நீங்க மட்டும் தான் உண்மையா லாபம் நஷ்டம் சொல்லுறீங்க ப்ரோ Good luck👍
@user-jf9dp9bb2b
3 жыл бұрын
இந்த மாதிரி விஷயத்தில் எங்கள் நாகை மீனவர் அடிச்சதுக்கு ஆளே இல்ல சூப்பர் ப்ரோ
@mucvan5588
3 жыл бұрын
kzitem.info/news/bejne/mJWYl5uscXqDpYY
@TamilSelvi-hj5pp
3 жыл бұрын
உங்களுக்கு அதிக மீன் கிடைச்சது எங்களுக்கும் சந்தோசமா இருக்கு 👌😄
@thangaammu5991
3 жыл бұрын
இது மாதிரி நிரைய மீன் கிடைக்கவேண்டும் உங்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்,
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks Ammu
@jeramiaarasarathnam1458
3 жыл бұрын
Nannverumbi. Sappidu ven
@gopinathpgopinathp5112
3 жыл бұрын
Pal Amana kodala serial
@tnsparrow
2 жыл бұрын
Nalla Manasu ya unnaku
@ms.sahidha6148
2 жыл бұрын
X
@naathanyogiram
2 жыл бұрын
இதுபோன்று ஒவ்வொரு முறையும் நிறைய மீன்கள் கிடைக்க இறையருள் துணை நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@balaamir1956
3 жыл бұрын
இதுபோல்மீன்கிடைக்கவோன்டும் வாழ்கவளமுடன்நன்பா
@mucvan5588
3 жыл бұрын
Thanks you kzitem.info/news/bejne/2aaEl2yckJGcZnY
@muthuvelmuthuvel1368
2 жыл бұрын
இதையல்ல பாத்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை கடலை பத்தி மீன பத்தி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது உங்கள் வீடியோ மூலமாக அருமை வாழ்க வளர்க
@suseelaessakki9737
3 жыл бұрын
பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍இந்த மீன் பத்தி அவ்வளவு தெரியாது.
@NagarajSa-pg7yd
6 күн бұрын
உங்கள் உழைப்புக்கு இது குறைவு இன்னும் நீங்கள் சந்தோசம்கானவாழ்த்துகள்நண்பா
@nishannishansrilanka6948
3 жыл бұрын
அப்போ எங்களுக்கு பார்ட்டி இல்லையா bro
@thomasvincent4228
2 жыл бұрын
😨😴😡😈
@binnymathew1725
Жыл бұрын
Very nice to see fishing
@Nagai-meenavan
Жыл бұрын
Thanks
@kamalraj2458
2 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு நீங்கள் போடும் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌😍😍
@Nagai-meenavan
2 жыл бұрын
நன்றி ப்ரோ
@sakunthalamahesan6955
3 жыл бұрын
your Father's Soul ("Aathma") is helping his Son to get this "Cola Fish" - Wish you Good Luck to get more fish; (Sorry I have no Tamil Typing);
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@rajarathinamp2892
2 жыл бұрын
தங்கலின் இந்த பதிவை பார்கவே ரொம்ப பெருமையாக உள்ளது நண்பரே 👍👍👍👍👌👌👌👌👌
@Nagai-meenavan
2 жыл бұрын
நன்றி
@beautifullife6221
2 жыл бұрын
Super anna.innum innum neraya meen kedakanum..
@maruvarasijustine4553
3 жыл бұрын
நான் காரைக்கால் பகுதியை சேர்ந்தவள் கோலா மீன் என் சிறிய வயது நினைவுகளில் பல மகிழ்ச்சியான தருணங்களை தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கோல மீனை எப்படி ஒரு மீனவன் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் என்று காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேங்காய் வைத்து சமைக்கும் கோலா மீன் குழம்பு மற்றும் வருவல் இன் சுவை நாவில் நிற்கிறது. வீடியோவுக்கும் நன்றி
@SUNSHINE-UAE
3 жыл бұрын
உங்கள் மகிழ்சியை பகிருங்கள்! தெரிந்துகொள்வோம்....
@arumugamm6040
11 ай бұрын
உங்களை போல தமிழிலேயே கருத்து பதிவிடுவதை நம் தாய் தமிழ் உறவுகள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நாம் தமிழர்.
@valarmathid6803
2 жыл бұрын
இந்தமாதிரி நிறைய மீன் உங்களுக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ஒவ்வொரு வரின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் அதை பார்க்க எனக்கு சந்தோசம் கோலா மீன் சாப்பிட்டதில்லை கொரானா வந்தகாட்டி சிக்கன் மட்டன்தான் சாப்பிடுகிறேன் கிங்டஸ்டன் தம்பி கடைல்லதான் வாங்கி சாப்பிடனும் குணா தூத்துக்குடி சக்தி வேல் மூக்கையூர் கிங்ஸ்டன் உங்களுடைய வீடியோலதான் பார்த்திருக்கிறேன் சூப்பர்👌👌😛😛
@ebenezerbikescars7311
3 жыл бұрын
எப்போதும் இதேபோல் வர வேண்டும் என இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்....
@pushpalatha9787
3 жыл бұрын
Me too 😊
@muruganjey1621
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@rescueship1450
2 жыл бұрын
பார்பதற்க்கே மிக அருமையாக இருக்கிறது. தம்பி.
@Nagai-meenavan
2 жыл бұрын
Thanks brother
@balasubramanian2071
2 жыл бұрын
👌எங்கள் வீட்டில் கோலா மீன், புட்டு செய்வார்கள் மிக அருமையாக இருக்கும், பிரதர்
@Nagai-meenavan
2 жыл бұрын
Ok brother
@mahaswin_yt4619
3 жыл бұрын
இந்த மாதிரி எப்பொழுதும் நல்ல லாபம் பெற வாழ்த்துக்கள் நண்பா..மாரியப்பன் அட்வகேட், நாமக்கல்.
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@lohitdisha2371
3 жыл бұрын
Super video nanba Guna 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍
@viptamilangaming
3 жыл бұрын
😭🙏🙏 என்ன மாதிரி சின்ன யுட்டுபர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள் 🙏😔😭😭😭🙏🙏😭
@kovaikuttis360
3 жыл бұрын
அருமை இன்னும் அதிக மீன்பிடிக வாழ்த்துக்கள் நண்பரே ❤️❤️👍👍👍❤️❤️
@meemee832
3 жыл бұрын
Semma bro,pakkeve happiya irukku,vazhga valamudan
@VillageLocalCooking
2 жыл бұрын
அருமை
@kruvinayakmuaythaicoach949
3 жыл бұрын
One of my favourite Fish ......bro Vera level la irukkum👍
இந்த மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் வாழ்த்துக்கள் எந்நாளும் தொடரட்டும்
@saranmaha007
3 жыл бұрын
Super Anna அருமை அன்னா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அன்னா என் அண்ணனுக்கு நல்ல லாபம் மகிழ்ச்சியாக இருக்கு
@lloydrobert6182
3 жыл бұрын
Somehow, these videos bring me happiness.
@sumathiprakash1890
3 жыл бұрын
Very happy to see. The fish harvest is the price for your sacrifice and hard work. May God Bless you always !!!! Take care, stay safe.
@abdushafi1441
2 жыл бұрын
Good fish Supar arumai. Lukkingh Saudi ksa
@RaviShankar-rq7nw
3 жыл бұрын
Congratulations guys Good luck
@ramalingamr6220
3 жыл бұрын
இறைவனின் இன்று கருணை கண் காட்டியுள்ளார். நன்றி
@karthickjack565
3 жыл бұрын
idhu ennoda favorite aalu..
@sindhumurugan9231
3 жыл бұрын
Pakkave romba happy ya iruku anna
@shanthielango7664
3 жыл бұрын
ஆஹா கண்கொள்ளா காட்சி. உங்களுடன் நாங்களும் மகிழ்கிறோம். ஆடியில் இன்னும் கிடைக்கும். பெரிய கோலாவை விட சிறிய கோலா சுவை அதிகம். என்றாலும் எங்களுக்கு வாங்கி சாப்பிட வழியில்லையே.
@Nagai-meenavan
3 жыл бұрын
Don't worry
@kulandaivelm8428
3 жыл бұрын
சந்தோசம் அண்ணா... வாழ்த்துக்கள்
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@devianushyadevianushya7513
3 жыл бұрын
Super brother..... I love this 🐠🐋🐟
@MohanRaj-jh6ej
3 жыл бұрын
மகிழ்ச்சி சூப்பரான வீடியோ சகோ
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@adhithyaranjith8723
3 жыл бұрын
Super bro. Happy to see this much fishes for you. 👍
@dhanamdhanam8937
2 жыл бұрын
தேங்காய் கருவாடு தூள் பிடிக்கும் சூப்பர் மீன்பிடித்தல்
@xavierfernando8168
3 жыл бұрын
எங்கள் ஊரில் 2 வருடங்களுக்கு முன்பு இதை விட அதிகமாக இதே மீன்களை பிடித்து வந்தார்கள் அதற்கு பிறகு இப்போது தான் பார்கிறேன்
@MmradhaMmradha
3 жыл бұрын
இது போன்று இந்த வருடம் முழுவதும் கிடைக்க வேண்டும். வாழ்த்துக்கள் !!!! . விரைவில் இரட்டை மடி வலையை பற்றிய காணொளி ஒன்றை எதிர்ப்பார்க்கிறேன் ! ராதாகிருஷ்ணன். மா. சென்னை -- 43.
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@johnanthicaloysius8753
3 жыл бұрын
Good Afternoon Gunaseelan, wooow how many fishes are these,I didn't eat yet,but it looks yummy love to eat,when I come to Velankanni I will try it out.In Hyderabad we don't get this Koala Meen Meen Nanbha
@sudhansukumar8823
3 жыл бұрын
Super video bro 😎😎👍
@thangaammu5991
3 жыл бұрын
உங்கள் தகவல் ஓவருன்றும் அருமை
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@Ajay_prasath
3 жыл бұрын
Luck adichuruchu bro🔥🔥👌🏾👌🏾
@usu873
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@mathimadamna12daysakalaena18
3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍Valththukkal Anna
@viptamilangaming
3 жыл бұрын
😭🙏🙏 என்ன மாதிரி சின்ன யுட்டுபர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள் 🙏😔😭😭😭🙏🙏😭
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@messiahelectricals2119
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ravichandranraviravi9531
3 жыл бұрын
எனக்கு பிடித்த மீன் bro
@dhineshdhinesh9142
3 жыл бұрын
Valthukal anna
@rajiraji4603
2 жыл бұрын
Vallvill anaithaium parkka valthukal
@Nagai-meenavan
2 жыл бұрын
Thanks
@lillychandran4735
2 жыл бұрын
Super kolar meen sir engalluku Konjanuppunga meen enral en ki uir.
@AbdulMajeed-dj7fh
3 жыл бұрын
I am from Nagai district, Thittachery, today I brought the cola fish 13 fishes Rs 100, super tasty yummy
@soccerjeeva7067
2 жыл бұрын
6:20 "டேய் அதுல பாம்பு இருக்குன்டோய்"😂
@richer6690
3 жыл бұрын
Santhosam bro...... Always God bless you
@gowrikanish9387
3 жыл бұрын
Aggalukku meen na paththi thariyathu negga petikkatha paththu than meen la evlo varaitti erukku nu thariyum
@subramaniyanunmaithanbrosu8139
2 жыл бұрын
Pakkave romba paravasama irukkuthu bro. Super
@nagaimathikhanth1068
3 жыл бұрын
👌👌👌சூப்பர்
@viptamilangaming
3 жыл бұрын
😭😭🙏🙏 என்ன மாதிரி சின்ன யுட்டுபர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள் 🙏😔😭😭😭🙏🙏😭
@ajaysundar8585
3 жыл бұрын
Madras la kola meen athigama pudikiraga Broo
@veerapandian23
2 жыл бұрын
Oru boate la ethana ber pobinga bro
@officegalatta4850
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.....
@raarajini4475
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@jeenathjeenath7760
3 жыл бұрын
Anna koolaa meen super anna enakkum romba pudikkum🐟🐟
@sundarchandran8440
3 жыл бұрын
அருமை நண்பா தா கோலா வேட்டை மாப்பா வந்ததும் மகிழ்ச்சி தானா மலரும் நண்பர்களுக்கு பேத்து எடுக்கவே நேரம் ஆகும் சூப்பர் நண்பா நீ வேர லவழ்
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@jesudass3698
3 жыл бұрын
வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@mounicaa5648
2 жыл бұрын
Enaku romba pudikum kola meen puttu...
@radikamal3848
3 жыл бұрын
Super o super Nice 😘😘🥰🥰🇸🇪🇸🇪🇸🇪
@irulsuga
3 жыл бұрын
karaikudi ku delivery pannuvingala.
@sureshkumarautos2713
3 жыл бұрын
நண்பா பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@jessyjoshua2411
3 жыл бұрын
I'm really very happy to see this! God bless you ❤️
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@balaji00712
3 жыл бұрын
அருமை அருமை அருமை சகோ
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@Urs-Mr-Honestman
2 жыл бұрын
Bro, is it Saadien fish?. In South Africa we have plenty. Specially in Durban on season. God bless you. Keep earn lots.
@reshmadineshreshmadinesh5263
3 жыл бұрын
Bro na thirumullaivasal meenavan neenga eththanai paavathil valai pottinga
@manjuk.k.m.n4752
3 жыл бұрын
, நண்பா நான் இன்னும் சாப்பிடவேஇல்லை நண்பா ❤️❤️அருமை நண்பா
@karthick9934
3 жыл бұрын
குச்சி கருவாடு ... கருவாட சுட்டு மொச்சகொட்டை கத்திரிக்காய் போட்டு தேங்காய் அரைச்சு குழம்பு வச்சா அந்த சுவையே தனி. சும்மா தெருவே மணக்கும்🤤.
@Nagai-meenavan
3 жыл бұрын
ஆமாம் bro
@nilarjlove5331
3 жыл бұрын
Super
@enrumanbudan4833
3 жыл бұрын
Bro entha mean karuvadu kidaikuma
@divyaj2466
3 жыл бұрын
Super enaku Roomba pudikum brooo
@vangakadalmeenavan
3 жыл бұрын
எந்த காலநிலையில் அதிகமாக கிடைக்கும்
@kanniyappanbilla85
3 жыл бұрын
🐟🐟🐟😲😎 அருமையான செய்தி நண்பா வாழ்த்துக்கள் 🤝👌மீன் தூள் கேள்விப்பட்டதே இல்லை நண்பா அதைப் பத்தின வீடியோ போடுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🤔💐🙏😎
@Nagai-meenavan
3 жыл бұрын
Kandipa poduren bro
@SathishKumar-yd1hw
3 жыл бұрын
Super nanba👋
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@venkatramand5734
3 жыл бұрын
Bro best karavattu Kolumbu. Kararvadu sollungabro
@colourfulseaworld2642
2 жыл бұрын
Very very nice....
@akkuzzthepug9414
3 жыл бұрын
Nice anna watching from Kerala
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@nishannishansrilanka6948
3 жыл бұрын
சூப்பர் சகோ 👍👍👌
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks for
@utrabadis354
3 жыл бұрын
Very good bro TQ
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@veerananm2239
3 жыл бұрын
சூப்பர்நண்பா
@singaravelrajan4850
2 жыл бұрын
Paravai cola enru sollu vargal poigainallur en mama veatil sappittu irukken very tasty
Пікірлер: 567