சங்கீமா வீடியோவை பார்த்து அப்பாவுக்கு கருவாடு தொக்கு செய்து கொடுத்து சாப்பிட்டு என்னாமா நீயா செய்த என்னால் நம்ப முடியல மா.அப்பா நீங்க பார்த்து கொண்டே தான் இருந்திங்கபா.சங்கீமா வீடியோவை பார்த்து தான் பா செய்தேன் சூப்பர் மா சூப்பர்ன்னு அப்பா சொல்லிட்டாங்க சங்கீமா வாழ்க்கையில் வெற்றி பெற்றது போல சந்தோஷம் இந்த சந்தோஷம் சங்கீமாவுக்கு தான் பாராட்டு நன்றி நன்றி. சுதந்திர தின வாழ்த்துக்கள் சங்கீமா.
@CookwithSangeetha
3 жыл бұрын
அக்கா நீங்க சொன்ன வார்த்தையை கேட்டதும் எனக்கு தண்ணி வந்துருச்சி நெஜமா சொல்றேன் நான் செஞ்ச இந்த ரெசிபிக்கு ஒரு அடையாளமே நீங்க சொன்ன மெசேஜ் அதாவது உங்க அப்பா கொடுத்த பதில்தான் இது ஒன்னு போதும் எனக்கு நிஜமா அவ்ளோ ஹேப்பி நான் அழுதுவிட்டேன் இப்படி எல்லாம் பாசக்கார உலகத்துல இருக்காங்களே சூப்பர் லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ.கா
@amuthad3435
3 жыл бұрын
@@CookwithSangeetha சங்கீமா ரிப்ளை பார்த்ததும் நானும் அழுதிட்டேன் சங்கீமா. கருவாடு நான் சாப்பிட்டதில்லை. கண்டிப்பா இனி ஒரு டைம் செய்து நான் சாப்பிட போறேன் சங்கீமா லவ் யூ டூ சங்கீமா. நன்றி நன்றி நன்றி.
@CookwithSangeetha
3 жыл бұрын
@@amuthad3435 தேங்க்யூ அக்கா வேணாம் கருவாடு சாப்பிட வேண்டாம் நான் ஆச்சு உடம்புக்கு நல்லது கிடையாது வேண்டாம் நான் சாப்பிட்டு பழக அதனால ரொம்ப நேரம் தான் நானும் கருவாடு சாப்பிடுவேன் எனக்காக சாப்பிட வேண்டாம் ப்ளீஸ் எனக்காக அல்ல அது உடம்புக்கு நல்லதில்லை வேண்டாம் சாப்பிட வேண்டும்
@amuthad3435
3 жыл бұрын
@@CookwithSangeetha ஒகே சங்கீமா நீங்க சொன்ன சரி தான்.நான் கருவாடு சாப்பிடல நேற்று கருவாடு தொக்கு செம வாசனை ஆனால் இதற்கு முன் சாப்பிட்டு பழக்கம் இல்லை அது தான் எனக்கு கொஞ்சம் பயம் சங்கீமா.
@CookwithSangeetha
3 жыл бұрын
@@amuthad3435 ok akka ❤️
@jegasmedia
Жыл бұрын
Naan today neenga sonna mathiri thokku pannunen awesome 😘😘😘😋😋😋But nan ginger garlic podala sis ..aanalum taste super
@CookwithSangeetha
Жыл бұрын
V good
@jothijeyapal8196
2 ай бұрын
லவங்கம் ஏலக்காய் போட்டால் ரியல் கருவாட்டு வாசனை போய் சிக்கன் சமையல் போல் வாசனை வந்து விடும் எல்லா சமையலுக்குமே மட்டன் மசாலா போடுவது நம் சமையல் மேல் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாய் ஆகி விடும்.
@CookwithSangeetha
2 ай бұрын
Try then u tel
@divyadivi8580
2 жыл бұрын
ayyo ippovey seidhu sapdanum poola Iruku ..yummy Akka ♥♥♥♥♥♥♥♥
@jmj5101ify
2 жыл бұрын
Those non veg viewers must try this. You don't need any other dish. Good for kids and ladies. Rich in calcium. Ideal dish for working ladies.
@CookwithSangeetha
2 жыл бұрын
Thku
@padmaprasanna2883
3 жыл бұрын
Karuvattula pattai lavangam ah? Ipatha kelvipaduren. Nanga verum sombu mattutha poduvom. O. K. Try panni pakuren. Sangeetha style ah...
Enaku rombanala doubt sister please solunga...tomato iron la cook panalama?
@CookwithSangeetha
Жыл бұрын
காஸ்ட் அயன் பாத்திரத்துல குக் பண்ணீங்கன்னா உடனே வேற பாத்திரத்துக்கு மாறிடனும் அதாவது மாற்றி வைத்துவிட வேண்டும் செய்யக்கூடாது தக்காளி போட்டு செய்யலாம் ஆனா உடனே வேற பாத்திரத்துக்கு மாத்தணும் ரொம்ப நேரம் வைத்தீர்கள் என்றால் இருங்க ஸ்மெல் வரும்
@Meow-88
Жыл бұрын
@@CookwithSangeetha 🥰👍 Thanks sister...nalaiku try panitu soluren unga dish ellame super neraiya nan try paniruken romba pidikum
@preethisur
2 жыл бұрын
I don like karuvadu ka. For my hubby I cook in tis method. I try it. Really superb ka
@CookwithSangeetha
2 жыл бұрын
Thku pa
@ramyarami8845
2 жыл бұрын
Hii mam 6.16 what u will put mam tell me English. I can't understand Tamil mam I am Bangalore , this recipe is super
@CookwithSangeetha
2 жыл бұрын
Yesdear lemon juice i added lik half tspn to control fish small n taste
@ramyarami8845
2 жыл бұрын
Tq mam
@sivasurya8485
3 жыл бұрын
Akka chicken kulambu senjikaminga
@CookwithSangeetha
3 жыл бұрын
Ok pa
@kvenkat7257
Жыл бұрын
going to try is this cast iron cookware sis
@shalinravi9039
2 жыл бұрын
Sister 4 people ku one time sapda required quantity ingredients sollunga
@TheSuresh1506
Ай бұрын
Engga pastor kitta sollra
@sananthakumar1610
3 ай бұрын
Hi anqnth rave u like sar
@iRTamill
3 жыл бұрын
Arumai sister .... 👍🏻😊
@CookwithSangeetha
3 жыл бұрын
Thku
@VijiRavi1617
3 жыл бұрын
Super sister parkkave sema pa
@CookwithSangeetha
3 жыл бұрын
Thku pa
@prasunam7813
Жыл бұрын
Adhu yenna 7zu ooru sangee. Nice gud taste mom
@CookwithSangeetha
Жыл бұрын
Thku
@sjothi-yq1jt
3 жыл бұрын
நாக்கில் எச்சி ஊறுது
@CookwithSangeetha
3 жыл бұрын
Haha
@aorjay2864
Жыл бұрын
neenga senchatha vida saprathu nalla irukku madam
@jrml3556
3 жыл бұрын
👌👌👌kannu 🇮🇳🇮🇳🇮🇳happy Independence Day to my sweet baby 🇮🇳🇮🇳🇮🇳
@CookwithSangeetha
3 жыл бұрын
Ma! Thku ma.wishing you the same
@selvarajp5192
3 жыл бұрын
Sangeet unka sll vedeo arumai unga vaice queta yeruku vedeo musuk veri naice
@CookwithSangeetha
3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@mizpaisac2968
5 ай бұрын
நீங்க யாருங்க பெண்மணியே... எனக்கு கடைசி ஆசை. உங்க சமையல் சாப்பிட்டுட்டு சாகனும். வாய்ப்பு இருக்கா சங்கு
@CookwithSangeetha
5 ай бұрын
Aiyo y r u saying like that
@CookwithSangeetha
5 ай бұрын
Ada va inga sapadalam
@mizpaisac2968
5 ай бұрын
தங்க மனசு உங்க மனசுங்க. நன்றிகள்
@s.dnaveenkumarstm4666
Жыл бұрын
Very very super resipe
@CookwithSangeetha
Жыл бұрын
Thanks a lot
@rajamanis8293
2 жыл бұрын
U rubela yethanayo per samayal kuripu sonnalum ongaloda samayal taste veraleval sangeetha.onga moncha yarum kidayadhuma🙏🙏
Пікірлер: 318