உங்கள் வீடியோக்கள் நன்றாக உள்ளன, பாம்பன் பிரிட்ஜ் வீடியோவுடன் மட்டும் பிளேலிஸ்ட்டை வைக்குமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் சிறந்த காட்சிகளைப் பெறுவீர்கள்.
@nihallifestyle
Ай бұрын
Sure 👍
@monojbauri3001
Ай бұрын
When will the new bridge open?
@TheRavisrajan
Ай бұрын
தண்டவாளமா தண்டபாளமா? இதுகுட தெரியாதா?
@nihallifestyle
Ай бұрын
உங்களை போல் திருத்தம் செய்ய உதவி செய்யும் நல்ல உள்ளங்களை வரவேற்கிறேன்..
@muruganp309
Ай бұрын
பழசையே போடாதீங்க. இன்றைக்கு பிற்பகல் 3மணிக்கு நேரில் பார்த்தேன். லிஃப்ட் இரண்டு தூணிற்கும் நடுவில் விளிம்பில் நிற்கிறது.
Пікірлер: 19