Yov bro 😏video la correction pani dhana upload panriken 😏, police kita twin cylinder nu sona puriyadhu bro pechu drag dha aagum and time waste aagum and enakum risk aagum 😂
@radhakrishnank2964
Жыл бұрын
Renda mami diaglouge dha nayabagam varudhu 😄😄
@Soul_rider95
Жыл бұрын
@@radhakrishnank2964 😂😂💯
@rsbeastboy
Жыл бұрын
@@Soul_rider95 okok bro
@neathajvins3230
Жыл бұрын
Athu 2 pusheddan kuthan apdi sollitanga
@kandeepankandeepan8197
Жыл бұрын
சார் ரொம்ப எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் போலஅவருக்கு பணத்தோட அருமை தெரிகிறது
@selvamimicryartist5891
Жыл бұрын
Unmai 😘😘
@saivigneshkrishnan418
7 ай бұрын
Cringeu pannadey.....
@NaveenPrakash-ex1dg
7 ай бұрын
பல்லு இருக்குரவன் பக்கோடா தின்றான்
@AjayKumar-xq4nd
7 ай бұрын
Bro appadi la illa ennaku evara pathale kaduppa aguthu entha police ah ennaku theriyum avaru aala pathu pudipparu
@ssssakthivel
6 ай бұрын
@@saivigneshkrishnan418neetha cringe panra
@vijaysarathi8367
Жыл бұрын
After hear the bike cost ,his reaction is ultimate.Its the geniune feel of maximum middle class father.
@akaarsh15
Жыл бұрын
13c from fine collected in chennai in 4 months 😅
@vsinfotech3886
6 ай бұрын
@akaarsh15 collection pani ena Avan V2 la eduthutu povan elamey govt dham
@@tamiz7843yaaruda nee Ava uru pera solluranda cringe uh😂
@raviknn237
Жыл бұрын
ஒரு தந்தை மகனுக்காக குடுக்க முடியாத ஒரு ஏக்கம் அவர் கண்களில் எனக்கு தெரிகிறது.
@Ninja00007x
Жыл бұрын
Ama pavam salary plus side income vechi vanga mudiyatha nelamai😥
@vigneshv6409
Жыл бұрын
@@Ninja00007x I think... You are ... Teasing the police .... By saying .. side income bro.... Don't do that please .. all police are ... Not the same....
@lovablerascal6461
Жыл бұрын
He is good person
@vikiviki5840
Жыл бұрын
Hmm
@Nallavan497
Жыл бұрын
Si 1lac kitta amount pakalam monthly 😶
@user-mu1iu4ey9c
7 ай бұрын
நேர்மையான அதிகாரி போல... 4 லட்சத்துக்கு அதிர்ச்சி ஆகுறாரு... வாழ்த்துக்கள் சார்❤❤❤
@priya_samuel
Жыл бұрын
அவருக்குள்ள இருந்த வாலிபன் எட்டி பார்த்த தருணம் ☺️☺️😍👌
@shivarailways..7027
Жыл бұрын
it's true.... watching good..
@mahesmahe75
Жыл бұрын
Unga parvai romba alagu sister
@KrishnaMoorthy-rc3sn
Жыл бұрын
அவர்க்கு இருந்த ஆசைகளை மனதிற்குள் வைத்து கொண்டார்.. குடும்பம் சுமை காரணமாய்.. வண்டியின் விலையே கேட்டவுடன்
@selvaji5
Жыл бұрын
Unmaithaanga....😌
@gdrgdr4177
Жыл бұрын
அந்த போலீசார் உடைய ஏக்கம் புரிகிறது, அவருடைய பையனுக்கு அல்லது அவருடைய தம்பிக்கோ யாருக்கோவாங்கித் தரலாம் என்று ஆசைப்படுகிறார் விழை கேட்டவுடன் இடத்தை காலி பண்ணி விட்டார் ,,,எல்லா போலீஸ்கார்களும் மாமல் வருவதில்லை,,, லஞ்சம் வாங்க தனித் திறமை வேண்டும் அதற்கெல்லாம் இந்த சாருக்கு அது பத்தாது போல் உள்ளது
@gvarasu
Жыл бұрын
அவர்தான் மனிதர் சிறந்த போலீஸ்காரர்.... மரியாதைக்கூரிய சார் .....அவர்கள்..
@sivafrommalaysia..1713
Жыл бұрын
சாத்தான்குளம் ஞாபகம் இருக்கா? ?
@magezhil7082
Жыл бұрын
@@sivafrommalaysia..1713 ஏ சனியன். எல்லாரும் சாத்தான் குளம் போலீஸ் மாதிரி இருக்க மாட்டாங்க. 100 கெட்டவன் இருந்தா 1 நல்லவனாவது இருப்பாங்க.... சும்மா சாத்தான் கதைய சொல்லிட்டு இருக்காத. அந்த மனுஷன பார்த்த யாரையாவது அடிக்குற மாதிரியா இருக்காரு?
@sathishxsathishsathishxsat410
Жыл бұрын
Ponga anna lorry vanthal 500 rs
@srgraphics4444
Жыл бұрын
Great sir. Very like it
@ANIC001
Жыл бұрын
நம்ம ஊர்காரர் போல அழகாக பேசுகிறார். எல்லாரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் 🙂
@larafrasz8519
Жыл бұрын
When everyone see a police, I can able to see a innocence father who is thinking about his son’s life, wishes and his protection😢❤
@hemanathan90sloveclub73
Жыл бұрын
இது போன்று ஒரு டிரைவருக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் ஒரு அன்பு ஏற்பட்டால் எந்தவித குற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை,ஏனெனில் இவர் அவர் துன்பத்தையும், அவர் இவர்துன்பதையும் மதித்தால் எல்லாம் நண்மைபயக்கும்,அவருக்காக இவரும் இவருக்காக நேர்மையை கடைப்பிடிப்பார்கள் நன்றி...
@venkatvks8683
Жыл бұрын
ஆமா உண்மை
@udayashankar6418
Жыл бұрын
Mannankatti.. idhu scriptedu, moodevi!!
@APRANAND
Жыл бұрын
@@udayashankar6418 unakku ellam theriyuma da venna
@udayashankar6418
Жыл бұрын
@@APRANAND theriyum da moodevi
@APRANAND
Жыл бұрын
@@udayashankar6418 oompa theriyuma
@user-hf8hq6js1b
Жыл бұрын
"180 km pona control eppadi irukkum " , " break adicha odaney nikkum ?" ..... good questions and as a police aa proper aa pesiringa sir ....❤️❤️❤️
@307harishshankarr7
Жыл бұрын
police normal friendly person maari pesurathu pakkum bothu evlo happiness varuthu kaavalthurai ungal nanban feel😊
@boomeruncle.....8853
Жыл бұрын
Ana illa
@samysamy1166
Жыл бұрын
Mm
@usksugandurai2084
Жыл бұрын
ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியுது
@Boost818
Жыл бұрын
அந்த சிரிப்புதான் கடவுள் 🙏
@ashokkumar-us3de
Жыл бұрын
அருமையான போலீஸ் அதிகாரி நம் பக்கத்து வீட்டுக்காரர் போல கேட்கிறார் அருமை சார் அருமை...
@neengataninaivugal1288
Жыл бұрын
4 லட்சம் னு அசால்ட்டா சொல்லிட அதை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டம் என்று அவருக்கு தெரியும் அத தூரத்துல போய்ட்டாரு
@gscreativity5396
Жыл бұрын
Nejamtha nanpa
@kaipullatroll802
Жыл бұрын
Ssss
@arharider
Жыл бұрын
லஞ்சாம் வாங்காத போலீஸ் அதிகாரி போல . அதனால அவருக்கு பணத்தின் மதிப்பு தெரியுது
@Sasikum
Жыл бұрын
உண்மைக்கு உருவம் நீங்க தான் ஐயா.வாழ்த்துக்கள்
@alsalaam
Жыл бұрын
எந்த அளவுக்கு இறங்கி வந்து சகஜமாக பேசுகிறார் மனுஷன்? சார் நல்லா இருக்கும்னு வாழ்த்துங்கப்பா!
@syedkareem2412
Жыл бұрын
அருமையான தகப்பனாகத்தான் இருக்க முடியும்
@parandamana5300
Жыл бұрын
I don't know, after seeing this , I am feeling that this police ( in my view ) is a honest and best father to his family .ROYAL SALUTE SIR.🤝🤝🤝🤝🤝🤝🤴🤴🤴🤴🤴🤴
@JK-jl5ci
Жыл бұрын
How the officer checking and asking for bike control, break and safety ❤
@arasurajaprabhu6391
Жыл бұрын
விலையை கேட்டவுடன் ஏன் திரும்பி போய் விட்டார் என்று தெரிகிறது அவர் கை சுத்தம் ஆதலால் தான் நாம் எங்கே போய் வாங்க போறோம் என்று போய்விட்டார்
@AlexAlexandar
6 ай бұрын
👮😍🙏🙏🙏 மிகவும் கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனது கொண்ட போலீஸ் அதிகாரி அவர்கள் 👮😍🙏🙏🙏
@kannanpks9855
Жыл бұрын
இதை போன்று அப்பாவி காவல்துறையினர் இருக்கத்தான் செய்கின்றன 😊
@sathisboo2537
Жыл бұрын
ஒரு காலத்தில் அவரும் சிறந்த பைக் ரெயிடர் ரா இருந்துருப்பாரு அதான் பாத்ததும் வந்து விசாரிக்கிறார் வாழ்த்துக்கள்
@cineshorts4887
Жыл бұрын
trying to buy for his son I think 👌
@boomeruncle.....8853
Жыл бұрын
Maybe thek
@kumaresamanikaruppasamy9165
Жыл бұрын
அவரை பின்னால் உட்கார வைத்து சற்று தூரம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்..நாங்களும் கூட. நல்லன்பான தந்தை.
@DineshKumar-dw6ip
7 ай бұрын
அப்படினா அவர் வேலை போய்விடும் பரவாயில்லையா?
@jagadeesanjagan1600
Жыл бұрын
நல்ல மனிதனா இருப்பார் போல
@karthiyozo20
Жыл бұрын
No doubt 🥰
@ragtgamingtamil5454
Жыл бұрын
ப்ரோ அவரு கிட்ட சும்மா ஒரு பேச்சுக்காவது ஓட்டி பாக்குறீங்களா அப்படின்னு கேட்டு இருக்கலாம்
@jollymani8139
Жыл бұрын
Correct bro❤️❤️
@FindGod-withme
Жыл бұрын
ஏன் பா
@dilushanaynkaran6274
Жыл бұрын
Avar duty ya paka vidungapa
@_.Ash.._
Жыл бұрын
muruki pakuriya thangam😂😂
@user-so6du4px8j
Жыл бұрын
Ella bro avar payanukaga kekararu nu nenakkiren
@anntonybose4187
Жыл бұрын
Ungala mari ella police um iruntha Tamil Nadu sorgam agidum. Real police friend of people. 🙏
@dineshKumar-er9sg
Жыл бұрын
Oru vela salary mattum vangura police officer pola 😊😇
@lakeshwaran36
Жыл бұрын
Yes nanum appadi dan nenaikuren bro 🙂
@navindranpalasendaram40
Жыл бұрын
Irham unmai
@TNVADIVU
Жыл бұрын
ஏதோ உங்களைப் போல் நல்லுள்ளம் கொண்ட காவலர்கள் இருக்கிறதுனால போலீசுக்கு கொஞ்சம் நல்ல பெயர் வாழ்த்துக்கள் சார் கவலைப்படாதீங்க உங்களுக்கு கடவுள் கொடுப்பான் கண்டிப்பா அன்பே சிவம்
@VetriThamilMaranVetriTha-iq7rd
7 ай бұрын
ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க நினைக்கும் நல்ல மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பெரிய பொறுப்புகளில் இல்லை அடிமட்ட பொறுப்பில் இருப்பதால் நல்லதை கூட அவர்களால் பேச முடியவில்லை நல்ல மனிதர்கள் தான் அதிகம் சோதிக்க படுகிறார்கள் பாதிக்கவும் படுகிறார்கள் , மரியாதையாக பேசிய போக்குவரத்து காவல் பணியாளருக்கு வாழ்த்துக்கள் , வாகனம் ஓட்டும் நண்பருக்கு அன்பான வேண்டுகோள் வேகம் இருக்கிறது என்று வேகமாக செல்ல வேண்டாம் பொறுமையாக செல்லுங்கள் உங்கள் குடும்பம் உங்கள் வரவை ஒவ்வொரு நாலும் எதிர் பார்த்து கத்திருக்கும் அதே போல தான் எல்லோருடைய குடும்பமும் என்பதை மறவாதீர்கள் , வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🇮🇳 வாழ்க பாரதம்
@aiyaiyosamayal6985
Жыл бұрын
உண்மையாக போலீஸ் நமது நண்பர்கள் தான் என்பதர்க்கு ஐயா ஒரு எடுத்துக்காட்டு
எளிமையான மனிதர் வாழ்த்துக்கள் போக்குவரத்து காவல்துறை அய்யா
@sirram6837
Жыл бұрын
👍 சார் உங்கள மாதிரி ஒரு நல்ல போலீஸ் பார்க்கும் போது மனசு சந்தேகமாக இருக்கு சார் 👍
@anjaan6795
Жыл бұрын
We need more cops like him.
@THAMBIKKALAIYYANMRP
Жыл бұрын
இந்த காலத்துல வண்டி யா நிருத்தி பணம் கேக்குற போலீஸ் மாத்தில இந்த வீடியோ லா மாமனிதன் பார்த்தென் ,,,,,,,,,🧑🏽✈️
@vasugo1747
Жыл бұрын
ரொம்ப நல்ல மனுஷனா இருக்கிறார் அந்த போலீஸ் காரர்... நேர்மையானவர் போல... 4 லட்சம் விலை என்றதும் சிரித்து கொண்டே விலகி செல்வது அழகாக இருக்கின்றது...
@AaradhanaT
Жыл бұрын
நல்ல மனிதர். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவர். கண்டிப்பா நல்ல தந்தையாக இருப்பான்னு அவரை பார்க்கும் போது தோணுது.... 🙏
@Thiva09
Жыл бұрын
Bro... Please share this video as much as possible and collect some funds to buy him the bike bro...that will be the best gift for him in his whole life
@boomeruncle.....8853
Жыл бұрын
Podaa Lusu
@BpB500
Жыл бұрын
I don’t understand the language but I can see by his body movements like why u buy that at that price like a father shaking his finger at you 😂❤
@tnpscfightclubs9978
6 ай бұрын
Ella police officer rum ipd friendly ya pesuna nalla irukum....❤❤
@baba.r9292
Жыл бұрын
Indha maariyum sila police irkaanga.. i like you sir.. Innocent smile..
@elon8595
Жыл бұрын
nice reaction 🤣 price ketathukaparam
@localboys6477
Жыл бұрын
rate keattathum ena maariyea reaction 😄❤❤❤
@KoLaaruThamizhan
Жыл бұрын
காவல்துறை உங்கள் நண்பன்,னு இவர மாதிரி போலீஸ் காரர் சொல்லலாம் ❤
@telexgaming8752
Жыл бұрын
Avaru avlo visarikiraaru.. idhu avar paiyanuku idha Mari onnu vangi tharanum nu dha irukum ❤️... andha love ❤️❤️❤️
@saaqibahmed2767
Жыл бұрын
Soul apdeeee erkegaaaa After long time watching your videos💫 Iam missing my biker life
@Rolexraj11
Жыл бұрын
Avar dream irunthurukkalam unga kitta bike details kekkurapa avar reaction parunga pru
@thiru8655
Жыл бұрын
Police aa sumave thititu irukanvara vlogers vida avangaluku respect kuduthu pesura nenga Vera leve bro ❤️
@gauthamanrg
Жыл бұрын
Same happens for me too, everyone will be excited to see my interceptor 650 but once i say the bike cost (3.86) on road price that's it no word from them at all 😃😁😇
@manasvi265
Жыл бұрын
When police asks about bike dammmm u earn his respect and u should give respect for sure ❤
@sugumargovinda
Жыл бұрын
அன்பான காவல்துறை அதிகாரியும் மரியாதையான இளைஞரும் ❤️❤️
@Rahul1to8
Жыл бұрын
shollinganallur junction 🔥
@Soul_rider95
Жыл бұрын
Yes ❤️
@boomeruncle.....8853
Жыл бұрын
Ohh சென்னை haa
@Gurudinesh04
Жыл бұрын
Hahahaha his reaction when revealing the price . . . .
@sanchit313
Жыл бұрын
Paatukum video kum ena samantham😂
@Soul_rider95
Жыл бұрын
Samandham paditukanum 😂epidi Charlie bgm humanity ku iruku andha madiri 😝❤️
@dineshkeba2197
Жыл бұрын
Adha enak therila
@soulakm5000
Жыл бұрын
@@Soul_rider95 watha 🤣😭
@samulkumar8017
Жыл бұрын
ethavuthu oru paatu potatha papinga
@vadakkanyt6677
Жыл бұрын
@sanchit 2k punda oramma poi vilaiyaadu daa baadu
@shijuzachariah4348
Жыл бұрын
gd police officer 🔥👍💯,ippadi irikenamayya athikaaari🏆🏅,big salute from Kerala 👍
@Hificouple
Жыл бұрын
லஞ்சம் வாங்காத மனுசன் போல அதன் price கேட்டு ஒடுறாரு..🔥
@charleskj342
Жыл бұрын
no he will get a lot of col.......on I know him very well
@santrasaravanan
Жыл бұрын
விலைய கேட்டுட்டு நகர்ந்துட்டாரு😂😂😂,
@rationalhuman5338
Жыл бұрын
He is a cool police officer i respect him for being chill with these guys.
@sriramiyengar4651
Жыл бұрын
Oru thagapan than magankukaga aasai padum nodi ithu anal kaasu!! vendam popa nermai avar magan vaalkayil saadhikka vazhthugiren😊🤟
@Rolexraj11
Жыл бұрын
Bro antha sir kku one test kuduthurukkalam .. avara compel 😀panni
@sruthisangathi3174
Жыл бұрын
Rare to see a friendly police like this 🥰
@travellingbahubhashi
Жыл бұрын
didn't understand a word, but the guy's smile and simplicity show that be should be an honest and a nice person. Thanks for sharing, it bought a smile to my face.
@vasudevan5937
Жыл бұрын
😂😂.... ஏலே உண்மையாலும் நீ biker தானா 😂
@vbgvlogs4021
Жыл бұрын
No need to give so much respect and details
@Soul_rider95
Жыл бұрын
Cops bro 🥲i had exhaust on my 650 so no risk
@vbgvlogs4021
Жыл бұрын
@@Soul_rider95 u people just for views praising those idiots. If u installed exhaust and got caught pay the fine or remove.
@naantk4103
Жыл бұрын
@@Soul_rider95 Nalla paru bro avaru normala pesuraru intha mathiri irukavanga kitta nammalum respect kudukalam bro thappu illa..... Ithey place la thimira oruthar pesuna respect kudukama pesa mudiuma
@sumathinavaneethan9543
Жыл бұрын
@@Soul_rider95 y not normally?
@sugumarthala3955
7 ай бұрын
The beauty is he gives respect by telling sir.
@teashop3962
Жыл бұрын
நேற்று ஒரு ஏட்டையா 10ரூ.சோப்பு என்கிட்ட லஞ்சம் வாங்கினார்🤭
@Cizbuvax
Жыл бұрын
180 ல் போனா 108 ல்ல போனும் 🙄🙄🙄
@sangeethku218
Жыл бұрын
He is not subjected to corruption ❤.love from kerala
@abhaynaik3606
Жыл бұрын
first time like a police officer.... sweet cop....
🎽Good police... Better than good soul... Salute sir...👨✈️👮♀️👮♂️👮♂️👮♂️👮♂️
@harrisondhas6579
7 ай бұрын
this policeman is a gentleman.. not proud of his position.. mingling with youngsters like a friend.. this is what one what one wants..if all policemen are like this TN citizens will be good with them too in return.
@toxicwx7701
Жыл бұрын
I wish all cops were like him .🤩 So polite 😇
@sekar249
Жыл бұрын
Evalo fine therum
@jangomon
Жыл бұрын
My like is for that innocent police uncle.. 🥰🥰🥰👍👍
@revathiperumal9684
Жыл бұрын
Vazhga valamudan Antha police anna💐👌👌
@vinodaraaj
Жыл бұрын
My second hand car is less cost, I can take my family safe(5 people+load) , it's tata car 1200 cc, 1 tone weight, giving me 15 to 25 per litter. Tata tiago 😍 I am happy with my self 😊
@MrTransporter5
Жыл бұрын
2 engine ah 🤣🤣🤣
@Soul_rider95
Жыл бұрын
Yov bro 😏video la correction pani dhana upload panriken 😏, police kita twin cylinder nu sona puriyadhu bro pechu drag dha aagum and time waste aagum and enakum risk aagum 😂
@MrTransporter5
Жыл бұрын
👍
@rajeshgp3796
Жыл бұрын
அரசாங்க சம்பளத்தில் வாழ்க்கையை நேர்மையாக வாழ்பவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள். அதேபோல் அவர் நல்ல Mindsetla உள்ளார்
@tobeknown9448
8 ай бұрын
His reaction when asking for money 😅😅 Is like all our fathers reaction
@arun37625
Жыл бұрын
He is definitely an honest policeman.
@Soul_rider95
Жыл бұрын
Agreed 💯
@marshalphilip2008
Жыл бұрын
இவ்வளவும் ஏன் விசாரிக்கிறாரா?? மகனுக்கு தான் 😍😍
@syednawaz981
Жыл бұрын
The moment he heard about the bike price, he left the place that he can't afford this bike to his son this shows he is a good police officer, uncorrupted. Hats off to him,
@parameswaran6693
10 ай бұрын
அமைதியான நல்ல தகப்பன் சூப்பர்
@Praveen347-q6n
Жыл бұрын
He is genuine traffic police 🎉🎉
@TechieVenkateshhTamil
Жыл бұрын
After on road price his reaction is Ultimate! Seems like a good traffic cop.
@marismgl9531
Жыл бұрын
உங்க வாய்ஸ் நல்லா இருக்கு😊
@ashoashojanashoashojan4030
Жыл бұрын
இயல்பா பாசமா பழகனா என்ன கெட்டுடுச்சி !!!? எவ்வளவு சந்தோஷமா இருக்கு (தவறு செய்பவர்களை எந்த சமரசமும் இல்லாமல் தண்டிக்கத் தானே போரிங்க)
@subramaniant392
7 ай бұрын
லஞ்சம் வாங்காத நேர்மையான ❤மனுஷன் போல வண்டி விலையை கேட்ட உடனே அவர் முகமே சொல்லுது 😊
@pandiarajan6371
8 ай бұрын
பணத்தின் மதிப்பு தெரிந்த மனிதர்❤
@vivegandoraisamy6109
Жыл бұрын
Good & honest cop
@suryak7774
Жыл бұрын
This cop is honest officer..🙏
@Soul_rider95
Жыл бұрын
❤️
@The_411_Explorer
Жыл бұрын
We Want More Cops Like Him 👑😇
@PLMSrinivas
Жыл бұрын
Middle class expression 🙏🙏🙏when he knows price ❤❤❤
@sakthiganesans
Жыл бұрын
நல்ல மனிதர் அனுபவமும் பணத்தின் அருமையும் உணர்ந்ததால்.... விலகி தூரபோகிறார்
Пікірлер: 1,4 М.