எதிர்ப்பார்ப்பு இன்றி வாழ்வதே சிறப்பு. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம்தான். பணம் தான் வாழ்க்கையில் பலம். அதைக் கையில் வைத்துக கொள்ளுங்கள். உங்களை நீங்களை நேசித்து வாழ்ந்துப் பழகுங்கள். உங்ககளை நீங்கள் நேசித்தால் உங்களை அனைவரும் நேசிப்பார்கள். ஆன்மா சிங்கப்பூர்
@kamalanagarajan5904
6 ай бұрын
அம்மா உங்கள் தகவல் அருமை. அம்மா நீங்கள் எல்லோருடைய comment க்கும் reply அனுப்பியதை பார்த்து தான் உங்களுக்கு comment போட்டேன். உங்களிடம் அருமையான பேச்சும், பொறுமையும் தான் எனக்கு பிடித்தது. அம்மா நாம என்ன சொன்னாலும் அவர் இரத்தத்தில் உள்ளதை மாற்ற முடியாது. நன்றி 🙏🙏
@lilaantoine8385
3 жыл бұрын
இந்த பிரச்சனை எல்லா வீடுகளிலும் சர்வசாதாரணமாக நடக்கிறது.
@chandrasekar4
Жыл бұрын
நன்றி Madame. அருமையாக உண்மையாய் உள்ளது உள்ளபடி கூறு கிறீர்கள். இரண்டு பேரும் உணர வேண்டும்
@pushoakripa6927
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் என் நிலையும் இது தான். மனம் நொந்து போகும் போதெல்லாம் உங்கள் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கிறது
@ramaniyer2967
2 жыл бұрын
Pppp
@ravindranathchalla5061
Жыл бұрын
Pol
@primajump
Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள்.
@mallikaparasuraman9535
Жыл бұрын
மனைவி மாதிரியாரும் பார்த்துக்க மாட்டார்கள் மேடம் வாழ்த்துக்கள்
@SelvarajKannan-mo9yb
Жыл бұрын
Some times painful things can teach us lessons 💅Enlightened estimable Sivasankari ji .A bird sitting on the tree is never afraid of the branch breaking because her trust is not in the branch but in her own wings and you may understand.Our son is always our son ,he gets a wife but our cute daughter till the end of our life 🙏🇮🇳.
@kalaivanig4203
Жыл бұрын
அந்த பெரியவரின் மனம் எவ்வளவு வேதனையும் துயரத்தையும் அனுபவித்திருக்கும் .மகன் களா இவர்கள் ? கொடிய விலங்கினும் கீழான இழிகுணம் படைத்தவராகள் .பெற்றவரது மனம் படும் அந்த துன்பத்திற்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .இரக்கமற்ற மிருக குணம் படைத்தவர்கள் .வாழ்வார்களா அவர்கள்?.
@auntys8279
5 жыл бұрын
I am from Malaysia have five kids 3working 2studying I am 60 had a hip major operations 3month ago but I am blessed my 5kids take turn to care of me like a baby until today 🙏
@RAMBA420
4 жыл бұрын
Aunty S VERY RATE
@RAMBA420
4 жыл бұрын
Very rare
@shajahanhaneef8211
Жыл бұрын
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என் தேவையை யார் அறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும் மனைவி போனபின் அப்பாவுக்கு மரியாதை இருக்காது.
@lakshmiv3861
2 жыл бұрын
First time I hear your touching and impressive speech.Thank you for presenting recent times happenings.
@vaidegiv6148
3 жыл бұрын
Om sai ram. Thank u amma. For ur god graceful speech.
@kaykaty719
4 жыл бұрын
Madam, love to listen to your speech.
@indumathynarayanan2759
11 ай бұрын
Greetings from Pune. Ji, it's harsh reality of kumbhmela in this country. Money is more important n necessity in old age. We have forgotten our basic values. Sanskars. Any number of reports or ads hv not brought change in the mindset. Sad tht lot of external influence. Tht today we hv built retirement homes. Which was never a concept 40y ago. N all those are very costly affair too. Thank you for these small talks. Feel lighter, tht I hv done my part as daughter to both my parents. In fact in last days my mother was like innocent child n I cherish tht. Though the incidents after parents, hv left me with lot of sorrow, sadness n pain. But feel more lighter today. Tht we hv done our role appropriately as daughter. Forget what others say. Rest is God's will. Thx n Rgds.
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
Simple beautiful intelligent speaking looking and presentation.
@mythilychari8754
6 ай бұрын
My brother himself a widower forsook promotion to presidency of his company relocated to Bangalore to take care of Amma. She lived with him for 5 years like a queen. She was so blessed. So is he who gave up everything for amma. He is my hero. Share stories like these too.
@user-cz8ss6vz9q
4 жыл бұрын
எவ்வளவோ நல்ல அறிவுரைகள். மிகவும் நன்றி.
@geethaharikrishnan4233
Жыл бұрын
Everybody wl come to that old age. Dont avoid elders. Also elders should understand the youngster's problem.
@amuthasiva7093
2 жыл бұрын
வறுமை, பிடிவாதம், சுயநலம், விட்டுக்கொடுக்கும் பாங்கு இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை காரணங்களாய் இருந்தாலும் ஊழ்வினை என்றும் நினைத்து வாழ்பவர்கள் பலர். இந்தப்பதிவை பார்ப்பவர்கள் நிச்சயம் குடும்பத்தை நேசிப்பார்கள். வாழ்க வளமுடன் அம்மா.
@balakrishnansalemvenkat6648
Жыл бұрын
⁸⁸⁸⁸
@kalavathy743
Жыл бұрын
Ihave four children but after my husband's death iam alone in a small house searching my children's love Iam 68 yrs old
@janakiramanr470
Жыл бұрын
இந்த மாதிரி கேஸ் நிறைய நான் பார்த்திருக்கிறேன்
@karunsai
5 жыл бұрын
Jai Sri Ram Thank you so much of your beautiful sharings
@rangarajan1412
4 жыл бұрын
என்ன செய்வது எல்லாம் கலி காலம் மற்றும் பணம் படுத்தும் பாடு
@pavadaimani9335
Жыл бұрын
The present generation is faithless and merciless generation. They need parent's earnings to improve their life.After reaching a good earning position they wish to avoid their parent's relationship. As a retired person they never expect any financial help from their son and daughter. They need parental affections from them.After certain old age the sons and daughters don't respect their parent's relationship. Hence all the seniors should spend their days residing in anyone of the Homes till the last journey. Hearty congratulations and wishes to all the seniors. Thanks a lot. Good bye.
@autumngrape
5 жыл бұрын
Very useful and positive talk. I adore your voice and explanation. I hope many people benefit from your valuable inputs.
@veemalac.pillai8794
Жыл бұрын
Hi mam vanakkam, how are you doing mam? Am from Mauritius, we met @the Ministry of Education. Very to here ur voice. God bless you mam.
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@asokanasokan1896
3 жыл бұрын
அம்மா இது தான் உலகம் எந்நிலையும் இதுதான்
@jaigangadharmusicschoolmad3329
6 ай бұрын
எனக்கு தெரிந்து பெற்றார் என்ன தங்களை பிள்ளைகளை தாங்கி நிற்காட்டியும் சிறுவயதிலிருந்தே வயதான பின் என்னை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆண் பெண் இரு பிள்ளைகளுக்கும் உண்டுன்னு பொறுப்பை ஒப்படைக்கனும்.. ஆனாலும் பெற்றார் பிள்ளைகளின் சுதந்திரத்தை கெடுக்காமலும் தானும் அவர்களும் நிம்மதியாக வாழ கற்றுக்கொள்ளனும்
குழந்தைகளே குடும்ப குத்து வழக்குகளே குடும்பத்தில் வாழவும் வாழ்க்கை வாழவந்த மருமக்களே முதியோர்களை கைவிடாதீர்கள். உங்களுக்கு உலகத்தை காண்பித்தார்கள் அனாதை ஆக்கி விடாதீர்கள். பிச்சை எடுக்க விட வேன்டாம். இந்த உலகத்தில் இந்த வாழ்க்கையில் பிரபஞ்சத்திற்கு நன்மை சொல்லுங்கள் அவர்களும் அனுசரித்துப் போக வேண்டும் நீங்கள் அதைவிட மேலாக அனுசரித்து கடைசி காலத்தை கழிக்க விடுங்கள் நன்றி மக்களே❤🙏
@msubramaniam8
5 жыл бұрын
Only came about your channel today amma...really excited.....one of my favourite writer and speaker tooo......thanks amma am able to connect with you through youtube
@sumathij9954
Жыл бұрын
Good information thanku madam
@kaliammah9528
4 жыл бұрын
நம் உடம்பில் தெம்பு உள்ளவரை நாம் அவர்களுக்கு வேலைக்காரி! நம்மால் முடியாதபோது நாம் அவர்களுக்கு தேவை இல்லாத குப்பை.
@rakshithaabalasubramanian4688
4 жыл бұрын
Appadi ellam ellorum illai Madam.. Maybe the way we brought up our children has impact later on life.
@vanjlkovansvanjlkovans4338
4 жыл бұрын
உண்மை!
@rajeswarir7982
3 жыл бұрын
இதுதான்உலகம்
@geethageetha913
2 жыл бұрын
உண்மையிலும் உண்மை...
@gpalanivel1639
2 жыл бұрын
True
@poornivijay8706
5 жыл бұрын
Nice speech of you mam. Sure they will get the lesson .
@joice3851
Жыл бұрын
Mam I used to watch sun TV those days and I really enjoyed watching your programme. I have not seen you quite a number of years, happy to see you today. Take Care Mam.
@deivanaipalanimalliga7434
2 жыл бұрын
முதியவர்கள் இப்போது எல்லாம்... பிள்ளைகளை உதவி கேட்காமல்... தனிமையில் வாழ்கிறார்கள்... ஆனால் நோய்கள் வந்த போது மட்டுமே பிள்ளைகள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.... ஆனால் பிள்ளைகள் புறக்கணிக்கிறார்கள்
@kalyanamsulochana7849
2 жыл бұрын
0
@rajamjagannathan5186
5 жыл бұрын
Super mam.Thankyou.
@rajamjagannathan5186
5 жыл бұрын
plese send your phone no i want to talk to you. plese
@kannappanparamasivam3952
Жыл бұрын
super speach
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
Follow any religion but respect every religion's of the world.
@SureshKumar-kb2hf
2 жыл бұрын
Verygood.sister
@SelvarajKannan-mo9yb
Жыл бұрын
Lief 💅.Thank Q so much and reluctant bye,bye 🙏🇮🇳.
@nagamanisubramanian6729
Жыл бұрын
ஆண்குழந்தைகள் பெரும்பாலும் இப்படிதான். பெண்குழந்தைகள் அவர்கள் கணவன் நல்லவர்களாக இருந்தால் 100 சதவீதம் மிகவும் பாசமாக இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.
@npsivem
4 жыл бұрын
அந்த கும்ப மேளாவில் பெற்ற பிள்ளைகளால் திட்டமிட்டு தொலைத்து விடப்பட்டு ஹைதராபாத் வாசியாகிய அந்த பிஹார் அம்மாவின் கதையை படித்து முடித்த பின்னும் என் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .
@sasikala5796
Жыл бұрын
புத்தகத்தின் பெயர் சொல்லுங்கள்.
@dasarathy5644
4 жыл бұрын
EXCELLENT AND SUPER ADVICE MADAM. I AM ALSO A SENIOR CITIZEN. I FULLY AGREE WITH YOUR VIEWS. KH DASARATHY
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
💖💓 touching speeches and presentation.
@ramanikrishnan4087
2 жыл бұрын
It is true Amma. But those who have not getting any pension they have to be dependent. Those who are sick how to live alone. That also is there
@raghothamanlakshmi8355
Жыл бұрын
Super
@sethuraman8149
7 ай бұрын
Excellent. 24/10/23
@bhuvanaravi6190
Жыл бұрын
எத்தனை அன்புடன் மருமகளை பார்த்து கொண்டாலும். எப்போதும் மாமனார் மாமியார் தேவை இல்லாதவர்கள் தான்
@jeyshreellokhamoorthi6253
Жыл бұрын
I agree Buvans
@wisemasters2042
Жыл бұрын
Mmens Nm மி
@sukubd1802
Жыл бұрын
@@wisemasters2042 Bt be See hi Dr
@prekgc008kalinridhunr5
Жыл бұрын
😅😮
@lakshmig352
Жыл бұрын
S
@kamakshiusa7787
Жыл бұрын
super speech mam.
@bamabama339
5 жыл бұрын
After a long time i am watching your videos. Very happy to see you in youtube.
@ramad8886
5 жыл бұрын
Really we should help daughter-in-law also, we should go back to the days when we newly entered our husbands house and we where demanded to do so much work, and treat our daughter in law with love and affection and help her and treat her like our own daughter
@manoannur1087
Жыл бұрын
சகோதரி நல்லா சொன்னீங்க . வணக்கம்
@bhuvaneswariraman6817
5 жыл бұрын
This problem always come any point of time.Nothing has to be done.Thank u Madam.
@harig3347
Жыл бұрын
I am at 76 now almost in the similar situation I have started constructing In my purvigam a old age home for self Live myself in balence of my existence happily Is it a right decision I am in ? ? ? Old age still Confident ! ! !
@vimalabala4941
3 жыл бұрын
This is social problems no solution 😭
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@prtforms9309
Жыл бұрын
Pan m ankaroovee psuamoo vasamoo man neelai nergatheethaneelai
@mrapputimes1383
Жыл бұрын
🎉Great mam l also helpless senior citizen 79yrs no children adopted sister,s 3yrs girl child after marriage her own parents involved now l,m with them ? mentally lot of stress how can afford ? Give me a solution
@murugesanasari2791
5 жыл бұрын
Sivasangari amma nalla thahaval,nalla thelivana samuthayaththukku thevaiyana arivurai vazhaha valamudan.
@ramas5961
5 жыл бұрын
Very nice information.
@revathiswo1638
5 жыл бұрын
Nice man.
@bhuvana7729
5 жыл бұрын
Thank you Mam for this wonderful speech very very useful for youngsters as well as old people
@vijikrishna1615
Жыл бұрын
வணக்கம் தோழி. குழந்தை 'பாக்கியம்' இல்லாத முதியவர்கள் நிலமை என்ன ?!
@alagirinathan9621
3 жыл бұрын
Madam 45 Years back i MET you at u s consulate very good message God bless you by alagirinathan u your social work still continue welden madam
@alagirinathan9621
3 жыл бұрын
Sorry 35 years
@fathimar7015
4 жыл бұрын
Hello mrs sivesankari i am living in Australia i am only child for my mum after my husband died i returned to india i stayed with her until she died i lived with her 15 years now i am happy what i did for her i am satisfied i thanked godhe allowed me to do that
@arunamadhavan8576
5 жыл бұрын
Just now saw your page.
@seniorcitizensnewzealand7855
4 жыл бұрын
Very good advice. :)
@lilaantoine8385
3 жыл бұрын
.Madame il want your adresse please or number
@aravinpaz
4 жыл бұрын
super amma
@ramad8886
5 жыл бұрын
Do you think ma’am this because of brought up or mentality changes, but whatever we should here after change our mentality to be independent in our old age and not depend on them, kumbha mela story is so surprising, maybe the new wonders of the world
@dhakshayanidhaksha7283
3 жыл бұрын
Nandri mam🙏🏼🌷
@sowmyapodila5406
6 жыл бұрын
I adore your most impressing voice and the most practical valuable teachings to live peacefully for all of us of all ages and problems. You are the great virtual councellor. Thank you very much madam.
@SivaSankari-writter
6 жыл бұрын
Thankyou
@vasantharaja2079
5 жыл бұрын
Vethathiri thavam
@ammuttybabababa6344
5 жыл бұрын
Vasantha Raja
@rajkumarranganathan8577
5 жыл бұрын
6ஙன. ? ?ர. வ6
@maduraiculture1648
6 ай бұрын
Dot feeling
@shanthakesavan32
5 жыл бұрын
கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭
@manjulainjeti6175
4 жыл бұрын
Very true...every stage that you have explained.
@shivashankar6218
Жыл бұрын
We can understand affter 60years only we can see the children s Reall face
@shril7
5 жыл бұрын
SISTER VERY SAD TO HEAR YOUR MESSAGE. TRUE .
@user-tm5cp3pu4d
6 ай бұрын
❤🙏
@malathijeyabharathi2115
5 жыл бұрын
🙏
@jayaramaniyer2100
2 жыл бұрын
This shows the changing trend in family values Seniors shd understand this and try not to live on expectations A philosophical outlook is needed to be on practical lines A word from a senior Of 82 yrs with disabilities with people ready to support
@geethasreenivasan8826
2 жыл бұрын
.
@poornimap8551
Жыл бұрын
⁰po😮
@deliasamuel1825
Жыл бұрын
Avargalum.oru.kallathil.vayadhanavar.thanay
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
Always love all help all and serve all.
@radhikakishor4076
5 жыл бұрын
Love u sivashankari mam...ur palangal Novel is awsum ..have read it more than 10times
@subbarayanvyas1038
5 жыл бұрын
Bu
@asarerebird8480
Жыл бұрын
Thanaku minjidhan dhana dharmam .👨🦽👨🦯👩🦯
@panchendrarajankandiah6572
3 жыл бұрын
When we were kids, there was a story in our text book. I tell that story to my students. How a rich man fed his father in a broken pot and his son took possession of it. Most of you know the story. Let us have those stories and panchathanthira in our text books.
@chandraswaminathan5956
Жыл бұрын
Very nice speech.
@atkariyappavaithiya7815
Жыл бұрын
@@chandraswaminathan5956 ppĺppppppĺĺl
@bhavansmomp2031
4 жыл бұрын
Mahaaaaaapavam😭😭😭😭😭
@amalathomas1526
5 жыл бұрын
Nice Speech. I am ur big fan .Madam.
@rajlakshmi7613
2 жыл бұрын
now a days every house the same problems is there, what to do
@radhikakumar513
2 жыл бұрын
Super speech very true 🙏
@umaraghunathan4089
5 жыл бұрын
பெற்றோர்களை கவனிக்காமல் உள்ள பிள்ளைகளை பிளை என்று சொல்லதில். அர்த்தமே இல்லை. காலம் ஒரே போல் இருப்பதில்லை. அவர்களை பார்த்து தான் பிள்ளைகளும் வளர்கிறது. காலம் பதில் சொல்லும். அப்போது வரும் வலி மறக்க முடியாது இருக்கும்
@sarojagoodmanoharan5688
5 жыл бұрын
I am alone I don't hear.how can under stand ur speech.
@rajalakshmirajamani7293
2 жыл бұрын
Actually kids r growing like this that they don't know how to respect the elders,as the parents r behaving like this.Time is not changing,younger generation changed,.
Don't die for your children's. Enjoy your olden days
@asarerebird8480
2 жыл бұрын
Live for yourself, always enjoy what you always enjoy,, meditate,, use walking stick, don't attach emotionally to any one,, have faith in any god or goddess you always believed,,vallalar,,saibaba,,sri Ramakrisna,, mix with like minded people,,be proud of your age & achievements 👍😇😇😇
@rajeswariviswanathan2901
5 жыл бұрын
Mudhiyor illam vazgha! Today’s life like that! Well said Madam! I’ve gone US 6 times. Children live there. At present fit.
@krishnavenisrinivasan5482
10 ай бұрын
NAAN 83 YRS ENKANAAVAR 90YRS SAMEEBATHTHULETHAAN IRAVANITAM SENRAAR,WE ARE VVVVVVVVLUCKY EN MAAGAL ENGKALUKKAAGAVE ORU HOME LE( RTDMENTCOMUNITYHOME)REAVARAAL AVNDU VILLAS VAANGINDU ENGKALAI VAACHCHUNDURUKKAA PILLAIKAL MAARIMARI VANDHU ENKANAVAARAI GAVANICHCHUNDAANGKALE NAANGKAL ROMBAVE LUCKYEST , EN KANAVAR ONNUME SOLLAMAATTAAR IRUTHILE ORUMAADHAM SIRAMAMAAYITTUTHU,NEERTHAAN 2SPOON POVUM AVLOTHAAN AMAITHIYAAGA UYIR PIRINTHATHU. ENKULANDHAIKAALMARUMAKALKAL ELLAAMPONNUMAAPPPILLAI ELLORUM IVARAI GAVANICHCHADHAI EN UYIR IRUKKUMVARAI MARAKKAVEMUDIYAADHU. IM VVVVVVVVVVVLUCKY , EN MMARUMAKALAIPONNUAARKKAPONAPOTHUNAAN SONNADHU MAARRUPONNU ILLEMMA NEE ENNODA FRIEND THAANMAA ENREN,INNIVARAI RENDUME EN THOLIKALETHAAN
@pushpaksanthi7308
Жыл бұрын
Vanakkam madam, 80 years IL nalla Vudalamaipudan irukkurenga 100years vazavazi irukku yenru ninaithen ,matroru video vil Parveen vungalai neenda Aayuludan vazveenga yenru sonnathukku neenda Aayul vendam yenru Sonnenga 100years vaznthalum Vazum vazkkai paththathu innum vazanum yenru thonum yellorukkum but néenga mattum than yeppo ponalum paravaillai yenru Solrenga.
@parvathiseshadri9094
4 жыл бұрын
Madam indha irandu pashangalukku aan kuzhanthaigal irukkargala?
@anuradhavasudevan2602
4 жыл бұрын
அருமையான விளக்கம்
@subramaniamsivananthan1724
Жыл бұрын
In which language did you speak to her?
@sigaramthoto2407
5 жыл бұрын
எதிர்பார்ப்பு இல்லை என்றால். ஏமாற்றம் இருக்காது.
@doraiswamykrishna3522
5 жыл бұрын
Correct. Same in my life.
@parimalaranghanathan6310
Жыл бұрын
கரைட்
@krishnaiyersubramanian993
Жыл бұрын
காலமும் மாறிப்போச்சு கவலைகள் மீறிப் போச்சு கண்கள் குளமாச்சு காட்சிகள் ரணமாச்சு. பிள்ளைகள் நேரமில்லை பேசவே வழியுமில்லை கொண்டவள் விட்டுச்சென்றால்? சுகம் என்பதெங்கே கிட்டும். ஆடுகள் மாடுகள் போல் வாழ்வது வாழ்க்கை ஆச்சு ஏடுகள் எழுத்து எல்லாம் எங்களை தூக்கிப் போச்சு பெற்றவர் துடிக்கும் காட்சி பிள்ளைகள் மனதில் இல்லை எல்லைகள் தாண்டிச் செல்ல பணம் தானே பகைவனானான். இருப்பதில் திருப்தி இல்லை இன்னும் வேண்டும் என்றிருந்தால் தொலைப்பது என்றுமே நம் உணர்வுகள் உயிர்கள் தானே. 5:59
@sumathidevi677
Жыл бұрын
I am a great fan of you mam.can I meet you
@parameswarimohan5481
Жыл бұрын
எங்க பையன் அப்படி தான் செய்றான் நாங்களும் சென்னை தான் அவனும் சென்னை தான்
ஆண் பிள்ளை களை. பெற்றாள்இதுதான்உண்மைநிலைஅவர்களைஅந்த அளவுக்கு மாற்றிவிடுகிறார்கள(மனைவி என்ற பந்தம்) நாளைக்கு அவர்களும்முதியோர்ஆகாமல இருக்க போகிறார்கள்???
Пікірлер: 285