வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி 🙏🙏 பொறுமையாக இருங்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இன்னொரு வீடியோவில் பதில் உண்டு... சில பல காரணங்களால் எல்லாம் உடனே பதில் குடுக்க அனுமதி இல்லை 👍 hope u will understand our situation 👍
@murugan3997
2 жыл бұрын
Neenga thaniya oru video podunga sis epdi vanguninga price sollunga sis
@gayaaarushaarush4071
2 жыл бұрын
All the best 👍🏻👍🏻👍🏻👍🏻 arumai arumai
@jenifaj1292
2 жыл бұрын
Vazhuthukal 💐💐❤️amma appa my everytime inspiration amma ❤️❤️
@Ajfurnitureworldsangeetha
2 жыл бұрын
Come to Ambur to our home
@nikithausha2363
2 жыл бұрын
Feel pannathinga anna anni
@sp_garden_
2 жыл бұрын
பலபேர் நமக்கு கற்றுத் தந்த பாடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கடைசி வரைக்கும் நல்லவர்கள் என்று நினைத்து இருப்போம்.இப்பயாவது யார் யார் எப்படி என்று தெரிந்து கொண்டோம்.விடுங்க.ஜாலியா இருங்க.🤝
@mahasantha6756
2 жыл бұрын
Super akka unga number ka job vaynum ka
@gunaniranjan3442
2 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் இன்று போல் என்றும் சந்தோசமா இருக்கணும் எந்த கவலையும் படாதீங்க நீங்க வாழ்க்கையில இன்னும்நிறைய ஜெயிப்பீங்க வாழ்க வளமுடன்
@kiruthikabalaji7889
2 жыл бұрын
உங்கள் குடும்பம் என்றைக்கும் இதே மகிழ்ச்சியுடன் இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@murugeshgowsik732
2 жыл бұрын
கண்டிப்பாக துரோகி முண்ணடி வாழ்ந்து காட்ட வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி எப்போதும் நிங்க மகிழ்ச்சியாக இருக்கனும்
@gracyinfo
2 жыл бұрын
அக்கா & அண்ணா என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நீங்கள் இன்னும் நல்லா இருக்கணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன்.. 😍😍🙏🙏🙏
@gomathys2411
2 жыл бұрын
Gracy sis, neengalum seekiram idhu pola vangunga
@babumaha1000
2 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் இன்னும் மென் மேலும் வளர எங்களோட வாழ்த்துக்கள் 💐💐
@yensiriyasamayalaraichanne8227
2 жыл бұрын
Akka mama 28 வருஷமா odureenga நானே உங்க குட nikuramathiri இருக்கு yenakum உங்களோட blessing kandipa நானே சொந்தமா oru veedu கட்டணும் akka mam bless me சொந்தக்காரங்க நம்மள avamana paduthuravanga முன்னாடி நானும் நல்ல vazhunthu கட்டணும் apudinra ஒரு veri unga video pakum pothu yenaku namma innum uzhaikanum nu thoonuthu love u akka mama and Achu kutty yen paiyan name Achu kutty
@thilagasubburaj5217
2 жыл бұрын
Ella videolayum smile panitea irupega.intha video la ñega emotional anathum rompa kastam iruku akka
@selvir7030
2 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரியா சரவணன் இது ஒரு நல்ல ஆரம்பம் இனி வரும் நாட்களில் நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருப்பீர்கள்.வாழ்கவளமுடன்.🙏👍👍🥰
@pavithraraja16
2 жыл бұрын
வருத்தபடாதீங்க அண்ணன்,அண்ணி, நீங்க பட்ட கஷ்டத்தோட பலன் இப்போ கிடைச்சிருக்கு, இன்னும் நல்ல மருமகள் வந்து உங்க கூட சந்தோஷமா இருக்க போறாங்க,வருங்காலத்துல, நீங்க ரெண்டு பேரும் அழும் போது எனக்கு கஷ்டமா இருந்தது, ஆனாலும் நம்மல அவமானப்படுத்திய அனைவருக்கும் இது ஒரு பதில்
@pavithraraja16
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஊட்டி ய பாக்கும் போது❤️
@Aradhanai
2 жыл бұрын
This is really a good idea, rather than buying an house in main area, your taughts are unique. Pls let us know how did you guys get to know about this property..
@shahulrifashahulrifa5429
2 жыл бұрын
Own resort.. congratulations 😍
@Itz_me_rider_14
2 жыл бұрын
Video super super நாம் உறவினர்கள் நாம் மனதை காயப்படுத்தி பார்ப்பார்கள். நாம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் காட்டி வாழ்ந்துகாட்டவேண்டும் . நீங்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் மகிழ்ச்சியாக இருக்க
@sandhanamari2383
2 жыл бұрын
அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும் என்னைக்கு நீங்க சந்தோசமா வாழனும் நாங்க எவ்வளவோ கஷடத்துல இருக்கோம் ஆனால் நீங்கள் சந்தோசமா இருக்கிறதுக்கு அது எங்களுக்கு கிடைத்த மாதிரி நல்லாருக்கணும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@senthilmuruganp7486
11 ай бұрын
Unga life inum supera Achu Koda romba santhoshama irukanum....ungala pakum pothu romba santhoshama iruku...
@akskkutties7168
Жыл бұрын
நான் கூட ஆரம்பத்தில் இவங்களுக்கு வேற வேலை இல்லை அப்டிலாம் கமெண்ட் பண்ணி இருக்கேன் ஆனா படிக்காதவன் தனுஷ் டயலாக் தான் பார்க்க பிடிக்காது பாக்க பாக்க தான் பிடிக்கும் 💐💐💐🤩🤩🤩 உங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு
@divyarajendran9682
2 жыл бұрын
Way of living , understand between u and brother is the great example to everyone....👏👏
@shanthiraju8493
2 жыл бұрын
You couples keep rocking ,God bless you Hard work never fails
@mailsamy7669
2 жыл бұрын
இன்று போல் என்றும் கணவன் மனைவி மகன் சந்தோசமா இருக்கணும் ok anna anni
@muruganpalani3397
Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அழகான அமைப்பை உறுபெற உதவியவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் என்றும் தொடரட்டும்.....
@soundaryamohan3415
2 жыл бұрын
Super athai mama 😍😍😍lovely vlog ❤️❤️❤️samma 🥳🥳🥳🥳ninga Enno mela mela varanum athai ✨✨✨✨samma mass ana moment ✨✨✨😍😍😍lovely 😘😘😘romba happy athai mama 🔥🔥🔥🔥
@vassumathisreenivasan4919
2 жыл бұрын
Congratulations 👏🏻🎉👏🏻🎉 sis and anna don't feel emotional sis and anna. Now you are achiev. So be happy only both of you. sis na paatha ungaloda first video in tiktok resort function video than nenga anna Achu elam senthu Amma appa kita ஆசிர்வாதம் vanguna video. Apa irudhu ipa Vara unga Ela videos paathutu iruken. No words to say simply superb. keep rocking sis and anna
@m.anchanashreem.anchanashr2476
2 жыл бұрын
Congrats🎉🎉🎉🥳🥳 Anni, Anna, unga vetri ku unga rendu peroda, hard work, understanding and ethaum kadanthu pogum antha siriputhan, 😍😍🥰🥰🥰🥰👏👏👏👍👍👍👍
@sumithrasumi8014
2 жыл бұрын
Super priya ma appa ❤️❤️❤️.....valigalaium vedhanaigalaium kadandhu valndhu kattirukinga.... Inspirational wordings priya ma appa 🤗🤗🤗eppovume neenga happy ah irukanum priya ma appa achu kutty ❤️❤️❤️❤️love uuuu sooo much
@mythilisaishri8628
2 жыл бұрын
Super Anni...... Unga Motivational story fulla share pannuga Anni engaluku rmpa help a irukum.... Share ur saving tips and tricks
@mohanambalgovindaraj9275
Жыл бұрын
My hearty congrats sister, we r also like u...now we have grand children.... Don't bother about others words.....u do ur duties ....rest of the things automatically come to our hands....God knows everything, god will bush us what we deserve.....Take care ma....
@thahirabegam5861
3 ай бұрын
JCP க்கு பிரட்சனன என்று கவலையுடன் சொல்லும் போது வேன் கார் பைக் அதுவும் பிரச்சினை எவ்வளவு சந்தித்து இருக்கும் அடுத்தவங்களை சந்தோஷம் படுத்தும் போதே நினைத்தேன் இனி நல்லா இருப்பீர்கள் உங்கள் ஒற்றுமை தான் உங்கள் சொத்து அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்
@sindhunaveen145
2 жыл бұрын
Priya ma indha video pakkum bothu romba motivation ah eruku and nammala kevalama ninaikaravanga mathiyila namma geth ah I mean ungala mathere kaistapattu nalla valnthu kattanum love u so much Priya ma💕💕
@anuanusuya7129
2 жыл бұрын
Hi akka Anna.. congratulations akka.. one request kindly share your ups and downs akka.. it will help for many others. We r living in uae.. savings tips soluga
@dhanushkodidhanushkodi3848
2 жыл бұрын
Super priya amma remba happy ah irukku ninga tha ennoda periya inspiration priya ma❤️
@balajibalaji2227
5 ай бұрын
Hi sis உங்கள் வளர்ச்சி மென்மேலும் தொடறட்டும்🎉
@dhanakavi5571
2 жыл бұрын
Super akka anna congress 🎂 Vittonga akka dhorukinga erunthal than Namma valara mudium don't worry entha oru villa matom ungalutha illa ellam ungalutha
@muthulakshmiravichandran1211
2 жыл бұрын
சிஸ்டர் எனக்கு அழுகை வருது சிஸ்டர் மேல உச்சத்துக்கு போயிட்டீங்க திருப்பி கீழே இருக்கிறதை திரும்பி பார்க்காதீர்கள் உங்களை சிரமப்படுத்துபவர்கள் இதை நினைத்து அழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@saijai800
2 жыл бұрын
கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி👍👍👍😊
@athviksuganyag8884
2 жыл бұрын
Avangalku la oru thanks sollikonga ma avanga dhrogam pannalana innaiku namba Inga ninnuruka mudiyadhu🥰
@subashinii1877
2 жыл бұрын
சூப்பர் ஜி அருமையான பதிவு நீங்களும் அண்ணாவும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய கடவுளை பிரார்த்தனை செய்வோம்
Wow sema romba nal wait panna video but indha resort ku pinnadi ivlo kastam iruku dnt feel anna innaiku nenga ivlo periya height uh reach panni irukinga unga hardwork and sister support ellam than ungala inga kutti vandhu iruku nejama idhu pakka romba happy uh iruku inspiring uh iruku be strong 💪be happy forever anna 😍😍😍😍
@nandhinipichaimuthu3557
Жыл бұрын
Whatever be, be urself, lovable to see ur lovable life...u both made for each other. Unga annonyam thaan ennum pakka pakka aasaiaah eruku
@ramyaginisha2579
2 жыл бұрын
Congratulations both 💖💖💖💖💖 super vlog sis mathavanga nambala peasuratha ninachi feel pannama avanga munnadi namba epadi irukanumnu nenga peasunathula irunthu Nan therinjikiten thank you sis💖💖💖💖💖💖💖💖
@சக்திவேல்-ர8ல
Жыл бұрын
சூப்பர் அண்ணா அண்ணி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aadhikadhana741
2 жыл бұрын
You ppl are becoming a inspiration to many ppl... hape for the best in your life akka and anna🧡🤍
@poorni771
9 ай бұрын
Some what like US construction Maithili irrukku. 50% wood 50%concrete.super designing at a sloppy hill place. Lovely.enjoy mama.asheervadams
@priyasurya2160
2 жыл бұрын
Hii sis... Naa last video la ketan entha video la full ahh potiga nice Resort naa nature lover time kidaikum pothu ooty ku porom byeee sis...
@sudhakaruna5845
2 жыл бұрын
Chanceless,semma view ,congratulations to start ts resort....inum highest place ku povinga don't worry abt past sis from qatar...
@gowdhamrohini9523
Жыл бұрын
உங்கள் ஊட்டி வீடு நல்ல இருக்குங்க நாங்க ஊட்டி பக்கதுலதாங்க பவானிசாகர் டேம் உங்க விடியோ நிறைய பார்போம் ரொம்ப நல்ல இருக்குங்க
@adithiyaadithiya9446
2 жыл бұрын
Congratulations, how much this property, my dream also like buy the property
Very proud u see u both akka and Anna.... U both are being an inspiration to me I learn many things from u akka...
@vpreethi448
2 жыл бұрын
Very for you Anna and akka.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 நீங்க நிறைய விஷியங்கள் பாத்து இருக்கீங்க அந்த வலி தான் வலிமையா மாரி இந்த இடத்துலே நிக்ரீங்க🥳🥳🥳🥳🥳 Happya irunga 😁😁😁😁😁 No worries Be Happy always 😂🤣😂🤣😂🤣
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 சிஸ்டர் எங்கள் வீடு மீனம்பாக்கத்துக்கு அருகில் தான் உள்ளது அதனால் இனி வரும் பொழுது எங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும்
@shantid7965
Жыл бұрын
I started seeing your videos after seeing galatta interview . Beautiful view from the master bedroom.
@SangeethJagatheesan
2 жыл бұрын
Ur both my favorite couple ...congratulations both God bless ur family ....💐U are great inspiration to me and many people....🙏🙏🙏thank u for sharing dear... Pl both always smiles dear
@subasumisumi5991
2 жыл бұрын
Lifela yevlo plm kastamvanthalum ungaloda achivemend super anna yeppavum Anna Machi yeppavum alathinga happya erunga God bless you both of you enjoy your life Anna
@MrGraceravi
29 күн бұрын
ஒரு சின்ன விண்ணப்பம்.வீல்சேரில் வருபவர்கள் போவதற்கு ஈஸியா ஏதாவது செய்யுங்கள் பிளீஸ்..
நீங்கள் கட்டியத இல்லை ஏற்கவே கட்டிய பில்டிங் sis anyway super cute
@meenaperumal5642
2 жыл бұрын
Both off u priya amma &appa 🎉💐engalaium eppadi tha seichitanga enga life intha chinaa agela rimba kastam pattitim but orubleavel kku vanthutom engalukku but oru baby mattum efpa printha pothum kadavul kitta kepan
@athviksuganyag8884
2 жыл бұрын
Super super ma romba azaga iruku🥰🥰🥰🥰
@anishaanisha1612
2 жыл бұрын
Happy ah irukku super ah irukku home , special mella ulla room super ah irukku eppavum Happy ah irugs
@nandhinidevij
2 жыл бұрын
Hi Anna and Anni, Really Happy for you ☺️ Heartiest congratulations to both of you ☺️💐 Hardwork never fails ☺️
@durga3756
2 жыл бұрын
Super avlothan Vera Enna solldrathu👏👏👏👏👏👏👏👏👏
@shalinirajendransudhakar2726
2 жыл бұрын
Many congratulations to you both 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@akilandeswarir8315
2 жыл бұрын
Wow verynice sister godblees your family
@ramyaramya2110
2 жыл бұрын
Hi Amma epovum sandhosama irunga irupinga kadavul ungaluku thunaiya irupar ....
@sakthischannel
2 жыл бұрын
Congratulations to both of you yesterday we met in the Abu Dhabi airport very nice to see u and ur family really feeling happy for your hard work keep going 👍
@aashaa862
2 жыл бұрын
Hard work with good heart never fails but it takes some time.
@mayandyvelu4348
2 жыл бұрын
Superb 👌 Akka Anna romba nalla iruku congrats 👍 Happy ya irunga God Bless you 👍🥰
@senbagavallilakshmanan1670
Жыл бұрын
Nice, very beautiful!! All the best sakotheri.
@kalaiselvimariappen9037
2 жыл бұрын
நீங்களும் உங்கள்அன்பு குடும்|பமும் வாழ்க வளமுடன்.
@TirunelveliRecipes
2 жыл бұрын
Very inspirational 🎉🎉🎉 Congrats Akka
@sharmilamanoharan8879
2 жыл бұрын
Congratulations Priya and anna. God bless you 🙏.
@nazmajabeena9336
Жыл бұрын
First congratulations don't worry both of you keep rocking lots of prayers
@angelpriya699
2 жыл бұрын
Very true.....all have the same emotions....
@kalpana.pkalpana.p2097
2 жыл бұрын
வாழ்க வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகள்
@இயற்கைதிருவிழா
Жыл бұрын
Paaaaaaaa😘😘😘😘😘😘😘😘😘semmmaaaa view ❣️❣️❣️❣️.... Aptiye wall paint mariye irukku💕💕💕... Cuteeee... Anna anniii❤️❤️❤️❤️❤️stay wow all tm 🫂
@kalpanadevi4908
2 жыл бұрын
Superb ka kashtam vandhal kadandhuoogum adharku thonaya kadavul arulal iruku super Anna wife solli ketuthu nalla dhan eniki thalai nemerundhu nearing congratulations ashwin kum sollikudunga
@abdulhalimjafarulla7506
2 жыл бұрын
Semma villa and semma location .....vaalga valamudan
@subasreenathan9430
2 жыл бұрын
Super sister nenga eppavum happy a irunga sister
@jeyashreejeyaraman9123
2 жыл бұрын
super congrtz ellame ungaloda villavaa
@saranyarajaraajeshwaran6443
2 жыл бұрын
I am a fan of your family very jolly friendly understanding family......... I wish you happy prosperous future ahead.....
@banusakina9692
2 жыл бұрын
Congrats anna anni neenga happyya irunga wish you happy life ☺️🤗👪👌👌👌👍
@vshreedar7871
2 жыл бұрын
இதில் இருக்கும் வீடு எல்லாமே உங்களுதா mam
@kavithamurugan1883
2 жыл бұрын
Same doubt bro
@nikithausha2363
2 жыл бұрын
Nenga eppovum happy ah irukkanum anna anni
@MathumithaMathu-dg5vt
Ай бұрын
Congratulations ka. Anna🎉🎉🎉
@kiruthikajo73
2 жыл бұрын
Wow. Semma😇😇 life long happy irunga Anna and anni
@prethikapingu8907
2 жыл бұрын
Super Priya ma and Appa 😍 resort superb aa iruku 😊 congratulations ma very nice 😍
@kuttyabi31
8 ай бұрын
Yenghalladhu vaalththukkal unghallukku
@Mohammed_Hasran
2 жыл бұрын
Very nice and beautiful wonderful vlog ma ❤️
@mumbaitreasures
2 жыл бұрын
Congratulations Priya and bro Always be happy, your smiling faces makes us happy so don't bother of people who back stabbed you.Your success itself will be lesson for them.May God bless you and your family with good health and tons of happiness.keep rocking ✨✨🌟🌟✨✨
@saraniyasaran1604
2 жыл бұрын
Full restort ungalutha sis
@nithyapapun2014
2 жыл бұрын
Ninga aluththa pathu nanum aluthu da sis anna, inimel unga kannil kanneer varave kudathu melum melum sis anna super varanum god bless u sis anna,antha ponnu yaru sis
@balasubramanian7396
2 жыл бұрын
NO WORRIES SIR & MADAM YOU WILL KEEP ROCKING YOU BOTH ARE HAVING GOD SUPPORT AND PEOPEL SUPPORT AND I WILL PRAY GOD TO COME OUT OF OBSTECELS VERY SOON
@anishzafir5878
2 жыл бұрын
One day how much cost sister
@ssenbagavalli5869
2 жыл бұрын
Soooo motivating ma😎very happy seeing u daily ur always our family members feel it in every video best couple 👫don't worry ma God bless u always with happiness 🙏
@d.sindupriyad5072
2 жыл бұрын
Congratulations for your soulful work and effort once again my heartly wishes to you 💐👍
@rohinisivamurthy5279
2 жыл бұрын
Seeing these I always wonder why we moved from India living a mechanical life 😢😢
Пікірлер: 589