அண்ணா உங்களை மறக்க முடியாது நான் இரண்டு வருடத்திற்கு முன்பு உங்களிடம் 450 ரூபாய்க்கு ஒரு 2.1 amp 500 ரூபாய்க்கு இரண்டு ஸ்பீக்கர் பாக்ஸ் வாங்கினேன் அது இன்னும் எங்கள் வீட்டில் அருமையாக பாடிக் கொண்டிருக்கிறது அந்த ஸ்பீக்கர் பாக்ஸில் நீங்கள் செட் பண்ணி கொடுத்த டிவி ஸ்பீக்கர் சவுண்ட் குவாலிட்டி சூப்பரா இருக்கு
@ManoAudios
10 ай бұрын
4500 ரூபாய் 2.1 ஆம்ப்ளிபயர் சகோ
@svljuniortech2.0
10 ай бұрын
Super bro🤜🎉
@ManoAudios
10 ай бұрын
Thanks all
@gopinathn3522
10 ай бұрын
Super anna
@munusamy5808
10 ай бұрын
Anna extreme quality songs super anna
@ManoAudios
10 ай бұрын
நன்றி அண்ணா
@dhanapalp9323
10 ай бұрын
Looking good, clear sound quality, appreciate your service sir. I like it.
@ManoAudios
10 ай бұрын
Good to hear
@RamKumar-tk8xs
10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💘💯💯🔥🔥🔥🔥
@ManoAudios
10 ай бұрын
💚💚💚
@rbalaganesh5026
10 ай бұрын
New order eppo start agum
@ManoAudios
10 ай бұрын
Wait sir
@nagarajbalan1292
10 ай бұрын
...... 🙌.....😊.....
@ManoAudios
10 ай бұрын
❤❤❤
@kumarraja3427
10 ай бұрын
Music and voice super sir.
@ManoAudios
10 ай бұрын
Thank you so much
@svljuniortech2.0
10 ай бұрын
Hi
@ManoAudios
10 ай бұрын
Hi bro❤
@gokulkaruppiah3752
10 ай бұрын
JBL subwoobear 24.0.24 .5 amp pothuma anna
@ManoAudios
10 ай бұрын
Enna amp 2.1 or 5.1
@AnwarMass-v2i
10 ай бұрын
Hi Anna nice
@ManoAudios
10 ай бұрын
Thanks
@VairamuthuVairam-g9n
10 ай бұрын
வணக்கம் 🙏 அண்ணாத்த ஏதோ ஒரு முகம் தெரியாத மணிதனுக்கு இவ்வளவு டைம் (மணி கணக்கு ) எடுத்து சார்ப்பு குவால்டி தயாரிக்கிரிங்க 👍 சூப்பர் மேன்❤❤❤ ஒரு சில முட்டாள் களுக்கு புரிய மாட்டக்கிறது எப்பவும் நம்பர் 1 🏆🏆🏆 மனோ ஆடியோ ஸ் 🎄🎄🎄 தான் by காளி 🙏🙏🙏🙏🙏
@ManoAudios
10 ай бұрын
❤❤❤
@rameshsamanta7046
10 ай бұрын
May amplifier aa Sir please solunga..super ❤
@ManoAudios
10 ай бұрын
Your name phone no sir
@gurugnanambalasumbramaniya6131
10 ай бұрын
Always good, awsome instrument
@ManoAudios
10 ай бұрын
Thanks for listening
@nagarajbalan1292
10 ай бұрын
The Best voice clearly effect.... Good experience in Head phone... ✅✅
@ManoAudios
10 ай бұрын
Thank you so much
@dhanudhanu959
10 ай бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👌👌
@ManoAudios
10 ай бұрын
நன்றி சகோ
@selvamselva7719
10 ай бұрын
காலை வணக்கம் தருமபுரி மாவட்டத்தில் இருந்து செல்வம்
@ManoAudios
10 ай бұрын
சொல்லுங்கள் சகோ
@r.sakthikarur1231
10 ай бұрын
எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்😊
@ManoAudios
10 ай бұрын
Yes bro
@swathikutti8514
10 ай бұрын
🎉 U Came ful energy Anna 🎉
@ManoAudios
10 ай бұрын
என் பாசமிகு தங்கையே நலமாக இருக்கிறாயா? மருமகள் நலமாக இருக்குதாடா.அண்ணன் நாளை போன் பன்னுகிறேன் செல்லம்💐💐💐💐💐
@rajanrajan-jb1vf
10 ай бұрын
hi anne
@ManoAudios
10 ай бұрын
How are you bro
@brababrabakar669
10 ай бұрын
போட்டு தாக்குறிங்க அண்ணா அருமைய இருக்கு உங்கள் பனி சிரக்க வாழ்த்துகள் மின்டு மின்டு நன்றி தொடர்ந்து பதிவிடுங்கள்...
@ManoAudios
10 ай бұрын
நன்றி நன்றி சகோ
@nagarajand2065
10 ай бұрын
அடுத்த ஆடர் எப்ப எடுப்பிக அண்ணா
@ManoAudios
10 ай бұрын
Wait sir
@muthuv5975
10 ай бұрын
Anna vanakkam Tirupur muthukumar 5.1 full set reading
@ManoAudios
10 ай бұрын
anna wait i will call
@svljuniortech2.0
10 ай бұрын
12 0 12 மோனோ board erka name sollunga anna
@ManoAudios
10 ай бұрын
Not available
@Muthukumaran-j4z
10 ай бұрын
சுயலாபம் இல்லாத கற்றுத்தரும் ஆசான் உங்கள் பொதுநலம் வளர்க வாழ்க வளமுடன்
@ManoAudios
10 ай бұрын
Very very thankful
@KaruppiahKaruppiah-pr3xo
10 ай бұрын
5.1 sakthi14 fit transpom 8amps jbl podalama anna
@ManoAudios
10 ай бұрын
10amp 24v-0-24v podunga
@Krishputti
10 ай бұрын
அண்ணா ஒரு ஆம்பிளிபயர் செய்ய டிரான்ஸ்பார்மர், ஆம்ப் ஃபோர்டு, ஸ்பீக்கர், கேபாசிடர் எல்லாம் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக வீடியோ போட முடியுமா???
Пікірлер: 72