#kavasamkonnect #DrVenkateshUpanyasams #PunnagaiRamayanam #bhakthi #பாலஸ்கந்தம் #Palaskandham #raman #ramansita #sitaramam #janakan #sivan #perumal #blessings #vaikundam #spiritual #bhakthi #mahavishnu #பக்தி #devotional #divine #punnagairamayanam #drvenkateshupanyasamsspeech #kavasamkonnect #srisankaratv #perumal #lordvishnu
ஒரே கல்லில் 4 மாங்காய் அடித்ததை எண்ணி புன்னகைத்த ராமன்! Episode36 Kavasamkonnect
முறிந்தது வில் மட்டுமல்ல...
ஜனகனின் பயம், சீதையின் கவலை, மக்களின் வம்பும்தான்!
-----------------------------------------------------------------------------------------------------------------------
புன்னகை ராமாயணம் ஸ்லோகம் :
----------- -----------------------------------------------------------------------------------------------------------
``பக்நம் பர்கதநு꞉, பயம் ச ந்ருபதே꞉, சிந்தா(அ)பி ஸீதாஹ்ருத꞉
கல்யாணம் ச கதம் பவேதிதி மிதோ பாஷா ஜநாநாமபி''।
இத்யேவம் ந்ருபஸத்மவர்திவசநம் ஶ்ருத்வா முகே யத் பபௌ
தந்மந்தஸ்மிதமேவ ஸாம்ப்ரதமிதம் ஸ்வாமின் ந மே ஸம்ஶய꞉
-----------------------------------------------------------------------------------------------------------------------
அயோத்தியிலே ஸ்ரீ ராம ஜென்ம பூமி, ராமனுக்கான திருக்கோயில் வரப்போவதையொட்டி, எல்லோருமே ராமனை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த தருணத்தில் ஸ்ரீ சங்கரா டிவியின் புதுமையான முயற்சி தென்னக அயோத்தி என்று போற்றப்படும் வடுவூரிலே, புன்னகை மன்னனாக எழுந்தருளியிருக்கும் ராமனுடைய புன்னகையை அனுபவித்தே எழுந்த ராமாயணம் தான்
மந்தஸ்மித ராமாயணம் எனும் புன்னகை ராமாயணம். ஆசு கவி ஸ்ரீ வில்லூர் ஸ்வாமி அருளியது
ராமபிரான் சந்தோஷப் படுகிறார் என்றால் அதற்கு என்ன அடையாளம்? அது அவருடைய புன்னகை தானே.
நாம் எல்லோரும் கூடியிருந்து ஸ்ரீ ராமனின் புன்னகையை அனுபவிப்போம். அதற்கான ஏற்பாடாகதான் புன்னகை ராமாயணம் என்ற இந்த அற்புத தொடர் நிகழ்ச்சியை டாக்டர் உ.வே.வேங்கடேஷ் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஒவ்வொரு ஷேத்திரத்திலிருந்தும் நேயர்களுக்காக தந்து கொண்டிருக்கிறோம்.
இல்லத்தில் ராமனின் படம் (அ) விக்ரகத்தை வைத்து தின்ந்தோறும் ஒரு ஸ்லோகம் விதம் சொல்லி, ராமனின் புன்னகையின் மகிமையை நீங்களும் கேட்டு ரசித்து மகிழுங்கள். எல்லா நலமும் வளமும் கிடைக்கும்.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே..
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில்...
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை
தினமும் காலை 9 .30 மணிக்கு...
மறக்காமல் கண்டுகளியுங்கள்!
Stay Connected with us! Follow us for further updates:
► KZitem: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
Негізгі бет ஒரே கல்லில் 4 மாங்காய் அடித்ததை எண்ணி புன்னகைத்த ராமன்! Episode36 l Kavasamkonnect
Пікірлер: 34