#dargah #thandoratamilan #thandoratamilanislam #vlog #tamilnadudargahs #travel #islam #dharha #dhargahvideos #tamilvideos #avuliya #valiyulla #dargahsharif #karur #pallapatti
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் பள்ளபட்டியில் அமைந்திருக்கிறது ஹஜரத் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் தர்கா.
இவர்கள் இந்த அவுலியா சொல்லாற்றல் மிகுந்தவராகவும் பல்வேறு திறன்கள் கொண்டுவராகவும் இப்பகுதி மக்களால் கருதப்படுகிறார். தீனுல் இஸ்லாத்தை பள்ளபட்டி பகுதியில் விதைத்த மிக முக்கியமான ஆன்மீகச் செம்மல் ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் அவர்கள். பல அற்புதங்களை புரிந்த அவுலியாவாக இவர் இந்த பகுதி மக்களால் கருதப்படுகிறார். தமக்கு சோதனை வந்தபோது தம்முடைய மணியக்காரரை நெருப்பில் நிறுத்தி அந்த நெருப்பு அவரை தீண்டாதவாறு அற்புதம் நிகழ்த்தி காட்டியவர் இவர். நமது தண்டவரா தமிழன் இஸ்லாம் சேனலில் சின்ன சவுதி என்று அழைக்கப்படும் பள்ளபட்டிக்கு சென்று நம் நேயர்களுக்காக இந்த vlog வீடியோவை வழங்குகிறோம். இன்ஷா அல்லாஹ் வீடியோவை பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள். நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu alaikum varah....
Hazrat Sheik Abudul Kather Valiyullah Dargah situated in Pallapatti, Karur District, Tamilnadu.
The Valiyullah was one of the great scaler in many languages include Tamil. He spred Islam in this area many years ago.
This dargah contains lot of Mazars who worked for Islam. And one more thing, this Valiyullah save his minister's life from fire. He is called as Dhikr Shahib also.
Wath this video and put your esteemed comments and don't forget to subscribe Thandora Tamilan Islam.
Assalamualaikum Varah...
Негізгі бет நெருப்பிலிருந்து காத்து அற்புதம் நிகழ்த்திய அவுலியா| Pallapatti Dargah| Tamilnadu Dargahs Vlog
Пікірлер: 49