எவ்வளவோ திரைப்பாடல்களில் இந்த பாடலை ஒரு தடவை கேட்டவுடன் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துள்ளது .. இனிமையான இசையோசையும் இனிய ராகமும் இந்த பாடலை இன்றும் நாம் கேட்டக செய்கிறது.. இதில் ஒரு அதிசயம் நம்பியார் காதல் சொல்லி பாடி வரும் காட்சி.. சரோஜினியின் குரல் நமக்கு பழக்கமான குரல் போல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்... காதலின் அன்பை சொன்ன மருதகாசியின் வரிகள்....
@natchander4488
Жыл бұрын
Magical ! Mesmerising ! Meaningfull ! Thought provoking ! Striking ! Lyrics by Maruthakasi ! Excellent music by K V Mahadevan ! Sweet Singing by P B Sreenivass ..Sarojini ! !
@helenpoornima5126
Жыл бұрын
ஆஹாஹா! அற்புதமானப்பாடல் இது ! இது ஒரு சிவாஜிப்படம்! இதிலே இந்தப்பாட்டுதான் பீரபல்யம்! பீபீஸ்ரீ அற்புதமாப்பாடிருப்பார்! லீலாமா அருமை ! நம்பியாரும் எம்என் ராஜமும் சரியான ஜோடி 💑 தான்! (வில்லனும் வில்லீயும்)நல்ல டூயட்! அது த பனந்தோப்புக்கள் அழகு ! அந்த வயல்களில் எம்என் ராஜம் மா நடந்துவர்றதும் நம்பியார் கோட்டைதோள்மேலேப்போட்டுட்டு வர்றதும் கேஷூவலா 🚶 இருக்கூதூ!!!! ரெண்டுபேரின் அன்பும் நல்ல கண்ணியத்துடன் இருக்குது இந்தப்பாட்டில்! கா.மூ. ஷெரீப் என்பவர் இதை எழுதீருக்கார்! எத்தனை அற்புதமாக எழுதீருக்கார் பாருங்க! இசை இருவல்லவர்கள் ?!?! ன்னுநெனைக்கிறேன்!!!! சரியாத் தெரியலையே!!!!🤔 😲 ! நல்ல அருமையான காதல் பாட்டைத்தந்த என் ப்ரியமேடத்துக்கு கோடீநன்றீகள் 👸 💃 💃❤❤❤❤❤❤❤❤
@pramekumar1173
Жыл бұрын
ஒரு கமெண்ட்டை டைப் பண்ணிவிட்டு அனுப்பினேன் என்று நினைக்கிறேன்.ஆனால் அனுப்பவில்லை போல உள்ளது. அந்த கமென்ட்டை காணவில்லை. போகட்டும்.உங்களது விமர்சனம் வழக்கம் போல் கவித்துவமாக உள் ளது. Spelling mistakes இருக்கிறது. அதை சரி பண்ணினால் இன்னும் நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் . ❤❤❤
@@shivasundari2183 நன்றி மேடம்.தங்களது மேலான கருத்துக்களுக்கு .❤❤❤
@samayasanjeevi
Жыл бұрын
அன்பு என்றும் மாறாது
@helenpoornima5126
Жыл бұрын
@@samayasanjeevi ஆமாம் ! 👸❤
@jb19679
Жыл бұрын
அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி
@mrsThangamaniRajendran839
Жыл бұрын
அன்பு பொதுவானது கணவன் மனைவி மீது பிள்ளைகள் தாய் தந்தை மீது நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் வைப்பது என்று எதுவுமே ஒன்று சேர்ந்தால் மாறாது!! நீரடித்துநீர்விலகுமோ!? 🙏
@pramekumar1173
Жыл бұрын
அன்பை பற்றிய விளக்கம் அருமை. கொடுத்தால் குறையாதது ஆனால் பெருகும் .தடைகளை தகர்த்து முன்னேறுவது எங்கிருந்தாலும் இந்த அன்பு .❤❤❤
@nageshwarik-qp6ki
Жыл бұрын
Super song. Inimaiyana paadal
@natchander4488
Жыл бұрын
UDUTHA SAROJINI ! What a beautifull Singing ! By Udutha Sarojini ! However LUCK.. did not smile upon . U Sarojini ! Who did not Sing..much in tamil films ! Sad ! Sad ! Sad ! Natraj chander !!
@sandanadurair5862
9 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 177 படம் - மக்களைப் பெற்ற மகராசி 1957 இசை - K.V. மஹாதேவன் பாடியவர் - P.B.ஸ்ரீநிவாஸ் -சரோஜினி இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா முன்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. பாரிலே... ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா இன்பமே மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீ என் தெய்வமே அழியாத அன்பிலே இணைந்தோம் ஒன்றாய் பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. பாரிலே .. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
@prabhuramachandran1163
Жыл бұрын
❤
@Meenatchi-t7e
Жыл бұрын
Sweet melody 💞💞.
@samayasanjeevi
Жыл бұрын
இனிமையான மென்மை அழகு😍💓
@natchander4488
Жыл бұрын
M N Nambiar ! M N Rajam ! This film pair ! Started their film career as Hero.. Heroine ! However ..both of them could not continue ! As hero.. Heroine !.. in their films ! Ha ha ha ! !
@mrsThangamaniRajendran839
Жыл бұрын
Yes jee!!,Ha!ha!ha
@pramekumar1173
Жыл бұрын
Excellent & beautiful comments sir. Each & every comments are having some points regarding that song. Your way of presenting comments are unique. 👌👍🙏❤❤
@mrsThangamaniRajendran839
Жыл бұрын
If all other comments are 🌟🌟🌟 NatrajChander's is a 🌕🙏
Пікірлер: 26