இந்த திரைப்படத்தின் இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர்களுக்கு மக்கள் வாழ்த்துகள் சொல்ல வேண்டும். தேசிய விருது கொடுக்க வேண்டிய திரைப்படம் 💐💐💐 salute to this movie group.
@kallai3602
8 ай бұрын
😂
@Tamizhrajan.
6 ай бұрын
Intha mirula yana sola vanthanuga? Intha karumathuku National awarduuuuu
@daviddave07
5 ай бұрын
@@Tamizhrajan.உங்களுக்கு இது பிடிக்காது போய் லியோ,சந்திரமுகி 2, பிரின்ஸ்,அரண்மனை 2,3,4. ருத்ரன்,kbem, ஜப்பான் போன்ற அருமையான கதை கருத்து படங்களை பார்த்து மகிழ்ச்சி அடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@dsanu4205
2 ай бұрын
@@Tamizhrajan.why are you triggered it is a good movie
@mohanrajcvraj8729
15 сағат бұрын
Yenniya padam idu...
@sureshkk8261
7 ай бұрын
தமிழ் திரைப்படத்தை விட மலையாள படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மிகவும் அருமையான படம் ❤❤ two time watching this movie super
@balagurusamy6416
6 ай бұрын
Itha vida worthana movies rendu industrylayum undu..ithu sumaar movie thaan.
@kathirsamy490
6 ай бұрын
Yes you are correct. தமிழ் இயக்குநர்கள் பெரும்பாலனோர் நடிகர்களை வைத்தே கதை எழுதுகின்றனர்
@mrvibes8496
2 ай бұрын
Namala evlo per chinna budget movie pakrom tamil la atha pathutu vathu tamil movie Koda matha industry ah compare panuga brother, unga comments vachu pakubothu nega antha mari movie la consider pandrathu ilanu theriuthu do support that movies also
இந்த படத்தை அதிக நாளாக தேடிக் கொண்டு இருந்தேன் இன்று கிடைத்து விட்டது அருமையான த்ரில்லர் படம் நிவின் பாலி நடிப்பு செம 🔥🥳👍
@anjanaaffi953
10 ай бұрын
👍
@rameshdhana706
10 ай бұрын
Nanum than 😊
@raghuramraghu7953
10 ай бұрын
நானூம்தாண்
@vigneshv6409
9 ай бұрын
Intha movie name enna ?
@dharankumar3199
9 ай бұрын
@@vigneshv6409 action hero biju
@arunkumararunkumar-gn8zm
10 ай бұрын
இந்த படத்தில் இடைவேளையும் இல்லை க்ளைமேக்ஸும் இல்லை,,அதாவது படம் ஆரம்ப முதல் கடைசி வரை ஒரே மாதிரியே இருக்கும்,,,மிகவும் அருமையான படம்,,,
@lovelyvairaa210
6 ай бұрын
Yes 😊😊
@padmakaranj
2 ай бұрын
True
@padmakaranj
2 ай бұрын
True
@Prasanthgp008
3 ай бұрын
Reals pathutu vantha nanbaragal like panuga
@VinothkumarK-ti6xs
2 ай бұрын
😂😂😂😂
@dhivagar5157
2 ай бұрын
Like vangi nakka poriya
@ponsakthi8755
2 ай бұрын
😂😅😅
@prakash-by3bq
2 ай бұрын
Aamay😂😂😂
@munekshatriya2930
Ай бұрын
😂😂😂
@KanagaLoga-py2si
10 ай бұрын
ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.. நிவின் சார் உங்க நடிப்பு செம்மயா இருந்துச்சு.....சூப்பர் .,தேங்க்ஸ்
@durgaumar7781
10 ай бұрын
நிவின் awesome act செம்ம movie என்ன ஒரு ஆகரோசம் நிவின் பாலி act வாவ் வாவ் . மனித உரிமை ஆணையம் செம்ம நெத்தியடி.. பேபி மேரி காமெடி scenes பார்க்க நல்லா இருந்தா ஓகே செம்ம ஸ்மைல் நிவின் வாவ்
@sivakumarshanmugam4430
10 ай бұрын
தமிழர்கள் நல்ல இயக்குனர்களை மதிப்பதில்லை. நடிகர்கள் இயக்குனர்கள் சொல்வதை நன்றாக செய்பவர்கள். இதை புரிந்தது கொள்ள வேண்டும். படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
@stan7ley1
8 ай бұрын
சூர்யாவின் ஜெய்பீமை பல பிரிவினர் பந்தாடினர்.... தரமான ரசிகர்களை கொண்ட கேரள படைபாளிகள் கொடுத்து வைத்தவர்கள்
@sankarponni5799
6 ай бұрын
தவரு
@muthunarayanann9203
5 ай бұрын
தவறு
@umakamaraj2777
2 ай бұрын
@@sankarponni5799உங்க தவரு கூட தவறு தான்
@daviddave07
5 ай бұрын
யோவ் இப்படியே படம் எடுங்கயையா முதலில் இருந்து இறுதி வரையிலும் அருமையாக உள்ளது
@JosephDeva-qi2fd
6 ай бұрын
தமிழ் மக்கள் மனதில் நிற்பான் இந்த நேர்மையான போலீஸ்... சல்யூட் சார் 🎉🎉🎉🎉❤❤❤
@aravindhanm7344
10 ай бұрын
நவீன் நடிப்பு அருமையாக உள்ளது அவர் தொடர்ந்து இது போன்ற படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.
@anbuanbarasan9013
Жыл бұрын
இந்த படம் 4 தடவை மலையாளத்தில் பார்த்துள்ளேன் ஆனாலும் தமிழில் பார்த்தது மிகவும் பிடித்திருக்கு. நன்றி.
@shamsukrs9181
Жыл бұрын
❤
@shamsukrs9181
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RAJ_555.
10 ай бұрын
@@shamsukrs9181k😊.. koi. Oll liolloopokp
@gmmediark3698
10 ай бұрын
😊😊
@ragovindh
10 ай бұрын
Me too
@stan7ley1
8 ай бұрын
நவீன் சிறப்பாக வெளிப்பட்டார்... சக நடிகர்கள்.. ஓப்பனைகள்... முகபாவங்கள் .... மிக சிறப்பு திரை கதை மற்றும் இசை பின்னனி Super.... சிறு சிக்கல்களுக்கும் தரமான.! காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்கும் .... மட்டுமல்ல சிலருடைய குற்றங்களுக்கு பின் நல்ல மனதும் உண்டு என்று காட்டியது மனித நேயத்தை உயர்த்தி காட்டுகிறது... தன் குழந்தை தன்னோடு இருக்க விரும்பும் கணவன் கணவனுக்கு தெரியாமல் வீட்டு வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைக்கும் ரோகிணி போலீஸ் கனவோடு அவர் மகள் நேர்மைக்கு எடுத்துக்காட்டான அவர் கணவன்..... தன் காதலியிடம் possaiveஆக இருக்க முயலும் ஆட்டோகாரன்.. படம் எதார்த்தத்தின் உயிரே... எல்லாவற்றிக்கும் மேலாக அழகாய் சிரித்த முகத்தோடு கதாநாயகி.... Picnic போனது போல் மனம் லேசாக இருக்கிறது
@punithavathiramadoss918
4 ай бұрын
Keralites live in real world How practical this story is A script about a common police officer, no twist nothing but still recommendable, fantastic movie, really salute to the director and the honest police officers
@muyarchimurugesan.v9293
Ай бұрын
Super, very good
@saraswathi6664
10 ай бұрын
அருமையான படம் இதே போல எல்லா போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் இந்த பட தயாரிப்பாளர் நடிகர்கள் அனைவரும் வாழ்க
@mselvaraj8727
6 ай бұрын
நல்ல படம்.உண்மையான காவலர்களின் நிஜக்கதை.பாராட்டுக்கள்.
@sathiyamariyappan1329
9 ай бұрын
போலீஸ்க்கான அனைத்து தகுதியும் உள்ளது செமமமமசூப்பர் நவின்
@talkingpoint9016
4 ай бұрын
Nivin not naveen
@srt7721
10 ай бұрын
Police களில் இப்படியும் சில பேர் இருக்கிறார்கள் என்று காட்டியதற்கு director kku ஒரு வாழ்த்துக்கள்
@rammc007
7 ай бұрын
எந்த ஊர்ல இருக்காங்க
@manojramesh2304
6 ай бұрын
*Boomer pundaamovan spotted
@baskarr4078
10 ай бұрын
நல்ல படத்தை பார்த்த திருப்தி, இதில் வரும் si போல நேர்மையான போலீசாரை பார்ப்பது, அரிதாக உள்ளது.
@Russodoss777Farming
10 ай бұрын
இனி வரும் காலங்களில் இது போல் சந்ததி வளரட்டும்
@jeevajeevajeevajeeva234
10 ай бұрын
Movie name
@kodaarikumbal007
10 ай бұрын
1 day one station la poi irunthu vedikkai mattum parunga 100 nermaiyana police teriuvaanga
@kalaimagan4494
10 ай бұрын
❤
@mohammodirfan4257
9 ай бұрын
Qqqq
@bhagyavathir5333
6 ай бұрын
உள்ளது உள்ளபடி இருக்கிறது இப்படத்தில் அருமை அன்றாடம் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
@syedtheboss3669
10 ай бұрын
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சேதுபதி படம் பார்த்ததுபோல் உள்ளது பொதுவாக சொல்லப்போனால் இரண்டு கதைகளுமே ஒன்றுதான் இந்த கதைகளில் வருவதுபோல் நிஜத்தில் உண்மையான காவல்துறை உள்ளார்கள் காவல்துறையை கலங்கபடுத்துவதற்கு சில காவலர்கலும் உள்ளார்கள் எனது அனுபவத்தில் சொல்கிறேன்.....💐
@purushothaman8438
7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌skip பண்ணாம பார்த்த படம் இதுதான் 👍
@nirmalraj8985
6 ай бұрын
நல்ல திரைப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@durgaumar7781
10 ай бұрын
வயர்லெஸ் தேடி போற அந்த லேடி கிட்ட மொபைல் காதுல வச்சுக்கிட்டு நிவின் காட்டுற ரியாக்ஷன் வேற லெவல் ஹாஹாஹா
@jegak1009
6 ай бұрын
Wow!!! One of it's kind! Seriousness with comedy when necessary!!! Every scene had it's value to the story!! Hats off to the Director! ❤
@VijayanVijayan-dh7so
6 ай бұрын
w
@lavalara105
10 ай бұрын
Happy to watch tamil dubbed of this movie... 🎉🎉🎉
@mohanpadma1
Жыл бұрын
அருமையான படம். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு. 👏👏👏👏
@swamybro
5 ай бұрын
Who dubbed for നിവിൻ Pauly? His voice is🔥🔥
@bulletadhi7766
10 ай бұрын
One of the best movie.. Acting super. N Police part nice . Wonderful ❤❤❤
@user-xt8gd9ih8h
6 ай бұрын
நல்ல திரைப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@MathiSumathi-wi5kt
10 ай бұрын
மனித உரிமை ஆணையம் மீது செருப்படி . சூப்பர்.
@jeyasreefredrick7910
5 ай бұрын
மிகவும் அருமையான திரைப்படம். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. நேர்த்தியான நடிப்பு
@gokulkg3223
10 ай бұрын
Im a malayali and the Tamil dubbing has done 💯 percent justice to Malayalam dialogues. They handled some language things in the dialogue brilliantly ❤
@sabariarohi9553
8 ай бұрын
O L. Oo lpp😊 lo lopp ll oo O oo😅 o.. ok Mo pool😅lp.oo lo 😊 Plooo.
@nitinv2393
8 ай бұрын
❤
@loyalguy25
6 ай бұрын
True!! In malayalam, the hero voice is not bold, but Tamil dubbing artist for Hero has done a fabulous job .....Voice is bold, majestic & manly.
@rkiyengar
5 ай бұрын
TRUE VERY TRUE
@rajeshganesan
4 ай бұрын
Except for my fav. song. Penne Penne manni Penne 🤣🤣
@charumidhula4115
6 ай бұрын
மிகவும் சரியாக எடுக்கப்பட்ட படம்..ஒவ்வொரு காவல்துறையினரின் நிஜமான வாழ்நாள் இந்த கதை தான்...
@Subramani-vt1dw
6 ай бұрын
எந்தவித சமரசமும் இல்லாத காவல்துறையினரின் அன்றாடப் பணிகளின் சுமைகளைக் கூறும் திரைக்கதை... வாழிய மக்கள்பணி... வாழிய அவர்களின் மனமும் குணமும்.. வாழிய அவரை நம்பி வாழும் குடும்பத்தினர்...
@pmkbaharain9626
Жыл бұрын
ரொம்ப நாள் இந்த படம் பார்க்கணும் ஆசை நன்றி
@ilaiyaraja6520
2 ай бұрын
2024 இல் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று❤❤❤
@mahalakshmi-nb1tm
10 ай бұрын
செம்ம படம் யா காவல் துறை பாடம் பா நடித்து இப்பவர்கள் உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் காவல்துறை க்கு சலியூட்
@MathiSumathi-wi5kt
10 ай бұрын
அருமையான காவலர்கள் நேர்த்தியான கதை மலையாள படம் என்றால் அருமை கதையும் அருமை.
@pugalraj3185
10 ай бұрын
இந்தப் படம் சமூக அக்கறையை காட்டியுள்ளது மிகவும் நல்ல படம்
@umasankark4658
5 ай бұрын
Congratulations Respected Director Sir. Cinematography, Editing & Stunt are Excellent. Expecting National award for this film.
@giovannajason
10 ай бұрын
POLICE na ipdi than irukkanum super
@sivakami17
10 ай бұрын
Very good movie..a treat for Nivin's fans like me.❤
@TNDURAI5
10 ай бұрын
தத்ரூபமான போலிஸ் வாழ்கை கதை .தரமான படம் ❤
@kumarprasath8871
10 ай бұрын
ஆஹா அருமையான திரைப்படம்🎬🎥
@mahidurai1506
28 күн бұрын
அருமையான யதார்த்தமான படம் சூப்பர்
@kaleeswaran368
6 ай бұрын
Excellent🌺💐🌷 Superb acting by Nivin Pauly👏👏👏
@CINEMA868
8 ай бұрын
தரமான படம் நம்பி பார்க்கலாம் நல்ல படம்
@gopinath.s.gopinath1476
10 ай бұрын
very nice movie. the screen play is very smart. Nivin Pauly] not acting , he is living as police office. salute to the Nivin , Screen Play and Director. This movie gives encourage the sincere Police persons. Welldone . Such kind of Positive Movies should be appreciated. Govt should give award to Nivin and Producer, Director, Screenplayer. thank you
@vengatesanr4839
9 ай бұрын
இதுதான் உண்மையானா மக்கள் காவல் அதிகாரி படம்
@prasadkpatali1043
10 ай бұрын
Super movie. Worth watching. No story in this. But it defines a perfect cop. Our society needs a perfect, brave and sincere police officer like this. Good job director and script writer. Nivin Pauly performance is mind-blowing. He is a fantastic actor.
@The_Comment_Dude
6 ай бұрын
This is how a live of a cop will be. There won't be any Tamil nonsense over the top storyline. It's real life.
@WOW-CYCLES.
9 ай бұрын
best ever police story i have evr seen......most realistic acting and natural screen play......nivin rocked like a star performer.........
@manojramesh2304
6 ай бұрын
Singam Surya laughingfrom the corner😂
@itzme-saeed
6 ай бұрын
Keep him laugh @@manojramesh2304
@nickdcruz775
3 ай бұрын
@@manojramesh2304singham surya is literally a joke😂
@kpkumarkpkumar3486
10 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@karanselvam7107
Жыл бұрын
அருமையான படம் விரும்பி பாருங்கள் எல்லோரும்
@sudalais43
10 ай бұрын
சரி
@venkatvenkatvenkatvenkat9742
10 ай бұрын
Super biijuu... Nice cariter... All the best. . Reyaley... Super...
@eswaramoorthy4184
9 ай бұрын
Super movie nivin pauloda andha left hand action bayangaram
@sivanandhan1106
10 ай бұрын
குழந்தை scenes super அழுகை வந்து விட்டது ❤❤❤
@TamilStyleZ.Official
10 ай бұрын
Excellent Movie...! Haters 0.00% 👌👏👏💕
@prajeshkumar9809
10 ай бұрын
Excellent acting by Nivin. The movie has a good story and have been directed well✨
@SriRam-tc9zf
10 ай бұрын
Romba naala naan intha movie pakanumnu try pannunen innaikuthan pakuran
@user-zz6ln6il4f
Жыл бұрын
I love this movie.favorite one.❤sri lanka
@sakthidossm2271
8 ай бұрын
Super KL movie very nice and very good movie anaithu police ippadi maranum nailla irukum
@RockyYash-pm7yz
10 ай бұрын
Good movie
@sindhujark3316
10 ай бұрын
Directorukku oru sabash Excellent movie
@nagarajarumugham5922
6 ай бұрын
படத்தின் பெயர் என்ன? நல்ல படம்.
@kpsubramani
7 ай бұрын
A good director with lots of humanity and police role is sincere towards the code of conduct.
@jagannathan3677
10 ай бұрын
Super action movi
@snehasweety.
10 ай бұрын
Yow padathuley kathai apadinu perusa illa but Screen play vera level ❤ Comedy super 😂 Antha baby scene very emotional 😢paavam antha aalu 😢😢 Action scene mass 😊. Totally movie vera level time ponathey terila...... 💜💜 But only one problem.. Movie seekaram mudunchuruchu paaa..... Inum 2 hour extra eduthurukalaam..... ❤❤❤
@user-ec2of8gy7r
9 ай бұрын
Nalla sonninga
@mohammedrafeek4969
10 ай бұрын
ஓரு நல்ல படம் பார்த்த திருப்தி👌
@nanthakumaran25
Жыл бұрын
நல்ல படம் 👍 போலீஸ் படத்தில் நான் பார்த்த நல்ல படம்👍this movie me see now me respect the police
@user-or8jj8zk2k
2 ай бұрын
part 2 எடுத்த நல்லா இருக்கும் நல்ல போலிஸ் நல்ல படம் ஹீரோ ஆக்டிங் சூப்பர்♥️
@tamilquiz5016
Ай бұрын
மிகவும் அழகான அருமையான திரைப்படம் ❤❤❤❤❤❤❤
@venkatachalam8558
6 ай бұрын
This is one of the realistic police movie I have ever seen and it is so humorous too. The kind of comedy we will see in our daily life. Nivin Pauly amd Director can definitely feel proud. Because this appreciation is coming from a person who watched closed to 2000 movies ❤❤❤
@ashikashik1169
5 ай бұрын
The real feel good movie❤❤❤
@balajikanjitn25
Ай бұрын
மன நிறைவான படம்.. வாழ்த்துக்கள்..
@EbinezarP-yi2gm
Ай бұрын
அற்புதமான படைப்பு. வாழ்த்துகள்....!
@thachanamoorthibalakrishna4870
Жыл бұрын
நான் மலையாளத்தில் 4 முறை பார்த்து உள்ளேன் அருமையான படம்
@muthutamil3136
Жыл бұрын
Pp
@nirubanchakkaravarthi9805
Жыл бұрын
மலையாளத்துல படம் பேர் என்ன
@kollamballoondecors3798
10 ай бұрын
Action hero biju
@MoganaPriya-wg9ji
10 ай бұрын
Nivin pauly acting really vera level👌
@PalanimuruganPalani-go6rg
10 ай бұрын
Yes...super...movie name pls
@Navani246
7 ай бұрын
🤔I think movie name Biju
@jacraj4524
10 ай бұрын
Intha padatha romba nal thedinen thank you
@neethee-ankapooccu
8 ай бұрын
இதுபோன்ற நேர்மையான போலீஸ்காரர்கள் சினிமாவில் மட்டுமே இருப்பார்கள், நிஜத்தில் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது.
@sivamaster4914
5 ай бұрын
100/🎉 correct
@kalifullah-1i
2 ай бұрын
நேர்மையாகஇருக்கவிடுவியலோ?
@kumanananbu8506
Жыл бұрын
Very good acting. Nice movie thank you.
@vijayaragavanism
6 ай бұрын
Salute to entire team of this good 🎥 Film
@saheedsafaree7225
10 ай бұрын
நல்லதோர் திரைப்படம்.
@johnsonjohnson2892
Ай бұрын
மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்த படத்தை பார்ப்பது நல்லது😊😊
@thirunavukkarasu9719
Жыл бұрын
அருமையான திரைப்படம் நன்றி
@prabakaran2150
10 ай бұрын
Really supperb movie 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻i appreciate the director 🙏🏻
@Rathod-ld5tk
Жыл бұрын
Very nice movie - very close to reality - The Police Station - The police officer - very impressive
@jeevijeevi138
10 ай бұрын
Super movie 🎉🎉🎉🎉🎉🎉
@chellappann4857
10 ай бұрын
🎉🎉சிறப்பான படம் 🎉🎉
@manu-jr5st
Жыл бұрын
കണ്ണു നനയുന്ന ചില പഞ്ചുകൾ. Super👌.
@TSAR-2023
6 ай бұрын
நேர்மையாகவும் கடமையை சரியாகவும் செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடவுள்களே!
@asankakurera5029
9 ай бұрын
Super movie very nice I'm like so so much very different movie very nice 🙂💯💯💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️
Пікірлер: 943