ஆ என்ன அற்புதம் சிவசிவ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@mangaiarkarasim7878
Жыл бұрын
தெய்வீக குரல் அருமை 🙏🏻
@user-cc6kg7gl1s
Жыл бұрын
சற்குரு நாதர் ஐயா வாழ்க வாழ்க
@user-sk7gz4cl6b
10 ай бұрын
Extreme devotion and excellent recital I am avid fan of Shri Sadgurunathan Oduvar
@vickyprathap
Жыл бұрын
அருமையான ஆனந்த பைரவி ராகம் ஐயா இனிமை
@Vengatesan-kw2rk
Ай бұрын
இந்த தெய்வீக குரலுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
@radhakrishnan5285
Жыл бұрын
Migha Arumaiyaha ullathu.Voice Arpputham.Thanks.
@muthumanisathu2502
9 ай бұрын
இவர் பாடிய ""திருபொன்னுசல் ''எத்துணை முறை கேட்டாலும் ...தெவிட்டாத தேனிசை .......🎉
@senthilnathannagarajan1824
7 ай бұрын
திருவெம்பவை தனி பாடல் சிறப்பு
@ilovemyappaamma5334
Жыл бұрын
அருமை! சூப்பர்💖 ராகம் ஆனந்த பைரவி.. 🙂
@malligavelu5021
Жыл бұрын
சிவாய நம ஐயா.அற்புதம்
@vaidyaraman
Жыл бұрын
whenever we hear al oduvars songs on Thirupugash, we get immersed with the Lord Murugan;
@vickyprathap
Жыл бұрын
மிகவும் அற்புதமான தெய்வீக குரல் இந்த குரலில் ஆனந்த பைரவி ராகம்?எந்த அளவுக்கு அழகு பெற முடியுமோ அந்த அளவுக்கு மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது ஐயா தொடர்ந்து காபி ராகத்தில் எங்களுக்காக ஒரு பதிகம் பாடி வெளியிடுங்கள்
@amuthas3174
9 ай бұрын
அருமையாக உள்ளது .மன அமைதி கிடைக்கும்.கேட்க, கேட்க காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது .
@vaishnavi2284
2 жыл бұрын
His divine voice 🧿🙏🏻
@suruligirianbu3804
9 ай бұрын
ஐய்யா ஆனந்தம் ஆனந்தம் உங்கள் குரலில் குகன் சண்முகன் அமர்ந்திருக்கான்
திருச்சிற்றம்பலம் ஓதுவார் என்று பதிவிடாமல் ஓதுவா மூர்த்திகள் என்று பதிவிட்டால் சிறப்பு மும்மூர்த்திகள் உற்சவ மூர்த்தி பஞ்ச மூர்த்திகள் என்பது போல் ஓதுவா மூரத்திகள் என்ற பட்டம் பண் ஒன்ற இறைவனை ஏத்திப் பாடி நம்மையெல்லாம் இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஓதுவார் மூர்த்திகள் தவிர வேறு யாருக்கும் மூரத்திகள் என்ற சிறப்பு பட்டம் இல்லையாம் இறைவன் அடுத்தடுத்து பிறவிகள் கொடுத்தாலும் சிவபெருமானையேப் பாடும் ஓதுவா மூர்த்தியாக படைத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்
உமை அம்மை காட்சி அளித்த பேறு கிட்டியது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்.
@skraman2643
Жыл бұрын
மயிலையே கயிலை கயிலையே மயிலை அற்புதமான குரலில் தேமதுர தமிழ் பக்திப் பாடல்களைப் பாடிய சிவத்திரு மயிலை சற்குருநாத ஓதுவார் அவர்களுக்கு எங்களது நன்றி.சு.கல்யாணராமன் கீழ்க்கண்ட ஹை சென்னை
@ran2chan22
9 ай бұрын
I regularly listen to his thevaarams. Once in kapaaleeswarar temple he sang we were all in a trance for a few minutes. So beautiful. Soaked in bhakti. Is there any procedure for inviting him to your house? Please clarify 🙏
@AlagesanS-ji1qw
2 ай бұрын
Yevadu movie
@swaminathan7887
Жыл бұрын
Dr sridhar we salute u. For inviting Thus God gifted Odhuvar n gifting us amazing bhakti song. Can u pl share his cell number so we can contact pls pl help. Tks
@karpagamr3066
10 ай бұрын
Enna kural iraivan Ella nalanum arula vendukiren
@Karpagam-pk7hw
6 ай бұрын
ஐயா தாங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா
@editinglife6811
9 ай бұрын
ஐயா இவருடைய விலாசம் கிடைக்குமா ?
@narayanaswamyhariharan3177
10 ай бұрын
Pallandu vazhga
@murugarsamy6540
Жыл бұрын
Valthugal
@muralin1321
Жыл бұрын
Ananda bairavi
@rsrajanthulasi5792
4 күн бұрын
ILLA unggalydauya ,why using word ILLA
@drsridharan5228
4 күн бұрын
@@rsrajanthulasi5792 Not able to understand your comment. Pl make it clear🤘
@rsrajanthulasi5792
4 күн бұрын
After finished pathigam Endrum InbamPerugum Iyalbinal, OtuvaarAyya start to blessing DR. Otuvar Ayya start with word இல்லை pls listen Dr
Пікірлер: 95