Side la Tn43 B 9527 erukku front la Tn 86.9569 nu erukku
@DrivingRulesTamil
6 ай бұрын
சரிங்க அண்ணா எல்லாருமே செஸ் எடுத்து இருப்பாங்க பாடி கட்டி இருப்பாங்க சேம் பாடி பழசானதும் அதை இறக்கிட்டு கொஞ்சம் லேட்டஸ்ட்டா மறுபடியும் ஏற்றி இருப்பாங்க அப்படி எதுவும் அதுல நம்பர் அடிக்காம இருந்திருக்கும் நாம நேர்ல போய் பாக்குறப்ப கண்டிப்பா வண்டி நம்பர் சேஸ் நம்பர் இன்ஜின் நம்பர் எல்லாம் செக் பண்ணிக்கிட்டு வாங்கிக்கனும் அடுத்த டைம் வீடியோ போடுறப்ப கண்டிப்பா வண்டியோட நம்பர் என்னன்னு மென்ஷன் பண்ற குறையை சுட்டிக் காட்டியதற்கு ரொம்ப நன்றி🙏😍✌
Пікірлер: 6