#No come back ##நாவல் எளிய தமிழில்#கதை கேளு#frederick Forsyth# best seller#kumar Tales#trending #கதை #kumars #tamil kathai
தான் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணின் கணவனை கொலை செய்ய பக்காவாக திட்டம் போடும் ஒரு பெரிய பணக்காரனின் திட்டம் இறுதியில் அவனுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் fredrick forsythன் மிரட்டலான கதை. fredrick forsy இந்த கதையை 1972ல் எழுதினார். அவர் எழுதிய மற்ற புகழ் பெற்ற நாவல்கள் Day of the jackal, The odessa file, The Fourth Protocol, The dogs of war,The devil's Alternative போன்ற நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.இவற்றில் பல ஹாலிவுட்டில் சினிமாவாக வெளிவந்தது.
Негізгі бет #Nocome
Пікірлер: 6