மிக அருமையாக கிளிபிள்ளைக்கு சொல்லி தருவது போல சொன்ன விதம் மிக நன்றாக இருந்ததுபா. God bless you.
@basheermohamed3773
6 ай бұрын
ஐயா, தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஐயா! நீங்கள் தமிழகமெங்கும் கிளைகள் துவங்க வேண்டும்.
@SanthoshKumar-rl2sj
5 ай бұрын
ஐயா இவரது கிளை சென்னையில் இருக்கிறதா
@rameshprabbhugenjiramadoss216
4 ай бұрын
ஐயா வணக்கம், நான் தினமும் உங்க யோக பயிற்சியை பார்த்துட்டு இருக்கேன் ஆனாலும் எனக்கு தனிமையிலே செய்வதற்கு முடியல எனக்கு இப்ப 60 வயசு ஆகுது உங்களிடம் நேரடியாக பயிற்சி வகுப்பு இருக்குமானால் நாங்கள் நேரடியாக வந்து உங்களிடம் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளதா என்பதை எனக்கு நீங்கள் பதில் கூறினால் மிகவும்நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்@@SanthoshKumar-rl2sj
@shelvaachanthranshe1834
5 ай бұрын
நல்ல எளிய முறையில் புரிய வைத்த ஐயாவுக்கு நன்றி
@ramkumarg1252
6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏🏾 கடினமான பயிற்சி செய்தால் உடல் வலுப்பெறும், ஆனால் இயல்பாக இயங்கும்
@vijaykarthik6047
3 ай бұрын
அய்யா மகிழ்ச்சி நான் இப்போது முதல் முறையிலயே தங்கள் பயிற்சி யய் கற்றுகொண்டேன் மிக்க அருமை மிக்க நன்றி❤
@kramamurthykannapiran2678
6 ай бұрын
Vazha valamudan 🙌🙌🌷💚
@shakirameerjan7842
2 ай бұрын
Sir , excellent training
@Mani_Mar
3 ай бұрын
அருமையான பயிற்சி, நான் சிறு வயதில் இருந்தே செய்து வருகிறேன். 😊 நன்றி 🙏🏼
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்
2 ай бұрын
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய மிகவும் அருமை மிக மிக மிக்க நன்றி ஐயா ❤❤❤
@pjagadeesan542
6 ай бұрын
அருமை...நல்ல பயிற்சி.. நன்றி ஐயா... வாழ்க வளமுடன் 🎉🎉
@GokulCoop
5 ай бұрын
மிக்க நன்றி சகோ..வயதாக வயதாக வரும் பயத்தை போக்கும் படியான உத்வேகம் தருகிறது உங்களது எளிமையான பயிற்சி முறைகள்.
@chitrarangaraj9331
6 ай бұрын
Surya namaskar thank you brother valzhga valamudan
@banurajamani5801
2 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@kannanramanathan7175
6 ай бұрын
மிக்க நன்றி... ஆசானே... 🙏👌💯👌🙏🙏
@karukaruppaiya8225
3 ай бұрын
ஆகச் சிறந்த உங்கள் பணி சிறக்க மேலும் மேலும் வளர கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்
How is the breathing sir ...is it breath out while going out...? I do watch your videos its great. Wish you well.
@NeeleshKumar-w3t
3 ай бұрын
மிக்க நன்றி ஆசான் அவர்களே 🙏🙏
@tamizhmalarsundararajan4437
5 ай бұрын
அய்யா இதை சூரிய நமஸ்காரம் என்பர் . சரியா. உங்களின் செய்முறை மிக அருமை .👌👍👏👏👏👏👏
@caselvakumar
3 ай бұрын
இது வடநாட்டு மல்யுத்த வீரர்கள் செய்யும் சபாடே பயிற்சி. சூரிய நமஸ்காரம் இல்லை.
@balakrishnankm8197
6 ай бұрын
It is boon to all yoga doers long live god bless you master by kmbalakrishnan dgl
@rajendransundaram972
4 ай бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி
@ss-fg1vx
6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@bhuvs24
6 ай бұрын
Awesome Master,will practice 🙏
@balakrishnankm8197
6 ай бұрын
It is aboon to all thank you master long llive god blessyou by kmbalakrrishnandgl
@karthikesukumarasamy6544
4 ай бұрын
இந்த பயிற்சி யில் அஷ்டமங்கநமஸ்காரம் கலந்த பயிற்சிதான்தான் இது ஆலயங்களில வழமையாக செய்வதுதான் நாங்கள் சிறுவயதுமுதல் செய்து வருகின்றோம்
@SivaSiva-qw2zm
3 ай бұрын
Nanri anna
@baskarantrs9524
5 ай бұрын
சூர்ய நமஸ்காரம் போல் நன்றி நடராஜப் பெருமானை முழுமையாக தரிசிக்க வேண்டும் ஐயா 😊
@raviudhayakumari1185
6 ай бұрын
Super thambi
@boomachinnalagu9878
5 ай бұрын
நன்றி ஐய்யா
@xanicto
6 ай бұрын
Thank you master very helpful 😊
@yazhstories5670
6 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@parameshwaran5201
22 күн бұрын
மிக்க நன்றிகள்
@PrabhuMani-ox7dn
3 ай бұрын
Super Thank you
@govindarajanp1958
5 ай бұрын
Super sir
@sambatht01
Ай бұрын
இது சூரிய நமஸ்காரம் போன்ற இருகிறது
@HappyAquariumFish-bn8sc
3 ай бұрын
Supper❤❤
@nakeerank4904
4 ай бұрын
Practice Surya Namaskar with twelve postures slowly . That is the best exercise.🌹🙏
@munusamyg.munusamy9553
6 ай бұрын
மகிழ்ச்சி.
@PremKumar-qf8te
6 ай бұрын
Super sir 😊
@ganesansegan3487
4 ай бұрын
Super Sir!
@jinjin77
4 ай бұрын
Awesome explanation. Thank you for sharing. Please make sure your rudraksh doesn't touch the floor.
@sakthivelsakthi6831
2 ай бұрын
😢😢
@kvinothini1302
6 ай бұрын
Thanks master🙏
@9894618060
5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா ! மிகவும் எளிமையான பதிவு ! நன்று !
@goodbumpscantryrobert3812
4 ай бұрын
Very good
@muthu.p.kumar.10
6 ай бұрын
Superb sir 🎉
@JayaKumar-cd1jj
5 ай бұрын
Thank you very. Much 😊
@paulsamylakshmanapandarapuram
4 ай бұрын
நன்றி ஐயா
@jayaramjayaram9808
2 ай бұрын
காலைல 6:30 மணிக்கு எல்லாம் வேலைக்கு போகணும் ஐயா
@Sabhanayagam-hp3bg
6 ай бұрын
உங்களிடம் நேரடியாக பயிற்சி பெறுவதற்க்கான தொடர்பு எண்களை பதிவிடவும்
@marimuthuelakkuvan1011
6 ай бұрын
Gud
@govindankrishnan9435
4 ай бұрын
Supper
@sr5818
6 ай бұрын
Super 🎉🎉
@swaminathankrishnamoorthy1034
6 ай бұрын
What are the benefits will get out of this exercise
@mamsantanam3365
5 ай бұрын
நன்றி. ஐயா
@MotorbikeTraveler
6 ай бұрын
❤
@raghuragini2180
5 ай бұрын
மகிழ்ச்சி
@yuvarajm2973
6 ай бұрын
முதுகு வலி போக பயிற்சி சொல்லுங்கள்
@mnumar5992
6 ай бұрын
Ashaan awarhale ezanai thinamum seiyalama
@annamalaianna718
4 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு இரண்டு வருடங்களாக முழங்கால் வலி உள்ளது ஜவ்வு கிழிந்து உள்ளதாக சொல்கிறார்கள் இதை சரி செய்ய தேவையான பயிற்சி ஏதும் இருந்தால் கூறினால் மிகவும் உதவியாக . இருக்கும் ஐயா நன்றி
@vadivelkumarasamy
6 ай бұрын
where can I buy karla kaatai ?
@nirmalajeyakumar6288
4 ай бұрын
தம்பி குத்தங்காலில் உட்காருவேன். ஆனால் குதிகால் உயர்த்தி செய்தது கிடையாது. ஒரு வித பயம், தயக்கம் தான் காரணம். இன்று இப்போது தற்செயலாக இந்த காணொளி பார்க்க நேர்ந்தது. மெதுவாக செய்து பார்த்தேன். செய்ய முடிகிறது. முழங்கால் வலி இருப்பவர்கள் செய்ய கூடாது என்று கூறினீர்கள். அந்த காரணத்தால் தான் நான் இதுவரை முயற்சித்தது கிடையாது. ஆனால் இன்று 👌👍👏👏😊😂. வயது 66. தினமும் யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். குதிப்பது தவிர்த்து விடுவேன். Because it aggravates the knee pain. So skipped. 🤗🙏
@pgopi72
4 ай бұрын
How to contact you? Where is your center
@vaetrijedesh6656
6 ай бұрын
super
@knightwing1097
5 ай бұрын
Hanuman pushup👍
@asn9652
4 ай бұрын
Sir Senior citizens cannot do
@காமராஜ்கறிக்கடை
6 ай бұрын
வணக்கம் குருதேவா.....
@flytosky5371
6 ай бұрын
000
@rameshkrishnan3467
6 ай бұрын
Thanks 😊
@KumarKumar-yp4cw
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️
@LeeTube-Live
6 ай бұрын
🙏
@ramirthan5075
5 ай бұрын
Good practice🎉🎉
@ganesansubramanium1630
4 ай бұрын
கீழ் முதுகுத் தண்டு ஸ்பாண்டிலைடிஸ் உள்ளவர்களால் செய்ய முடியாதல்லவா???!
@caselvakumar
3 ай бұрын
No..
@gunajothys3698
5 ай бұрын
Idhukku pushup edukkala da
@taanandtaanand8308
6 ай бұрын
சூரிய நமஸ்காரம் இது மாதிரியா இல்ல வேற மாதிரி செய்றீங்களா
Пікірлер: 90