Really very thank you Anna 😊 Nega sonnathu pola panna Ippo leaf la vantaga 😍💃
@WireBaskets
5 ай бұрын
மிகத்தெளிவான விளக்கம்....
@kumaresangarden9723
3 жыл бұрын
Itha easya valarkalam
@shaikmohamed6792
3 жыл бұрын
Ko
@kanagadarakaviyas7903
16 күн бұрын
Ama sir ninga solradu correct naanum nursery la 50 rs koduthu vangitu vanden ana sigapakuda pidika mattudu pakuthu vitu marudani chedi semma super a eruku sir yedaiyum add pannamaley avloo super a colour varudu,adan avanga vhuruku poi erukardala oru cutting yeduthutu vanden 😂yenna ketta kuduka mattaga adan, thank you for your tips sir,i will try your tips sir
@WireBaskets
5 ай бұрын
அருமையான விளக்கப் பதிவு.... நன்றி நன்றி சகோ...
@sidhurajisidhuraji5845
3 жыл бұрын
I'm a malayali but I too understand wht u said the way u explaining is so good
Tq bro💐super 👌👌🥰🥰child hood days 😍😍I miss you😘 i love maruthani💞💞in nature 😍🥰🥰
@girijaguru4677
3 жыл бұрын
Super brother. Naan romba naala maruthani sedi ethumathiri Cutting's vaikkanum nenachen. Unga video romba use fulla erunthuchu. Try pannittu ungalukku marupadium sms anuppurean. Brother thank u so much....🙏🙏🙏
@sureshk82
3 жыл бұрын
Try pannigala
@anaboshawesome2301
3 жыл бұрын
@@sureshk82 Brother maruthani valrkuradhu romba romba easy bro . Just cutting yeduthu mannula sorugi vittalaaley podhum 3rd day or 5 th day laye thulir vandhrum. Naan panni valrthurukkan.very easy pa .
@sivasathya8712
3 жыл бұрын
Anna super idea apparm pavalamali pathiam sonninga supera.. success aguthu🌱🌱🌱🌱
@senthamilselvisethusubrama7460
3 жыл бұрын
Good nan romba nala yethirparthae video.try panni paruren nandri.sundai kai plant epdi valarum
@tamilravinatamilravina4984
3 жыл бұрын
Supper na try panna anna maruthani seti suppara valarthathu
Super Anna, can we use this method for gouva tree, neem tree.
@vinothk1073
3 жыл бұрын
Super brother
@banuwhitebanuwhite2655
3 жыл бұрын
Fine Rajesh
@BlackGarudanGamingofficial
3 жыл бұрын
Bro I don't have vermicompost now organic fertilizer irrukku ok va
@tftgame8595
3 жыл бұрын
En plant la chinna thaan ilai vanthuchu.athuvum vaadi poitu enna seiyya ?
@mahalaxsmi2231
Жыл бұрын
தினமும் தண்ணீர் ஊற்றநுமா
@KumarK-qf7tv
3 жыл бұрын
மருதாணி எப்படி புதர் பொள் வர்லபது என்று ஒரு விடியோ போடுங்க நண்பரே...
@nnideas3180
3 жыл бұрын
Bro How to germinate apple seed
@pradeepp3539
3 жыл бұрын
Nice bro sappota grafting pathi podunga
@jayjay-fi8tz
3 жыл бұрын
Shopping charge
@sumathir8510
3 жыл бұрын
முருங்கை மரம்மருதாணி கட்டிங் அனுப்பமுடியுமா
@anande8077
2 жыл бұрын
அண்ணா தண்ணீர் பதியம் வைத்தஒரு நாள் மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டுமா.மறுபடி (இந்த ஒரு மாதத்தில்) ஊற்ற தேவையில்லையா?
@vijimahash5464
3 жыл бұрын
👍👌
@amuthagowsikanvlogs7049
3 жыл бұрын
New super
@govindasamym3230
3 жыл бұрын
கடையில் வாங்கிய மருதாணிச் செடி பெருசாக வாங்கி இருக்கிறது அதனால் மணிபிளான்ட் மணிபிளான்ட் சிறியதாக இருக்கிறது மருதாணி செடி பெரிதாக இருக்கிறது இதற்கு நல்லா வளர என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள் ப்ளீஸ்
@saraswathi8858
3 жыл бұрын
Bro cover podall vadi pochi bro enna panurathu
@govindasamym3230
3 жыл бұрын
😒😭 எங்களுக்கு மருதாணி செடி மணிபிளான்ட் செடி ரோஜா செடி மல்லிகை பூச்செடி செடி வளர்வதற்கு என்ன செய்யணும் நீங்களே சொல்லுங்கள் தலைவா
@mohmmadazar9168
4 ай бұрын
Bro avvi solla matan
@farithaa7529
3 жыл бұрын
👍
@revathinaresh4151
3 жыл бұрын
Anna sedi murungai vithai Venum,irukka
@vigneshp7966
3 жыл бұрын
Super bro
@lathakumari4959
3 жыл бұрын
Super thambi
@ae.harish4635
2 жыл бұрын
How much
@சனிபகவான்துணை
3 жыл бұрын
என் மனைவி மருதாணி பைத்தியம்.குச்சி நட்டு வைத்து நடுஞு வைத்து வளர வில்லை என்று வருத்தம் பட்டாங்க.இனி அந்த வருத்தம் இருக்காது.வாரத்திற்கு ஒரு முறை தலைக்கும் இரண்டு கை இரண்டு கால்களும் போடுவாங்க
@kowsalyaramraj
5 ай бұрын
5:54
@pushsiva8740
3 жыл бұрын
superbe
@lathamurali5285
3 жыл бұрын
👌👌👌
@jeyakumari3762
2 жыл бұрын
🥰🙏💗🙂
@rolexsk7975
2 жыл бұрын
I want colourless seed anna
@nagavathanathileepan942
3 жыл бұрын
Hi Please I am from srilanka.
@sasikala1838
3 жыл бұрын
Cash on delivery iruka sir
@rathikapani2355
3 жыл бұрын
I want cucumber and carrot
@rathikapani2355
3 жыл бұрын
D.kowsika
@sumathir8510
3 жыл бұрын
எனக்கு விதைகள் வேண்டும் மாடிவீட்டில்இருக்கிறோம்
@mahirandmeenafanatics1090
2 жыл бұрын
Bro neenga panna varuthu nanga panna varamattuthu .bro neenga cuttings video pottingana atha oru oru nallum eduthu poduga bro
Пікірлер: 126