களவை அகற்று மற. என்பது திரிந்து களவுங்கற்று மற என மாறியது.
@abiramithiyagarajan2933
3 күн бұрын
Very nice good seaming 🎉🎉🎉🎉🎉
@rajaramanpanchapakesan7827
8 күн бұрын
நமஸ்காரம். நல்ல விஷயங்களை எளிமையாகவும், ரசிக்கும்படியும் சொல்கிறீர்கள். தங்கள் பணி சிறந்தது.
@bhaskarib68
6 күн бұрын
களவும் ( திருடுவது ), கத்தும் ( பொய் சொல்லுவது ) அற ( விட்டு விட வேண்டும்.
@tlsrinivasan
3 күн бұрын
Excellent information and upanyasam by Sriman Dheekshithar. Only disturbing thing is his pronunciation of the world "ள" instead of pronouncing "கள்" which means toddy, he says "கல்" which has a completely different meaning viz, stone or to read.
Пікірлер: 14