BJP not fit for tamilnadu...bjp candidate not fit for debate also
@Kalugoo
2 ай бұрын
பழிவாங்குது குஜராத்தி கேடி.
@soundararajans5792
2 ай бұрын
ஆச்சாரி எவ்வளவு பொய் சொல்லார்ன் பாருங்கள் கொஞ்ச நேரத்தில் ரயில்வே பற்றி எதிர் கேள்வி கேட்ட கனகராஜ் கேள்விக்கு
@aypuaypu5107
2 ай бұрын
இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி வர வில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட முடியுமா ? Comment any one
@jahabarsulthantty
2 ай бұрын
❤பிரசன்னா சூப்பர் ❤
@nazeer9981vpm
2 ай бұрын
Kartikeyen sir Aasivadam munjila ippadi saniya adichittingale
@Kalugoo
2 ай бұрын
ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.
@chandramohan6482
2 ай бұрын
Ungalai vida adi muttal kothadi pola Ulla nabar kooda pesave mudiyathu 😂😂😂
கனகராஜ் சார் அருமை சங்கிகள் பேசுறது அத்தனையும் பொய்யையும் ஒரே நொடியில் முடிச்சிட்டார்
@Kalugoo
2 ай бұрын
சாணியை தின்னுட்டு கோமியத்தை குடிச்சிட்டு வாழும் சங்கிகள் விவாதத்தில் வந்து பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா?
@KarupasamySevanthiyammal
2 ай бұрын
11:19
@NM-fc8vu
2 ай бұрын
What does TN gain by being a part of India? People in TN should try to buy things without bills so that we can avoid paying tax to the union government.
@benedictjoseph5908
2 ай бұрын
Good suggestions
@dashinkumar1417
2 ай бұрын
Asirvatham sangi thakkapattan 😂😅
@srinivasanjagan8615
2 ай бұрын
Bjo spokesperson. Asthwaman. Prof sreenivasan Call him
@MG-kz9ig
2 ай бұрын
Some one need to run away😂
@arunmanip1419
2 ай бұрын
நெருக்கடியா யாருக்கு கடவுளின் குழந்தை எங்கள் மோடி மாமாவிற்கா❓. சேச்சே.
@srinivasanjagan8615
2 ай бұрын
Prasanna heartspecalist Doctor i consult Pannavum
@dskathir
2 ай бұрын
ஆசீர்வாதம் ஆச்சாரி என்ன கோவிலில் மந்திரம் சொல்ற மாதிரி மூச்சு விடாம சொல்றான்.. ஆனா ஒரு எழவும் புரியல..
@abulkalamazad-k6t
2 ай бұрын
ஆகாய இரயில்
@ganesanramanathan3246
2 ай бұрын
DAI ACHARI MOODU NAYA
@Kalugoo
2 ай бұрын
வெட்டிப் பய பாஷா ரொம்ப கோபப்படுறான், அவன்ட எந்த விஷயமும் கிடையாது, அவனை எதுக்கு விவாதத்துக்கு கூப்பிடுறீங்க?
Moderator should have control to mute any speaker. This would help to silence idiots like Ashirvatham. This guy Bhatsha must be a paid agent of BJP to give stupid statemants.
@johnjacob3667
2 ай бұрын
நிதின்கட்கரியும் பஜக காரர் தானே அவர் சொல்கிறார் ஆயுள் காப்பிடு மருத்துவ காப்பிடுக்கான ஜிஎஸ்டியை பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். வாழ்க கட்கரி
@anbarasubanbarasub5657
2 ай бұрын
Neriyalar jalra party
@gururajsubramanian2283
2 ай бұрын
This man munavar batcha is sitting like a hard core tamilian watching a korean film..poor man🤣🤣🤣
@Riya4s
2 ай бұрын
Let him to go out Acharya waste fellow. He don't have a common sense
@srinivasanjagan8615
2 ай бұрын
Drugs kumbal Katharal untill 2029
@vraghav4935
2 ай бұрын
All political parties have become business models and they have sent their own brokers to TV debates
@chandrasekaransubramanian7769
2 ай бұрын
Unga tv than trouble
@anbarasubanbarasub5657
2 ай бұрын
Prasanna saiko
@TajTaj-h7b
2 ай бұрын
இங்கிருந்து பிகர் என்று சொல்றீங்களே என்னய்யா பிகர் எங்கய்யா பிகர் உன்னையே காணாமல் நீங்க எல்லாம் வேஸ்டா என்னையா பிகரு பிகரு என்கிற ஒரு பிகர் கூட காணோம்
@AtheisticEnlightenment
2 ай бұрын
Sangi Katharals... 😂😂💦
@TajTaj-h7b
2 ай бұрын
அம்ச கண்ணம்மா ஆத்துப்பக்கம் வாரியா அப்படிங்கற கதையா இருக்கியா உங்கள் கதை
பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் போது கிடைத்தது 8050 கோடி ஆனால் பிஜேபி பத்து ஆண்டு காலத்தில் 105000 கோடி கிடைத்துள்ளது
@RAJARAJA-du9ud
2 ай бұрын
காங்கிரஸ்காலத்தில் மாநிலஅரசுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் இருந்தது அப்போ GST கிடையாது இந்த அடிப்படை தெரியாதவர்கள்தான் சங்கிகள்
@gnmanik7298
2 ай бұрын
பிரிவினை வாத பிரசன்னா
@MG-kz9ig
2 ай бұрын
I love sangi crying 😂😂😂😂😂
@josephvictor4042
2 ай бұрын
கார்த்திகேயன் ஒரு அரசை நடத்துவதற்கு வரிப்பணம் தேவை. அந்த வரிப்பணம் மறுபடியும் மக்களுக்கு நல்ல திட்டங்கள் வழியாக வந்தடைய வேண்டும். காங்கிரஸ் செய்யாமல் போனதால் மக்கள் காங்கிரஸை புறம் தள்ளினார் கள். நீங்களும் அதே வேலையை செய்தால் மக்கள் உங்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
@murthyn9254
2 ай бұрын
நெரியாளன் என்னும் கேடி.
@MG-kz9ig
2 ай бұрын
Kedi Modi
@davidraja3046
2 ай бұрын
24 07 2024 வடபழனி சிக்னல் மெட்ரோ பாலம் கீழே இரவு பத்து மணிக்கு ஒரு போக்குவரத்த போலீஸ் டீம் வந்தது ட்ரிங் டிரைவ் செக்கிங் ஆரம்பித்தது முதலில் இரண்டு பசங்க யமகா டியோவில் வந்தவர்களை வாயில் டீப் வைத்துவிட்டு குடித்து விட்டு வந்ததாக கூறினார்கள் பத்தா ஆயிரம் அபராதம் என்று கூறினார்கள் அந்த பசங்க சார் மதியம் குடித்தோம் சார் என்று காலில் விழ போனார்கள் அவர்களிடம் ஐயாயிரம் கேட்டார்கள் அவர்கள் காலையில் மோதிரம் அடமானம் வைத்து எடுத்து வருவதாக கூறிவிட்டு வண்டியை விட்டுவிட்டு சென்று விட்டார்கள் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிய வில்லை ஒரு மணி நேரத்தில் இதே போல் நாலு பேர் இதே போல் அனுப்ப பட்டார்கள்.இரவு மூன்று மணி வரை எத்தனை பேர் மாட்டினார்கள் என்பது தெரியல நான் இவர்கள் பேரை தெரிந்து கொள்ள முடியாது எல்லோரும் மைக் வைத்து பாட்ஜ் மறைபதில் தெளிவா இருக்காங்க நான் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட்டேன் குறைந்தது ஐம்பது ஆயிரம் வசூல் பண்ணி இருப்பார்கள் இதை யார் யார் பங்கு போடுகிறார்கள் இந்த அநியாயத்தை கேட்க டிராபிக் DC தான் இவர்களை ஒரு கண்காணிப்பு கீழே கொண்டு வரவேண்டும்
Пікірлер: 74