எங்க வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் வீடியோவா பதிவு செய்கிறேங்க..நன்றி 👍❤️
@premanathanv8568
Жыл бұрын
கடைகளில் கிடைக்காத பொடி உடம்புக்கு ஆரோக்கியமான பொடி செய்முறை விளக்கம் அருமைங்க சகோதரி சூப்பர்
@FoodMoneyFood
Жыл бұрын
மிக்க நன்றிங்க அண்ணா ..👍❤️
@chandrakarthi6373
Жыл бұрын
அருமை ங்க அக்கா 💐👌நீங்க போடுற காணொளி எல்லாம் நம்ம பாரம்பரிய முறைப்படி இருக்கு. வாழ்த்துக்கள் 💐👌
@FoodMoneyFood
Жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க.மிக்க நன்றி ..👍❤️🙏
@sakthikitchen879
Жыл бұрын
பிரண்டையை நார் உரிக்கும் முறை செய்து காண்பித்தது நல்ல உபயோகமாக இருந்தது. நான் இதுவரை எந்த வகையிலும் பிரண்டையை உபயோகப்படுத்தியது இல்லை. இந்த காணொளியை பார்க்கும் போது பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது நன்றி கவி
@FoodMoneyFood
Жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க..பிரண்டை எந்த விதத்தில் சாப்பிடலாம் நல்லதுங்க..ஒரு முறை இந்த பொடி செய்து பாருங்க ..ரொம்ப அருமையா இருக்கும் .. thank you 👍❤️🙏
@Janaki-ml8gl
5 ай бұрын
@@FoodMoneyFood2:40
@sgs1028gowrishankar
2 ай бұрын
O@@FoodMoneyFood
@premaloganathan2003
Жыл бұрын
கவிதா பிரன்டை பொடி சூப்பர்
@lakshmidhevaraj5755
Жыл бұрын
Kavitha super 👌 eppadi seivathu enru theriyaamal irunthathu iwill try thank you 🙏
@FoodMoneyFood
Жыл бұрын
Rombha sathana podi..seithu paarthutu sollunga.. thank you 👍❤️
@nirmalasivasankaran195
Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.. உங்கள் கிராமத்து சமையல் மிகவும் விசித்திரமானது.. அதுமட்டுமின்றி உங்கள் யதார்த்தமான கிராமத்து பேச்சு.. எல்லோரும் நன்கு புரிந்து கொள்ளும் மாதிரி சொல்லும் விதம் பாரம்பரிய உணவு வகைகள் உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்த நீங்கள் மென்மேலும் சிறக்க இறைவனின் திருவருள் என்றும் துணை புரியட்டும்.. வாழ்த்துகள் சகோதரி..💐💐💐💐💐
@FoodMoneyFood
Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க
@sakthivalrajaa4824
Жыл бұрын
பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது. டேஸ்ட் மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்ததால்.
Пікірлер: 70