பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான் பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
@ezhilanjulien7063
2 ай бұрын
ஜானகி அம்மா இதை பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைவதுடன் அம்மாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு ஜீவிதா பாடியது மிகவும் அருமை வாழ்த்துக்கள். இசை ஞானி பலருடைய இதயத்தில் இடம் பெற்ற பாடல்.
@thamizhvananak7826
3 ай бұрын
who are all jeevi lovely voice lovers❤
@gokulrajan1703
3 ай бұрын
Idhellam oru polappu
@vijeyraj1807
3 ай бұрын
Sir ku ena polapu @@gokulrajan1703
@prakashramwdoss6699
2 ай бұрын
Wonderful voice.god bless u
@sanjaikumar1572
2 ай бұрын
I am .. iyaaiyaa.. ivanga voice yevalo sweet aa irukku athuvum antha "oru naalum unai maravaatha song" irukkey eppaa yenna sugar patient aagitaanga song aa paadi avalo sweet voice❤❤❤.
@focusmydreamsonly
3 ай бұрын
சில பாடல் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் கேட்க இனிமையாக இருக்கும். அதில் இந்த பாடலும் ஒன்று. நீங்கள் இந்த பாடலை ரசித்து பாடும் விதம் சூப்பர் ஜீவிதா. பாடல் தேர்வும் அருமை.🎶💙
@shivaganesan2553
4 күн бұрын
Absolutely this is a Good Night song forever..❤
@focusmydreamsonly
3 ай бұрын
Janaki amma song😇 + jeevi voice 💗🔁 திரும்ப திரும்ப கேட்கலாம்.
@focusmydreamsonly
3 ай бұрын
Honey voice, Melting voice, Heart touching voice, Mesmerizing voice, Sliky voice, Unique voice....... ஜீவிதா குரலை பற்றி இப்படி சொல்லி கொண்டே போகலாம். 🎶
@focusmydreamsonly
3 ай бұрын
ஜானிகி அம்மா பாடலை நீங்கள் அதிகமாக பாடுறீங்க. உங்கள் குரலில் இப்படிப்பட்ட பாடலை கேட்க அழகாக இருக்கு ஜீவிதா.❤❤❤
@Thenmozhi-pb4ul
3 ай бұрын
Vignesh ku 1st three la oru place kuduthruklam he is hard working
@RamanathanS-u2d
3 ай бұрын
அருமையான குரல் வளம் இசையில் ஒன்று சேர்ந்து பாடல் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்
@ASHOKKUMAR-di8hr
3 ай бұрын
Janaki amma mathri oru singer piragha povathu illai ❤❤❤❤❤❤ jeevitha sister oorusanam song delivered very nice ❤❤❤
@PiraththanaAchchu
3 ай бұрын
குயிலா இல்லை தேனில் குழைத்த குரலா 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤ஜீவ் superb ❤❤❤❤❤
@VithuharshanKodeeswaran
2 ай бұрын
She’s my cousin ❤ proud about her ❤
@cleandirt9368
2 ай бұрын
@@VithuharshanKodeeswaranVery nice girl.. Wish she gets a wonderful life..
@Lilly-x3u8d
3 ай бұрын
இத்தனை இனிமையான குரலை, உலகத்திற்கு வெளிப்படுத்தாமலும், நாம் கேட்க முடியாத அதிர்ஷ்டம் செய்யாதவர்கள். Really wonder.Her Soulful Voice, Should get popular as an playback Singer👍❤️👍
@Joseph-oq2od
2 ай бұрын
Nice to hear👌
@VithuharshanKodeeswaran
2 ай бұрын
She’s my cousin ❤ proud about her ❤
@MuruganArul-rk6ij
2 ай бұрын
Engada iruntha vowww
@advparan
23 сағат бұрын
பாடல்களில் வரும் இடையிசை ஊடே வரும் தாளலயம் அபாரமாக அமைப்பதனாலேயே பாடல்கள் என்றும் புதிதாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
@sundaravadivel5007
3 ай бұрын
Jeevi voice vera level Ooru sanam jeevi rocked All r shocked
@krishgopal4417
3 ай бұрын
மிகவும் அருமையாக பாடினீர்கள் ஜீவிதா அவர்களே 😍🫶🤩
@MugilArasan-uo6px
3 ай бұрын
Indha songa nan 150 time kettutan❤❤❤innum melum melum valara valthukkal🎉🎉🎉🎉
@ABSCALCULATORSALESANDSERVICE
2 ай бұрын
இக்குயிலின் ஓசை இனிமையானது❤❤❤
@RadhaRadha-xw8lq
3 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️love you sis
@padmanabhansa5061
3 ай бұрын
Voting method is the Reason Jeevitha title win panna mudiyale super singer judge decision than ok Jeevotha title win pannathathu ematrame
@MeeraMeera-m5f
3 ай бұрын
Super jeevitha. You deserve the title.God bless you ❤❤🎉
@prakashmani2580
3 ай бұрын
all jeevitha songs are better than original .... she promote the songs
@ABSCALCULATORSALESANDSERVICE
2 ай бұрын
தித்திக்கும் தேன் சிட்டின் திகட்டாத குரல்.
@samuvelsam8471
3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் ஜீவிதா ❤❤
@Kumar-ee1oy
3 ай бұрын
LOVELY VOICE JEEVITHA MESMERIZING VOICE HATS OFF JEEVI
@aswinaswindtr8697
3 ай бұрын
Chanceless singing in live super jeevithaa 😍😍😍❤️❤️❤️❤️❤️
@saiprasanna9868
2 ай бұрын
chitra Amma kural +janaki Amma kural+suju maa kural=jeevitha kural
@ajithanbu2450
2 ай бұрын
Paaah, ena song ena voice❤ keep it rocking jeevitha
@chinnasamyKmca
3 ай бұрын
Ivanga John kku oru padi mel patttu katcheri la patura patta Ella stage la patuvanga😂😂😂😂😂😂😂🎉
@focusmydreamsonly
3 ай бұрын
Pesama unga fav ku support pannalam. Negative comments podurathuku pathila. Katcheri la padura song ketka yen vanthika.
@RaniRani-z4k
3 ай бұрын
In the padal jeevitham kuralil cake super naan jeevitha fan enakku jeevithavi rumba❤❤❤❤❤
@SELVIN24
3 ай бұрын
ஜீவிதா கண்ண மூடி இந்த பாடல் கேட்டேன் அப்டியே அசல் பாடல் போலவே இருந்தது ❤
@Sasahathevan
2 ай бұрын
Jeevitha the great. Future follow you. I bow my head before your voice..🎉
@Hariharasudhan-yz5py
3 ай бұрын
Jeevitha sister Seema performance 🔥 Mass
@MMMD24artheLohezPersonne
3 ай бұрын
Devadhai voice touching Heart ❤ Jeevitha 🫅
@zinathulwazeera6445
3 ай бұрын
This performance should get million views and likes
@prakashmani2580
3 ай бұрын
ஜீவிதா உன் குரலுக்கு நான் அடிமை
@sujathasujatha5826
3 ай бұрын
Woow woow wonderful singing jeevi.... Nice voice janagi amma kural appadiye erukku.... Super ❤️❤️🤝🤝
@MMMD24artheLohezPersonne
3 ай бұрын
🫅💚💛 Jeevitha 🫅👍👍👍👍👍
@sudhakarv1912
2 ай бұрын
The greatest janagi amma...
@balashivani5974
Ай бұрын
❤🎉🎉🎉🎉 super sister jeevitha
@chandranramasamy8672
3 ай бұрын
Beautiful voice Jeevitha!!!
@arumugamachari6691
3 ай бұрын
Nice Ma
@manoharangovindan6244
3 ай бұрын
Heartiest congratulations Jeevitha for the runner up. You just missed the title.That is all. Another amazing, marvelous, wonderful and unique performance from you. As usual, Keep delivering your best. The world is eagerly waiting to hear your voice through maestro Ilayaraja, AR Rehman sir , Yuvan sir , Mr Anirudh, Mr Sean Rolden' musical treat. You are an extraordinarily talented person. All the best in all you doing Lord Krishna is with you and within you.
@rosebernard1391
3 ай бұрын
Jeevitha lovely. Take care. May God bless you always.
@avinhitzllmanofconfidence3888
3 ай бұрын
Un voice goospumb varuthu avlo alaga padiruka really great talented 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@HemaLatha-cp9ht
2 ай бұрын
Jeevi super voice
@kalyanikrish7280
3 ай бұрын
She has a unique voice. Doesnr imitate anyone. Has perfect control with lovely modulation❤
@Soundsundu
3 ай бұрын
Jeevitha sis super song ❤❤❤ You are the singing queen 👑 you are my favorite singer in ss10❤
@yuvarajgunasekaranasari1395
3 ай бұрын
She Knows How To Nail The Final Round, Didnt Go for Tough One yet Absolutely Aced In Her Comfortable Genre.. Congratulations 😍🔥
@musiclove4887
3 ай бұрын
That cost her the title ?? 🤔
@G2Chanakya
3 ай бұрын
@@musiclove4887Obviously not. The decision about title was being decided for a week. It started being decided a week before final performance. So this didn't cost her the title. It's purely bcoz of idiosyncratic bias by people.
@musiclove4887
3 ай бұрын
@@G2Chanakya oh that's sad...but John is equally good...very solid SPB like voice after a long time. Actually both are equally good in their own rights...but unfortunately there can only be one winner
@yuvarajgunasekaranasari1395
3 ай бұрын
@@musiclove4887 first runner up. Throughout the season she was consistently give best performances and ending up with 1st runner despite having such competitive performers like shreenidhi and vaishnavi she emerged as the top scorer on final night.
Beautiful singing Jeevitha Akka 🥰😊❤️💐 very talented and lovely person 🥰❤️ and last smile very pretty ❤️🥰💐💙💛
@SharjanSha
3 ай бұрын
❤❤❤
@srilathasriram2988
2 ай бұрын
Super singing
@sasi453
3 ай бұрын
jeevitha u have special talent of delivering the meaning of the song with ur mesmerising voice keep rocking Gods blessings is always with you
@Srisai-j8l
2 ай бұрын
Jeevitha i like your song and your eye movement, I sleeping daily keep and hear your song realy I mesmerised. Give me your song for my happiness jeevitha please.
@manoharangovindan6244
2 ай бұрын
Jeevitha Outstanding performance You delivered your best when it mattered the most. Classic
@janakiammastatus
3 ай бұрын
Janaki amma nightingale... Thanks for selecting this
@sembaruthi9424
2 ай бұрын
We watch many timethis song fr u
@vasudevan9237
2 ай бұрын
Superb voice, excellent pronunciation with Sruthi, thalam etc.....🎉🎉🎉
@kanaka2827
2 ай бұрын
All time favorite song jeevtha❤❤❤ உன்னோட குரல்ல அருமையா இருக்குதுடா❤❤❤❤
@Siva-ku6jj
2 ай бұрын
உங்களுடைய அருமையான குரல்வளம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@JoharaJasim
2 ай бұрын
❤❤❤❤❤
@DeepaIyer-c5c
3 ай бұрын
Beautiful Singing ❤
@MMMD24artheLohezPersonne
3 ай бұрын
Expression Super 👍 Jeevitha 🫅💚
@sivasakthy2580
3 ай бұрын
Jeevi thangam honey voice,melting voice dear ❤❤❤ you are like feel our own child ❤❤❤ love you cute..
@Yuvalakshmi.T
2 ай бұрын
I love jeevitha ❤❤❤❤❤
@lthree6860
3 ай бұрын
Jeevitha..❤❤❤❤❤🎉🎉🎉🎉
@제비샤
3 ай бұрын
John ❤ jeevi ❤ super 🎉 🎉
@williamsunder6776
2 ай бұрын
of all the contestants till this season 10 ,you are the best who has the capability to bring out the jeevan in every song sung so far in super singer, a rare gem, stay blessed..
@sureshkannan1748
2 ай бұрын
என்ன அருமையான குரல் வளம் ஜீவிதா..வாழ்க வளமுடன் வளர்க வாழ்த்துக்கள்..❤
@premkumarontivillumothilal6238
3 ай бұрын
Wowwwwwww.. So good.. such nuances so clear... All the best for a great future #Jeevitha..
@PrashanthPuranik
3 ай бұрын
Splendid job 👏👏👏Where is the singer now? I hope she got more recognition.
@g.sridhar6234
3 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்... சிறப்பாக பாடிநீர்கள்...
@bimassureshstudio7533
2 ай бұрын
Flute ❤❤❤
@darkmodemc3172
3 ай бұрын
Jeevi❤❤❤❤❤
@fathimashukra808shukra7
3 ай бұрын
Jeevitha. ❤❤❤
@parameshwari1363
2 ай бұрын
Super amazing sister voice superb all the best menmelum valara God bless you valga valamudan
@prakashmani2580
3 ай бұрын
super find of 2024 ..rising star,,,, thanks to vijay tv for finding jeeva
@ShortStoryTamil-mp7os
2 ай бұрын
3:21 🤩 thaen mathiri irukku voice...
@Arokiadoss-t9h
2 ай бұрын
John Jerome ❤Jeevitha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@zavahirfaasy2012
2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் ஜீவிதா
@shanviews9623
2 ай бұрын
The expression given by Thanseera at 2.15 "En maaamane" was literally Superbbb❤❤❤... Gives this song more Life...Jeevitha's voice mesmerizing like that...Feels frm inside
@thalapathyviki95
3 ай бұрын
Jeevi❤❤❤❤
@soban8188
3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤
@udhayarajamanthree
3 ай бұрын
Wow Jeevi ma❤❤
@arunsanjay42
3 ай бұрын
What a voice❤❤❤❤❤
@AranganN
2 ай бұрын
Superb voice ❤❤❤❤❤
@SharjanSha
3 ай бұрын
❤❤❤
@sharronnithushanesarajah
3 ай бұрын
What a beautiful voice you have girl SS02 Jeevitha Baskar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's. Congratulations for reaching the finals. Congratulations for getting 2nd place 1st runner up.
@prakashmani2580
2 ай бұрын
rising star
@lingsmurugan4623
3 ай бұрын
Wow super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really reality voice ❤❤❤❤❤
@premkumarontivillumothilal6238
3 ай бұрын
02:13 to 02:17 .. the romance is in :-) .. Beautiful
@esaraswathi1596
Ай бұрын
Beautiful voice Jeevitha 😻
@NagarajNagaraj-mm6lh
3 ай бұрын
Sweety voice
@M.AbdulMunna
3 ай бұрын
Jeevitha voice very nice Super sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rrobsams
2 ай бұрын
You will go places Jeevitha... God bless you and your efforts...
Пікірлер: 228