வணக்கம் மகன் தனுஸ் எதையுமே காதில வாங்காதே இந்த உலகமே இப்பிடித்தான் வாழ்ந்தாலும் பேசும் தாழ்த்தாமல் பேசும் நீ முன்னேறிச் செல்ல உன் மணவாழ்க்கை கு இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் ❤❤❤
@sujinimala
8 күн бұрын
எங்க அப்பார்ட்மென்ட்ல ஒருத்தருக்கு இதே பிரச்சனை தான், அவர் IT ல் வேலை பார்க்கிறார், நன்றாக கார் ஓட்டுகிறார், திருமணமாகி அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், நல்ல சந்தோஷமாக வாழ்கிறார்கள்
@GsriniG-m4h
7 күн бұрын
Vaalthukal dhanush.தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.அவரால் எல்லாம் கூடும்.உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும்.. வாழ்த்துக்கள் ராஜா
@jacqulingomez8089
6 күн бұрын
amen 🙏
@jesuspappa680
5 күн бұрын
Amen
@princerose-uu6gl
8 күн бұрын
தம்பி நெகடிவா பேசுறது எல்லாம் நீ பார்க்கவே பார்க்காத தம்பி நீ நல்லா சந்தோசமா நிம்மதியா இருப்பா ❤❤❤❤❤
@vsgaming8375
7 күн бұрын
வாழ்த்துக்கள் தனுஷ்.positive ஆக பேசியவர்கள் வாழ்த்தையை மட்டும் காதில் வாங்கிக்கோப்பா.வாழ்த்துக்கள்.happy married life
@Animals__words
7 күн бұрын
உங்களுக்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் உங்களை அன்பாகவும் பார்த்துக் கொள்ள இரண்டு சுட்டி குழந்தைகள் விரைவில் விரைவில் வருவதற்கு என் வாழ்த்துக்கள்
@SasiKala-mf7yd
8 күн бұрын
எதப்பத்தியும் கவலைப்படாதீங்க . ❤❤❤❤
@indiragandhisankar807
8 күн бұрын
God bless u child, ❤
@thirusathiya4640
7 күн бұрын
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். God bless you to both 🙏
@SugunaBai-x4c
8 күн бұрын
Hello dhanush congratulations for ur wedding and ur bright future we are praying for you and akshaya also appa Amma and thambi so akshaya is Angel for ur family God is with you and your family
@kavikani4563
8 күн бұрын
பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க தங்கம் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@mahespalani9922
8 күн бұрын
தம்பி இதை பார்த்து கவலை பட வேண்டாம் உலகம் வாழ்ந்தாலும் ஏலம் தாழ்ந்தாலும் ஏசும் உங்கள் திருமணம் நல்ல படியாக நடக்கும் நான் இயேசப்பாவிடம் வேண்டி கொள்கிறேன் நீங்க நன்றாக எழுந்து நடப்பீர்கள் advanced happy married life thambi
@RR-lh1qs
8 күн бұрын
True!! There are a lot of good people out there too. Don't listen to the negativity. Live your life on your terms.
@renukavenugopal6974
7 күн бұрын
Happy married life Dhanush.May God bless both of u.🎉🎉
@kunjithamalasubbian9882
7 күн бұрын
Don't worry about others comments, you go ahead with your married life and be happy, Dhanush. All the very best for your happy life🎉🎉🎉🎉🎉🎉
@haltonsimon22
8 күн бұрын
Well said brother. Just move on one fine day you will succeed. God bless. Get well soon.
@mayilosai_india
2 күн бұрын
நிறைய குழந்தைகள் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்
@dhakshayanipavandan176
8 күн бұрын
Congratulations Dhanush....God bless you...stay blessed always Hari Om 🙏🎂💐
@Sahaishazhini
8 күн бұрын
How motivating. God bless you and advance married life. Miracles happen
@maragathamk2882
2 күн бұрын
தனுஷ் ! நீ இறைவனால் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@indramarimuttu5768
8 күн бұрын
God bless this family
@kamachikamachi5919
8 күн бұрын
God bless you ...🙏 Vazhga valamudan 💐💐
@adhimoolams4699
7 күн бұрын
இறைவன் அருளால் எல்லாம் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏👍
@anbalageemuniandy4000
6 күн бұрын
Alot of Blessing for Napolean Sir N Family Dahush take care My family Blessing from Malaysia All The Best From Malaysia.
@DhaniyaSri-yn1he
8 күн бұрын
God bless you ❤
@jayanthisankaranarayanan8781
7 күн бұрын
சார் நீங்கள் சோழிங்கநல்லூர் வாராஹி அம்மன் கோயில் போயிட்டு வாங்க சார் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் கடவுள் நல்ல உள்ளங்களுக்கு நல்லது தான் செய்வார்
@tamilselvi3034
8 күн бұрын
People always speak wrong about others. They won't speak bad about them. Forget about them n live n lead happy life with happiness ❤.
@VadivelP-s5m
8 күн бұрын
வணக்கம் எனது தம்பி உங்கலே மாதிரி தான் இருப்பன் அவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு பொண் குழந்தை இருக்கு❤️❤️❤️❤️
@jeyakumarj1859
5 күн бұрын
வாழ்த்துக்கள் இறைவனால் முடியாத காரியம் எதுவும் கிடையாது நன்றி 👍👍👍👍👍👍🪴🌹🌴🌴🌴
@shanthijayachandran970
3 күн бұрын
God bless you hatts off' to ur confidence congratulations 🎉🎉 on ur wedding Dhanush
@saradha.shanmugam7284
8 күн бұрын
Happy married life dhanush god bless you be strong be happy
@Evlineammal
7 күн бұрын
எவனுக்கும் நீ நிறுபிக்க வேண்டாம் மகனே.கடவுள் அருமையான Parents கொடுத்திருக்கார்.அதே போல் அன்பான மனைவியாக இருப்பாள்.சிரிச்சிட்டே இரு.அப்பதான் ரொம்ப அழகா இருக்கடா
@Unnamalai-s7f
2 күн бұрын
தங்கமே. நீ. நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ வாழ்த்தும் அன்பு அம்மா
@bazhakumar7983
7 күн бұрын
❤ THAMBI ALL THE BEST LEAVE OF THAT NEGATIVE COMMENTS... LOVE YOURSEL........ YOUR LIFE ... YOUR WISH..... GOOD ❤
@a.jesimabegum6604
3 күн бұрын
Happy Married Life dhanush....you don't worry anything...
@sarojaj2556
7 күн бұрын
Don't worry.God bless you
@SathyaPriya-y1v
15 сағат бұрын
வாழ்க வளமுடன் தங்கம் நீங்கள் நம்ம நாட்டுல யே வந்து இருங்க
@eskesk1062
6 күн бұрын
விடுங்க தலைவா எல்லாம் வயித்தெரிச்சல்தான் அவனுங்களுக்கு, நீங்க நல்லா இருப்பீங்க, டோன்ட் வரி, வாழ்க்கை என்ஜாய் பண்ணுங்க❤🎉
@trickshotchannelandlearnin78
7 күн бұрын
Congratulations bro🎉❤. Don't worry about negative comments... Your positive speech will reach you in high place. .
@manorajes1420
7 күн бұрын
இந்த பிள்ளையா வாழ்க்கையை வாழ விடுங்க ??❤❤❤❤வாழ்த்துள்❤❤❤❤
@mona-em5it
7 күн бұрын
Best wishes for your bright future . I like your positive attitude. Believe in God he will help you. Be Faithful to God he will do miracles . I appreciate your Fiance too.
@rasaratnamreynoj733
7 күн бұрын
Nepolean sir is a great father❤and Dhanush is also an ordinary person of the world with equal rights and freedom as like the others.
@sivagamidhandapani1477
8 күн бұрын
கவலையே படாதே யார் என்னவேமானுலும் சொல்லட்டும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் யாருக்கும் கிடைக்காத அம்மா அப்பா கிடைத்திருக்கிறார்கள் அவர்களை சந்தோஷமாக
@rahimoh9149
8 күн бұрын
Great bro
@regismano1908
8 күн бұрын
Well said dear child. Your positivity is really amazing. Thank God for such loving parents and brother. We pray that you should be showered with all blessings of the world and a happy life ahead.
@rohithsundar3629
8 күн бұрын
தன்னம்பிக்கை இருந்தால் இவ்வுலகை வெல்லலாம். சாதாரணமான நோய் அதை வெல்ல இயலாதா.. எதுக்கு போராடினால் மரணம் கூட நம்மை விட்டு அகன்று விடும். வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை போராடி வெற்றி பெறுவீர்கள் தம்பி.. அந்தக் காலத்தில் எமனிடம் போராடி சத்தியவாணை சாவித்திரி வென்றால்... இறைவன் கருணை இருந்தால் எதையும் வெல்லலாம். தன்னம்பிக்கை இருந்தால் இவ்வுலகையே வெல்லலாம். வெற்றிவாக வென்று மருமகளை வலம் வருவாயாக. கூட்டுக் குடும்பமான உங்கள் குடும்பத்தை பார்க்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கின்றது. தனுஷ் நீடூழி வான வாழ்த்துகிறேன் ஒரு தாயாக
@hemalathasureshraj4990
8 күн бұрын
Best wishes brother take care
@tamilselvikaliappan8146
8 күн бұрын
Happy married life kanna, don't worry be happy
@nishanthi.ssaravanan8585
8 күн бұрын
Very good
@KalaMani-w5x
2 күн бұрын
Praise the Lord my son. Karthar ungalai Asirvathipar. Ella jayamaki tharuvar Jesus. You believe me jesus. God bless you my son 🙏
@ranjnisanilkumar5192
6 күн бұрын
Congratulatins, Wish you all the best, God bless you, 🙏💐💐
@tamilarasid897
7 күн бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாவீர்களாக வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
@mercydurai6295
2 күн бұрын
God bless you and your family happy married life
@mariyamariya7689
8 күн бұрын
God bless you
@alaguraj8532
7 күн бұрын
தம்பி வாழ்த்துக்கள் 💯 ஆண்டு காலம் வாழ்க எவனை பற்றியும் கவலை படாமல் வாழ்க்கையை வாழவும் நன்றி தம்பி ❤❤❤
@mohammedshinas9785
2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் இந்த கல்யாணம் மூலம் உங்கள் வியாதி கூட குணம் ஆகலாம். வாழ்த்துக்கள் தம்பி திருமண நல்வாழ்த்துக்கள் 💐
@vaidehijayenthiran4837
2 күн бұрын
God bless you child🎉❤
@VinothKumar-mk4zh
4 күн бұрын
Vaalthukkal brother.wish you happy married life.
@nithyanithya9872
2 күн бұрын
Napoleon sir is a great father❤
@SarathBabu-w7u
4 сағат бұрын
Sir வெற்றி நிச்சயம் நீங்க யாருக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லை
@sumathig9451
7 күн бұрын
Thambi vazhga valamuden unga ellarukum vazhthukkal
@Maheswari-s3v
6 күн бұрын
Happy married life kanna be positive
@ajmmeeranjamal9242
4 күн бұрын
வாழ்த்துக்கள் செல்லம்❤❤❤
@marycicilet9918
7 күн бұрын
God bless you, happy marriage life, don’t take negative commands, be happy
@SumathiRavi-sr6tm
8 күн бұрын
Happy marriage Life pa❤
@geetamuralidharan657
7 күн бұрын
All the best
@BalaKarthigaHR
6 сағат бұрын
Congratulations Sir 🎊
@sankarkr669
7 күн бұрын
God bless you with loads of happiness good health good luck and lovely moments always in your life.
@RajeswarikumarRajeswari
Күн бұрын
Vazhthukkal dhanush🎉
@mangaithiyagu4373
2 күн бұрын
God bless you my child ❤
@revathijeeva1979
8 күн бұрын
வாழ்த்துக்கள் மகனே
@jayanthirajagopalan9025
7 күн бұрын
😮😮ur doing a great job danush .don't worry best wishes.ur mom Jayasudha was my sister s classmate in Trichy holycross school
@VathaanasVathaanas-gg9is
7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉
@rajkapur7429
6 күн бұрын
Best wishes tambi...go on your life u are the best.take care .pls do not listen to people's comments....
@happykids1586
7 күн бұрын
Happy married life Anna......
@MariaGlory-fu1wi
6 күн бұрын
Congratulations ❤🎉😊 brother don't worry about people conversation ok let's every thing God s will be happy every moment
@shanthinm6301
4 күн бұрын
Thambi ungaloda passitive thoughts nitchayem vetriya tharum God bless u & ur family 3:29
@namasivayamm6634
8 күн бұрын
God bless you kanna
@maryjain4535
Күн бұрын
Godblsyouyoumariedlifeveryhappy❤
@devithangaveloo2288
3 күн бұрын
Congratulations dear!
@ragav..2300
8 күн бұрын
Don't worry about bad vibes keep going on ur own way ❤❤
@Balamurugan-mu6iv
8 күн бұрын
Dont worry all the best thambi.wish u happy married life
@canawedding3483
8 күн бұрын
Fentastic answer brother. Jesus blessed your life..keep it up an go ahead.....u r lucky son for your good father for more effort for u bro....(He is Angel )
@VilotJmary
8 күн бұрын
Ur father is really a very good hearted for ur dad my kind advice son please be cool whate ever comments coming in social media please leave that foolish talking ok
@kfphotography4830
7 күн бұрын
வாழ்த்துக்கள் 💐
@VilotJmary
8 күн бұрын
Very happy marriage life bye dhanush take care
@SaranyaReetha
8 күн бұрын
Don't worry you will achieve anything🙏❤️
@lakshmip6283
8 күн бұрын
வாழ்க வளமுடன்
@sivakumaran8587
7 күн бұрын
All the best da Thambi 🎉🎉🎉
@vijithatharmalingam9309
6 күн бұрын
Good luck and best wishes kannaaaa
@jeyaranijohnselvaraj9350
3 күн бұрын
God bless you l will pray for you
@lingeswaranvaithilingam6702
2 күн бұрын
தம்பிநீங்களுதிருமண வாழ்வுவாழ்வதற்குதகுதி உள்ளவர்தயவுசெய்து அவரின்உள்ளத்தை கலங்கடிக்காதீர்கள் இதுஅவர்களுடையவாழ்வுநன்மையோதின்மையோ எதுவானலும்அவர்களைபொறுத்ததுஇதைகதைக்கயாருக்கும்அருகதை இல்லைஎல்லாம்கடவுள் அவர்களைஆசிவதிப்பார் நன்றி
@BalaBala-dm8od
3 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்
@TamilarasiThevar
7 күн бұрын
Best of luck, don't worry be happy...
@soundarpandip3379
4 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@ChitraEswaran-d6k
8 күн бұрын
God bless you my dear son..
@vasukikarthikesan6738
8 күн бұрын
Happy married life
@raji8017
6 күн бұрын
Super bro
@VilotJmary
8 күн бұрын
Life is like a icecream so enjoy it with ur future wife
@chitrakrishnan3218
7 күн бұрын
நெப்போலியன் சார் மருகப்பெண்ணையும் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து தான் கருத்து போடுறாங்க.ஆனா யாரும் தனுஷ் வாழ்க்கை நல்லா இருக்கக் கூடாது என்று நினைக்க வில்லை.நிச்சயம் தனுஷ் வாழ்க்கையோடு மருமகப் பெண்ணின் வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு போகனும்.தமிழ்நாட்டிற்கு பேரப்பிள்ளை வரனும்.தனுஷ் விடிவெள்ளி யாக, தன்னம்பிக்கை நாயகனாக வரவேண்டும்.எந்த விதமாக உடல் நலக்குறைவு இருப்பவர் களுக்கும் முன் உதாரணமாக, தன்னம்பிக்கை,தொடர் முயற்சி இருந்தால் எதையும் கடக்கலாம், சாதிக்கலாம் என்றால் *தனுஷ்* ,,,,,என்று பேர் வரனும் என்பதில்லை மாற்று கருத்து யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.வாழ்த்துகள் தனுஷ்.
Пікірлер: 186