இந்து மதத்தின் அத்துனை அர்த்தங்களையும் உள்ளடக்கிய அற்புதமான பாடல் வாழ்க வீரமணி அய்யா
@tamilcnctech
Жыл бұрын
எத்தனை முறை இப்பாடல் கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது...அம்மனின் அருள் பெற்று அனைத்து மக்களும் நோயின்றி நீடூடி வாழ் வேண்டுகிறேன்..நன்றி ❤
@s.p9909
Жыл бұрын
😂
@ThirisangSelladuraj
11 ай бұрын
1:55
@rajeshvmg9285
2 ай бұрын
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே இருக்கும் வெட்டுவானம் என்கிற ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு "எல்லையம்மன்" எங்கள் குலதெய்வம்...🙏 தாயே நீயே துணை...🙏💐
@GovindRaj-ly1oi
Жыл бұрын
கருமாரி அம்மன் உன் நினைக்காது நாள் இல்லை தினம் உன் நினைவுகள் மறக்கா முடியாது தாயே எல்லையம்மன் போற்றி 🙏 கோட்டை மாரியம்மன் பச்சைஅம்மன் போற்றி 🙏 ஓம் சக்தி தாயே அம்மா சரணம் சரணம் காளியம்மன் நல்லது நடக்கும் வேண்டுகிறேன் 🙏
@swaminathan5964
Жыл бұрын
பாசக்காரி சமயபுரத்து மாரி. பூஉலகம் ஆளும் பூக்காரி பூங்கரகம் எடுத்து வந்தேன். இவ்வுலகில் நிலவும் தீவினை அகல தீச்சட்டி ஏந்தி வந்தேன். தீந்தமிழில் உன்புகழ் பாடி. தீமிதிக்கவந்தேன் எல்லேரும் வளம் நலம்பெற வேண்டும் அம்மா
@rajendrans7855
19 күн бұрын
Ft
@sudhakarjhi5884
Жыл бұрын
ஐயா வீரமணிதாசன் அவர்களின் பாட்டு ஐயப்பன் பாட்டு அம்மன் பாடல் அருமை சூப்பர் வேற லெவல்
@kanthimathirani1006
10 ай бұрын
Ayyavin patta adithu kolla aalae kidaiyathu vera level
@TmkRamachandran
11 ай бұрын
அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை
@ramuramu4520
7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறேன்......,✍️
@saranyasambath5661
6 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்...... இந்த பாடலை கேட்கும் போது ஒரு சந்தோசமா இருக்கும்
@sitharthans4171
2 ай бұрын
..
@mahesk9800
11 ай бұрын
அம்மா தாயே நீயே என் கருவில் வளரும் குழந்தை அம்மா நீயே காப்பாற்ற முடியும்
@tenkasimaruthisilambattaka1388
5 ай бұрын
அம்மா உங்களுடைய ஆசிர்வாதத்தினால் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய வாய்ப்பினை தரணம் அம்மா ஓம் சக்தி போற்றி போற்றி ஓம் பிரம்ம சக்தி தாயே போற்றி போற்றி ஓம் சமயபுரம் மாரியம்மா தாயே போற்றி போற்றி
@ezhilananthi9457
Жыл бұрын
திருவேற்காடு கருமாரி அம்மா துணை...🙏🙏🙏
@muthurenuga818
6 ай бұрын
என்குல தெய்வம் பத்திகானியம்மா இருக்கன்குடி மாரியம்மா ஆயிரம்கன்னுடையாலே நான் வாழ்ந்துகொன்டிருக்கின்ற இந்த உயிர் இந்த ஜென்மத்தில் நல்லவனாக வாழ மன நிம்மதியோடு வாழ வை என் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@Raja-kl3oo
2 ай бұрын
என் தாய் வீரபாண்டி கௌமாரியம்மன் தாய் மிக சக்தி வாய்ந்த அம்மன்
@anbukalaianbukalai5762
17 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.இந்த பாடலை கேட்டாலே எனக்கு மின்சாரம் குறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு விடுவேன்
@user-gi9we9ze1k
25 күн бұрын
என் கண்கண்ட தெய்வம் இருக்கண்கடி மாரியம்மன் பத்திரகாளி அம்மன் என் மனக்குறை தீர்த்து வைக்க வரவேண்டும் அம்மா.
@user-yv4sr2mw7q
Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மய்சிலிர்கிரது என் சின்ன வயசுல அம்மன் கோவிலில் இந்த பாடல்போடுவாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மன் தாயி எல்லாஉயிரினங்கலையும்காக்கவேண்டும் ஓம் சக்தி
@thanigaivelk9174
Ай бұрын
Qppapp❤❤❤AP❤aP0ap❤❤A@❤😊❤❤❤
@krishnamrkp
26 күн бұрын
90 kids thaanae❤
@manikadanv9419
5 ай бұрын
அய்யாவின் ஆன்மீக குரலுக்கு நான் அடிமை....
@MangaiGanavel-uv4db
5 ай бұрын
😂sb s 7:31 zjxX 7:39 😊xb💕📀📀🖱ap zal bcb💕💘💕❤😭😭. S 7:40 ✌😂
@srirams6160
25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmijayalakshmi1289
Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை என் குடும்ப கஷ்டத்தில் இருக்கிறது காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏 சரணம் தாயே சரணம் சரணம்
@boopathiprabhakaran7059
Жыл бұрын
தாயின் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு 🙏💐🙏
@GovindRaj-ly1oi
Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி 🙏 துணையாக நீயே தானே 🙏🙏🙏🙏🙏எனக்கு
@kalaik2675
Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளர்ச்சி
@govindhasamygovindhasamy4820
Жыл бұрын
கண்கண்ட தெய்வம் என் தாய் மாளியப்பட்டு கிராமத்தில் வீற்றிருக்கும் கிராம தேவதை தோசாலம்மன்
@user-ek7dk9wb4p
9 ай бұрын
மீண்டும் மீண்டும் பாடலை கேட்க கேட்க மனசு நிம்மதி கிடைக்கிறது ஓம் சக்தி பராசக்தி அம்மா
சூப்பர் இந்த பாடல் முழுவதும் அம்மன் நேர்ரடியாக விரமணியின் உடம்பில் இறங்கி பாடியுள்ளார்
@srirams6160
25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagnanamoorthysedhuraj5566
Жыл бұрын
ஐயா உங்கள் நாவில் மகமாயி குடியிருப்ப்பாள்
@panneerselvam7914
7 ай бұрын
அம்மன் பாடலை K.வீரமணி குரலில் கேட்கம்போது அருமை அருமை
@manogaranmanotamil5968
2 жыл бұрын
தாயே எங்கள் பாவங்களைப் போக்கி என் வீட்டில் சுப காரியங்கள் நடைபெற அருள் புரியும் மகமாயி
@ashokkarthikeyan8677
6 ай бұрын
என்ன ஒரு குரல் வளம்😱 இதை கேட்டும் தேவி வராமல் இருப்பாளா?!..
@anadamoorthym7593
Жыл бұрын
சேலத்து கோட்டை மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் துணை
@Sureshsuresh-bc2hm
Жыл бұрын
இந்த பாடலை 35 வருடங்களாக கேட்டு வருகிறேன் ,ஒருவித பக்தியோடு
@sandalfoxtv4897
Жыл бұрын
பாடலைக் கேட்கும் போதே ஒரு வித பரவசம்....
@muniyanmuniyan5056
6 ай бұрын
ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே என் மனைவி உன்னையே கதியென்று மாலையணிவத்து ஒன்பதாவது முறை உன் ஆலயத்துக்கு வருகிறாள் அவள் வேண்டும் வரங்களை தங்கு தடையின்றி அருள்வாயாக.ஓம் சக்தி.🙏🙏🙏
@rajavalli2160
Жыл бұрын
இந்த பாடல்களை 10 வருடங்களாக கேட்கிறேன் முதல்தடவை கேட்கிறது போல் இருக்கிறது இப்போதும் நன்றி வீரமணி ஐயா 🙏🙏🙏
அம்மன் பாடல்களைக் கேட்டு மெய்சிலிர்க்கிறேன். நன்றி வீரமணி சார்
@elavarasik6913
Жыл бұрын
88⁸⁸⁸888888888888ģģ8
@suryaarmy3542
Жыл бұрын
@@elavarasik6913 BI8IIIIIIIiijjii
@VijayR-hq1yd
Жыл бұрын
@@elavarasik6913 1
@thiyagarajana1963
Жыл бұрын
வெண்கலக் குரலில் அருமையான பாடல் மிக்க நன்றி சார்
@srinivasan1404
3 ай бұрын
என் வாழ்நாள் முழுவதும் இந்த பாடல் மிகவும் முக்கியமானது
@ganesamoorthy2042
Жыл бұрын
பாடலின் வரிகளை தாண்டி உங்களின் குரலிர்க்கு மெய் சிலிர்த்து விட்டது 💯😇🙏
@gissenrungen5869
Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@amuthak4959
Жыл бұрын
@@gissenrungen5869 l
@sasikalas354
Жыл бұрын
Up
@vaithilingam6910
Жыл бұрын
பாட்டு அருமை
@SureshKumar-sm6wy
Жыл бұрын
😊
@anbarasun9492
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா தேவி அம்மன் துணை ஓம் நன்றி அம்மா
@surendranathr2681
11 ай бұрын
அம்மாவின் அறவனைப்பு என்றும் நிலைத்திருக்கும் கருமாரி தாயே என்றும் காப்பாய் நீயே
@SivaPrasanth451
2 жыл бұрын
அம்மாவின் பாடல் கேட்டாலே போதும் தீராத நோய்களும் பறந்து வீடும்🕉🔱🙏🏼
@parambariyavaithiyasala1813
Жыл бұрын
I accept it.
@Sureshauto2685-ny5ct
Жыл бұрын
10:23
@krishnan6424
Жыл бұрын
@@parambariyavaithiyasala1813op Aa bhu Mi hu AA 😊
@alamelumani4171
Жыл бұрын
@@parambariyavaithiyasala181313:15 q ft ft ft se😢 n Buo no
@maheshwarinatarajan1180
10 ай бұрын
Hm
@manogaranmanotamil5968
2 жыл бұрын
என் மனது நிறைந்து விட்டது தாயே மகமாயி அம்மா என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரியும் தாயே
@parthibankathirvel6326
Жыл бұрын
இந்த பாடல எந்த வருஷம் வெளியீடு ஆனாது
@sivarevathi1246
7 ай бұрын
இந்தப் பாடலை நான் 100 முறை. கேட்டிருப்பேன் இந்த மாதிரி ஒரு வரிகள். இந்த மாதிரி ஒரு மன அமைதி கிடைக்கவே கிடைக்காது.. மன உறுதியினால் அளந்து தெய்வத்தை.
@selvamd7107
4 ай бұрын
😊😊
@manin7545
4 ай бұрын
மணி n
@devikat5710
4 ай бұрын
Kantipa true
@elaavfelaa2033
2 ай бұрын
கண்டிப்பா எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும் தானாகவே கண்ணில் இருந்து கண்ணீர் வரும் 😢🙏🏻🙌🙌🙇🙇
@sankard5359
2 ай бұрын
😮
@kalaraniramadoss2340
7 ай бұрын
என் பேரன் நன்றாக படித்து நல் அறிஉடன் வளரவேண்டும் அம்மா அருள்புரிய வேண்டும். தாயே
@mayeeravikumar6822
Жыл бұрын
என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் ஸ்ரீ காளியம்மன் தாழ் போற்றிப் போற்றி 💞🙏🕉️
@ramkumarthangavel8061
Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻அம்மா சமயபுரத்தா 🙏🏻🙏🏻🙏🏻
@raguramanraguraman1617
Жыл бұрын
Super,sang
@chitrak9933
4 ай бұрын
என்னோட பேத்தி நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயூசோட நல்லபடியாக இருக்கனும் அம்மா
@user-rq7he8dk5e
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathivikraman3042
7 ай бұрын
அம்மா தாயே எனக்கும் என் பாப்பாவுக்கும் எந்தவொரு குறையும் இல்லாமல் நலமாக சுகப்பிரசவம் ஆக உனது அருள் பரிபூரணமாக வேண்டும் தாயே 🙏🙏🙏
@arularun3624
7 ай бұрын
6:51 6:51
@rocketrinesh
6 ай бұрын
பிரசவம் ungalukka pappauka
@manivino9730
6 ай бұрын
🎉
@jaiganesh9939
6 ай бұрын
நல்லதே நடக்கும் sis சுகப்பிரசவம் ஆகும்
@srpiasacademy
6 ай бұрын
அதெல்லாம் எங்க ஆத்தா pathukuva
@user-rq7he8dk5e
4 ай бұрын
என் குல தெய்வமான மாரி பாடல் கேட்டது மனம் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறது
@anbukrishna9406
Жыл бұрын
ஆம்பூர் அடுத்த பள்ளித் தெருவில் அருள்பாலிக்கும் எங்கள் அம்மா நெமிலியம்மன் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள்...
@kayyanar4170
Жыл бұрын
❤rbg😢1❤lp
@anbukalaianbukalai5762
Жыл бұрын
இந்த பாடல் 1989 விருந்து கேட்கிறேன் இதுவரையும் சரி இனிமேலும் சரி சலிப்பதே இல
@karthivallavan1469
6 ай бұрын
அனைத்து ஊரிலும் உள்ள அம்மன் பெயர்களை சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
@guruthamizhan4
10 күн бұрын
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் புதுப்பீர்கடவு ஊராட்சி மக்கள் சார்பாக பண்ணாரி மாரியம்மன் இப்பாடலில் வந்தமைக்கு பக்தர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள் பல...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshasfamily9328
Жыл бұрын
அம்மா எங்களது பணப்பிரசனையை தீர்த்து வைக்க வேண்டுகிறோம்
@p.yogananthamp.yoganantham3692
10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
@muthukumaran9471
7 ай бұрын
❤
@arjunaishwarya8108
Жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்று, என் மகனு க்கு, மகளுக்கு தீர்க்கயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் தாயே மகமாயி 🙏🙏🙏🙏🙏
@rjayakumar1803
7 ай бұрын
All,.,
@jayabaland8905
7 ай бұрын
@rjayakumar1803 5:11
@narayananchandran8488
2 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
@ranibala4395
2 жыл бұрын
வெக்காளியம்மன்
@durairajmatthil142
Жыл бұрын
La3
@paneermurugesh6906
Жыл бұрын
0
@gokulpalaniyammal595
Жыл бұрын
@@durairajmatthil142 ம்ஐஔ இன் தி
@user-mh2et4dv8n
19 күн бұрын
ஐயா k. வீரமணி அவர்களே மறைந்தாலும் உங்களின் இனிய குரலின் மூலமாக தெய்வீக ராகங்களை கேட்டு மனசார உருகுகிறோம்
@p.s.nehru.4084
10 ай бұрын
எங்கள் குலதெய்வம் பெரியகாண்டியம்மன் போற்றி. அனைத்து அம்மன் ஒன்றே.
@arul-jr4be
2 жыл бұрын
ஐயா உங்க இனிய குரல் பாடலுக்கு நான் தலைவணங்குகிறேன்
@vigneshshankar3629
2 жыл бұрын
T t. T5 GB t
@elangoa2995
11 ай бұрын
மிகவும் அருமை
@user-rz7fg2gx1y
9 ай бұрын
மிகவும்அரருமை
@murugananthamselvam2587
Жыл бұрын
மனம் அமைதி பெற இந்த பாடலை கேளுங்கள் அமைதியாகிடும்....நான் பல முறை கேட்டுக்கொன்டுறிக்கிறேன்....
@asd-rh7uz
Ай бұрын
அம்மாவின் பெயர்களும் அய்யாவின் குரலும் கேட்போருக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..என்ன ஒரு தெய்வீக குரல் .. அய்யா கே வீரமணி நிகர் வேறு யாருமில்லை...
@sskssk6790
Жыл бұрын
தெற்கு காரியாகுளம் அருள்தரும் துர்க்கை அம்மன் துணை
@shankarsubramanian-cr1st
11 ай бұрын
Neranja manasu unaku song lyrics by Veeramani நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja manasu unaku song lyrics by Veeramani திரு வீரமணி அவரைகளால் பாடப்பட்ட இந்த பாடல் மிகவும் இனிமையானது… இந்த பாடலின் காணொளி இந்த பதிவின் இறுதியில் உள்ளது… இந்த பாடல் மிக நீளமானது… ஆனாலும் மிக மிக இனிமை வாய்ந்தது.. நீங்களும் இந்த பாடலை கேளுங்கள்… இந்த பாடல் வரிகளையும் படித்து அல்லது பாடி அம்மன் அருளை பெறுங்கள்… நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி நமையாளும் நாயகியாம் நல்மகமாயி கண்ணிமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இவமான் மகளே சமயத்தில் வருபவள் அவளே எங்கள் சமயபுரத்தாள் அவளே இசைக்கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி
அம்மா தாயே எனக்கும் என் தஷ்வந்த்க்கும் எந்தவொரு குறையும் இல்லாமல் நலமாக 100வருஷம் உனதுஅருள் பரிபூரணமாக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
@subbiahsivan9049
2 жыл бұрын
ஓம் சக்தி தாயே துணை. 👉 என்றும் மறக்க முடியாத🙏💕 இனிய அம்மன்பாடல்🎤🎶நன்றி🙏💕. ஓம் சக்தி.
@ramanav2622
Жыл бұрын
இந்த பாடலை கேட்டு தான் வேலைக்கு செல்வேன்.எல்லா அம்மணும் எல்லோர்கும் துணை இருப்பாள்
@ChandraSekaran-sq2kl
8 ай бұрын
Om Samaya purathu mariyamma potri
@Oppo-fg5xx
2 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் ரொம்ப இனிமை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🌷💞💞💞🥰🌹🌹
@balasubramaniamrengiah7604
Жыл бұрын
ஆழ்ந்த அமைதி உள்ளத்தில் உற்சாகம் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கிறது.
@110-lakshmanan.a4
Жыл бұрын
Qq is the wwqqwqq in a real q
@user-hs6xz4jz2d
11 ай бұрын
❤இறைவன் அருட்கொடை வீரமணி ஐயா
@user-np2qy1og4h
Ай бұрын
ஊனும் அவளே என் உயிரும் அவளே சரணம் தாயே,🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸
@mmaheswari7679
7 күн бұрын
அய்யா உங்கள் குரல் சூப்பர் அம்மா தாயே போற்றி போற்றி
@rameshkumar7197
6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். வீரமணி ஐயா அவர்கள் குரல் வளம் அருமை.
@ramalingam2669
Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தானே
@user-ox8me2mn2r
2 жыл бұрын
அம்மா தாயே மாரியம்மா போற்றி போற்றி ஓம் இருக்கன்குடி மாரிதாயே போற்றி போற்றி இந்த பாடல் கேட்கும் போதே தேகம் முழுதும் புல்லரித்தது ஐயா வீரமணி அவர்களுக்கு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@muththuvelmuththu2566
Жыл бұрын
0o0poo
@manigandanr1824
Жыл бұрын
@@muththuvelmuththu2566 ,
@Jayanthi-le4ie
9 ай бұрын
அம்மா நம்பிக்கை வைத்து கும்பிடு கிரோம் தாயே துணை
@raghua5907
Жыл бұрын
சிறந்த ஓர் பக்தி பாடல். ஐயா வீரமணி அவர்களுக்கு நன்றிகள்..
இந்த பாடலை 1985 ல் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோவில் விழாவில் ஐயா திரு வீரமணி அவர்கள் குழுவினரோடு கச்சேரியில் பாடும் போது நேரில் கண்டு , கேட்டு மகிழ்ந்தேன் ... இன்று வரை மெய் மறந்து கேட்கும் பாடல் இது....
@veluvelu6720
7 ай бұрын
Vera level song🎉 all singers voice ultimate❤ Amma elorum nalla irukanum 🙏
என் தாயே துணை அம்மா இருக்கன்குடி மாரியம்மா உன்னை வணங்கவே கோடி புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அம்மா 🎉🙏🎉 எல்லா மக்களுக்கும் நோய் நொடி இல்லா வாழ்வை அருள் புரிய வேண்டும் அம்மா இருக்கன்குடி மாரியம்மா நீயே துணை அம்மா 🙏🙏🙏
Пікірлер: 878