" தோழர் தெருக்குரல் அறிவு அவர்களின் ஒப்பாரி பாடல் "
நமது வலியின் , கோபத்தின் வெளிப்பாடு ! 💔🔥🔥🔥
" தண்டவாளம் தீப்பிடிச்சு ஏலாலம்மா ஏலோ , எங்க இளவரசன் மாண்டு போனான் ஏலாலம்மா ஏலோ 💔 , இங்க பட்டம் படிக்க வந்த ஏலாலம்மடி ஏலோ , அந்த பச்ச புள்ளையும் மறைஞ்சு போச்சு ஏலாலம்மடி ஏலோ 💔 ,
முருகேசன் கண்ணகியும் ஏலாலம்மடி ஏலோ ,
அய்யா கருகிவிட்ட சாதி தீயே ஏலாலம்மடி ஏலோ 💔 .
நா செத்தவன பாடட்டுமா ஏலாலம்மடி ஏலோ ,
இல்ல கொண்ணவன சாடட்டுமா ஏலாலம்மடி ஏலோ ! 💔
தவறாமல் கேளுங்கள் ! 🙏🏼
Special Thanks To :-
Director And Producer - Pa.Ranjith ,
Neelam Panpattu Maiyan,
Yazhi,
Maargaliyil Makkalisai 2021
#PaRanjith #TherukuralArivu #JaiBhim #Makkalisai2021 #நீலம் #நீலம்பன்பாட்டுமய்யம்
Негізгі бет Oppari Song | Therukural Arivu | Pa Ranjith | Neelam | Yazhi | Maargaliyil Makkalisai
Пікірлер: 12