இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் சயின்டிஸ்ட்களுக்கு தலை வணங்குகிறேன்
@thiagarajanachary9030
Жыл бұрын
தமிழை தெளிவாக உச்சரித்து விளக்கி உள்ளீர்கள். நன்றி. உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@user-wd1nz6sl4m
Жыл бұрын
India vin sathanai alavatrathu🎉🎉🎉😊
@subramanic7850
Жыл бұрын
நமது விஞ்ஞானிகளின் உழைப்பு வெற்றிபெறவேண்டும் உலகவரலாற்று சரித்திரமாக இது அமையவேண்டும்
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@somasundarabarathy
Жыл бұрын
விரிவான தெளிவான விளக்கம் கேட்க்க கேட்க்க இந்தியாவின் விஞ்ஞானிகள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்கிறது வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்
@nagarajanr7268
Жыл бұрын
😊 13:07
@user-jv8hy2en9q
Жыл бұрын
இந்திய விஞ்ஞானிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்
@thangavelkandasamy9549
Жыл бұрын
Hai Hind
@Mathivannan-fu4rc
Жыл бұрын
நிலாவை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி.
@kumarindia7685
Жыл бұрын
உங்களுடைய கருத்தான பயனுள்ள, தெளிவான விளக்கம் கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள் நந்தினி நிங்க சொன்னதே சந்திராயன் 3 வெற்றிபெற்றதுபோலவே
@chinnadurai962
Жыл бұрын
சந்திராயன் 2 ரோவர் சரியாக செயல்படாததற்கு காரணம் நிலவின் புவிஈர்ப்பு பொதுவாக நம் பூமியை விட 6ல் ஒரு பங்கு தான் தென்திசையில் பூமியின் 10 ல் ஒரு மடங்குதான் இருக்கும் எனவே அதன் செயல் பாட்டை நாம் தற்போது யூகிக்க முடியாது எல்லாம் நல்லபடி நடக்க இறைவனை வேண்டுவோம் நன்றி வணக்கம்
@cartoonsfansclub182
Жыл бұрын
மதிப்பிற்கு மிக்க ... சகோதரி .... நீங்க தெரிவித்த அத்துணை கருத்துக்களும் அருமையான தெளிவான தமிழ் பேச்சு ... எங்கள் வகுப்பு அறையில் மாணவர்கள் கேட்டு .... புரிந்து கொண்டனர்.... நன்றி நந்தினி... தொடரட்டும் உங்கள் சேவை ....
@arivialnambi
Жыл бұрын
A best and detailed demo of the southern hemisphere of the moon. The unknown facts of it's origin, nature, natural re sources explained. A voyage must be purposeful. The planning is superbly narrated. Eagerly awaiting for the next Edition. Like.Chandrayan 3 Cong rats for your successful Journeys.
@purushothamank1381
Жыл бұрын
அழகான தமிழ் அருமையான விளக்கம் நன்றி சகோதரி
@deivasubramanian531
Жыл бұрын
நந்தினியின் விளக்கம் எப்பொழுதுமே நன்று.எங்களையே லேண்டராக்கி நிலவுக்குள் அழைத்துச் சென்ற வித்தை அற்புதம். வந்தனம் நந்தினி.
@blackberrytamil2192
Жыл бұрын
,, ,. ¡ .
@palanichamymm446
Жыл бұрын
தங்கை விளக்கிய நிலவின் தென்துருவத் தகவல்கள் ஆச்சரியமும் முக்கியத்துவமும் உடையது விஞ்ஞானிகளுக்கும் தகவல் வழங்கிய நிறுவனத்திற்க்கும் நன்றி
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@gandhimuthu7188
Жыл бұрын
சந்திராயன் 3... பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்ததற்கு.... நன்றி
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@ramanunnis9956
Жыл бұрын
நந்தினி நிங்கள் மிகவும் விளக்கமாக சொன்னீர்கள். நிலவின் தென் துருவத்தைப் பற்றின மிகவும் விளக்கமான அறிவை பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி நந்தினி வணக்கம்.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@Skumar-ub5ok
Жыл бұрын
Aug 23.....india Will achive big success 🇮🇳💐💐💐...hai Hindi
@RaviKumar-vv7zz
Жыл бұрын
இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற இறைவன் துணை இருப்பார.வாழ்த்துக்கள்
@makudapathyraj657
Жыл бұрын
நமது விஞ்ஞானிகள் மற்றும் சந்திராயன் 3 உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இதை அழகாக விளக்கிய இளம் தலைமுறை நந்தினிக்கு பாராட்டுகள். நம்ம தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு சந்திரனில் உள்ள கனிம வளம் பற்றி தெரிஞ்சா டிப்பர் லாரிகளை எடுத்துகிட்டு கப்பல் (அவ்வளவு தானா பகுத்தறிவு) கிளம்பி போக போரானுக.
@lakshminarasimhanramaswamy3453
Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ramasubbup5811
Жыл бұрын
நந்தினி யின் விளக்கம் பாராட்டுதற்குரியது
@maheshrao8661
Жыл бұрын
வாழ்த்துக்கள் கண்ணு.... பெருமிதமும்.... கர்வமுமாக.... ஒவ்வொரு இந்தியனும் உணரும் தருணம்.
@adonirampauldhanaraj792
Жыл бұрын
சகோதரி தெளிவாக கூறினீர்கள் நன்றி சகோதரி
@amirthalingamkalimuthu9024
Жыл бұрын
இந்தியாவின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@paramasivamparama6703
Жыл бұрын
இம் முறை நமக்கு வெற்றி நிச்சயம்
@chithrayoganathan9291
Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@DSNK711
Жыл бұрын
Nice and brief explanation in pure tamil best wishes and thanks nandhini
@MaduraiVicky
Жыл бұрын
நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் ❤
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@chandranadaikkalam4642
Жыл бұрын
சந்திராயன்3 பற்றிய சகோதரியின் விளக்கமும் பதிவும் மிகமிக அருமை வாழ்த்து இந்தமுறை இந்தியாவின் மாபெரும் சாதனைமுயற்சி வெற்றிபெறும் வெற்றி பெறவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டு கிறேன் வேண்டுவோமாக
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@kanagaratnamr8247
Жыл бұрын
WHAT A WONDERFUL KNOWLEDGE THIS YOUNG LADY IS POSSESSING
@mahamaha3316
Жыл бұрын
Every Indian should be happy at this moment, and we have to pray for chandrayaan3 complete the job successfully.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@qryu651
Жыл бұрын
நந்தினி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@velappanindirabai9323
Жыл бұрын
தமிழ் மிகத்தெளிவாக பேசி தமிழ் தெரியாதவர்களே புரியும் வகையில் மணி மணியாக பேசுவது பாராட்டுதலுக்குரியது. சந்திராயன் 3 வெற்றியடைய வாழ்த்துக்கள்!
@ravisunprints5558
Жыл бұрын
ஆம் மணி மணியான தமிழ்
@krishnamoortirs1322
Жыл бұрын
Ĺ😊
@Cheemsreturen05
Жыл бұрын
இனிமே அந்த டிரட்டரி உன்னுது இந்த டிரட்டரி என்னுதுனலாம் சொல்லக்கூடாது The Moon Is இந்தியன் டிரட்டரி...🤜💥😎
வெற்றி அடையும் உலகமே வியக்கும் வண்ணம் இறையருள் நமக்கு கிட்டும்
@jasperbell5900
Жыл бұрын
Super explanation. Thank you.
@suriyam1954
Жыл бұрын
Very very simple but best explanation. ❤🎉😊
@KulanthaivelSutheskumar-on5qo
Жыл бұрын
மிகவும் சிறந்த விளக்கம்... நன்றிகளம்மா.
@simman275
Жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு தோழர் மகிழ்ச்சி நன்றிகள்.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@panneerpanneer7471
Жыл бұрын
வெற்றி நிச்சயம் உண்டு என்று நம்பிக்கை கொள்வோம்
@AARAJCB360
Жыл бұрын
என் பாரதம் வெல்லும் ❤️ சரித்திரம் சொல்லும் ❤
@tamilkurumpadal
Жыл бұрын
Good Information 👍 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான், சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்! உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்! இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்! உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்! அப்துல் கலாமின் சீடனும் நீ! நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ? காலம் உண்டு நீயும் கலங்காதே! கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்! உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே! அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே! உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும், இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்". சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@tamilkurumpadal
Жыл бұрын
@@OneindiaTamil 👍😊
@govindarjgovindaraj7005
Жыл бұрын
Dear Nandhini You have given a detailed report on chandrayan third . Vazthukkal. Thanks . Grand Fa.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@Rajasanjeevi
Жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம் நன்றி நன்றி
@rajendranjagadesan1078
Жыл бұрын
Nandini, welcomeing your very nice explanation about the Chandrayan 3. Congratulations
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@PoulMoses-oe9mu
Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம்
@sathish_sk_01
Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் 👏🏻👏🏻👏🏻
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@chokkalingamthirumurthy7519
Жыл бұрын
Great salute to our scientists. Advance congratulations for the success
@karikalancholan3246
Жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை
@jmraj583
Жыл бұрын
Beautifuly you have explained madam.Your tamil too very clear & distintive..Voice is soft & explanation is remarkable & fantastic. It seems you are also part of ISRO.Congratultions...
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@sampathsam4104
Жыл бұрын
புதிய சாதனை வெற்றியாக அமைய வாழ்த்துகள்.....❤❤❤❤
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@govindant1128
Жыл бұрын
Landing successfulla அமைய வேண்டிக்கொள்வோம். தமிழில் இவ்வளவு விரிவாக எளிமையாக விளக்கிதற்கு பாராட்டுக்கள்.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@Shylusspecialkitchen
Жыл бұрын
Great explanation. God bless you!!
@pu4587
Жыл бұрын
தெளிவாக கூறியதற்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏
@ramalakshmi4936
Жыл бұрын
அருமையான விளக்கம் ❤
@manalirajini1857
Жыл бұрын
நந்தினி என் மகளின் பெயரும் நந்தினி மகளே உன் விளக்கம் அருமை மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள்
@RameshSrinivasan-y3u
Жыл бұрын
we are proud to be Indian
@MohanKumar-he9tl
Жыл бұрын
Thank you for your valuable information sister❤🎉
@mohan.nk.nagamuthu8879
Жыл бұрын
We will be won successfully. Thanks form your explanation 🎉🎉🎉
@mathimalar3217
Жыл бұрын
Hardwork never fails,..hats f all hard worker in ISRO
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@turbo8390
Жыл бұрын
Hat's off na enna
@dcm.murugeshdcm.murugesh4201
Жыл бұрын
அருமை வாழ்த்துகள் இந்திய விஞ்ஞானிகள் பாராட்டக்குரியவர்கள் சந்திராயன்-2 அனுப்பிய பிறகு தோல்வியால் பல விஷயங்கள் கற்றுக் கொண்டு அதன் பிறகு சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பி உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை தரையிறங்க செய்து பல சாதனைகள் புரிய வேண்டும் இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்
@rkrishnan3660
Жыл бұрын
Your presentation is marvelous. Pl keep it up
@flavourkid
Жыл бұрын
அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள் சகோததிரி🎉
@radhamagesh7333
Жыл бұрын
Congratulations 🎊 for chandrayan 3 success
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@karthickvinay1982
Жыл бұрын
Nice clear explanation where common man can understand.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@SekharSekharram
Жыл бұрын
என்ன ஒரு அற்புதம் அழகாக விளக்கமாக விளக்கம் அளித்த மகளுக்கு வாழ்த்துக்கள்
@YathavanCreation1215
Жыл бұрын
Super ❤❤❤
@carolinrathinum2311
Жыл бұрын
Great mind Indian scientists Hats off to Isro scientists especially veeran muthuvel .God bless you all abundantly .
@agiri3561
Жыл бұрын
informative presented with simple way of understanding to every one. Nice Job, thank you
@missionvertexgaming9316
Жыл бұрын
Very clear explanation thank you
@agnalleo9794
Жыл бұрын
தமிழ்லில் மிகவும் அழகாக. புரியும்படி பேசியுள்ளீர் சகோதரி மிகவும் நன்றி.இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சி நிச்சயம் வெற்றியடையும் வாழ்த்துக்கள்.
Thank you so much sister for the clear explanation
@nr776
Жыл бұрын
Highly informative video. Thanks Hope for the best. 👍👌👏🇮🇳🇮🇳🇮🇳
@gumkamaami
Жыл бұрын
Chandrayaan 2 vikram lander broke into pieces due to hard landing but it landed 600 kms from south pole.....shanmuga subramaniam used NASA LRO camera photos and intimated NA SA....NASA confirmed then ISRO confirmed also....they also said hard landing missed original landing site by 500 metre only.....
@baskarandurairaj5650
Жыл бұрын
V good explanation Nandini mam !!
@remigiussap7269
Жыл бұрын
We proudly to say our ISRO TEAM makes remarkable history in world
@subbu3922
Жыл бұрын
Very interesting and inspired massage explained about. Chandrayan 3 landling on moon. Thanks for sharing this valuable massage 🎉.👍
@ganapathis9820
Жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம்.அற்புதம்.
@shekar9783
Жыл бұрын
Appreciate the bold attempt taken up by ISRO
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@chandrachandra4298
Жыл бұрын
தங்கள் பதிவு அருமை விக்ரம் லேண்டர் நிலாவில் இறங்கும் அந்த அற்புத காட்சியை கண்டு மெய் சிலிர்த்தேன் பெரும் பாக்கியம் பெற்றேன் நன்றி
@soundrapandisoundrapandi5439
Жыл бұрын
விரிவான தெளிவான விளக்கம் கேட்க்க கேட்க்க இந்தியாவின் விஞ்ஞானிகள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்கிறது வாழ்த்துகள்
@benniejo
Жыл бұрын
Wonderful Explanation about the South Pole of the Moon and Chandrayam 3... Congratulations to ISRO for the successful Journey towards the Moon.. I wish all the success to the entire team.. Jai Hind ❤
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@sugendran697
Жыл бұрын
Xxx
@manishartsworld3522
Жыл бұрын
சந்திரயான் 3 எப்படி லேண்ட் ஆனாலும் இங்க விலை வாசி குறைய போவதில்லை😂😂😂😂
@mohansundararajarao4127
Жыл бұрын
Aam. India is having priorities wrong.
@makudapathyraj657
Жыл бұрын
அவ்வளவுதான் உன் அறிவு. விலைவாசி குறையனும் நல்லா திங்கனும் அதை நீ ஓட்டு போட்டவன்னிடம் போய் கேள்.திராவிடமாடல் உங்கள் திருந்த விடாது.
@koteeswarancs8288
Жыл бұрын
Very very informative presentation.Let us wait and watch for the results.
@kalaivaniA.T.AThiyagarajan
Жыл бұрын
பெருமிபடவேண்டிய நிகழ்வுதான் nandri
@jasperbell5900
Жыл бұрын
Congratulations. Let it be a success. God bless.
@arivazhagan.congratulation9640
Жыл бұрын
Very very super Explanation chandrayan 3 vetri pera vazhthugal ISRO for successful Journey towards the Moon
@smohanv
Жыл бұрын
Excellent narration. Well done presenter.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@Jostar27
Жыл бұрын
மிகவும் அழகாக தொகுத்து தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி ❤வழ்துக்கள்❤
@murugesanvl2999
Жыл бұрын
Super Risk . Myself salute our ISRO Great Team. Explanation in Tamil by Nandhini madam is fine. Vaalga Valamudan.
@chandrasekarank8500
Жыл бұрын
Lovely presentation. Congrats.
@lakshmimalini3215
Жыл бұрын
Respected 🙏 mam scientists isro definitely do some research about we get details south part of the moon get details with hard ship hats ✋ off scientists hard work and super brilliant by our scientific researchers definitely win vazthughal mam
@sivagangaisasi
Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இதுவாக இருக்குமோ??? தென் துருவத்தை நோக்கி நாம் செல்வதற்கான ஆர்வம் மிகுதி!!!!
@chandransekaran3700
Жыл бұрын
Best wishes for grand success to Chandrayan3 12:56
@gandhimuthu7188
Жыл бұрын
நைஜர்... அடிமை தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ... மக்கள் ஆட்சி மலர வேண்டும்.... வாழ்த்துக்கள்.... நன்றி
@Venkatakrishnan18
Жыл бұрын
Excellent details given by you. Follow your research until its destination
@thirunarayanaswamykuppuswa7834
Жыл бұрын
தொழில் நுட்பத்தில் இந்தியா வின் சாதனை மற்ற முன்னேறிய நாடுகளுக்கு ம் வழி காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது! வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த் !
@duraip6076
Жыл бұрын
நமது விஞ்ஞானிகள் பற்றியும் நிலவை பற்றியும் சொல்லும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
@user-lj3vk2ml6n
Жыл бұрын
சிறப்பு சகோதரி .... தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள். மருதநாட்டுத்தமிழச்சி
@kandasamymani4911
Жыл бұрын
Well done. Ohm namashivaya. Nammal mudiyum. Thanks lot.
@monichemkrishna1151
Жыл бұрын
Super and Excellent explanation. Great. Keep it up.
@OneindiaTamil
Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update! kzitem.info/news/bejne/23yPq4yasYR8eXo Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update
Пікірлер: 852