏🙏
@balrajd7311
2 жыл бұрын
Super sir.
@ravindran6576
3 жыл бұрын
Very good imagination and it was tuned well one of beautiful song
@jesupethuru
7 жыл бұрын
You are a killer Buddy. N...You are a feather on the cap of Maestro n God of our melodies MSV. Salute.
@sunderraj1210
2 жыл бұрын
Heart warming rendition from Nathan sir. Thanks with tears
@singaramsolaimuthu3466
Жыл бұрын
Reply excellent very good talent musician
@ckattabomman9509
2 жыл бұрын
அருமை! அருமை.!
@mveeramani8381
4 ай бұрын
அருமை, ஐயா....
@mahenagulan2164
3 жыл бұрын
I says really amazing repeat asks thank you so much
@sarangankarunagaran2248
2 жыл бұрын
Mood out alladhu love failure agi iruppavan indha patta kettutan,,,avlodhan sethuruvan.mesmaraised tune.
@kumaranl330
3 жыл бұрын
மயக்கிட்டீங்க....❤❤❤❤
@manojeford8632
3 жыл бұрын
Wonderful play . You are a blessed musician Nathan Sir. You magic notes made my day feel like heaven. Thanks , God bless you.
@jetliner11
8 жыл бұрын
You are a fantastic SAX player. Superb performance!
@northernprovincecouncilsec2599
7 жыл бұрын
very good melody's song through your saxophone. fantastic. Ravi srilanka
@karuppasamyrmk9309
2 жыл бұрын
அருமை அருமை அருமை
@SarahThavapalan
Жыл бұрын
Very nice and lovely performance ❤❤❤❤❤
@meenakshiyeganathan5707
Жыл бұрын
அருமை.அருமை.
@kasper.a5121
3 жыл бұрын
மனதுக்கு இனிமையாக உள்ளது... வாழ்த்துக்கள்...🙏🌹
@AllLipsShouldBeSmileஅன்புடன்செ
2 жыл бұрын
Awesome 🎉🎉 Im the 1310th Liker 👍
@anbu5343
Жыл бұрын
Nice instrumental song ❤❤❤
@danamgr2115
11 жыл бұрын
No words to express for your great efforts. Thanks and wishes sir, keep going.
@sahulhameed776
9 жыл бұрын
Its Gods gift to you Nathan. Great
@sheltonwijesiri3499
27 күн бұрын
Very beautiful.❤
@vasudevancv8470
6 жыл бұрын
MSV's World-class Composition thru Nightingale Susheela's Honey Voice! YOUR SAX PLAY IS BRILLIANT MR NATHAN SIR. M S VISWANATHAN SIR RIGHTLY COMPLIMENTED U, SAYING U HAVE HALF OF HIS NAME AND THAT YR FAME WOULD ALSO REACH GREATER HEIGHTS. GREAT PERFORMANCE SIR. WE KNOW HOW DIFFICULT IT IS TO PLAY A BLOWING INSTRUMENT, THAT TOO THIS TOUGH SONG WITH A TOTAL PERFECTION. HATS OFF TO U MR NATHAN SIR.
@mgpalani6274
2 жыл бұрын
Super performance...
@jithamithra7997
4 ай бұрын
Fantastic rendition.💐💐💐
@baskarancm1906
6 жыл бұрын
Superb Nathan sir. Wish and request u to play many more songs for us to enjoy
@blister2pack
10 жыл бұрын
wow, great Mr. Nathan, from a mellifluous flute to a scintillating sax. Gabriel- ex-Remi studios
@vijayvijaymoorthy4697
5 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை திரு நாதன் அண்ணா அவர்களே நீங்கள் நூறு ஆண்டுகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@surajssubramanian7327
2 жыл бұрын
Viswanathan Ramamoorty music will live forever
@natarajanr7421
19 күн бұрын
Yes.Viswanathan Ramamurthy Music will live for ever.
@sundararamank2290
5 жыл бұрын
Excellent rendition by Sri. Nathan. Touching the heart. High melody.
@prashanthpk7223
2 жыл бұрын
Wow sema anna.....
@akmonster9037
3 жыл бұрын
Lovely performance... Vera level
@manickavasagamsp
5 жыл бұрын
VERY GOOD artist and Excellent Talent.
@srinivasansubbu1051
Жыл бұрын
Mr Nathan you are great Other artistes are also talented
@ranibhathrachalam6024
5 жыл бұрын
Nathan one of the best man Vaazhi nalam suzha dear 💯 years 🎼🎼🎼🎼🎼🎼🎼👌👍💪
@sadi3230
7 жыл бұрын
Super music First class.Thank you.
@muralidharanbs7086
3 жыл бұрын
Excellent Sir
@SyedAli-pz6yc
Жыл бұрын
🌹💞🌹காலத்தால் அழியாத காதல் காவியம்🌹💞🌹
@pmurugan1151
3 жыл бұрын
தெய்வீகம் 🙏🌹
@mekalakurusamy4686
5 жыл бұрын
you are greatest hero in the musical world nathan sir. god bless you.
@ChristyRomeo
6 жыл бұрын
Wow very melodic mind melting great talented player you are Sir!
Пікірлер: 262