நான் ஒரு அம்மா அப்பா இல்லாதை பையன் எனக்கு சின்ன வயசுல இருந்து இலங்கை இராணுவத்திலா சேரனும் ஆசை இப்ப எனக்கு வந்து வயது 30 ஆகுது இந்த இராணுவ த்திலா சேர்ந்து சேவை புரியனும் அதான் எனக்கு ஆசை உங்களா இந்த உதவியை மட்டும் செய்ய முடியுமா 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭😭 கெஞ்சி கேக்கிறேன் எப்படி யவது என்னையும் இந்த commando விலா சேர உதவி பன்னுங்க உறவுகளே நான் படிக்களை எப்படி யவது இராணுவ த்திலா சேரனும் இல்லை இந்த கொழும்பு லே நான் சாகனும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Пікірлер: 21