அருமை... நீங்கள் வாழும் நாட்களில் நானும் வாழ்கிறேன் என்பதே திருப்தி....
@shasi1350
3 жыл бұрын
Richard Brandsonலில் ஆரம்பித்து துருவனின் மன உறுதியால் கிடைத்த நிரந்தரத்துவத்தில் நன்கு முடித்தீர்கள். துருவனின் கதையை இவ்வளவு அருமையான விளக்கங்களுடன் இதற்கு முன் கேட்டதில்லை. நன்றி
@malathynarayanan6078
2 жыл бұрын
தன் தந்தையால் புறக்கணிக்கப்பட்டு - வீழ்த்தப்பட்டவன் -மனோதிடத்துடனும் , வைராக்யத்துடனும் ,ஒரு உத்வேகத்துடனும் எழுந்து அநித்யமான உலகில் நித்யமான ஸ்திரமான நித்யத்துவத்துவத்திற்கு வனத்தில் தன் தவ வலிமையால் பெருமானிடம் வரம் பெற்று வானத்தில் துருவ நக்ஷத்திரமாய் ஸ்திரத்தன்மையுடன் என்றும் ஜொலித்து கொண்டு அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறான் .வாழ்க்கையில் அவமானத்தால் தோல்வியுற்றவர்கள் வீழ்த்தவர்கள் ஒரு லட்சியத்தை நோக்கி எழுந்து பீடு நடை போட்டு சாதிக்கிறார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது .அருமை .நன்றி .வணக்கம் .
@gopalakrishnanramasubraman7915
3 жыл бұрын
Madam Bharathi, எல்லாரும் தெரிந்த கதை, கதாபாத்திரம், ஆனால் தங்கள் மேற்கோள், அதிலிருந்து தாங்கள் உணர்த்தும் நீதி, சொல்லும் விதம் 👌
@vrmohan89
3 жыл бұрын
மேடம் என் மகனுக்கு துருவு என பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன், அதற்கு அனைவரிடமும் தக்க விளக்கம் கொடுக்க சரியான நேரத்தில் சரியான வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி ...,
@mahalakshmir2219
Жыл бұрын
Sir, துருவன் name baby ku veikalama?
@gouthamb2799
2 жыл бұрын
" நிலை பெற்று திசை காட்டும் துருவ நட்சத்திரம் போன்றவன் நான் " - ஜூலியஸ் சீஸர்
@nsuganthi9320
3 жыл бұрын
ஒரு கதையை எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கற்றுத் தருகிறீர்கள்.🙏 அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.
@nextgenlearning105
3 жыл бұрын
Barathi I am travelling with you from my school days in kadambathur shivan temple pattimandram, thanks for internet .I am not missing you . I like your energy thats from some think ,,👍
@sundaramr9188
3 жыл бұрын
அறுசுவை விருந்து அறிவுக்கு மருந்து. வரி தந்த விதம் அழகாக இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கிறது உங்கள் கதை பக்கம். கேட்க இனிமை தொடரட்டும் கதைகள். புதிய கோணம் அருமையான பதிவு பாராட்டுக்கள்.
@girijagurunathan8141
3 жыл бұрын
மிக மிக நன்றி பாரதி பாஸ்கர் அவர்களே நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அருமை
@narasimmaboopathi5475
2 жыл бұрын
அருமை சகோதரி 👌
@Amalorannette
3 жыл бұрын
அருமைங்க ஒவ்ஒருவர் வாழ்விலும் உள்ள பிரச்சனை,அவமானம் அதிலிருந்து ஒருவர் தள்ளப்பட்டு தைரியமாக உறுதியுடன் அதுவும் தன் தந்தைமுலமாக உதாசீன படுத்தபட்ட குழந்தை தன் வாழ்வை உறுதியாக,நிலையாக வாழ்ந்த கதை அருமை எனக்கு இந்த கதை தெரியாது உங்கள் முலமாக அருமையான விளக்கதூடன் கேட்டதற்கு மிக்க நன்றி.
@seshadrirajagopalan6995
3 жыл бұрын
அபாரம்... நீதிக்கும் ருசிக்கும் இடையான தடுமாற்றம்.. விழுந்தவன் எழும்போது மாறியிருப்பது... நிலைத்த தன்மைக்கான தவம்... மிகவும் ஊக்கமூட்டும் கதை.. ஊக்கமூட்டும் குரலில்.. 🙏🙏🙏
@banurajamani5801
2 жыл бұрын
Excellent speech mam 🌹 🌹🌹வாழ்க வளமுடன்🙏💐💐💐
@rtk9755
3 жыл бұрын
துருவ நட்சத்திரத்தின் இந்த கதை எனக்கு இது வரை தெரியாது.. ஆனால் வானத்தில் துருவ நட்சத்திரத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் எனக்குள் அந்த நட்சத்திரம் தான் நான்,எதுவும் நிரந்தரமில்லை என்றும் பல முறை அதோடு பேசி இருக்கிறேன்.. இந்த பிரபஞ்சம் ஏதோ சொல்ல வருவதை உணர்கிறேன்.. நன்றி..!
@swarnajayasree6306
11 ай бұрын
பாராட்டுகிறேன்.அம்மா துருவநட்ஷத்திரத்திற்க்கு இத்தனை கதைஇருக்கிறாதா மிக ஆச்சரியம்.
@indras116
3 жыл бұрын
விழுந்த போது இருந்த காந்தி அல்ல, விழுந்த கண்ணகி அல்ல எழுந்த கண்ணகி.அருமை. புத்தகம் படிப்பது என்பது போனில் படிப்பதை போல அல்ல என வாதிக்கும் நான் நீங்கள் கதை சொல்லும் அழகை பார்த்து அதிசயிக்கிறேன் கதை சொல்வது என்னவோ நீங்கள் தான் ஆனால் காட்சிகள் எங்கள் கண்முன்னால் விரிகின்றன இன்னும் ஏராளமான கதைகளை எங்களுக்கு தாருங்கள்.
@mykathaikavithaikatturai8277
3 жыл бұрын
ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி ரசிக்க வைக்கிறது துருவன் போல் நிலைத்த புகழ் பெற்ற பதிவுகள்
@Viji-vt9pk
3 жыл бұрын
தினமும் இந்தப் பதிவை வெளியிட்டால் அருமையாக இருக்கும்.
@karnakarna725
Жыл бұрын
அம்மா நீங்கள் எல்லாம் இனத்தின் பொக்கிஷங்கள்
@GKSBALU
3 жыл бұрын
மிக மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி
@wowminifoodlife2641
Жыл бұрын
மறைந்த ஜெயலலிதா அவர்களையும் உதாரணமாக கூறலாமே உங்கள் தெளிந்த வர்ணனைக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@lakshmigovind1654
5 ай бұрын
இது போன்று மகாபாரதம் 😊 கதைகள் உங்கலைமிஞ்சயாருயம்இல்ஔலை இந்த பிரவியில்நான்கொடுத்துவைத்துஇருக்கிறேன்மிக்கநன்றி
@leelabharathi6549
3 жыл бұрын
தமிழ் இனிது. தமிழே இனிது
@ravindranbm7359
Жыл бұрын
நன்றி பாரதி பாஸ்கர் அவர்களே. ஒரு புதிய விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்கள் பணி தொடரட்டும் 👏👌👍
@keerthanaarjunan8490
3 жыл бұрын
அம்மா அருமை அருமை👍👍
@sudhasuresh6880
3 жыл бұрын
The story sounds so simple, but the way you render it, makes all the difference. Simply superb Ma'am! 👍🙏
@banumathi5898
Жыл бұрын
மேடம் மகாபாரதத்தில சொல்லப்படாத கேட்காத கதைகள் இன்னும் நிறைய இருக்கும் போல் கேட்க ஆவலாக இருக்கிறது
@murugesanm5176
3 жыл бұрын
கதைக்கா காத்திருப்பது சுகம் அன்று விகடன் இதழில் இன்று சிறகை விரி பற.......
@selvi5156
2 жыл бұрын
Though I'm here in ghana away from my kids. The story has given me a ray of hope n light. Thanking you from the core of my heart
@nextgenlearning105
3 жыл бұрын
Barathi mam you are special when you speak about epics
@kousalyadinesh
3 жыл бұрын
What a connection!!! We are blessed to hear your stories mam.. 🙏
@umasankar1868
3 жыл бұрын
அருமை அக்கா இந்த மாதிரி விளக்கம் என்னை இனியவது நல் வழிபடுத்தும் கடந்தகால வாழ்க்கையில் நிறை தவறுவர்கள் செய்து விட்டேன் இந்த காணொலி என் மனதை உலுக்கி விட்டது
@vijayalakshmin7261
2 жыл бұрын
அருமை மேடம் 💞
@gangajayakumar7551
Жыл бұрын
Arumai Amma. Thanks a lot.
@selvanayakimurugasamy5022
2 жыл бұрын
Thank you amma. Beautiful illustration . Let our people be with their self respect.
@anumurugan3550
3 жыл бұрын
Stories are very Interesting 😍😍😍 Neenga solli kekumbodhu inum intresting ah iruku🤩🤩🤩 That is Bharathi Mam😍😍🤗🤗🤗🤗
@sansguru
3 жыл бұрын
அம்மா உங்கள் கதை மிகவும் அருமை
@vijayalakshmikannan2134
2 жыл бұрын
அருமை
@swarnapaksha
5 ай бұрын
Beautiful story of determination...
@sakthivelg2192
3 жыл бұрын
வணக்கம் மேடம். மிகவும் அருமை நன்றிகள்.
@umamaheswari147
3 жыл бұрын
Expecting more Jeffrey Archer & mahabharatam stories mam.. Love to hear those stories in your voice...
@visvaananth861
3 жыл бұрын
சிறப்பான பதிவு !
@karthigabharathi
11 ай бұрын
Amma neenga sona intha story la impress agi en maganuku jai dhuruvan name vachu iruken❤❤❤rmba nanri ma
@prasannavenkat8858
2 жыл бұрын
Sooper mam
@natarajankrishna2204
2 жыл бұрын
அருமை மேடம் 🙏💐
@rathikaaravinthan9990
3 жыл бұрын
நன்றி
@thalapsthalapathy7148
3 жыл бұрын
You are just unbeatable You make me to cry the way you tell it
@selvi5156
2 жыл бұрын
I'm from ghana when she was telling this story it filled my eyes, tears was automatically rolling down.
@jeyarani4404
11 ай бұрын
Fentastic story madem than k you
@selvi5156
2 жыл бұрын
I'm from ghana madam, this story has given me some light... Very strong message this story has conveyed me. Surely I'm in stress and severe depression. But this has given me some encouragement.
Awesome mam 🙏🙏kadandha oru andughalagha nan unghal paithiyam aaghivitean 😇love you a lott mam❤❤
@vigneshramachandran0703
3 жыл бұрын
அற்புதம் மேம்.
@gokilashivakumar1264
Жыл бұрын
👍🙏🙏🙏🙏👍thanks Bharathi Maam
@dhanasekar3415
8 ай бұрын
❤ I love you amma 😅😊
@v.rajeshwarisrinivas3584
2 жыл бұрын
Mrs Bharathi bhaskar u took all my time in listening to the stories any way thanks a lot.😆😅😄😅
@intrestingnews4569
3 жыл бұрын
Excellent speech madam... The way u tell 👌👌
@anuradharaghavan5916
Жыл бұрын
Excellent mam
@geetharthanmanohari9179
Жыл бұрын
Meka arumai nandri Bharathi vazhga palandu
@gopalanpalamdai339
3 жыл бұрын
Amazing!!!👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼
@manjulaarumugam8524
9 ай бұрын
You have magic voice madam
@Sankarasubramanianmahadevan
3 жыл бұрын
I adore you and your excellent Tamil. I want to meet u once in my life time and God only can make it happen.
@gunasekarguna4289
2 жыл бұрын
Nanri mam
@manirajah811
3 жыл бұрын
அருமையான பதிவு👍
@penme
3 жыл бұрын
வணக்கம். அள்ளி முடிந்த கூந்தல் அவிழ்ந்து விழுந்து அலை அலையாய் விரிந்து கிடக்க கண்ணகி , எப்படி சிங்கம் போல எழுந்து சீறிக்கொண்டு நிண்றாளோ . நடுங்கி தந்தையின் மடியில் உட்கார தகுதி இல்லாமல் விழுந்து ,எப்படி வாணழவில் எழுந்து நிற்க்க நிமிர்ந்தானோ . அதேபோல வாழ்க்கை நம்மையும் எப்போதும் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்றாவது ஒரு நாள் தன் முதுகெலும்பை நிமிர்த்தி எழுந்து நிற்க்க மாட்டானா என்ற ஏக்கக் கண்களோடு . நாமும் வாணத்தில் எல்லா நட்சத்திரங்களும் துருவ நட்சத்திரம் ஆகினால் என்ன கெதி என்பது போல எழாமலே விழுந்து கிடந்து , எமக்கு இந்த வாழ்வைத் தந்த , எமக்கு இந்த உயிரைத் தந்த , எமக்கு இந்த மூளையைத் தந்த , எமக்கு இந்த கண்களைத் தந்த , இப்படி எத்தனையோ எல்லாம் நாம் கேட்க்காமலேயே நம்மை கேட்க்காமல் நமக்கு தாரை வாத்து தந்ததை விழுந்து கிடந்து நாம் திட்டித் தீர்க்கிறோம் . நிரந்தரத்தை நமக்கு தராத தின் அர்த்தம் மனிதனின் குணம் அறிந்தோ என்னவோ 🙏
@MohanMohan-if7il
Жыл бұрын
Excellent
@raviramasubramanian7425
10 ай бұрын
Ma'am your narration of Dhruv igs inspiring, interesting and engaging. Many Thanks 🙏
@magicnotestamil3145
Жыл бұрын
Super madam nice story
@thirugnanam7338
9 ай бұрын
Thank you ma'am 🎉
@krishnaprabhu4620
Жыл бұрын
அருமை அருமை அருமை தாங்கள் அந்த பிரம்மம் யார் என்பதையும் துருவனின் குரு யார் என்பதையும் என்ன கற்றுகொடுத்தார் என்பதையும் இதில் விடுபட்டு இருப்பதை காண முடிகிறது அந்த குருவின் முக்கியத்துவத்தையும் தாங்கள் இதில் கூறியிருக்கலாம் நேரம் கருதி அது விடுபட்டு இருக்கலாம் நன்றி.
@mahendran9534
2 жыл бұрын
Mam, definitely I'll meet you one day and say how this story inspired me... Thanks a lot.
@KrishnaKumar-bd1cj
3 жыл бұрын
Fantastic Madam, There are very fine stories in Ramayan also; Your way of narrating story is awesome; Mahabharata & Ramayana tell us most superb Needhigal which we have to follow in our life
@PRAVEEN-xc1oz
2 жыл бұрын
Exellent mam kathaiketkum pazhakkam marubadi uruvaitru
@shanmugarajsubbaiya5906
2 жыл бұрын
Naan ariyatha story .Nanraga irunthathu thanks.
@kanagasundaresan5355
Жыл бұрын
super madam🙏🙏🙏
@SS-dr3du
3 жыл бұрын
Great story for my great time mam
@selvi5156
2 жыл бұрын
Thanks for this story madam. Inspired and will try to follow
Jeffrey archer கதைகள் விறுவிறுப்பாகவும் & மகாபாரத கிளைகதைகள், மகாபாரதம் முழு கதையும் கேட்க தூண்டியது - சுகிசிவம் ஐயாவின் மகாபாரத உபன்யாஸம் கேட்டுகொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு இரவும்.
@padmavathya9413
3 жыл бұрын
Perseverance and fortitude are two important qualities we need now This is suggested by Dhuruva., the great. Focus and concentration, determination and steadfastness are also the marks of his Tapas. I His character is exemplary. Thank you.
@nagarajansrinivasan4882
2 жыл бұрын
I feel My eyes drops. Water
@ponnunjalv3732
2 жыл бұрын
நன்றி அக்கா
@shanthieimmanuel4384
2 жыл бұрын
Superb Mam. Thanks I am from Srilanka
@preethijaikumar7643
2 жыл бұрын
அருமை 🙏
@RajaS-pf9jt
Жыл бұрын
Super
@kausikkausik6153
2 жыл бұрын
nandri sagodhari
@anandhuandbharathi
5 ай бұрын
எனது மகனின் பெயர் துருவன் ❤
@shangariprabaharan3961
3 жыл бұрын
இலங்கையிலிருந்து நாம் ❤😁
@bharathybhaskar6767
3 жыл бұрын
🙏🏾
@tafiyer
3 жыл бұрын
@@bharathybhaskar6767 do people folk to you every night to hear bed time stories ?
@sureshs191
3 жыл бұрын
Thanks. Super madam. Suresh from Kerala
@sasikumarj3634
2 жыл бұрын
Great message madam 🙏
@nextgenlearning105
3 жыл бұрын
I enjoy you from school days in kadambathur Pattimandram.that days each second very thoughtful experience when hearing your speech. Pl talk more from epics for next gen...you are able to get what and why I am telling
@kahaani-realstories3997
3 жыл бұрын
Please share the story of Shikandi...the determination personified, just like Dhruva Maharaj🙏
Пікірлер: 145