சந்திரபாபு ஜமுனா ராணி குரல்களில். பாடல் இனிமை மகாதேவன் இசையில் இனிமை வேகம் உற்சாகம் வில்லி புத்தன் வரிகள் அருமை எப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல் நன்றி மணிவண்ணன்
@rangasamyk4912
Жыл бұрын
1965 வாக்கில் வெளிவந்த படம். ஜமுனா ராணி அவர்கள் குரலில் பாடல் அருமை.சந்திரபாபுஅ அவர்கள் குரலும் இனிமைதான். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே மயங்கி போன கும்பலோடு போகப் போகும் ஆளப் பாரு . இந்த வரிகளில் காதலனின் கோழைத் தனத்தை எள்ளி நகயாடுவது புரிகிறது. சிறந்த பாடல் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள் திரு vMv அவர்களே
@skselvam174
Жыл бұрын
சந்திரபாபு ஜமுனாராணி பாடல் இனிமையான நகைச்சுவைப்பாடல்
@natchander4488
Жыл бұрын
What a splendid singing by Chandra babu and Jamuna Rani !? What a pleasing Singing by them !? What a beautifull Singing by this pair !? What a mesmerising Singing by! Chandra babu Jamuna Rani !? Let us salute this pair ! Friends !!
@natchander4488
Жыл бұрын
Interesting ! Inspiring !. Thought provoking ! Meaningfull ! Lyrics. By Villiputthan ! ! Iyyah ! Excellent music by Mahadevan mama ! A nice upload ! ! ! Friends ! !
@juju57887
Жыл бұрын
அரிதான,அருமையான பாடல்,நன்றி 👌😀
@ashokkumar7174
2 ай бұрын
சார்வேம்பாமணிவன்ணன்அவர்களேஎனக்குஒருபாட்டைகண்டுபிடுக்கவேண்டும் என்னைப்போல ஒருபெண்ணைஉன்கண்ணால்கண்டதுன்டோபெர்இனிமைஇழமை என்றுநடுவில்வரும்அதுஎன்னபடம்அல்லதுபாட்டின்முதஅடியைகண்டுபிடிக்கமுடியுமாசார் நன்றி
@ramasri2363
Жыл бұрын
Super
@subhabarathy4262
Жыл бұрын
அருமையான அரிய பாடல். கவிஞர் வில்லி புத்தன் பாடல் வரிகள், KVM இன் இன்னிசை, J. P. சந்திரபாபு +K. ஜமுனாராணி இருகுரல் இசை அனைத்தும் கேட்பதற்கு அற்புதம். நன்றி VMV சார்.
Пікірлер: 12